Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


வெயிட்டான வேடங்களில் பார்த்திபன்!

Posted:

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை இயக்கிய பார்த்திபன் தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த நேரத்தில் அவருக்கு நடிப்பதற்கும் பல வாய்ப்புகள் கதவை தட்டியுள்ளன. தமிழில், திகார், மாஸ், சூதாடி ஆகிய படங்களை கைவசம் வைத்திருப்பவர், மலையாளம், கன்னடத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இதில், பேரரசு ...

படவிழாவில் ஆப்சென்ட்டான ஷெரீன்!

Posted:

துள்ளுவதோ இளமை ஷெரீனை தமிழ் ரசிகர்கள் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. முதல்படத்திலேயே நாயகன் தனுஷ் தன்னை கற்பழித்து விடுவது போன்று துணிச்சலாக நடித்தவர். இப்படியொரு இமேஜ் முதல் படத்திலேயே ஏற்பட்டு விட்டால் அதன்பிறகு சினிமாவில் பெரிதாக வளர முடியாது என்று சிலர் முட்டுக்கட்டைப்போட்டும் அந்த படத்தில் நடித்தார் ஷெரீன்.

அந்த ...

எல்லாரையும் திருப்திபடுத்துறமாதிரி படம் பண்ண முடியாது: விஜயசேதுபதி

Posted:

இந்த வார நட்சத்திரம் : விஜயசேதுபதி

'பஞ்ச் டயலாக் பேசுவது, நுாறு பேரை அடிப்பது, சுமோவை ஒற்றைக் கையால் துாக்கி வீசுவது' என, தமிழ் சினிமா ஹீரோக்களுக்காக போலியாக கட்டப்பட்டுள்ள 'இமேஜை' தகர்த்து எறிந்து, யதார்த்த நடிப்பால், ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ள நடிகர் விஜயசேதுபதி, தன் சினிமா அனுபவங்களை பகிர்ந்து ...

சிக்கலில் சிக்கிய ஸ்ரீதிவ்யா

Posted:

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யாவின் திரையுலக பயணம், இப்போது 'டாப் கியரில்' பயணிக்கிறது. இந்த நிலையில், அவர் பிரபலமாவதற்கு முன் நடிக்க ஒப்பந்தமான இரு படங்களின் தயாரிப்பாளர்களால், அவருக்கு சிக்கல் எழுந்து உள்ளது. 'ஸ்ரீதிவ்யா இப்போது பிரபலமாகி விட்டதால், சிறிய பட்ஜெட்டில் தயாரான எங்களின் படங்களில் ...

'வெயிட்' போட்ட அஞ்சலி

Posted:

மீண்டும் தமிழ் சினிமாவில் பிரவேசித்துள்ள அஞ்சலி, முன்பை விட அதிக வெயிட்
போட்டுள்ளார். அதனால் சில காட்சிகளில் நடிக்கும்போது, இயக்குனர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதையடுத்து, உணவு கட்டுப்பாடு விஷயத்தில் அலட்சியமாக இருந்த அஞ்சலி, இப்போது அதில் கவனம் செலுத்தி வருகிறார். தினமும் அதிகாலை 5:௦௦ மணிக்கே அலாரம் வைத்து ...

பழங்கள் மட்டுமே சாப்பாடு

Posted:

எந்தவித வெட்டி பந்தாக்களும் செய்யாமல் படப்பிடிப்பு தளங்களில் தரப்படும் உணவுகளை தான் சாப்பிட்டு வந்தார் காஜல் அகர்வால். ஆனால், சமீப காலமாக அவுட்டோர் உணவுகள்,
அவருக்கு உடல் நலக் குறைவை ஏற்படுத்துகிறதாம். அதனால், பழ வகைகளையே எடுத்துக் கொள்ளும் காஜல், வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களுடன் தான், ஸ்பாட்டு
களுக்கு ...

அம்மா இனி வேண்டாம்

Posted:

இதுவரை ஹன்சிகாவுக்கு கதை கேட்பது, கால்ஷீட் பார்ப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் அவரது தாய்க்குலம் தான் பார்த்து வந்தார். ஆனால், சமீப காலமாக கதை கேட்கும் பொறுப்பை தன் வசப்படுத்தியிருக்கிறார் ஹன்சிகா.குறிப்பாக, ஒரு ஹீரோயினி கதை என்றால், பெரிய அளவில் இயக்குனர்களிடம் குறுக்கு விசாரணை செய்யாத ஹன்சிகா, இரண்டு ஹீரோயின் கதை என்றால், ...

லிங்கா படத்திற்கு யு சான்று! ரஜினி பிறந்தநாளில் பட ரிலீஸ் உறுதி!

Posted:

ரஜினியின் லிங்கா படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி ரஜினி பிறந்தநாளில் படம் ரிலீசாவது உறுதியாகிவிட்டது. கோச்சடையான் படத்திற்கு பிறகு ரஜினி, நடித்து வெளிவர இருக்கும் படம் லிங்கா. ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் ...

நானும் பிசாசுதான்: மிஷ்கின் சிறப்பு பேட்டி!

Posted:

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தந்த கசப்பான அனுபவங்களிலிருந்து மீண்டு, பிசாசை ரசித்து இயக்கிக் கொண்டிருக்கிறார் மிஷ்கின். பிசாசுவின் இறுதிகட்ட வேலைகளில் பிசாசு மாதிரி வேலை செய்து கொண்டிருந்தவரோடு பேசியதிலிருந்து...

* இப்போது பேய் பட சீசன் அதுதான் நீங்களும் அந்த ஏரியாவிற்குள் வந்து விட்டீர்களா?
முதலில் இது பேய் படம் ...

நேச்சுரல் சயின்சஸ் - விமர்சனம்

Posted:

பன்னிரெண்டு வயது பள்ளி சிறுமி லைலா. முரட்டு சுபாவம். தன் தந்தையை கண்டுபிடிக்க அவள் எடுக்கும் முயற்சிகள் தான் நேச்சுரல் சயின்சஸ் படத்தின் ஒருவரிக்கதை.

தன் தந்தையை கண்டுபிடிக்க பள்ளியிலிருந்து தப்பிக்க முயலுகிறார் லைலா. அவளிடம் அக்கறை கொண்ட அந்தப்பள்ளியின் ஆசிரியை ஜெர்மி அவரை தடுக்கிறார். பிறகு லைலாவும், ஜெர்மியும், ...

அனுஷ்காவுடன் போட்டி போடும் கேத்ரினா

Posted:

தமிழில், ''மெட்ராஸ்'' படத்தில் அறிமுகமானவர் கேத்ரினா தெரசா. கேரளாவில் பிறந்த கேத்ரினா, வளர்ந்தது துபாயில். நடனம் கற்று, மாடலிங் செய்து, சினிமா நடிகையானவர் இதுவரை 14 படங்களில் நடித்து விட்டார். என்றாலும் தற்போது தெலுங்கில் அவர் நடித்து வரும் ருத்ரமாதேவி படத்தைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்துக் ...

ரன்பீர் ஜோடியாக ஐஸ்வர்யா ராய்.?!

Posted:

குழந்தை பிறப்பால் கடந்த மூன்று ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய் பற்றிய செய்திகள் வராமல் இருந்தது இல்லை. அந்தளவுக்கு பிரபலமானவர் அவர். கடந்த மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு இப்போது, ''ஜாஸ்பா'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு வெளியாக இருக்கிறது. ...

திலீப் குமார் இறந்ததாக வதந்தி - அமிதாப் கோபம்!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் திலீப் குமார். சிலதினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை, லீலாவதி மருத்துவமனையில் இறந்ததாக டுவிட்டரில் காட்டுத்தீயாய் செய்தி பரவியது. ஆனால் இதுப்பற்றி விசாரித்ததில் அவர் நலமுடன் இருப்பதாகவும், யாரோ சிலர் இதுபோன்று வதந்தியை பரப்பிவிட்டதும் தெரியவந்தது. ...

மகதீரா இந்த ரீ-மேக்கில் சாகித் கபூர்!

Posted:

ராஜமெளலி இயக்கத்தில், தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் மகதீரா. சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜாவும், காஜல் அகர்வாலும் நடித்திருந்தனர். இப்படம் தமிழிலும் மாவீரன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு, இங்கு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் இப்போது இந்தியில் ரீ-மேக் ஆக இருக்கிறது. ராம்சரண் தேஜா நடித்த ரோலில் சாகித் கபூர் ...

தமாசாவின் 2-ம் கட்ட படப்பிடிப்பு சிம்லாவில் துவங்கியது

Posted:

ஏய் ஜவானி ஹாய் தீவானி படத்தின் வெற்றிக்கு பிறகு ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே இணைந்துள்ள படம் 'தமாசா'. இப்படத்தை இம்தியாஸ் அலி இயக்க, சஜித் நடியாத்வாலா தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டில் துவங்கியது. முதற்கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு ...

நாட்டு நலன் கருதியே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன்: குஷ்பு

Posted:

திமுக., கட்சியிலிருந்து விலகிய நடிகை குஷ்பூ, அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பூ. இந்தியாவிலேயே ஒரு நடிகைக்கு கோவில் கட்டி ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்றால் அது நடிகை குஷ்பூ தான். அந்தளவுக்கு ரசிகர்களை கவர்ந்தார். ரஜினி, கமல் என முன்னணி நடிகர்ளுடன் ஜோடி ...

ரஜினியுடனான சந்திப்பால்... தொகுப்பாளினியாக பிறவி பலனை அடைந்தேன் - ரம்யா!

Posted:

சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி ரம்யா. சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார். அதனை தான் அடைந்த பிறவி பலன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு நாள் ஒரு நிகழ்ச்சியின் படப்பிடிப்பிற்காக ...

கோவை சரளாவின் கொங்கு தமிழை மாற்றிய கொம்பன்

Posted:

காமெடி நடிகை கோவை சரளா கொங்கு தமிழ் பேச்சுக்கு புகழ்பெற்றவர். அவர் எந்தப் படத்தில் நடித்தாலும் கொங்கு தமிழ்தான் பேசுவார். முந்தானை முடிச்சு படத்திலிருந்து கடைசியாக வெளிவந்த அரண்மனை படம் வரைக்கும் கொங்கு தமிழ்தான் பேசுவார். அது அவரது அடையாளம். சினிமாவில் மட்டும்ல நிஜத்திலும் கொங்கு தமிழில்தான் பேசுவார்.

முதன் முறையாக ...

ஸ்டார் பேட்மிட்டன் போட்டி நடத்துகிறார் அபிநயஸ்ரீ

Posted:

சினிமா நட்சத்திரங்கள் இணைந்து சிசிஎல் எனப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். இப்போது பேட்மிட்டன் போட்டியையும் நடத்த இருக்கிறார்கள். வருகிற டிசம்பர் 11ந் தேதி முதல் 14ந் தேதி வரை சென்னை வடபழனி போஃர்ம் மாலில் நடக்கும் இந்த போட்டியில் சினிமா, சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்த கொண்டு பேட்மிட்டன் ...

ஆண் குழந்தைக்கு தாயானார் ஜெனிலியா

Posted:

தமிழ் சினிமாவில் லூசுத்தனமான, குழந்தைத்தனமாக ஹீரோயினாக வலம் வந்தவர் ஜெனீலியா, பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், சச்சின், உள்பட பல படங்களில் நடித்தார்.

ஜெனிலியாவுக்கும், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் இணைந்து துஜே மேரி கசம் இந்திப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™