Cinema.tamil.com |
- கதைகளுடன் சிரஞ்சீவியை முற்றுகையிடும் தமிழ் டைரக்டர்கள்!
- கார்த்திக்குடன் நடிக்கும்போது பயமாக இருந்தது! - ஆடியோ விழாவில் தனுஷ் பேச்சு
- மகள் பள்ளியில் அப்பா அஜீத்!
- டப்பிங் சீரியல்கள் தடுக்கப்படும் - பூ விலங்கு மோகன்!
- கோக் விளம்பரத்தில் நடித்து விட்டு கத்தி படத்தில் வசனம் பேசியது ஏன்? ரசிகர்கள் கேள்விக்கு விஜய் பதில்
- முதல்நாளில், சவுக்கீன்ஸ் ரூ.5 கோடி, ரங் ரசியா ரூ.50 லட்சம் வசூல்!
- ரன்வீரை பதிலுக்கு புகழந்த கரீனா!
- கணவருடன் இணைந்து பணியாற்ற விரும்பும் கல்கி!
- சண்டை இயக்குனரானார் பிரபுதேவா
- மாஸ் படத்தில் ஆவியாக நடிக்கிறார் எமி
- தனு வெட்ஸ் மனுவில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் கங்கனா
- தமிழில் ரிலீசாகிறது எக்ஸ்சோடஸ்!
- கதம் கதம் படத்தை வெளியிடுகிறது தேனாண்டாள் பிலிம்ஸ்!
- மீண்டும் வருகிறார்கள் சின்ன பாப்பா பெரிய பாப்பா
- ப்ளேபாய் கதைகளை தவிர்க்கும் கிருஷ்ணா!
- ஐ படத்துக்கு இணையாக பாகுபாலியை பிரமாண்டமாக்கும் ராஜமவுலி!
- அப்பாஸ் மஸ்தான் மீண்டும் உடன் இணைவது மிகழ்ச்சி - அர்பாஸ் கான்!
- ஆக்ஷ்ன் ஜாக்சன் படத்துடன் பேபி டிரைலர்!
- சன் ஆப் சர்தாரை நினைவுகூர்ந்த அஜய் தேவ்கான்!
- மீகாமனில் ஹன்சிகா ஆபாசமாக நடிக்கவில்லையாம்!
| கதைகளுடன் சிரஞ்சீவியை முற்றுகையிடும் தமிழ் டைரக்டர்கள்! Posted: ஆனால். பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, கட்சி ... |
| கார்த்திக்குடன் நடிக்கும்போது பயமாக இருந்தது! - ஆடியோ விழாவில் தனுஷ் பேச்சு Posted: விழாவில் கே.வி,ஆனந்த் பேசுகையில், நான் இயக்கிய முதல் ... |
| Posted: தமிழ்நாட்டின் டாப் மோஸ்ட் சென்ஷேசனல் விஐபி அஜீத். அவர் பேசாவிட்டாலும் அவரைப் பற்றியும், அவரது படத்தை பற்றியும் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்னை அறிந்தால் படம் எப்போது வரும் என்று எல்லோரும் பரபரத்து கிடக்கிறார்கள். அடுத்த படத்துக்கு கால்ஷீட் தருவாரா என்று கோடிக்கணக்கான பணத்தை மடியில் கட்டிக்கொண்டு வரிசையில் ... |
| டப்பிங் சீரியல்கள் தடுக்கப்படும் - பூ விலங்கு மோகன்! Posted: தென்னிந்திய சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். அந்த வகையில் 2014-2017ம் ஆண்டுக்கான தேர்தல் அக்., 12ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் நடிகை நளினி, முன்னாள் தலைவர் ராஜேந்திரன், சிவன் சீனிவாசன் ஆகியோர் தனித்தனி அணி அமைத்து போட்டியிட்டனர். இதில் நடிகை நளினி தலைமையிலான அணியினர் பெருவாரியான வெற்றிகளை ... |
| கோக் விளம்பரத்தில் நடித்து விட்டு கத்தி படத்தில் வசனம் பேசியது ஏன்? ரசிகர்கள் கேள்விக்கு விஜய் பதில் Posted: விஜய் தனது டுவிட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு: கேள்வி: கோக் விளம்பரத்தில் நடித்த நீங்கள் கத்தி படத்தில் அதற்கு எதிரான வசனம் பேசியிருக்கிறீர்களே? பதில் : நான் சராசரி மனிதன் தான். எனது சில தவறுகளை திருத்திக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன் கோக் விளம்பர படத்தில் ... |
| முதல்நாளில், சவுக்கீன்ஸ் ரூ.5 கோடி, ரங் ரசியா ரூ.50 லட்சம் வசூல்! Posted: அபிஷேக் சர்மா இயக்கத்தில், அன்னு கபூர், பியூஸ் மிஸ்ரா, அனுபம் கெர், லிசா ஹைடன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும், அக்ஷ்ய் குமார் கெஸ்ட் ரோலிலும் நடித்து வெளிவந்துள்ள காமெடி கலாட்டா படம் தி சவுக்கீன்ஸ். இதேப்போல், 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓவியர் ராஜா ரவி வர்மாவின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்துள்ள படம் ‛‛ரங் ரசியா. ... |
