Cinema.tamil.com |
- இளைஞர் பட்டாளத்துடன் கூட்டணி அமைத்த சிங்கம்புலி!
- அடுத்த இளையராஜாவாகும் தகுதி இசையமைப்பாளர் கே-வுக்கு உள்ளது!
- ஒலி மாசுக்கு எதிராக போராட அழைக்கிறார் மோகன்லால்
- என்னை அறிந்தால்... படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு அஜித் வருவாரா?
- திருட்டு விசிடி.யை தடுக்க தமிழ் திரையுலகம் சார்பில் ஆலோசனை கூட்டம்! - படப்பிடிப்புகள் ரத்து
- வாகேகுருவுக்கு நன்றி செலுத்தவே ஜார் சாகிப்ஜாதே படத்தை இயக்கினேன் - பவேஜா!
- டில்லியில் துவங்குகிறது சல்மானின் புதியபடம்!
- ஷாரூக்கான் பிறந்தநாளில் ஆட்டம்போட்ட ஐஸ்வர்யாராய்-மாதுரி தீட்சித்!
- டிச.,26-ல் சாத் உச்சாக்கி ரிலீஸ்!
- தனுசுடன் நடிக்க விரும்பும் டப்பிங் ஆர்டிஸ்ட்!
- திருடன் போலீஸ் படத்தில் புதுமையான குளோசிங் டைட்டில்
- புத்தகம் எழுதுகிறார் வெ.ஆ.மூர்த்தி
- காடு மூலம் மைனா விதார்த் திரும்ப வருவார்: இயக்குனர் சொல்கிறார்
- ராதிகா ஆப்தேவின் மவுன புரட்சி
- விக்ரம், இயக்குநராக களமிறங்கும் படத்தில் பிபாசா பாசு ஹீரோயின்!
- சகோதரி மனாராவின் செக்ஸி நடிப்பை பாராட்டிய பரிணீதி சோப்ரா
- படங்கள் வாங்கும் சேனல்களுக்கே சாங், கிளிப்பிங்ஸ்: கட்டுப்பாடு கொண்டு வர தயாரிப்பாளர் சங்கம் தீவிரம்
- பரபரப்பை கிளப்பி வரும் ஜிட் டீசர்!
- பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு புதிய கௌரவம்..!
- நயன்தாரா உடன் மீண்டும் இணையும் ஜீவா!
| இளைஞர் பட்டாளத்துடன் கூட்டணி அமைத்த சிங்கம்புலி! Posted: அதைத் தொடர்ந்து இப்போது நண்பர்கள் ... |
| அடுத்த இளையராஜாவாகும் தகுதி இசையமைப்பாளர் கே-வுக்கு உள்ளது! Posted: இந்த படத்திற்காக இசையமைத்திருப்பவர் கே. ... |
| ஒலி மாசுக்கு எதிராக போராட அழைக்கிறார் மோகன்லால் Posted: கமலஹாசன் நதியை சுத்தப்படுத்த அழைப்பது போல் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒலிமாசுவுக்கு எதிராக போராடுவோம் வாருங்கள் என்று அழைக்கிறார். கேரள மாநில அரசும், திருவனந்தபுரம் மெடிக்கல் அசோசியேஷனும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஒலிமாசு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோகன்லால் இந்த அழைப்பை ... |
| என்னை அறிந்தால்... படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு அஜித் வருவாரா? Posted: இந்த வருடம் வெளியாகும் படங்களில் அதிக எதிர்பார்ப்புக்குரிய படம்... கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் என்னை அறிந்தால்... படம்தான். படத்தின் தலைப்பை சஸ்பென்ஸாக வைத்திருந்தவர்கள். கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். தொடர்ந்து என்னை அறிந்தால் படத்தின் போஸ்டர்கள் ... |
| திருட்டு விசிடி.யை தடுக்க தமிழ் திரையுலகம் சார்பில் ஆலோசனை கூட்டம்! - படப்பிடிப்புகள் ரத்து Posted: திருட்டு விசிடியை தடுக்க தமிழ் திரையுலகம் சார்பில் வருகிற நவம்பர் 16ம் தேதி கூட்டம் நடைபெற இருக்கிறது, இதன்காரணமாக அன்றைய தினம் மதியத்திற்கு மேல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, இயக்குநர்கள் சங்கம், பெப்சி, விநியோகஸ்தர்கள் ... |
| வாகேகுருவுக்கு நன்றி செலுத்தவே ஜார் சாகிப்ஜாதே படத்தை இயக்கினேன் - பவேஜா! Posted: ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்திற்கு பிறகு கேப்டசரிங் டெக்னாலஜியில் உருவாகியுள்ள படம் ''ஜார் சாகிப்ஜாதே''. ஹேரி பவேஜா இயக்கியுள்ள இப்படம் சீக்கியர்களின் குருவான ஸ்ரீ குரு கோவிந்த் சிங்கின் நான்கு மகன்களான அஜித் சிங், ஜஸ்கார் சிங், ஜரோவர் சிங் மற்றும் பதே சிங் ஆகியோர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 2டி ... |
