Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரஜினிக்கு 2014-ம் ஆண்டின் சிறந்த திரையுலக பிரமுகர் விருது! மத்திய அரசு அறிவிப்பு

Posted:

நடிகர் ரஜினிகாந்திற்கு, இந்த ஆண்டின் சிறந்த திரையுலக பிரமுகர் என்ற விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரஜினிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. கோவாவில் வரும் 20-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. 20-ம்தேதி நடைபெறும் துவக்க விழாவில் ...

குத்துச்சண்டை வீரர் முகமது அலியாக நடிக்கிறார் மாதவன்!

Posted:

மணிரத்தினத்தின், 'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் மாதவன். முதல்படமே சூப்பர் ஹிட்டாக தொடர்ந்து மின்னலே, டும் டும் டும், ரன், ஜே ஜே, ப்ரியமான தோழி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தார். டீன் ஏஜ் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த மாதவன், ஒருகட்டத்தில் தமிழ் படங்களில் நடிப்பதை ...

திப்பு சுல்தானை இயக்கும் கமல்.?!

Posted:

நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த வயதிலும் இளமை துடிப்போடு நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம்-2 அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் பாபநாசம், உத்தமவில்லன் படங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. ...

படங்களை தேர்தெடுத்து நடிக்கிறேன்: ஆதி சொல்கிறார்

Posted:

அரவான் படத்திற்கு பிறகு ஆதி நடிக்கும் படம் யாகவாராயினும் நாகாக்க, இந்தப் படம் தெலுங்கு, தமிழில் ஒரே நேரத்தில் தயாராகிறது. ஆதியின் அண்ணன் சத்ய பிரபாஸ் இயக்குகிறார். அப்பா ரவிராஜா பினி செட்டி தயாரிக்கிறார். நிக்கி கல்ராணி ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர பசுபதி, பிரகதி, கிட்டி, நரேன் உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு நடிகர்கள் ...

விஜய்யின் அடுத்த படம்... ஸ்ரீதேவிக்கு ஜோடி யார்...?

Posted:

'கத்தி' படத்திற்குப் பிறகு விஜய் அடுத்து நடிக்கப் போகும் படங்களைப் பற்றிய தகவல்கள் ஏற்கெனவே பரபரப்பாக ஆரம்பமாகிவிட்டன. விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார் என்பதும், படத்தில் இந்தியத் திரையுலகின் முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவியும் நடிக்கிறார் என்பதும் படத்தைப் பற்றிய முக்கிய செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. ...

ஜப் தக் ஹாய் ஜான் சாதனையை முறியடித்த ஹேப்பி நியூ இயர்

Posted:

ஷாரூக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ஹேப்பி நியூ இயர். ஷாரூக்கான் உடன் அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, போமன் இரானி, சோனு சூட் உள்ளிட்ட பலர் நடித்தனர். பராகான் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு மாறுபட்ட விமர்சனங்கள் வந்தபோதும் வசூலுக்கு ஒன்றும் குறைவில்லை. இப்படம் பாக்ஸ் ஆபிசில் சக்கபோடு போட்டு ...

ஆனந்த் எல்.ராய் படத்திலிருந்து வெளியேறிய சல்மான்!

Posted:

ஸ்ட்ரேஞ்சர்ஸ், தனு வெட்ஸ் மானு, ராஞ்சனா போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் ஆனந்த் எல்.ராய். இவர் இப்போது தனு வெட்ஸ் மானு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்தார் ஆனந்த். இதற்கு சல்மானும் ஓ.கே. சொல்லியிருந்தார். ஆனால் இப்போது சல்மான், ஆனந்த் படத்தில் ...

பிரபுதேவாவின் வில்லன் அவதாரம்!

Posted:

ரோமியோ டிசோசா இயக்கத்தில், பிரபுதேவா, கணேஷ் ஆச்சார்யா, கே.கே மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ''எனி படி கேன் டான்ஸ் (ஏபிசிடி)''. இப்படம் ஹிட்டாக அமைய, அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. வருண் தவான், ஸ்ரத்தா கபூர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இரண்டாம் பாகத்திலும் பிரபுதேவா நடிக்கிறார். முதல்பாகத்தில் ...

சபர்ன் வர்மா இயக்கத்தில் இம்ரான் கான்!

Posted:

பிபாசா பாசு நடித்த 'ஆத்மா' படத்தை இயக்கியவர் சபர்ன் வர்மா. இவர் இப்போது தனது அடுத்தப்படத்திற்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் இம்ரான் கான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் தொடர்பாக இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜெய்சான் கத்திரியிடம் பேசியிருக்கிறார் சபர்ன் வர்மா. இதுகுறித்து சபர்ன் வர்மா ...

வில்லன் வாழ்க்கை தான் சுகமானது: ஆனந்தராஜ் சொல்கிறார்!

Posted:

வில்லன் நடிகர் ஆனந்தராஜ் நேற்று (நவ 10) தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்னர் அவர் கூறியதாவது: பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்து நடிப்பு ஆசையில் சென்னை வந்தேன். நடிப்பு கல்லூரியில் படித்து முடித்து விட்டு சினிமா வாய்ப்பு தேடினேன். ஒருவர் வாழும் ஆலயம், உரிமை கீதம் படங்களில் துணை வில்லனாக நடித்தேன்.
என் ...

நிறைய இழந்து விட்டேன்: ஓம் சாந்தி ஓம் தயாரிப்பாளர் மனம் திறக்கிறார்!