| ரன்வீரை பதிலுக்கு புகழந்த கரீனா! Posted: பாலிவுட்டின் எனர்ஜிட்டிக் நடிகர் ரன்வீர் சிங். இவர் எப்போது நடிகை கரீனா கபூரை புகழ்ந்து கொண்டே இருப்பார். சமீபத்தில் ரன்வீர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், நான் கரீனாவை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டேன் என்றார். ரன்வீரின் இந்த புகழ்ச்சி, கரீனாவும் பதிலுக்கு ரன்வீரை புகழ்ந்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், மிகவும் ... |
| கணவருடன் இணைந்து பணியாற்ற விரும்பும் கல்கி! Posted: தேவ்-டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கல்கி கோச்சலின். அந்தப்படத்தில் நடித்தபோது இயக்குநர் அனுராக் காஷ்யாப்பை காதலித்து 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் பின்னர் அவர்கள் இருவரும் மனம்ஒத்து பிரிவதாக தெரிவித்தனர். இருந்தபோதும் தற்போது நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என்று கூறி வருகின்றனர். ... |
| Posted: லாலாக்கு டோல் டப்பி மா என்று பாடி ஆடிக்கொண்டு சினிமாவுக்கு வந்தவர் பிரபுதேவா. டான்சராக இருந்து, டான்ஸ் மாஸ்டராகி, நடிகராகி, இப்போது இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் கமர்ஷியல் இயக்குனராக இருக்கிறார். பிரபுதேவாவின் அடுத்த அவதாரம் சண்டை இயக்குனர்.அவர் தற்போது இந்தியில் இயக்கி வரும் ஆக்ஷன் ஜாக்சன் படத்தில் சண்டை ... |
| மாஸ் படத்தில் ஆவியாக நடிக்கிறார் எமி Posted: வெங்கட் பிரபு இயக்கும் மாஸ் படத்தில் சூர்யா ஹீரோ. நயன்தாரா, எமி இருவரும் ஹீரோயின்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது. படம் தொடர்பான செய்திகளை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். நயன்தாரா, சூர்யா தொடர்பான பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் படத்தில் இன்னொரு ... |
| தனு வெட்ஸ் மனுவில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் கங்கனா Posted: 2011ம் ஆண்டு வெளிவந்த இந்திப் படமான தனு வெட்ஸ் மனுவில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார் கங்கனா ரணவத். ஆனந்த் எல்.ராய் இயக்கினார். இப்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் அமெரிக்காவில் செட்டிலாவிட்ட டாக்டர் மாதவன் இந்திய பெண்ணை திருமணம் செய்வதற்காக இந்தியா வருகிறார். கங்கணாவை பெண் பார்க்கிறார். ஆனால் கங்கணாவோ ... |
| தமிழில் ரிலீசாகிறது எக்ஸ்சோடஸ்! Posted: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஹாலிவுட் படம எக்ஸ்சோடஸ் காட்ஸ் அண்ட் கிங்ஸ். மோசேயின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. மோசேவும், ராம்சேசும் நண்பர்கள். இதில் ராம்சே எகிப்தியர்களை அடிமைகளாக்கி நான்தான் கடவுள் என்று அறிவிக்க அவனிடமிருந்து மோசே எப்படி அடிமைகளை மீட்டு ஆண்டவனின் குழந்தைகளாக்குகிறார் என்பதுதான் கதை. ... |
| கதம் கதம் படத்தை வெளியிடுகிறது தேனாண்டாள் பிலிம்ஸ்! Posted: மறைந்த இயக்குனர் ராம நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் தற்போது படங்களை வாங்கி வெளியிடுவதில் மும்முரமாக இருக்கிறது. சமீபத்தில் வாங்கி வெளியிட்ட அரண்மனை படம் நல்ல வசூலைக் கொடுத்திருப்பதால் அடுத்தடுத்து படங்களை வாங்கி வெளியிடுகிறது. தற்போது திருடன் போலீஸ் படத்தை வாங்கியுள்ளனர். இதையடுத்து பிரபல தயாரிப்பாளரும், ... |