| டில்லியில் துவங்குகிறது சல்மானின் புதியபடம்! Posted: ஏக் தா டைகர் படத்திற்கு பிறகு சல்மான் கான், இயக்குநர் கபீர் கான் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம் பஜ்ரங்கி பகிஜான். இப்படத்தில் சல்மான் ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் பாடிகார்டு படத்தில் இணைந்தனர். அதன்பிறகு இப்போது மீண்டும் இணைகின்றனர். முற்றிலும் வித்தியாசமான முறையில் இப்படம் உருவாக இருக்கிறது. ... |
| ஷாரூக்கான் பிறந்தநாளில் ஆட்டம்போட்ட ஐஸ்வர்யாராய்-மாதுரி தீட்சித்! Posted: பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கான், நவம்பர் 2ம் தேதி தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார். எப்பவும் போல் பிறந்தநாளின் போது ரசிகர்களை சந்தித்தார் ஷாரூக். பிறகு அவரது வீட்டில், இரவு நடந்த பிறந்தநாள் விருந்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட விஐபி.க்கள் பங்கேற்றனர். எல்லோரும் புகைப்படகாரர்களுக்கு ... |
| டிச.,26-ல் சாத் உச்சாக்கி ரிலீஸ்! Posted: நீரஜ் பாண்டே தயாரிப்பில், சஞ்சீவ் மிஸ்ரா இயக்கியுள்ள படம் சாத் உச்சாக்கி. மனோஜ் பாஜ்பாய், கே.கே.மேனன், விஜய் ராஸ், அனுபம் கெர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயராகியுள்ள நிலையில், இப்படம் டிசம்பர் 26ம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மறுநாள் ரிலீஸ் ஆவதாக படத்தின் இயக்குநர் சஞ்சீவ் மிஸ்ரா ... |
| தனுசுடன் நடிக்க விரும்பும் டப்பிங் ஆர்டிஸ்ட்! Posted: தமிழ், மலையாள சினிமாவின் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீஜாரவியின் மகள் ரவீணா. சாட்டை படத்திலிருந்து அவரும் டப்பிங் பேச ஆரம்பித்து விட்டார். தமிழ், மலையாளம், இந்தி, மொழி படங்களுக்கு டப்பிங் பேசி வருகிறார். அமலா பால் (நிமிர்ந்து நில்), மோனல் கஜ்ஜார் (சிகரம் தொடு), ஸ்ரீதிவ்யா (ஜீவா), சமந்தா (கத்தி), எமி ஜாக்சன் (ஐ) ஆகியோருக்கு சமீபத்தில் ... |
| திருடன் போலீஸ் படத்தில் புதுமையான குளோசிங் டைட்டில் Posted: அட்டக்கத்தி தினேஷ், பால சரவணன், ஐஸ்வர்யா நடித்துள்ள படம் திருடன் போலீஸ். கார்த்திக் ராஜூ இயக்குகிறார். இந்தப் படத்தின் குளோசிங் டைட்டில் (படம் முடிந்த பிறகு வரும் டைட்டில்) புதுமையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதுபற்றி இயக்குனர் கார்த்திக் ராஜூ கூறியதாவது: திருடன் போலீஸ் என்றால் போலீஸ் கதை என்றே நினைக்கிறார்கள். ஹீரோ ... |
| புத்தகம் எழுதுகிறார் வெ.ஆ.மூர்த்தி Posted: டபுள் மீனிங் புகழ் காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி இப்போது வீட்டில் உட்கார்ந்து புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார். வெ.ஆ.மூர்த்தி நடிகராக இருந்தாலும் அடிப்படையில் எழுத்தாளர் மற்றும் ஜோதிடர். மாலைசூடவா என்ற படத்தின் கதை அவர் எழுதியதுதான். ருசி என்ற படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதினார். இதுதவிர 40 படங்களுக்கு மேல் காமெடி ... |
| காடு மூலம் மைனா விதார்த் திரும்ப வருவார்: இயக்குனர் சொல்கிறார் Posted: தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விதார்த்துக்கு மைனா மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அஜீத்துடன் நடித்த வீரம், சமீபத்தில் வெளியான ஆள், பட்டைய கிளப்பணும் பாண்டியா, கொள்ளைக்காரன் போன்ற படங்கள் அவரை மறக்க விடாமல் காப்பாற்றியது. இப்போது ... |
