Cinema.tamil.com |
- யாருடைய சிபாரிசும் எனக்கு தேவையில்லை : மன்னாரா
- வேந்தர் வீட்டு கல்யாணத்தில் ரிஷி, நிஷா
- பூலோகத்தை முந்துகிறது நாங்கெல்லாம் ஏடாகூடம்
- சிகண்டி கல்வி பற்றிய படம்: இயக்குனர் ராஜபாண்டி
- பாடல்களே இல்லாத பேய் படம்
- சிகப்பு ரோஜாக்கள் 2 வில் கமல் கேரக்டரில் ஹாலிவுட்டில் பயிற்சி பெற்ற ஹீரோ
- மாப்ளே சிங்கம் படப்பிடிப்பு தொடங்கியது
- ராஜ்குமார் படங்களை பார்த்து சினிமா கற்றுக்கொண்டேன் : ரஜினிகாந்த்
- ஸ்கெளட்டிங் ஃபார் ஜீப்ராஸ் (பிரெஞ்சு) - திரைவிமர்சனம்
- கோவா திரைப்பட விழாவில் சடவுகோவாலி
- நிம்போமேனியாக் - திரைவிமர்சனம்
- சோட்டாடெர் சோபி (வங்காளமொழி) திரைவிமர்சனம்
- பொங்கலுக்கு ஷங்கரின் ஐ வருவது உறுதி
- லிங்காவின் கோவை ஏரியாவை வாங்கியது சுக்ரா ஃபிலிம்ஸ்
- அப்பா டக்கர் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடும் பூர்ணா
- மாப்ள சிங்கம் படத்தில் ஜோடிபோடும் ஆபீஸ் விஷ்ணு, மதுமிலா..!
- மீண்டும் அமிதாப்புடன் இணையும் தீபிகா
- கிருதிக்கு சலுகை காட்டும் அக்ஷய்
- ஆக்ஷன் ஜாக்சனில் கவர்ச்சியில் கலங்கடிக்கும் மனஸ்வி
- பாக்ஸ் ஆபிஸ் : உண்மையை போட்டுடைக்கிறார் அஜய்
| யாருடைய சிபாரிசும் எனக்கு தேவையில்லை : மன்னாரா Posted: ஜித் படத்தின் போஸ்டர்களை பார்த்தவர்கள், அப்படத்தில் நடித்த மன்னாராவை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். மன்னாராவை பற்றி, மீடியாக்கள் மட்டுமல்லாது, ரசிகர்களும் பேசத் துவங்கி விட்டார்கள். பெரும்பாலும், படங்கள் வெளியானபின்பு தான், படத்தில் நடித்த ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் பற்றி மக்கள் பேசுவார்கள். ஆனால், ஜித் படம், 28ம் தேதி தான் ... |
| வேந்தர் வீட்டு கல்யாணத்தில் ரிஷி, நிஷா Posted: வேந்தர் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் வேந்தர் வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியை ரிஷியும், நிஷாவும் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள். அதனை நடன இயக்குனர் கலா இயக்குகிறார். ஒவ்வொரு எபிசோடிலும் நான்கு ஜோடிகள் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு போட்டியும் திருமண வாழ்க்கைக்கு உதவும் வகையில் ... |
| பூலோகத்தை முந்துகிறது நாங்கெல்லாம் ஏடாகூடம் Posted: ஜெயம்ரவி, திரிஷா நடித்துள்ள பூலோகம் படத்தை எஸ்.பி.ஜனநாதன் உதவியாளர் கல்யாண கிருஷ்ணன் இயக்கி உள்ளார். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் அத்தனை பணிகளும் முடிந்து படம் பெட்டிக்குள் பத்திரமாக இருக்கிறது. திருமணம் என்னும் நிக்காஹ், வல்லினம், படங்களின் தொடர் தோல்விகளால் இந்தப் படத்தை வெளியிட ஆஸ்கர் ... |
| சிகண்டி கல்வி பற்றிய படம்: இயக்குனர் ராஜபாண்டி Posted: விஜய் வசந்த் நடிப்பில் என்னமோ நடக்குது படத்தை இயக்கிய ராஜபாண்டி மீண்டும் விஜய் வசந்த் நடிப்பில் அவரது தம்பி வினோத்குமார் தயாரிப்பில் சிகண்டி என்ற படத்தை இயக்குகிறார். இதில் விஜய் வசந்த் ஜோடியாக நிகிஷா படேல் நடிக்கிறார். நாசர், சரண்யா, மனோஜ் கே.பாரதி நடிக்கிறார்கள். சமுத்திரகனி, சூரி நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ... |
| Posted: மறைந்த இயக்குனர் ராம நாராயணனிடம் உதவியாளராக இருந்த புகழ்மணி இயக்குனராகி இருக்கும் படம் 13ம் பக்கம் பார்க்க. ராம்ஜி, ஸ்ரீபிரியங்கா, ஸ்ரீராம் கார்த்தி, டெல்லி கணேஷ் நடித்துள்ளனர். நளினி பெண் மந்திரவாதியாக முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இதுபற்றி ... |
