| இசையமைப்பாளர் தேவாவின் தந்தை காலமானார் Posted:  சென்னை: இசையமைப்பாளர் தேவாவின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார். சினிமா இசையமைப்பாளர் தேவாவின் தந்தை சொக்கலிங்கம்(87) உடலில் கட்டி மற்றும் சிறு வியாதிகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று மதியம் 1.30 மணியளவில் காலமானார். அவரது உடல், நாளை மாலை 3.30 மணியளவில் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து ஏ.வி.எம்., சுடுகாட்டிற்கு ... |
| ரஜியின் லிங்கா பட டீசர் வெளியானது Posted:  கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் லிங்காவின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது. லிங்கா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோதே, இடையிடையே எடிட்டிங் வேலைகளை 90 சதவிகிதம் முடித்து விட்டனராம்! பிறகு பாக்கி எடிட்டிங் வேலையை முடித்துள்ளனர். எடிட்டிங் முடிந்ததும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை ... |
| ராஜ்நீதி 2 படத்தின் போஸ்டர் வெளியீடு Posted:  அரசியல் கதையான ராஜ்நீதி படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து டைரக்டர் பிரகாஷ் ஜா, அந்த படத்தின் இரண்டாவது பாகத்தை எடுத்து வருகிறார். ராஜ்நீதி 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், பார்லிமென்ட் முன் பெரிய கூட்டம் கூடி இருப்பது போன்று, பார்ப்பவர்களை கவரும் விதமாக இந்த போஸ்டர் ... |
| டிரம்ஸ் சிவமணி இரண்டாவது திருமணம்: இந்தி பாடகியை மணக்கிறார் Posted:  சென்னையை சேர்ந்தவர் டிரம்ஸ் சிவமணி. டி.ராஜேந்தர் குழுவில் பணியாற்றிய சிவமணி தனது டிரம்ஸ் இசை கலை மூலம் புகழ்பெற்றார். இன்றைய தேதியில் உலகிலேயே நம்பர் ஒண் டிரம்ஸ் கலைஞர் சிவமணி தான். ஏ.ஆர்.ரகுமானுடனும், தனியாகவும் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த அரிமா நம்பி படத்தின் மூலம் ... |
| தொழில் தொடங்குவதற்காக கடன் வாங்கிய அர்ஜூன் கபூர் Posted:  தற்போது திவர் படத்தின் ப்ரீபுரோடெக்ஷன் பணிகளில் மும்முரமாக இருந்து வரும் அர்ஜூன் கபூர் தனியார் வங்கி ஒன்றில் ரூ.40 லட்சம் கடன் வாங்கி உள்ளாராம். அர்ஜூன் கபூரும், அவரது தாய்வழிப் பாட்டியான ஷட்டி சேரியும் இணைந்து இந்த கடனை வாங்குவதற்காக விண்ணப்பித்துள்ளார்களாம். இதற்காக அவர்கள் இருவரும் வங்கிக்கு நேரில் சென்று கடனுக்கான ... |
| பாலுமகேந்திராவின் கனவை நிறைவேற்றிய வெற்றி மாறன் Posted:  மறைந்த ஒளி ஓவியர் பாலுமகேந்திரா கடந்த 2007ம் ஆண்டு சென்னை சாலிகிராமத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் சினிமா பட்டறை என்ற திரைப்பட பயிற்சி பள்ளியை ஆரம்பித்தார். இதில் திரைப்படம் தொடர்பான இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு பற்றி பயிற்சி கொடுக்கப்பட்டது. பாலுமகேந்திராவே நேரடியாக பயிற்சி கொடுத்தார். இந்த பட்டறையுடன் சினிமா எடுக்க பயன்படும் ... |
| 7 ட்வீட்டுக்கு, 10 லட்சம் ஃபாலோயர்ஸ்! ரஜினியின் ட்விட்டர் சாதனை! Posted:  கோச்சடையான் படம் வெளியாகவிருந்த போது, அப்படத்துக்கு பப்ளிசிட்டி தேடி கடந்த மே மாதம் ட்விட்டரில் இணைந்தார் ரஜினிகாந்த்! கடவுளுக்கும் அனைவருக்கும் நன்றி சொல்லி டிஜிட்டல் பயணத்தை தொடங்கியதாக முதல் ட்வீட் பண்ணினார். ரஜினி ட்விட்டரில் இணைந்ததை தொடர்ந்து ரஜினி ரசிகர்களும் மற்றவர்களும் அவரது ட்விட்டரை ஃபாலோ பண்ணத் ... |