| Posted: டோனி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. முதல் படத்திலேயே பாலியல் தொழிலாளியாக நடித்தாலோ என்னவோ அழகும், திறமையும் இருந்தும் அவரை தமிழ் சினிமா கண்டுகொள்ளவில்லை. ஆல் இன் ஆல் அழகுராஜாவில் சிறிய கேரக்டரில் நடித்தார், வெற்றிச் செல்வன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த அந்தப் படம் ... |
| விக்ரம், இயக்குநராக களமிறங்கும் படத்தில் பிபாசா பாசு ஹீரோயின்! Posted: பாலிவுட்டின் பிரபல டிசைனர் விக்ரம் பத்னீஸ். இவர் இப்போது இயக்குநராக களம் இறங்கியுள்ளார். தனது முதல்படத்தில் ஹீரோயினாக நடிக்க பிபாசா பாசுவை அணுகியுள்ளார். அவர் சம்மதம் சொல்லியுள்ளதாக தெரிகிறது. விக்ரம், பிபாஷா பாசு நடித்த ரேஸ் உள்ளிட்ட பல படங்களில் டிசைனராக பணியாற்றியவர். அந்த நட்பின் பேரில் அவரை தனது முதல்படத்தில் நடிக்க ... |
| சகோதரி மனாராவின் செக்ஸி நடிப்பை பாராட்டிய பரிணீதி சோப்ரா Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகை ப்ரியங்கா சோப்ராவின் உறவினர் வீட்டு சகோதரிகள் பரிணீதி சோப்ரா மற்றும் மனாரா அலைஸ் பார்பி ஹண்டா. இவர்களில் பரிணீதி சோப்ரா ஓரளவுக்கு பேசப்படும் நடிகையாகிவிட்டார். தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். பார்பி ஹண்டா இப்போது தான் பாலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். அவர் நடித்துள்ள ... |
| படங்கள் வாங்கும் சேனல்களுக்கே சாங், கிளிப்பிங்ஸ்: கட்டுப்பாடு கொண்டு வர தயாரிப்பாளர் சங்கம் தீவிரம் Posted: தமிழில் 25க்கும் மேற்பட்ட சேனல்கள் இருந்தாலும், புதிய திரைப்படத்தின் டி.வி.உரிமத்தை சில முன்னணி சேனல்கள் மட்டுமே வாங்குகிறது. மற்ற சேனல்கள் புதிய திரைப்படங்களின் பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், டீசர்களை ஒளிபரப்புகிறது. இதற்கு பிரதிபலனாக படத்தில் டிரைலர்களை இலவசமாக ஒளிபரப்புகிறது. தற்போது திரைப்படங்களின் உரிமங்களை ... |
| பரபரப்பை கிளப்பி வரும் ஜிட் டீசர்! Posted: ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷய்குமார், ஹிருத்திக் ரோஷன் படங்களின் டீசருக்கு இணையாக இணைய தளத்தில் சக்கைபோடு போடுகிறது ஜிட் என்ற படத்தின் டீசர். விவேக் ஆனந்த் இயக்கி உள்ள இந்தப் படம் ஒரு ஹாரர் படம்தான். ஆனால் அதற்கு இடையில் வரும் காட்சிகள்தான் டீசரை கிளிக் பண்ண வைக்கிறது. படத்தின் ஹீரோயின் பாபி ஹண்டாவின் டாப்லஸ் ... |
| பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு புதிய கௌரவம்..! Posted: கடந்த சில வருடங்களில் தமிழில் வெளிவந்த மிக முக்கியமான படங்களில் ஒன்று... பண்ணையாரும் பத்மினியும். குறும்படமாக எடுக்கப்பட்டபோது மிகப்பெரிய அளவில் வரவேற்பைப்பெற்ற கதை இது. அதை முழுநீள திரைப்படமாக எடுக்கச் சொன்னதோடு தானே நடிக்க முன்வந்து கால்ஷீட் கொடுத்தார் விஜய்சேதுபதி. எஸ்.யூ.அருண்குமார் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ... |
| நயன்தாரா உடன் மீண்டும் இணையும் ஜீவா! Posted: யான் படத்தின் படு தோல்வி காரணமாக ஜீவாவின் மார்க்கெட் கடும் சிக்கலுக்குள்ளாகி விட்டது. அவரை வைத்து படம் எடுக்கும் திட்டத்தில் அட்வான்ஸ் கொடுத்த மைக்கேல் ராயப்பன் உட்பட சில தயாரிப்பாளர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு பின் வாங்கிவிட்டனர். எனவே ஜீவாவின் கைவசம் ஒரு படம் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜீவா ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-11-04 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |