Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வருகிற திங்கட்கிழமை மத்திய அமைச்சரவை விரிவாக்கம்!

Posted:

வருகிற திங்கட்கிழமை நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

தமிழக மீனவர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்!

Posted:

தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களின் மீனவர்கள் தங்களது காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று துவக்கி உள்ளனர்.


Read more ...

உதவிக்குத் தேவையான அதிகாரிகளை சகாயமே தேர்வு செய்துக் கொள்ளலாம்:தமிழக அரசு

Posted:

கிரானைட் மற்றும் கனிம வள முறைகேடுக் குறித்த விசாரணைக்குத் தேவையான அதிகாரிகளை சகாயமே தேர்வு செய்துக் கொள்ளலாம் என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

அனிருத் விலகினார்... ஏன்?அனிருத் விலகினார்... ஏன்?

Posted:

ஹாரிஸ் ஜெயராஜ் தனது சம்பளத்தை நாலு கோடியாக ஏற்றியதிலிருந்து அவரது கொடியை அரைக்கம்பத்தில் இறக்கிவிட்டது தமிழ்சினிமா.


Read more ...

முள்ளிக்குளம் பகுதி மக்களை மீளக்குடியமர்த்த பாதுகாப்புச் செயலாளரிடம் மன்னார் ஆயர் கோரிக்கை!

Posted:

மன்னாரில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் பல வருடங்களாக உள்ள முள்ளிக்குளம் பகுதியில் தமிழ் மக்களை மீளவும் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Read more ...

தமிழ்- முஸ்லிம் மக்களிடையே இருக்கும் பிணக்குகளை தீர்க்க த.தே.கூ- முஸ்லிம் காங்கிரஸ் இணக்கம்!

Posted:


கிழக்கு மாகாணத்தில் தமிழ்- முஸ்லிம் மக்களிடையே காணப்படும் பிணக்குகளை கிராம மட்டத்திலிருந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளினூடும், பேச்சுக்களினூடும் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இணங்கியுள்ளன. 


Read more ...

நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் எனக் கூறியவர்கள் ஏமாற்றடைந்துள்ளனர்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்று கூறி வந்தவர்கள் இப்போது ஏமாற்றமடைந்துள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

லெட்ஸ் டேக் எ செல்பி : புகைப்படங்கள்

Posted:

Olivia Muus எனும் வடிவமைப்பாளர் பழம்பெரும் அருங்காட்சியம் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்கள் தன்னைத்தானே செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டால் எப்படி இருக்குமென காட்டியுள்ளார்.


Read more ...

தலாய் லாமாவுக்கு ஆதரவாக செயற்படுபவர்களை எச்சரித்துள்ள சீன அதிகாரிகள்!

Posted:

சீனாவில் இருந்து நாடு கடத்தப் பட்ட திபேத் புத்த மத ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா மீது ஆதரவாக செயற்படுபவர்களுக்குத் தண்டனை அளிக்கப் படும் என சீன அரச அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக பீஜிங் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.


Read more ...

குரானை அவமதித்ததால் கொல்லப் பட்ட பாகிஸ்தான் ஜோடி!:40 பேர் கைது

Posted:

நேற்று செவ்வாய்க் கிழமை பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் லாகூர் அருகே உள்ல கசூர் மாவட்டத்தில் செங்கல் சூளை அருகே வாழ்ந்து வந்த 6 பேர் அடங்கிய கிறித்தவ குடும்பம் ஒன்று இஸ்லாமியர்களின் புனித நூலான குரானைத் தீயிட்டுக் கொளுத்தி அதனை அவமதித்து விட்டதாகத் தகவல் பரவியிருந்தது.


Read more ...

அமெரிக்க செனட் சபைத் தேர்தலில் குடியரசுக் கட்சி முன்னிலை!:ஒபாமாவுக்கு சவால் அதிகரிப்பு

Posted:

அமெரிக்காவின் செனட் சபைக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அதிகளவு இடங்களைக் குடியரசுக் கட்சி பெற்று முன்னிலை வகித்துள்ளதுடன் இதனால் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஒபாமாவுக்கு அவரின் இறுதி 2 வருட கால பதவிக் காலத்தில் சவால்கள் அதிகரித்துள்ளன.


Read more ...

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடியுமா?; உயர்நீதிமன்றத்திடம் மஹிந்த ராஜபக்ஷ சட்ட விளக்கம் கோரல்!

Posted:

இலங்கை அரசியல் அமைப்பின் 18வது திருத்த சட்டத்திற்கு அமைவாக மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பில் சட்ட விளக்கத்தினை வழங்குமாறு உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். 


Read more ...

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு இருநூற்று எனபது ரூபாய் சரிவு!

Posted:

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது. இந்த வாரத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 800 ரூபாய் வரை குறைந்துள்ளது.


Read more ...

தல அஜீத் ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடும்படி கே.வி.ஆனந்த் படம்!

Posted:

தல அஜீத் ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடும்படி, அஜீத் கே.வி.ஆனந்த் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மகளிர் சிறைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்:சென்னை உயர் நீதிமன்றம்

Posted:

மகளிர் சிறைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக சட்டப்பணிகள் ஆணைய குழுக்களுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

சச்சினின் சுயசரிதைப் புத்தகம் நாளை வெளியீடு!

Posted:

பிரபல முன்னால் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதைப் புத்தகம் நாளை காலை வெளியாகவுள்ளது.


Read more ...

காங்கிரஸுடன் இணைந்தார் நடிகர் கார்த்திக்

Posted:

நடிகர் கார்த்திக் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் இன்று தமிழக காங்கிரஸில் திடீரென இணைந்துள்ளது ஊடக கவனம் பெற்றுள்ளது.  


Read more ...

டெல்லி சட்டப்பேரவையைக் கலைத்து பிரணாப் முகர்ஜி உத்தரவு!

Posted:

டெல்லி சட்டப்பேரவையைக் கலைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவுப் பிறப்பித்துள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

நாட்டின் பொருளாதாரம் சீரான நிலையில் சென்றுக்கொண்டு இருக்கிறது:அருண் ஜெட்லி

Posted:

நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆட்சியை விட, மோடி தலைமையிலான ஆட்சியில் சீரான நிலையல் சென்று கொண்டு இருப்பதாக மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார்.


Read more ...

பள்ளிகளில் பிரார்த்தனை நேரங்களில் தூய்மை இந்தியாவுக்கு மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்:மத்திய அரசு

Posted:

பள்ளிகளில் அன்றாடம் காலையில் மாணவர்கள் செய்யும் பிரார்த்தனை நேரத்தை தூய்மையான இந்தியாவுக்கு மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று, மத்திய அரசு பள்ளி கல்வித் துறைக்கு அறிவுறுத்தி உள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™