| ஆம்பளையில் விஷால் அரசியல் புரோக்கர் Posted:  அரண்மணை படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள, விஷால், ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண், சந்தானம் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் இதுவரை எந்த ஹீரோவும் நடிக்காத புதுமையான கேரக்டரில் நடிக்கிறார் விஷால். அது அரசியல் புரோக்கர். எந்தகட்சிக்கு வேண்டுமானாலும் மாநாடு பொதுக்கூட்டத்துக்கு கொடி பிடிக்க, கோஷம்போட ... |
| மாஸ் படத்துக்கு சூர்யா சம்பளம் 25 கோடி Posted:  தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதுதான் ஸ்டுடியோ க்ரீன் பேனரில் அவர் நடிக்கும் கடைசிப்படம். 25 கோடி சம்பளம் பெற்றுக் கொண்டு மாஸ் படத்தில் நடிக்கும் சூர்யா, இப்படத்தில் கிடைக்கும் லாபத்தை வைத்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் கடன்களை அடைத்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டார். மாஸ் படம் ... |
| லிங்கா உடன் மோதும் இசை...! Posted:  எஸ்.ஜே.சூர்யா இயக்கி, தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்துள்ள படம் - இசை. சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறது. நவம்பர் 21-ஆம் தேதி இப்படத்தின் பாடலிசையை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். எஸ்.ஜே.சூர்யாவே இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா நடித்த அன்பே ஆருயிரே ... |
| 16 ஆண்டுகளுக்கு பிறகு ரொமான்ஸ் பண்ணிய பாக்யராஜ் Posted:  இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கே.பாக்யராஜ் நடிக்கும் படங்களில் எல்லாம் அது கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இலை மறை காயாக, இரட்டை அர்த்த வசனங்களாக இருக்கும். முந்தானை முடிச்சு படத்தில் "நான் ஆளான தாமரை..." ரொமான்ஸ் பாடலை இப்போதும் மறக்க முடியாது. அவரது படங்களில் ஒரு ரொமான்ஸ் பாடலாவது கட்டாயம் இருக்கும். கடைசியாக அவர் 1998ம் ஆண்டு ... |
| ஆழ்வார்பேட்டை காலனி பெயரில் அருள்நிதி நடிக்கும் ஹாரர் படம்! Posted:  ஹாரர் படங்கள் மூலம் செமத்தியாய் லாபம் பார்த்தது யார் என்றால் ராமநாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம்தான். காஞ்சனா, அருந்ததி, அரண்மனை என்று இவர்கள் வாங்கி வெளியிட்ட ஹாரர் படங்கள் அனைத்தும் பல கோடிகளை வசூல் செய்து கொடுத்தன. ராமநாராயணன் இறந்த பிறகு அவரது புதல்வர்கள் நிர்வகித்து வரும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் கடந்த ... |
| 3 படங்களில் ஹீரோயினாக நடிக்கிறார் மிஷா கோஷல் Posted:  7ம் அறிவு படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாக அறிமுகமானவர் மிஷா கோஷல். அதன் பிறகும் பல படங்களில் அவர் ஹீரோயின்களின் தோழியாக நடித்துள்ளார். தற்போது அவர் மூச், யாழ் உள்பட 3 படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: நான் திடீரரென சினிமாவில் நுழைந்து ஹீரோயின் ஆகிவிடவில்லை. சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து என்னை ... |
| ராதிகாவின் புதிய தொடரில் ஹீரோயின் ஆனார் நீலிமா Posted:  சின்னத்திரையில் இன்றும் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் ராதிகா. அவரே நடித்து, தயாரிக்கும் சீரியல்களுக்கு டி.ஆர்.பியில் தனி இடம் உண்டு. சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி, இளவரசி தொடர்களை தொடர்ந்து அடுத்து அவர் தயாரித்து நடிக்கும் தொடர் தாமரை. ராதிகா கம்பெனியின் ஆஸ்தான நடிகை நீலிமா ராணி. சில காலம் ... |
| பேஸ்புக்கில் இணைந்தார் ஸ்ரதா கபூர் Posted:  பாலிவுட்டின் துடிப்பான நடிகையான ஸ்ரதா கபூருக்கு டுவிட்டரில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிக்கும் படங்களுக்காக ரசிகர்கள் இவரை டுவிட்டரில் அதிகமாக பாராட்டி வருகின்றனர். இதனை பொருத்துக் கொள்ள முடியாமல், இவரது மெச்சூரிட்டியான நடிப்பை எப்படி ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என பாலிவுட்டில் இருக்கும் சிலரே ஸ்ரதா கபூரை விமர்சனம் ... |
| பிகு படத்திற்காக உடல் எடையை கூட்டிய அமிதாப் Posted:  அமிதாப் பச்சன் தான் நடிக்கும் புதிய படத்திற்காக தனது உடல் எடையை அதிகப்படுத்தி உள்ளார். தற்போதைய இளம் நடிகர்கள் தாங்கள் நடிக்கும் புது படங்களுக்காக 6 பேக் 8 பேக் என வைத்து உடலை வருத்திக் அசத்தி வருகின்றனர். ஆனால், முன்னணி நடிகரான அமிதாப்போ பிகு படத்தில் தனது கேரக்டருக்காக உடல் எடையை அதிகமாக்கி வருவதுடன் தொப்பையையும் வளர்த்து ... |
| 12வது சென்னை சர்வதே திரைப்பட விழா: டிசம்பர் 18ல் தொடங்குகிறது Posted:  சென்னையில் செயல்படும் இண்டோ சினி அப்ரிசேஷன் பவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் இதுவே பெரியது. தமிழ்நாடு அரசும் இதற்கு நிதி உதவி வழங்கும். இந்து ஆண்டு 12வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 18ந் தேதி தொடங்குகிறது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 130 ... |
| புற்று நோயாளியுடன் ஒரு நாளை கழித்த ஸ்ருதிஹாசன் Posted:  புனேயை சேர்ந்த சீத்தல் பவா என்ற 17 வயது இளம் பெண் கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புற்று நோயின் கடைசி கட்டத்தை எட்டிவிட்ட அவர் தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். மருத்துவமனையிலிருந்து திரும்பிய அவர் வீட்டில் தன் கடைசி நாட்களை சந்தோஷத்துடன் கழித்து வருகிறார். அவருக்கு நடிகை ஸ்ருதி ஹாசனை ... |
| அயிட்டம் கேர்ளாக மாறிய ஹூமா Posted:  நடிகை ஹூமா குரேசி எப்போதும் அழுத்தமான வேடங்களில் நடிக்கத் தான் விரும்புவார். ஆனால் தற்போது அவர் நடித்து வரும் த்ரிஷ்னா படத்தில் அயிட்டம் பாடலுக்கு நடனம் ஆட உள்ளாராம். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்திலேயே ஹூமா நடிக்க உள்ளாராம். இந்த தகவலை அப்படத்தின் இணை தயாரிப்பாளரான அஜய் தர்மா உறுதி ... |
| செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாக மீடியேட்டர் மீது பெண் தயாரிப்பாளர் புகார் Posted:  ஜெய் ஆகாஷ் இயக்கி இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் காதலுக்கு கண்ணில்லை. இந்த படத்திற்கான கதையை எழுதி தயாரித்திருப்பவர் ஒய்.இந்து. இவர் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். காதலுக்கு கண்ணில்லை படம் நேற்று (அக் 31) வெளிவருவதாக இருந்தது. ஆனால் திடீரென வெளிவரவில்லை. படத்தை திரையிட சிவா என்ற மீடியேட்டரை தயாரிப்பாளர் ... |