| மீண்டும் வருகிறார்கள் சின்ன பாப்பா பெரிய பாப்பா Posted: பல ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் பெரும் வரவேற்பை பெற்றது. ஸ்ரீப்ரியாவும், நிரோஷாவும் காமெடியில் கலக்கினார்கள். இதில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சினிமாவில் காமெடியனாக வளர்ந்தார். பல வருடங்களுக்கு பிறகு இதன் சீசன் 2 வருகிற சனிக்கிழமை (நவ 15) முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் சின்ன பாப்பாவாக நிரோஷாவே ... |
| ப்ளேபாய் கதைகளை தவிர்க்கும் கிருஷ்ணா! Posted: கைவசம் 4 படங்களை வைத்திருக்கிறார் கிருஷ்ணா. ஆனபோதும், விஜயசேதுபதியுடன் நடிக்கும் வன்மம், ஆர்யாவுடன் நடிக்கும் யட்சன் படங்களில் அவருக்கு ப்ளேபாய் வேடங்கள்தானாம். இதைத் தொடர்ந்து நடிக்கும் விழித்திரு, இதயம் படங்களிலும் காதல் சம்பந்தப்பட்ட கதைகள்தானாம். இந்த நிலையில், ஆர்யா, விஜயசேதுபதியுடன் நடித்தபோது அவர்கள் ... |
| ஐ படத்துக்கு இணையாக பாகுபாலியை பிரமாண்டமாக்கும் ராஜமவுலி! Posted: தமிழ் சினிமாவில் ஷங்கர் பிரமாண்ட படங்களை இயக்கி வருவது போன்று, தெலுங்கில் பிரமாண்ட படங்களை இயக்கி வருபவர் ராஜமவுலி. இவர் இயக்கிய மகதீரா, நான் ஈ போன்ற படங்கள் ஆந்திராவைப் போலவே தமிழ்நாட்டிலும் வசூல் சாதனை புரிந்தது. இந்த நிலையில், இதுவரை தான இயக்கிய படங்களை விட இன்னும் பிரமாண்டமாக அவர் இயக்கி வரும் படம்தான் பாகுபாலி. இந்த படம் ... |
| அப்பாஸ் மஸ்தான் மீண்டும் உடன் இணைவது மிகழ்ச்சி - அர்பாஸ் கான்! Posted: நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான். இவர் இப்போது அப்பாஸ் மஸ்தான் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே அப்பாஸ் மஸ்தான் இயக்கிய 'தரார்' என்ற படத்தில் தான் அறிமுகமானார் அர்பாஸ். இந்தப்படம் 1996ம் ஆண்டு வெளிவந்தது. அதன்பின்னர் கிட்டத்தட 18 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் முஸ்தான் இயக்கத்தில் நடிக்கிறார் அர்பாஸ். ... |
| ஆக்ஷ்ன் ஜாக்சன் படத்துடன் பேபி டிரைலர்! Posted: ''கில்லாடி'' அக்ஷ்ய் குமார், தற்போது தான் நடித்து வரும் அடுத்தபடமான ''பேபி''-யில் பிஸியாக இருக்கிறார். நீரஜ் பாண்டே இப்படத்தை இயக்குகிறார். சமீபத்தில் அக்ஷ்ய், தனது பேபி படத்தின் டிலைரை, அஜய் தேவ்கான் நடித்து, டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கும் ஆக்ஷ்ன் ஜாக்சன் படத்தோடு வெளியிட வேண்டும் என கூறினார். எனது படத்தின் டிரைலரை ... |
| சன் ஆப் சர்தாரை நினைவுகூர்ந்த அஜய் தேவ்கான்! Posted: 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்' படத்திற்கு பிறகு அஜய் தேவ்கான், ''ஆக்ஷ்ன் ஜாக்சன்'' படத்தில் நடித்து வருகிறார். சோனாக்ஷி சின்ஹா ஹீரோயினாக நடிக்கிறார், பிரபுதேவா இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பஞ்சாபி மஸ்த் என்ற பாடலின் ஷூட்டிங் ... |
| மீகாமனில் ஹன்சிகா ஆபாசமாக நடிக்கவில்லையாம்! Posted: சேட்டை படத்திற்கு பிறகு ஆர்யாவுடன் இணைந்து ஹன்சிகா நடித்துள்ள படம் மீகாமன். இந்த படத்தை தடையறத்தாக்க படத்தை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஹன்சிகா இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று கூறப்படும் நிலையில், ஒரு பாடல் காட்சியில் நடித்தபோதே அவர் அழுது விட்டார் என்று ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-11-09 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |