Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இந்த வார கலாரசிகன்

Posted: 04 Oct 2014 01:13 PM PDT

நிலையாமை என்பது மண்ணுயிர்க்கெல்லாம் பொதுவான விதிதான் என்றாலும், சிலரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி விடுகிறது.

தொட்டிக்கலையின் தமிழ்த் தொண்டு!

Posted: 04 Oct 2014 01:12 PM PDT

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் வீரநாராயணப் பெருமாள் கோயில் மேல வீதியில் கார்காத்த வேளாளர் குலத்தில் பிறந்தவர் "தொட்டிக்கலை' சுப்பிரமணிய முனிவர்.

இலக்கியப் பொன்மொழிகள்

Posted: 04 Oct 2014 01:11 PM PDT

உயர்ந்த தோள்களையுடைய சோழன் விண்ணில் பறந்து துன்பம் தந்துகொண்டிருந்த அசுரர்களின் கோட்டைகளைத் தகர்த்து எறிந்தான்.

சொல் புதிது - 28

Posted: 04 Oct 2014 01:10 PM PDT

அரசியலுக்கும் காதலுக்கும் தூது வேண்டும். உறவை ஏற்படுத்தவும் புதுப்பிக்கவும் வளர்க்கவும் தூது பயன்படுகிறது.

தாயுமானவர், வள்ளலார் - கருத்தொற்றுமை: முத்திரைப் பதிவுகள் -9

Posted: 04 Oct 2014 01:09 PM PDT

தாயுமானவர் பாடல்களின் தாக்கம் திருவருட்பாவில் பல இடங்களில் காணப்படுகின்றன. பல வகைகளில் வள்ளலார் தாயுமானவரைப் பின்பற்றிப் பாடியுள்ளார்.

அநாதைப் பாடல்கள்

Posted: 04 Oct 2014 01:06 PM PDT

சங்க இலக்கியங்கள் பல்வேறு கால நூற்றாண்டுகள் இடைவெளிகளில் எழுதப்பட்டவை. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இம்மூன்றும் முழுமையானவை அல்ல.

நீதிநெறி விளக்கம்: செல்வம் அழச்செய்யும்

Posted: 04 Oct 2014 01:04 PM PDT

இடைதெரிந்து அச்சுறுத்து வஞ்சித் தெளியார் உடைமைகொண்டு ஏமாப்பார் செல்வம் - மடநல்லார் பொம்மல் முலைபோற் பருத்திடினும் மற்றவர் நுண்ணிடைபோல் தேய்ந்துவிடும். (பாடல்-62)

வாடிக்கையாளரை தாக்கிய கடைக்காரர் கைது

Posted: 04 Oct 2014 12:51 PM PDT

முத்துப்பேட்டையில் தகராறில் கடைக்கு வந்த வாடிக்கையாளரை தாக்கிய கடைக்காரரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

ஜெயலலிதாவை விடுதலை செய்ய கோரி 7 கிராம மக்கள் உண்ணாவிரதம்

Posted: 04 Oct 2014 12:51 PM PDT

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, முத்துப்பேட்டை அருகே 7 கிராம மக்கள் சனிக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.

பெருமாள் கோயில்களில் கம்ப விளக்கு ஏற்றி வழிபாடு

Posted: 04 Oct 2014 12:50 PM PDT

திருவோணத்தையொட்டி, காரைக்கால் பெருமாள் கோயில்களில் கம்ப விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அரும்பாவூரில் நூல் விமர்சனக் கூட்டம்

Posted: 04 Oct 2014 12:50 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அரும்பாவூரில் இலக்கியச்சாரல் அமைப்பு சார்பில் நூல்கள் விமர்சனக் கூட்டம் பாவலர் ஆடல் நினைவரங்கில் அண்மையில் நடைபெற்றது.

