Cinema.tamil.com |
- தந்தையின் அரவணைப்பில்...
- இந்த வார நட்சத்திரம்:ப்ரியா ஆனந்த்
- அழுக்காக நடிக்க ஆசை
- திருமணத்துக்கு பின்னும்...
- ஆமாங்க, நான் சுயநலக்காரி தான் : வெடிக்கிறார் 'செல்பி புள்ள' சமந்தா
- எப்ப வந்துச்சு இந்த லவ்வு?
- போதைப்பொருள் கடத்தலில் பாலிவுட்நடிகை மம்தா குல்கர்னி கென்யாவில் கைது
- என் வளர்ச்சியை தடுக்க சதி செய்கிறார்கள் - தயாரிப்பாளர் மீது விஜய்சேதுபதி குற்றச்சாட்டு
- நடிகை த்ரிஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு
- தொப்பி எனக்கு சிறந்த அறிமுகம் தரும் - ரக்க்ஷா ராஜ்!
- இடைவெளியை நானே ஏற்படுத்திக் கொண்டேன்! -டைரக்டர் ரவிச்சந்திரன்
- வெள்ளித்திரையில் மீண்டும் ஜொலிப்பாரா கஜோல்?
- தயாரிப்பாளராக களமிறங்குகிறார் பர்தீன் கான்!
- ஜனவரியில் துவங்குகிறது அஜய் தேவ்கான் இயக்கும் 2வது படம்!
- சூப்பர் நானி தோல்விக்கு ரேகா தான் காரணம் : அருணா இரானி
- குழந்தைகளின் படிப்பிற்காக கவலைப்படும் நட்சத்திரங்கள்
- படப்பிடிப்பில் வித்யாபாலனை சந்தித்த அலி பாசல்!
- சென்சாரில் சிக்குமா உங்லி பெய்ன் நசாலே புரோமோ பாடல்
- அடை மழையிலும் நாளை 8 படங்கள் ரிலீஸ்
- பார்த்திபனின் அடுத்த படத்தில் ''கதை இருக்கு''
| Posted: |
| இந்த வார நட்சத்திரம்:ப்ரியா ஆனந்த் Posted: * அமெரிக்காவில், இருந்தபோது எதற்காக ஆசைப்பட்டீர்கள்? பாவாடை தாவணி, மல்லிப்பூ இதற்கெல்லாம் ஆசைப்பட்டேன். அமெரிக்காவில் இதெல்லாம் கிடைக்காது. ஆனால், அதுதான் எனக்கு பிடிக்கும். எப்படா, தமிழ்நாட்டுக்கு போறதுன்னு இருக்கும். கை நிறைய வளையல் ... |
| Posted: |
| Posted: |
| ஆமாங்க, நான் சுயநலக்காரி தான் : வெடிக்கிறார் 'செல்பி புள்ள' சமந்தா Posted: |
| Posted: |
| போதைப்பொருள் கடத்தலில் பாலிவுட்நடிகை மம்தா குல்கர்னி கென்யாவில் கைது Posted: நைரோபி:போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆப்பிரிக்க நாடான கென்யாவில், பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி கைது செய்யப்பட்டார்.நைரோபியில் விக்கி கோசுவாமியும், மம்தா குர்கர்னியும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினர். அவர்களை கென்யா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது ... |
| என் வளர்ச்சியை தடுக்க சதி செய்கிறார்கள் - தயாரிப்பாளர் மீது விஜய்சேதுபதி குற்றச்சாட்டு Posted: இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் ... |
| நடிகை த்ரிஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு Posted: |
| தொப்பி எனக்கு சிறந்த அறிமுகம் தரும் - ரக்க்ஷா ராஜ்! Posted: மலையாள பட உலகம் நமக்கு பல்வேறு கதாநாயகிகளை தந்து இருக்கிறது. தற்போதிய வரவு புது முகம் ரக்க்ஷா ராஜ். அரபிக் கரை ஓரம் இருந்து வரும் அடுத்த பெரிய வரவு ரக்க்ஷா ராஜ் என கணிக்கின்றனர் திரை உலக வல்லுனர்கள். யுரேகாவின் இயக்கத்தில் ராயல் ஸ்க்ரீன்ஸ் தயாரிக்கும் தொப்பி திரைப்படத்தில் அறிமுகமாகும் ரக்க்ஷா பரத நாட்டியம் , குச்சி ... |
| இடைவெளியை நானே ஏற்படுத்திக் கொண்டேன்! -டைரக்டர் ரவிச்சந்திரன் Posted: பிரசாந்த் நடித்த கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, கார்த்திக் நடித்த சந்தித்தவேளை போன்ற படங்களை இயக்கியவர் ரவிச்சந்திரன். கவர்ச்சி, இடுப்பு டான்ஸை நம்பாமல், கதையை மட்டுமே நம்பி படமெடுக்கும் சில இயக்குனர்களில் இவரும் ஒருவர். ஆனால் இயக்கிய படங்கள் ஹிட்டாக அமைந்தபோதும் அதன்பிறகு அவரை சினிமாவில் காணமுடியவில்லை. பல ... |
| வெள்ளித்திரையில் மீண்டும் ஜொலிப்பாரா கஜோல்? Posted: கஜோல், வெள்ளித்திரையில் மீண்டும் பிரவேசிக்க முயற்சி எடுக்கும்போதெல்லாம், தொடர்ந்து அவருக்கு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. ராம் மத்வானி இயக்கத்தில் நடிப்பதாக கஜோல் இருந்த நிலையில், பொருளாதார சூழ்நிலையின் காரணத்தால், கஜோர் அதில் இருந்து விலகினார். பின் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் ... |