Posted:

ஸ்ரீகாந்த் நடித்து நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் படம் ஓம் சாந்தி ஓம். ஹீரோயினாக நீலம் உபாத்யாய் நடித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள சூர்ய பிரபாகர் கூறியதாவது: இந்த படத்தில் காமெடி உண்டு. ஆனால் முழு நீள கமெடி படம் அல்ல. சீரியசான இரண்டு விஷயங்களை பேசுகிறது. ஒன்று ஆத்மா தொடர்புடையது. இறந்து போன நம் முன்னோர்களின் ...

சினிமாவாகிறது சிந்தலக்கரை அம்மன் கதை!

Posted:

தூத்துக்குடி அருகே உள்ள சிந்தலக்கரை வெக்காளி அம்மனின் மகத்துவத்தை சொல்லும் வகையில் சிந்தலக்கரைத்தாயே என்ற பெயரில் சினிமா ஒன்று தயாராகி வருகிறது. ஸ்ரீவெக்காளி மூவீஸ் சார்பில் செல்வம் தயாரித்து இயக்குகிறார். அவரே வசனம், பாடல்களையும் எழுதி உள்ளார். செல்வத்துடன் அபிநிதா, பிரியா, கோவை செந்தில், தவசி ...

சீரியலுக்கு கும்பிடு போடுகிறார் தீபக்!

Posted:

சின்னத்திரையின் பிரபலமான சீரியல் நடிகர் தீபக். தற்போது தென்றல் தொடரில் நடித்து வருகிறார். தீபக் தற்போது பெரிய திரை நடிகராகிவிட்டார். இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நேகா என்ற புதுமுகம் நடிக்கிறார். சினிமாவில் நடிப்பதைத் தொடர்ந்து சின்னத்திரைக்கு பெரிய கும்பிடாக போடுகிறார். ...

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை பார்த்த சினிமா!

Posted:

காமராசு, வைகுண்டசாமி படங்களை இயக்கிய நாஞ்சில் பி.சி.அன்பழகன், தற்போது தயாரித்து இயக்கி இருக்கிற படம் ''நதிகள் நனைவதில்லை''. பிரணவ் என்ற புதுமுகத்துடன் மோனிகா, ரிஷா நடித்துள்ளனர். கிராமங்களுக்கு ஆற்றின் குறுக்கே கட்டப்படும் குறுக்கணைகளின் முக்கியத்துவத்தையும் அதை சுற்றி நிகழும் உள்ளூர் ஜாதி, அரசியலை பற்றியும் ...

தனுசுக்கு புரியாத டங்காமாரி!

Posted:

பல படங்களில் பின்னணி பாடியிருக்கும் தனுஷ், ஒய் திஸ் கொலவெறிக்கு பிறகு நிறைய படங்களில் பாடலும் எழுதி வருகிறார். அப்படி எழுதும் பாடல்களில் ஆங்கிலம், தமிழ் என இரண்டையும் கலந்து ஒரு கலவையான பாடல்களை கொடுத்து வருகிறார். மேலும், அவரும் கேட்சிங் வார்த்தைகள் என்ற பெயரில் சென்னைவாசிகள் பேசும் கூவத்து வாசனை கலந்த வார்த்தைகளையும் ...

திருமணத்துக்கு பிறகு மாணவியாக நடிக்கும் அமலாபால்!

Posted:

சினிமா உலகைப்பொறுத்தவரை ஒரு நடிகைக்கு திருமணமாகி விட்டால் அதன்பிறகு அவரை அக்கா, அண்ணி அல்லது அம்மா வேடங்களில் மட்டும்தான் நடிக்க வைப்பார்கள். உதாணரத்துக்கு, தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமாக திகழ்ந்த நதியா, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாகத்தான் ரீ-என்ட்ரி ...

அழுத்தமான வேடம் கேட்கும் சமுத்திரகனி!

Posted:

சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்த டைரக்டர் சமுத்திரகனி, அதன்பிறகு ஈசன் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்தவர், சாட்டை படத்தில் நல்ல பொறுப்பான ஆசிரியராக நடித்திருந்தார். அந்த படம் அவரது நடிப்புக்கு நற்சான்றிதழ் கொடுத்தது. அதிலிருநது சமுத்திரகனியின் நடிப்புக்கு கோடம்பாக்க டைரக்டர்களிடையே ஒரு மரியாதை ...

கிளுகிளு நடிகையாகும் ஐஸ்வர்யா தேவன்!

Posted:

சென்னையில் ஒரு நாள் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தவர் ஐஸ்வர்யா தேவன். அந்த படம் அவருக்கு பெயர் வாங்கிக்கொடுக்கவில்லை. இருப்பினும், மலையாளம், தெலுங்கில் ஒரு இடத்தை பிடித்து விட்ட அவர் தமிழிலும் ஒரு நிலையான இடத்தை பிடிக்கும் நோக்கத்துடன் தற்போது அனேகன், கண்டுபிடி கண்டுபிடி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும், மற்ற ...

நாயுடன் வாக்கிங் செல்லும் மீனா!

Posted:

2009-ம் ஆண்டு வித்யாசாகர் என்ற இஞ்சினியரை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் குடியேறினார் மீனா. ஆனால் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்களே அதேபோல், அவருக்கு மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட, கோடம்பாக்கத்துக்கு வந்து முயற்சி எடுத்தார். அதன்விளைவாக தம்பிக்கோட்டை என்ற படத்தில் நடித்தார்.

ஆனால், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™