திருப்பூர் குமரனுக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைக்க கோரி தில்லியில் கவனஈர்ப்பு போராட்டம்

Posted: 04 Oct 2014 12:50 PM PDT

இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த "கொடி காத்த' திருப்பூர் குமரனுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிலை வைக்கக் கோரி "கொடிகாத்த திருப்பூர் குமரன் இளைஞர் பேரவை' சார்பில் தில்லி ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

நவராத்திரி நிறைவு

Posted: 04 Oct 2014 12:50 PM PDT

பெரம்பலூர் மற்றும் சிறுவாச்சூரில் நவராத்திரி நிறைவு விழாவையொட்டி பச்சைக்காளி, பவளக்காளி நடனத்துடன் அம்புவிட்டு வேட்டையாடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

பெரம்பலூரில் பாஜகவினர் தூய்மைப் பணி

Posted: 04 Oct 2014 12:50 PM PDT

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பெரம்பலூர் நகரின் பிரதான பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் பாரதிய ஜனதா கட்சியினர் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

வெங்காய வணிக வளாகத்தைப் பயன்படுத்த அழைப்பு

Posted: 04 Oct 2014 12:49 PM PDT

பெறம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தில் உள்ள சின்ன வெங்காய வணிக வளாகத்தைப் பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் தரே

இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

Posted: 04 Oct 2014 12:49 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள திருமாந்துறையில், எறையூர் நேரு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பெரம்பலூர் சபாபதி ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

Posted: 04 Oct 2014 12:49 PM PDT

அரியலூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு

Posted: 04 Oct 2014 12:48 PM PDT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் வாழைக்குறிச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூர், தா.பழூரில் அதிமுகவினர் போராட்டம்

Posted: 04 Oct 2014 12:48 PM PDT

ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து அரியலூர், தா.பழூரில் அதிமுகவை சேர்ந்த பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னமராவதியில் அதிமுகவினர் மனிதச் சங்கிலி

Posted: 04 Oct 2014 12:48 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யக் கோரி பொன்னமராவதி ஒன்றிய, நகர அதிமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது

ஆவுடையார்கோவிலில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

Posted: 04 Oct 2014 12:48 PM PDT

அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவிலில் ஒன்றிய அதிமுக சார்பில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

எல்.என். புரம் பள்ளியில் என்எஸ்எஸ் முகாம் நிறைவு

Posted: 04 Oct 2014 12:47 PM PDT

அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் எல்.என்.புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நிறைவடைந்தது.

இலங்கைச் சிறையிலிருந்து விடுதலையான 40 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்

Posted: 04 Oct 2014 12:47 PM PDT

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 40 பேர் மண்டபம் கடலோரக் காவல்படை முகாமுக்கு சனிக்கிழமை வந்து சேர்ந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணைக்குப் பின்னர், சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

சாலை விபத்தில் தபால் நிலைய அலுவலர் சாவு

Posted: 04 Oct 2014 12:47 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கோனாபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா(45). இவர் அதே ஊரிலுள்ள தபால் நிலையத்தில் அலுவலராகப் பணியாற்றி வந்தார். இவர் சனிக்கிழமை

அறந்தாங்கியில் பிளாஸ்டிக் தார்சாலை பணி தொடக்கம்

Posted: 04 Oct 2014 12:47 PM PDT

அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட மணிவிளான் 5-ம் தெரு குறுக்கு சாலையில் பிளாஸ்டிக் தார் சாலை அமைக்கும் பணியினை அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் இ. மீனாள்இளங்கோவன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

காந்தி பிறந்த நாள் பொதுக்கூட்டம்

Posted: 04 Oct 2014 12:46 PM PDT

பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கக் கிளை சார்பில், அதன் தலைவர் க. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் காந்தி பிறந்த நாள் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரகத்தில் நாளை குறைதீர்க் கூட்டம் நடைபெறாது

Posted: 04 Oct 2014 12:46 PM PDT

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திங்கள்கிழமை (அக். 6) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்தார்.

தில்லியில் ஆளுநர் சதாசிவத்துக்கு கேரள அரசு அதிகாரிகள் அவமரியாதை

Posted: 04 Oct 2014 12:46 PM PDT

கேரள ஆளுநராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக தில்லி வந்த பி. சதாசிவத்தை சம்பிரதாய நடைமுறைகளின்படி அந்தமாநில அரசின் விருந்தினர் இல்ல உறைவிட ஆணையர் வரவேற்காமல் இளநிலை அதிகாரியும், கார் ஓட்டுநரும் வரவேற்றுள்ளனர்.