| தயாரிப்பாளராக களமிறங்குகிறார் பர்தீன் கான்! Posted: ஓம் ஜெய் ஜெகதீஷ், பூத், தேவ், நோ என்ட்ரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகர் பர்தீன் கான். கடைசியாக துல்கா மில் கயா என்ற படத்தில் நடித்தார். இப்படம் 2010ம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் அதன்பின்னர் எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்த பர்கீன் கான், இப்போது தயாரிப்பாளராக களம் இறங்கி உள்ளார். இவர் இப்போது பர்தீன் கான் ... |
| ஜனவரியில் துவங்குகிறது அஜய் தேவ்கான் இயக்கும் 2வது படம்! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் அஜய் தேவ்கானும் ஒருவர். இவர் சொந்தமாக படங்களையும் தயாரித்து வருகிறார். 2008ம் ஆண்டு யூ மீ அவுர் ஹம் என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். அதன்பின்னர் படங்களை இயக்காமல் இருந்த அஜய், இப்போது ஆக்ஷ்ன் ஜாக்சன் படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படம் அடுத்தமாதம் ரிலீஸாக ... |
| சூப்பர் நானி தோல்விக்கு ரேகா தான் காரணம் : அருணா இரானி Posted: "சூப்பர் நானி பட தோல்விக்கு, நடிகை ரேகா தான் காரணம் என அருணா இரானி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நடிகை அருணா இரானியின் சகோதரர் இந்திர குமார் நடிப்பில் சூப்பர் நானி படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இதுதொடர்பாக, அருணா இரானி கூறியதாவது, சூப்பர் நானி படம் தோல்வியடைந்ததற்கு ... |
| குழந்தைகளின் படிப்பிற்காக கவலைப்படும் நட்சத்திரங்கள் Posted: திரைத்துறையில பிரவேசிக்க உள்ளதன் மூலம், தங்களது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் பாலிவுட் நட்சத்திரங்களான ஷாரூக் கான் மற்றும் சயீப் அலி கான் கண்ணும் கருத்துமாக உள்ளனர். ஷாரூக் கான் மகன் ஆர்யன் கான், ஆதித்யா சோப்ரா இயக்கத்தில், தூம்-6 படத்தில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் துணை தயாரிப்பாளராக ... |
| படப்பிடிப்பில் வித்யாபாலனை சந்தித்த அலி பாசல்! Posted: 3 இடியட்ஸ், பாபி ஜசூஸ் போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகர் அலி பாசல். இவர் இப்போது படப்பிடிப்பு ஒன்றுக்காக கேப் டவுன் சென்றுள்ளார். இதேப்போல் நடிகை வித்யாபாலனும் தான் நடித்து வரும், ஹமாரி அதுரி கஹானி படத்தின் படப்பிடிப்புக்காக அதே ஊருக்கு சென்றுள்ளார். வித்யாபாலனும், அலி பாசலும் பாபி ஜாசூஸ் படத்தில் நடித்துள்ளனர். அந்த நட்பின் ... |
| சென்சாரில் சிக்குமா உங்லி பெய்ன் நசாலே புரோமோ பாடல் Posted: விரைவில் வெளியாக உள்ள "உங்லி பெய்ன் நசாலே படத்திற்காக, சர்வதேச நாடுகளிலிருந்து சூப்பர் மாடல் அழகிகளை கொண்டு பிரமாண்ட் புரோமோ பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது, இளைய தலைமுறையினரை மகிழ்விக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று அப்படக்குழு தெரிவித்துள்ளது. இம்ரான் ஹாஸ்மி, கங்கனா ரனாவத் இணைந்து தர்மா ... |
| அடை மழையிலும் நாளை 8 படங்கள் ரிலீஸ் Posted: தமிழ்நாடு முழுவதும் அடைமழை பெய்து கொண்டிருக்கிறது. அப்படி இருந்தும் நாளை (நவ 14) 8 படங்கள் ரிலீசாகிறது. நாளை ரிலீசாகும் திருடன் போலீஸ், அப்புச்சி கிராமம், புலிப்பார்வை, ஞானகிறுக்கன், முறுகாற்றுப்படை, விலாசம் போன்ற படங்கள் மீடியம் பட்ஜெட் படங்கள். அன்பென்றாலே அம்மா, சிறு முதலீட்டு படம். உளவுக்கன்னி - ஆங்கிலப் படம். அட்டகத்தி ... |
| பார்த்திபனின் அடுத்த படத்தில் ''கதை இருக்கு'' Posted: கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை கதையே இல்லாமல் இயக்கி வெற்றி பெற்றார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இப்போது அடுத்த படத்தில் கதை இருக்கு என்கிறார். படத்தின் டைட்டிலே "கதை இருக்கு" என்பதுதான். இது க.தி.வ.இ படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்கிறார்கள். முதலில் படத்துக்கு உப்புமா படம் என்று தலைப்பு வைத்திருந்தார். இப்போது கதை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-11-13 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |