Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அமீர்கானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய்.?!

Posted:

மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா ராய், மீண்டும் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். தற்போது அவர் ஜாஸ்பா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்க இருக்கிறது. இந்நிலையில், இதுவரை கரண் ஜோகரின் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்ததேயில்லை. ஆனால், இப்போது கரண் ஜோகர் தனது புதிய படத்தில் ...

வாராயோ வெண்ணிலாவே தாமதத்திற்கு நான் காரணம் அல்ல - தினேஷ்!

Posted:

அட்டகத்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தினேஷ். முதல்படத்திலேயே நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர், 'குக்கூ' படத்தில் கண்பார்வையற்றவராக வித்தியாசமாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் நடிப்பில் வாராயோ வெண்ணிலாவே, திருடன் போலீஸ் போன்ற படங்கள் ரிலீஸ்க்கு தயராகியுள்ளன. இதில் திருடன் போலீஸ் படம் வருகிற ஏப்ரல் 14ம் ...

ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவாகும் அஜித் 56 படம்.!

Posted:

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தற்போது 'என்னை அறிந்தால்' படத்தில் நடித்து வரும் அஜித் அடுத்து 'சிறுத்தை' வீரம் படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். வீரம் படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித், சிவா இணையும் படம் என்பதால் இப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு எகிற ...

பிபாசா - ஹர்மான் ஜோஷி பிரிவுக்கு கரண் காரணமா...?

Posted:

பாலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் நியூஸ் பிபாசா, டிவி நடிகர் கரண் சிங் நெருக்கம் தான். இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வருவதவாக கூறப்படுகிறது. ஆனால் தாங்கள் இருவரும் நண்பர்கள் என்று பிபாசா பாசு கூறி வருகிறார். இதற்கிடையே பிபாசா பாசுவும், ஹர்மான் ஜோஷியும் காதலித்து வரும் வேளையில், இப்போது அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாகவும், ...

டுவிட்டரில் இணைந்தார் டிவிங்கிள் கண்ணா!

Posted:

பாலிவுட்டின் மாஜி ஹீரோயினும், கில்லாடி ஸ்டார் அக்ஷ்ய் குமாரின் மனைவியுமான டிவிங்கிள் கண்ணா டுவிட்டரில் இணைந்துள்ளார். 'மிசர்ஸ் ஃபன்னி போன்ஸ்' என்ற பெயரில் தனது டுவிட்டர் கணக்கை துவங்கியுள்ளார். அத்தோடு, ''டுவிட்டர் எனும் புதிய உலகத்தில் நான் எனது முதல் பயணத்தை துவங்குகிறேன்'' என்று போஸ்ட் செய்துள்ளார். தனது மனைவி ...

புதுவீட்டுக்கு குடியேறும் ரன்பீர்-கத்ரீனா!

Posted:

காதலர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் அடுத்தாண்டு திருமணம் செய்யவுள்ளனர். இதற்கிடையே மும்பையில் கார்டர் ரோட்டில் அவர்கள் வாங்கியிருக்கும் புதிய வீட்டில் இருவரும் விரைவில் குடியேற இருக்கின்றனர். முன்னதாக இந்தவாரமே அந்த வீட்டிற்கு அவர்கள் செல்வதாக இருந்தது. ஆனால் ரிஷி கபூருக்கு ஏற்பட்ட ...

கபடி விளையாட 25நாள் பயிற்சி எடுத்த அர்ஜூன் கபூர்

Posted:

தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த 'ஒக்கடு' படம் சூப்பர் ஹிட்டாக, தமிழில் விஜய் நடிப்பில் 'கில்லி' என்ற பெயரில் ரீ-மேக் ஆனது. தமிழிலும் இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படம் இப்போது இந்தியில் 'தீவர்' என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் அர்ஜூன் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் கபடி ஒரு முக்கியமான ...

அனேகன் கதாநாயகி ஒரு லூசு என்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்....!

Posted:

அனேகன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் கே.வி.ஆனந்த் படத்தில் பணியாற்றிய அனைவரையும் பற்றியும் பேசினார்.... இதுவரை ஆக்ஷன் அடி,தடி படங்களை தான் நான் இயக்கியிருக்கிரேன். ஆனால் அனேகன் படத்தை ஒரு ரொமான்டிக் காதல் கதையாக இயக்கியிருக்கிறேன். இந்த கதை தயாரானதும் இதற்கு மிகவும் பொருத்தமானவர் தனுஷ் என்று தோன்றியது! அவரை பார்த்து ...

கதம் கதம் படத்தில் பயன்படுத்தப்பட்ட நவீன கேமரா!

Posted:

100 படங்களுக்கும் மேல் கதை, வசனம் எழுதியவர் மறைந்த தூயவன். ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த், விஜயகாந்த நடித்த வைதேகி காத்திருந்தாள், கார்த்திக் நடித்த கேள்வியும் நானே பதிலும் நானே உட்பட ஏராளமான படங்களை தயாரித்தவர் இவர். இவரது மகனும், திரைப்பட கல்லூரி மாணவருமான பாபு தூயவன் கதம் கதம் படத்தின் கதை, திரைக்கதை எழுதி ...

நடிகர் ரஞ்சித் இரண்டாவது திருமணம்: நடிகை ராகசுதாவை மணந்தார்

Posted:

1993ம் ஆண்டு பொன் விலங்கு படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித், தொடர்ந்து சிந்து நதிப்பூ, பாரதி கண்ணம்மா, நட்புக்காக, பாண்டவர் பூமி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

மலையாள படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ள இவர், 1999ம் ஆண்டு நடிகை பிரியா ராமனை காதலித்து திருமணம் ...

விற்பனையில் சாதனை படைக்கும் லிங்கா!

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிப்பிலும், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்திலும் உருவாகி வரும் லிங்கா படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். இந்தப் படம் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. படத்தின் தியேட்டர் உரிமையை ஈராஸ் நிறுவனம் 125 கோடிக்கு வாங்கியிருப்பதாக ...

முதன் முறையாக நாட்டிய நாடகத்தில் நடிக்கிறார் சுஹாசினி!

Posted:

பிரபல நாட்டிய கலைஞர் கிருத்திகாவின் நமார்கம் டான்ஸ் கம்பெனியும், நடிகை சுஹாசினியின் டேலண்ட் சவுத் நிறுவனமும் இணைந்து அந்தரம் என்ற நாட்டிய நிகழ்ச்சியை நடத்துகிறது. இது வருகிற 28ந் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களின் பாரம்பரிய கலையான பரத நாட்டியம், மோகினி ஆட்டம், ...

பவன் ஹீரோவாக நடிக்கும் விலாசம்!

Posted:

இதுவரை வில்லனாகவே நடித்து வந்த பவன், முதன் முறையாக ஹீரோவாக நடித்துள்ள படம் விலாசம். ஷனம் செட்டி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், சுஜிபாலா, ஷர்மிளி நடித்துள்ளனர். "விலாசம் இருப்பவர்கள், விலாசம் இல்லாதவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் உலகில் உள்ள அனைவருக்கும் விலாசம் கிடைத்து விடும் என்ற கருத்தை மையமாக ...

அப்பாவின் கதையை காப்பி அடித்த மகன்

Posted:

பழம்பெரும் தயாரிப்பாளரும், கதாசிரியருமான தூயவனின் மகன் பாபு தூயவன் இயக்கி உள்ள படம் கதம் கதம். இதில் நந்தா, நட்டி, ஷனம் ஷெட்டி, ஷாரிகாக நடித்துள்ளனர். இது இரண்டு போலீஸ் அதிகாரிகளின் கதை. ஒரே போலீஸ் ஸ்டேஷனில் நல்ல போலீஸ் அதிகாரியாக நந்தாவும், கெட்ட போலீஸ் அதிகாரியாக நட்டியும் வேலை செய்கிறார்கள். ஒருவர் வழிக்கு ஒருவர் இழுக்க ...

ஐஸ்வர்யாவுக்கு திருமணம்: அமெரிக்க மாப்பிள்ளையை மணக்கிறார்

Posted:

ஜோடி நம்பர் 1 மூலம் பிரபலமான தொகுப்பாளினி ஐஸ்வர்யா. பாலச்சந்தர் இயக்கிய இலக்கணம் மாறுதோ சீரியலில் நடித்தார். தற்போது பைரவி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூப்பர் குடும்பம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளை சாலிகிராமத்தை சேர்ந்த பிரனேஷ் ...

சினிமா நடிகர்களை இழிவாக பேசிய ராதாரவி, காளை: நாசர், விஷால் கொந்தளிப்பு; சரத்குமாருக்கு கடிதம்!

Posted:

நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில், நாடக நடிகர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக, சினிமா நடிகர்களை, நடிகர் சங்க பொதுச்செயலர் ராதாரவியும், துணைத் தலைவர் காளையும் விமர்சித்தது, மற்ற நடிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. நடவடிக்கை எடுக்கக்கோரி, சரத்குமாரிடம், நடிகர்கள் விஷால் மற்றும் நாசர் புகார் அளித்து உள்ளனர்.

நடிகர் சங்க ...

பாலிவுட் படங்களில் பாடஆசைப்படும் பாக்., பாடகி!

Posted:

பாலிவுட் திரைப்படங்களில் அதிமாக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன், என, பாகிஸ்தான் பாடகி ஜெபுன்னிசா கூறியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி ஜெபுன்னிசா ஹுமாயுன் பங்கஷ். பாகிஸ்தானில், ஜெப் அன்ட் ஹனியா என்ற பெயரில் இசைக்குழுவும் நடத்தி வருகிறார்.ஹைவே, மெட்ராஸ் கபே போன்ற இந்தி படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். ...

கே.வி.ஆனந்தை ஆச்சர்யப்பட வைத்த கார்த்திக்!

Posted:

நடிகர் கார்த்திக் என்றாலே குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வர மாட்டார். கால்சீட் சொதப்புவதில் மன்னர் என்ற பல கருத்துக்கள் நீண்டகாலமாக கோடம்பாக்கத்தில் நிலவி வருகிறது. அதுவும் அவரை வைத்து படம் தயாரித்தவர்கள், இயக்கியவர்கள் இன்றளவும் அந்த பழைய சம்பவங்களை மறக்காமல், நவரச நாயகனின் பழைய கதைகளைத்தான் இப்போதுவரை பேசித் ...

சுந்தர்.சியின் செண்டிமென்ட் நடிகராம் சந்தானம்!

Posted:

விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் சந்தானம்தான் பிரதான காமெடியன். அந்த படம் வெற்றி பெறாதபோதும் சந்தானத்தின் காமெடிக்காக சில நாட்கள் ஓடியது. அதையடுத்து மதகஜராஜா படத்திலும் சந்தானம் இடம்பெற்றார். ஆனால் அந்த படம் சில காரணங்களால் கிடப்பில் கிடக்கிறது.இந்த நிலையில், தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ஆம்பள ...

மு.மேத்தாவுக்கு மீண்டும் சான்ஸ் கொடுத்த இளையராஜா!

Posted:

இளையராஜாவைப் பொறுத்தவரை அவர் இசையமைக்கும் படங்களில் யார் யார் பாடல் எழுத வேண்டும் என்பதை அவர்தான் முடிவெடுப்பார். அதிலும் பெரும்பாலும் டியூன் போடும்போதே பல்லவியை எழுதி விடுவார். அதனால் அவர் படங்களில் பாடல் எழுதுபவர்களுக்கு சரணம் எழுதும் வாய்ப்புதான் கிடைக்கும்.

அந்தவகையில், மற்ற இசையமைப்பாளர்கள் யாருமே ஆதரிக்காத ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™