தஞ்சை அருகேஅக்டோபர் 7-ல் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

Posted: 04 Oct 2014 12:46 PM PDT

தஞ்சாவூர் அருகேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி, ஆய்வு மையத்தில் கறவை மாடு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவப் பயிற்சி அக். 7-ம் தேதி அளிக்கப்படவுள்ளது.

புஷ்பவனம் மீனவர்கள்பணி புறக்கணிப்பு

Posted: 04 Oct 2014 12:46 PM PDT

வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனத்தில் மீன் ஏற்றிச் சென்ற வாகனத்தை சிலர் வழிமறித்ததாக புகார் தெரிவித்து, மீனவர்கள் சனிக்கிழமை மீன் பிடிக்க செல்லாமல் பணியை புறக்கணித்தனர்.

காரைக்கால் கோயில்களில் அம்பு போடும் நிகழ்ச்சி

Posted: 04 Oct 2014 12:46 PM PDT

நவராத்திரி விழா நிறைவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு காரைக்கால், திருமலைராயன்பட்டினம் பகுதி சிவன் மற்றும் வைணவக் கோயில்களில் இருந்து சுவாமி, மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் வகையில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

Posted: 04 Oct 2014 12:45 PM PDT

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாகை மாவட்டத்தில் அதிமுக சார்பில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மன்னார்குடி நகர்மன்ற அதிமுக உறுப்பினர்கள் உண்ணாவிரதம்

Posted: 04 Oct 2014 12:45 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து, மன்னார்குடியில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

Posted: 04 Oct 2014 12:44 PM PDT

ஜெயலலிதா கைதுக்கு எதிர்ப்பு: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம்

Posted: 04 Oct 2014 12:42 PM PDT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கைதை எதிர்த்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் சனிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதில், தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏழு பேர், அதிமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும் பங்கேற்றனர்.

தருண் விஜய் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு: தில்லி தமிழ் அமைப்புகள் உறுதி

Posted: 04 Oct 2014 12:38 PM PDT

தமிழ் மொழியின் மேன்மைக்காகவும், பாரதியார், திருவள்ளுவர் போன்ற தமிழ் சான்றோர்களைக் கெளரவப்படுத்தும் நோக்கிலும் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் எடுத்துவரும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தில்லி தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஜெயலலிதா மீதான வழக்கு விசாரணையை தமிழகத்துக்கு மாற்ற வேண்டும்: தேவ கெளடா

Posted: 04 Oct 2014 12:35 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீதான வழக்கு விசாரணையை தமிழகத்துக்கு மாற்ற வேண்டும் என்று, முன்னாள் பிரதமர் தேவ கெளடா கேட்டுக் கொண்டார்.

சிவசேனை ஆட்சிக்கு வந்தால் ஊழல்களை அம்பலப்படுத்துவோம்: உத்தவ் தாக்கரே

Posted: 04 Oct 2014 12:34 PM PDT

மகாராஷ்டிரத்தில் சிவசேனை ஆட்சிக்கு வந்தால் கடந்த ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்களையும் அம்பலப்படுத்துவோம் என்று அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று தனியார் பேருந்துகள் ஓடாது

Posted: 04 Oct 2014 12:34 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை (அக்.5) வேலைநிறுத்தம் செய்யப் போவதாக தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

படிப்பகத்தில் தீ விபத்து

Posted: 04 Oct 2014 12:28 PM PDT

நித்திரவிளை அருகே படிப்பகத்தில் திடீரென தீப்பிடித்ததில், அங்கிருந்த புத்தகங்கள் எரிந்து சேதமடைந்தன.

புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

Posted: 04 Oct 2014 12:28 PM PDT

கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர்களால் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பொதுச் சொத்தை சேதப்படுத்த திட்டமிட்டதாக 5 பேர் கைது

Posted: 04 Oct 2014 12:27 PM PDT

பொதுச் சொத்தை சேதப்படுத்த திட்டமிட்டதாக, களியக்காவிளையில் 3 பேரையும், மார்த்தாண்டத்தில் இருவரையும் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அரசு துறைகள் தயாராக இருக்க ஆட்சியர் வேண்டுகோள்

Posted: 04 Oct 2014 12:27 PM PDT

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளதால் அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தயார்நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சித்தரங்கோட்டில் காந்தி பிறந்த தின விழா

Posted: 04 Oct 2014 12:27 PM PDT

சித்திரங்கோட்டில், பிருந்தாவன் கலை மற்றும் விளையாட்டு மன்றத்தின் 26ஆவது ஆண்டு விழா மற்றும் மகாத்மா காந்தியின் 146ஆவது பிறந்த தின விழா ஆகிய இருபெரும் விழாக்கள் நடைபெற்றன.

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உண்ணாவிரதம்

Posted: 04 Oct 2014 12:27 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி நாகர்கோவிலில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சனிக்கிழமை உண்ணாவிரதமிருந்தனர்.

கொத்தடிமை முறைக்கு எதிராக மாநிலம் தழுவிய பிரசார பயணம்

Posted: 04 Oct 2014 12:26 PM PDT

கொத்தடிமை முறைக்கு எதிராக கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு மாநிலம் தழுவிய பிரசார பயணத்தை நீதியரசர் எம். கற்பகவிநாயகம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

குமரியில் பிடிபட்ட அபூர்வ வகை லம்பாடி சுறா, கொம்பன் மீன்கள்

Posted: 04 Oct 2014 12:26 PM PDT

கன்னியாகுமரி வாவத்துறை கடற்பகுதி மீனவர்கள் வலையில் பிடிபட்ட அபூர்வ வகை லம்பாடி சுறா, கொம்பன் மீன்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

குழித்துறை ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி

Posted: 04 Oct 2014 12:26 PM PDT

குழித்துறை ரயில் நிலையத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி, பிரதம மந்திரியின் தூய்மை இந்தியா திட்டம் நடைபெற்றது.

மேற்கு வங்கம்: குண்டு வெடிப்பில்  இறந்தவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா?

Posted: 04 Oct 2014 12:26 PM PDT

மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததா? என காவல்துறை புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி பெருமாள் கோயிலில் யாகம்

Posted: 04 Oct 2014 12:25 PM PDT

வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாக வேண்டி, நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோயிலில் சனிக்கிழமை அதிமுக சார்பில் சிறப்பு யாகம் நடைபெற்றது. குமரி அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த யாகத்துக்கு மாவட்டச் செயலர்

முளகுமூட்டில் முதுமையை கொண்டாடுவோம் விழா

Posted: 04 Oct 2014 12:25 PM PDT

முளகுமூடு மறைவட்ட அருள்பணி பேரவை மற்றும் நல்வாழ்வு பணிக்குழு சார்பில் முதுமையைக் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

திரிபுராவில் 2 ஆதிவாசிகளை கடத்திய நக்ஸல்கள்

Posted: 04 Oct 2014 12:25 PM PDT

திரிபுராவில் 2 ஆதிவாசிகளை என்எல்எஃப்டி அமைப்பைச் சேர்ந்த நக்ஸலைட்டுகள் கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐமாஅத் கூட்டமைப்பு ஆண்டு விழா

Posted: 04 Oct 2014 12:25 PM PDT

குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு 9 ஆம் ஆண்டு நிறைவு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. விழாவிற்கு அமைப்பின் பொதுச் செயலர் மீரான் மைதீன் தலைமை வகித்தார். தலைவர் இப்ராகீம்கான்

செளதாலா ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: சிபிஐ

Posted: 04 Oct 2014 12:25 PM PDT

ஜாமீன் நிபந்தனைகளுக்குப் புறம்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, ஹரியாணா முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக் தள கட்சித் தலைவருமான ஓம் பிரகாஷ் செளதாலாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி, தில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

கதர் கிராமத் தொழில் வாரியம்: தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ. 60 லட்சம்

Posted: 04 Oct 2014 12:24 PM PDT

தூத்துக்குடி கதர் பொருள்கள் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் தொடங்கிவைத்தார்.

பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அழைப்பு

Posted: 04 Oct 2014 12:24 PM PDT

தூத்துக்குடியில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான, பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடத்தை சுத்தமாக வைத்திருங்கள்: ராஜ்நாத் சிங்

Posted: 04 Oct 2014 12:24 PM PDT

"தூய்மை இந்தியா' பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்துள்ள நிலையில், காவல்துறை அலுவலக சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதை தில்லி போலீஸார் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

ஆறுமுகனேரியில் ஓவியப் போட்டி

Posted: 04 Oct 2014 12:24 PM PDT

ஆறுமுகனேரியில் காந்தி ஜெயந்தியையொட்டி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நடைபெற்றது.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி: அதிகாரிகள் ஆய்வு

Posted: 04 Oct 2014 12:24 PM PDT

நாசரேத்தில் ரூ. 1.13 கோடி மதிப்பில் கட்டப் பட்டு வரும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியை பேரூராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

காயல்பட்டினம் கடற்கரையில் பக்ரீத் தொழுகை

Posted: 04 Oct 2014 12:23 PM PDT

காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில், சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

அஸ்ஸாம்: வெள்ள நிலைமை சீரடையவில்லை: 4 லட்சம் பேர் இன்னும் தவிப்பு

Posted: 04 Oct 2014 12:23 PM PDT

"அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ள நீர் வடிந்து வரும் போதிலும், அங்கு நிலைமை சீரடையவில்லை' என்று அந்த மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

விஜயதசமி: ஆறுமுகனேரியில் சப்பர பவனி

Posted: 04 Oct 2014 12:23 PM PDT

ஆறுமுகனேரியில் விஜயதசமியை முன்னிட்டு மாரியம்மன் சப்பர பவனி நடைபெற்றது.

ஆழ்வார்திருநகரியில் மழை

Posted: 04 Oct 2014 12:23 PM PDT

ஆழ்வார்திருநகரி பகுதியில் சனிக்கிழமை ஒரு மணி நேரம் மழை பெய்தது.

கோவில்பட்டியில் "தூய்மை இந்தியா' திட்டம் தொடக்கம்

Posted: 04 Oct 2014 12:23 PM PDT

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் "தூய்மை இந்தியா' திட்டம் தொடக்க விழா கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

காஷ்மீர்: கண்ணிவெடியில் சிக்கி ராணுவ வீரர் பலி

Posted: 04 Oct 2014 12:23 PM PDT

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் ஒருவர் கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்தார். மற்றொரு வீரர் பலத்த காயமடைந்தார்.

தூத்துக்குடியில் அரசுப் பொருள்காட்சி தொடக்கம்

Posted: 04 Oct 2014 12:22 PM PDT

தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பொருள்காட்சியை மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இந்த பொருள்காட்சி 45 நாள்கள் நடைபெறுகிறது.

தூத்துக்குடியில் விபத்து: இருவர் சாவு

Posted: 04 Oct 2014 12:22 PM PDT

தூத்துக்குடியில் நிகழந்த இரு வெவ்வேறு விபத்துகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் உயிரிழந்தனர். தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 12 ஆவது தெருவைச் சேர்ந்தவர் சுடலையாண்டி (59). இவர் தூத்துக்குடி

"தூய்மை இந்தியா' திட்டத்தின் ஆர்வம் தொடர வேண்டும்: மோடி

Posted: 04 Oct 2014 12:22 PM PDT

"தூய்மை இந்தியா' திட்டம் வெற்றி பெற மக்களிடம் இதற்கான ஆர்வம் தொடர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் அதிமுகவினர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம்

Posted: 04 Oct 2014 12:22 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை கண்டித்து தூத்துக்குடியில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

வியாபாரி வீட்டில் திருட்டு:இளைஞர் கைது

Posted: 04 Oct 2014 12:22 PM PDT

சாத்தான்குளம் அருகே வியாபாரி வீட்டில் 6 பவுன் தங்க நகைகளை திருடிய இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞர் கைது

Posted: 04 Oct 2014 12:21 PM PDT

கோவில்பட்டியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

பாட்னா: தசரா கூட்ட நெரிசல் பலி 33ஆக உயர்வு: பிகார் அரசு மீது லாலு குற்றச்சாட்டு

Posted: 04 Oct 2014 12:21 PM PDT

பிகார் மாநிலம், பாட்னாவில் தசரா கொண்டாட்டத்தின்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது.

விழிப்புணர்வுப் பேரணி

Posted: 04 Oct 2014 12:21 PM PDT

பழையகாயல் ஊராட்சியில் தனிநபர் கழிப்பறை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் தூய்மைப்படுத்தும் பணி

Posted: 04 Oct 2014 12:21 PM PDT

 திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் "தூய்மை இந்தியா' திட்டம் தொடங்கப்பட்டது.

ஆசீர்வாதபுரம் பள்ளியில் விளையாட்டு விழா

Posted: 04 Oct 2014 12:20 PM PDT

சாத்தான்குளம் அருகே ஆசீர்வாதபுரம் டிடிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

ஆண்டிபட்டியில் பலத்த மழை

Posted: 04 Oct 2014 12:20 PM PDT

ஆண்டிபட்டியில் பகுதியில் சனிக்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பேருந்து விபத்தில் ஒருவர் காயம்

Posted: 04 Oct 2014 12:19 PM PDT

வத்தலகுண்டில் இருந்து சனிக்கிழமை ஆண்டிபட்டி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், சுமார் 50 வயது மதிக்கதக்க நபர் படிக்கட்டில் பயணம் செய்துள்ளார். அப்பேருந்து கொண்டமநாயக்கன்பட்டி அருகே அவர்

உள்கட்சித் தேர்தலில் ஆர்வமில்லாத திமுக நிர்வாகிகள்

Posted: 04 Oct 2014 12:19 PM PDT

தேனி மாவட்டத்தில் திமுக நகர, ஒன்றிய அமைப்புகளுக்கு நடைபெறும் உள்கட்சித் தேர்தலில் போட்டியிட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஆர்வம் காட்டாததால், பல இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகும் நிலை உள்ளது.

கஞ்சா கடத்த முயன்றதாக இருவர் கைது

Posted: 04 Oct 2014 12:19 PM PDT

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு தலைச் சுமையாக கஞ்சா கடத்த முயன்றதாக 2 பேரை சனிக்கிழமை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

நிதி நிறுவன அதிபர் வீட்டில் வெள்ளிப் பொருள்கள் திருட்டு

Posted: 04 Oct 2014 12:18 PM PDT

திண்டுக்கல்லில் நிதி நிறுவன அதிபர் வீட்டில், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பழனியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

Posted: 04 Oct 2014 12:18 PM PDT

பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

வரதமா நதி மதகுப் பகுதியில் மூழ்கி இளைஞர் சாவு

Posted: 04 Oct 2014 12:17 PM PDT

பழனி அருகே வரதமாநதி அணைக்கட்டு மதகுப் பகுதியில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.

அதிமுகவினர் மும்மத பிரார்த்தனை

Posted: 04 Oct 2014 12:17 PM PDT

அதிமுக சார்பில் கொடைக்கானலில் மும்மத பிராத்தனை நடைபெற்றது.

சத்யா வித்யாலயாவில் சரஸ்வதி பூஜை

Posted: 04 Oct 2014 12:16 PM PDT

ராஜபாளையம் சத்யா வித்யாலயாவில் நவராத்திரி சரஸ்வதி பூஜை,விஜயதசமி விழா விமர்சையாக நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் பல்வேறு வரலாற்று சம்பவங்கள், ஆன்மிக விழாக்களை

லாரி செட்டில் பட்டாசு பறிமுதல்

Posted: 04 Oct 2014 12:16 PM PDT

சிவகாசியில் லாரி செட்டில் அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்

பெண்ணிடம் நகை திருடியவர் கைது

Posted: 04 Oct 2014 12:16 PM PDT

அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி அகத்தாகுளத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரது மனைவி செல்லமுத்து (35). இவர் அறுந்துபோன தனது இரண்டரை பவுன் சங்கிலியை பழுது பார்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அருப்புக்கோட்டை வந்தாராம். அப்போது அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் பழைய பேருந்து

சிவகாசியில் இளைஞர் மாயம்

Posted: 04 Oct 2014 12:15 PM PDT

சிவகாசியில் இளைஞரை காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தங்கத் தேர் செய்யும் பணி தொடக்கம்

Posted: 04 Oct 2014 12:15 PM PDT

சிவகாசி விஸ்வநாதர்- விசாலாட்சி அம்மன் கோயிலுக்கு, சிவகாசி தெய்வீகப் பேரவை அமைப்பு சார்பில் தங்கத்தேர் செய்யும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

ராஜபாளையம் அரசு ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

Posted: 04 Oct 2014 12:15 PM PDT

மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.

தூய்மையான இந்தியா உறுதிமொழி ஏற்பு

Posted: 04 Oct 2014 12:14 PM PDT

விருதுநகர் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மையான இந்தியா உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி அதன் இயக்குநர் இ.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

கோயிலில் அதிமுக பிரார்த்தனை

Posted: 04 Oct 2014 12:14 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டும் என திருத்தங்கல் முருகன் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

சிவகங்கை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோயில் விழா

Posted: 04 Oct 2014 12:14 PM PDT

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் புரட்டாசி சனிக்கிழமை 34 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி அதிமுகவினர் அமைதி ஊர்வலம்

Posted: 04 Oct 2014 12:14 PM PDT

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக நீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கியதாகக்கூறியும், அவரை விடுதலை செய்யக்கோரியும் அதிமுக சார்பில் காரைக்குடியில் அமைதி ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருத்தளிநாதர் ஆலயத்தில் நவராத்திரி நிறைவு விழா

Posted: 04 Oct 2014 12:13 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தில் நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமி அன்று அம்மன் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இளைஞர் நல வழி காட்டுதல் முகாம்

Posted: 04 Oct 2014 12:13 PM PDT

தேவகோட்டை லயன்ஸ் சங்கம் மற்றும் தூய மரியன்னை பெண்கள் பள்ளி இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நல வழிகாட்டுதல் முகாம் சடையன்காடு கிராமத்தில் நடைபெற்றது.

கீழக்கரை அருகே மருத்துவமனையில் திருட்டு

Posted: 04 Oct 2014 12:13 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே ஏர்வாடியில் பூட்டியிருந்த மருத்துவமனையில் மர்ம நபர்கள் ரூ.50000-த்தை திருடிச் சென்றனர்.

தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாளுக்கு ஏக தின லட்சார்ச்சனை

Posted: 04 Oct 2014 12:12 PM PDT

புரட்டாசி மாத திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு, தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்றது.

இந்திய மண்ணை விட்டுத் தரவில்லை: விமானப் படைத் தலைமைத் தளபதி

Posted: 04 Oct 2014 12:12 PM PDT

லடாக் பகுதியில் இந்தியாவுக்குச் சொந்தமான நிலப்பரப்பை யாருக்கும் விட்டுத் தரவில்லை என்று இந்திய விமானப் படை தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அரூப் ராஹா கூறினார்.

மனைவிக்கு கத்திக் குத்து: கணவர் கைது

Posted: 04 Oct 2014 12:12 PM PDT

ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள அரசப்ப பிள்ளைப்பட்டியைச் சேர்ந்த தச்சுத்தொழிலாளி பெருமாள்(49). இவருடைய மனைவி அம்மாள்தாய்(45). இருவருக்கும் குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

கொடைக்கானல் அருவியில் தவறி விழுந்த இளைஞர் சாவு

Posted: 04 Oct 2014 12:12 PM PDT

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் அருவியில் குளித்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார். நிலக்கோட்டை தாலுகா அரண்மனைக்கோட்டையைச் சேர்ந்தவர் நாகராஜன்(23).டிரைவராக பணிபுரிந்து வந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™