| சிகப்பு ரோஜாக்கள் 2 வில் கமல் கேரக்டரில் ஹாலிவுட்டில் பயிற்சி பெற்ற ஹீரோ Posted: 1978ம் ஆண்டு வெளிவந்த படம் சிகப்பு ரோஜாக்கள். கிராமத்து படங்களை மட்டும் இயக்கி வந்த பாரதிராஜாவுக்கு நகரத்து படங்களை இயக்கத் தெரியாது என்ற விமர்சனம் இருந்தபோது அதை முறியடிக்கும் விதமாக பாரதிராஜா இயக்கிய படம். தமிழ் நாட்டையே கதி கலங்க வைத்த திகில் படம். பெண்களால் பாதிக்கப்பட்ட ஒருவன் பெண்களை காதலித்து மயக்கி வீட்டுத் ... |
| மாப்ளே சிங்கம் படப்பிடிப்பு தொடங்கியது Posted: விமல், அஞ்சலி நடிக்கும் புதிய படமான மாப்ளே சிங்கம் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. விமலை வைத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா படங்களை தயாரித்த எஸ்கேப் ஆர்ட்டிஸ் மோசன் பிக்சர்ஸ் மதன், விமலுடன் மூன்றாவது முறையாக இணைகிறார். கலகலப்பு படத்திற்கு பிறகு அஞ்சலி விமலுடன் இணைந்திருக்கிறார். இயக்குனர் எழிலின் ... |
| ராஜ்குமார் படங்களை பார்த்து சினிமா கற்றுக்கொண்டேன் : ரஜினிகாந்த் Posted: கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ராஜ்குமார் நினைவிட திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தாராமைய்யா, நடிகர்கள் ரஜினி, சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், ரஜினி பேசியதாவது, ஆகாயத்தில் இருந்த மழைத்துளி ஊரெல்லாம் சுற்றி கடைசியில், கன்னட தேசத்தில் விழுந்தது அதுவே ... |
| ஸ்கெளட்டிங் ஃபார் ஜீப்ராஸ் (பிரெஞ்சு) - திரைவிமர்சனம் Posted: ஆப்பிரிக்க நாடுகளில் சிறப்பாக கால்பந்து விளையாடும் இளைஞர்களை போய் கண்டுபிடித்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள பிரபல கால்பந்து கிளப்புகளுக்கு அவர்களை சேர்ப்பது தான் ஸாக்கர் பிளேயர் ஏஜென்ட்டான ஜோஸின் வேலை. ஐவரி கோஸ்ட் நாட்டில் யாயா என்ற 19 வயது கால்பந்து வீரரை ஜோஸ் சந்தித்துப்பேசி, அவரை பெரிய கிளப்பில் சேர்க்க ஏற்பாடு ... |
| கோவா திரைப்பட விழாவில் சடவுகோவாலி Posted: 2014 கனடா சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற சடவுகோவாலி - படிக்க வேண்டும் என்ற குழந்தைகள் திரைப்படம், நவம்பர் 28, கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் எம். வெங்கடேஸ்வர ராவ் இயக்கியுள்ள இந்தப்படம், கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. 2014ல் 18வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட ... |
| நிம்போமேனியாக் - திரைவிமர்சனம் Posted: |
| சோட்டாடெர் சோபி (வங்காளமொழி) திரைவிமர்சனம் Posted: சர்க்கஸில் ஜோக்கர்களாக வரும் குறைந்த வளர்ச்சியுள்ள "குள்ளர்களின்" வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றிய கதை. யாரும் இதுவரை தொடர்ந்த சப்ஜெக்ட். குள்ளம் என்ற பொருள்பட ஷார்ட் ஸ்டோரி என்று பெயர் வைத்திருக்கும் பிரபல வங்காள இயக்குனர் கெளசிக் கங்குலியை பாராட்ட வேண்டும். மனதை உருக்கும் படம். நாம் பிறக்கிறோம், வளர்கிறோம், வேலை ... |
| பொங்கலுக்கு ஷங்கரின் ஐ வருவது உறுதி Posted: ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படம் பொங்கலுக்கு வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், திரைப்படத்துறையிலும் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் ஐ படம் பொங்கலுக்கு வெளிவருமா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஐ படத்தின் மீது பல கோடி ரூபாய் வங்கியில் கடன் வாங்கப்பட்டிருக்கிறது. ... |
| லிங்காவின் கோவை ஏரியாவை வாங்கியது சுக்ரா ஃபிலிம்ஸ் Posted: தமிழ்சினிமா வரலாற்றில் வியாபாரத்திலும், வசூலில் புதிய உச்சத்தைத்தொட்டு சாதனை நிகழ்த்துவது ரஜினி நடிக்கும் படங்கள்தான். ரஜினி படம் ஆரம்பிக்கும்போதே அப்படத்தின் வியாபாரம் தொடர்பான பேரங்களும் பேச்சுவார்த்தைகளும் சூடு பிடித்துவிடும். இதற்கு லிங்காவும் விதிவிலக்கில்லை. தமிழ்நாடு உட்பட வட இந்தியா, வெளிநாடு ஆகியவற்றின் ... |
| அப்பா டக்கர் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடும் பூர்ணா Posted: உனக்கும் எனக்கும் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவியும் த்ரிஷாவும் இணைந்த படம் பூலோகம். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்த இந்தப்படம் முடிவடைந்து பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. பூலோகம் எப்போது வெளிவரும் என்றே தெரியாததால், அப்படத்தை மறந்துவிட்டு மற்றொரு படத்தில் இணைந்துள்ளனர் ஜெயம்ரவியும், த்ரிஷாவும். அஞ்சலியும் மற்றொரு ... |
| மாப்ள சிங்கம் படத்தில் ஜோடிபோடும் ஆபீஸ் விஷ்ணு, மதுமிலா..! Posted: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஆபீஸ் மெகா தொடரில் விஷ்ணுவாக நடித்த விஷ்ணுவும், லட்சுமியாக நடித்த மதுமிலாவும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மத்தியில் செம பாப்புலர். ஆபீஸ் மெகாத் தொடரின் சீசன் 1 ல் விஷ்ணுவின் காதலியாக லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மதுமிலா சீசன் 2ல் இன்னும் தலைகாட்டவில்லை. அவர் எங்கே போனார் என்ற கேள்வியும், ... |
| மீண்டும் அமிதாப்புடன் இணையும் தீபிகா Posted: பிகு படத்தில், அமிதாப் பச்சனுடன், தீபிகா படுகோனே இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து, ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திலும், இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். இதுதொடர்பாக, இயக்குனர் ஸ்ரீராம் ராகவன், இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இருவரும் ஒப்புக்கொண்டுள்ளதாக ... |
| கிருதிக்கு சலுகை காட்டும் அக்ஷய் Posted: பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சஞ்சய் தத், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் தங்கள் வீடுகளில், பிரத்யேக ஜிம்மை வைத்துள்ளனர். தங்களது ஜிம்களில், நண்பர்களை மட்டுமே இவர்கள் சில சமயம் அனுமதிப்பதுண்டு. அக்ஷய் குமாரோ, நண்பர்களை கூட, தனது ஜிம்மில் அனுமதிப்பதில்லை. அப்படிப்பட்ட அக்ஷய், சமீபகாலமாக, சிங் இஸ் பிலிங் படத்தில் தன்னுடன் இணைந்து ... |
| ஆக்ஷன் ஜாக்சனில் கவர்ச்சியில் கலங்கடிக்கும் மனஸ்வி Posted: பிரபுதேவா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ள ஆக்ஷன் ஜாக்சன் படத்தில், மனஸ்வி மம்காய் அறிமுகமாகியுள்ளார். பிரபுதேவாவின் தேர்வான இவர், படம் முழுவதும், ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்துள்ளார். படம் முழுவதும் வெறும் உள்ளாடையிலேயே நடித்துள்ள மனஸ்வி, சில காட்சிகளில் மட்டும் சட்டையுடன் நடித்துள்ளார். அந்த காட்சிகளிலும், ... |
| பாக்ஸ் ஆபிஸ் : உண்மையை போட்டுடைக்கிறார் அஜய் Posted: பாலிவுட் படங்கள் எல்லாம், பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்களை வைத்தே, சமீபத்தில் மதிப்பீடு செய்யப்பட்டு வந்துள்ள நிலையில், இந்த பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் விபரங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கூறியுள்ளார். ஒரு படம் வெளியாகிறதென்றால், அந்த படத்தின் கலெக்சன்கள் குறித்து ஐந்துக்கு மேற்பட்ட ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-11-29 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |