Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நான் மற்ற நடிகர்களின் நிழல் அல்ல - நிகில் திவேதி பேட்டி!!

Posted:

மை நேம் இஸ் ஆண்டனி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நிகில் திவேதி. திறமை வாய்ந்த நடிகரான நிகில் திவேதி தற்போது தமன்சே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நிகில், தாதாவாக நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நிகில் திவேதி நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். இதோ...

தமன்சே வித்தியாசமான ...

ஆர்யா - தமன்னா நடிக்கும் படம் பற்றி இயக்குநர் ராஜேஷ்.எம் விளக்கம்

Posted:

தமன்னா கடைசியாக தமிழில் நடித்த வீரம் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தும் அவருக்கு பலனில்லாமல் போய்விட்டது. தமிழில் தமன்னாவுக்கு புதுப்பட வரவுகள் கிடைக்கவில்லை. எனவே மனசளவில் நொந்துபோயிருந்தவருக்கு ஆறுதலாக கிடைத்திருக்கிறது ஆர்யாவின் பட வாய்ப்பு. சிவா மனசுல சக்தி மூலம் இயக்குநராக அறிமுகமாகி முதல் படத்திலேயே வெற்றியை ருசித்த ...

யுனிசெப் தூதரானார் அமீர்கான்!

Posted:

பாலிவுட் நடிகர் அமீர்கான், யுனிசெப் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை மேம்ப்படுத்தும் விதமாக அவர் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான், நடிப்பு மட்டுமல்லாது சமூக சேவைகளிலும் அக்கறை கொண்டவர். இவர் நடத்தி வரும் சத்யமேவஜெதே நிகழ்ச்சி மிகவும் பிரபலம். ...

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்களுக்காக விஷால் தொடங்கும் அமைப்பு

Posted:

ஐ லவ் இண்டியா, மகாபிரபு ஆகிய படங்களை தயாரித்த ஜி.கே.ரெட்டியின் மகனான விஷால், இயக்குநராக வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகில் நுழைந்து நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். வேதம் படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்த விஷால் செல்லமே படத்தில் நடிகராக அறிமுகமாகி கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து நடித்து வருகிறார். ...

வயசுக்கேற்ற வேடங்களில் மட்டும் ஸ்ரீதிவ்யா

Posted:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ்சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஸ்ரீதிவ்யா. அதற்கு முன் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், அப்படங்கள் வெளிவராமல் முடங்கிக்கிடந்தநிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒப்பந்தமானார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பள்ளி மாணவி கேரக்டரில் ...

ஆந்திராவில் ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது

Posted:

பரபரப்பு இயக்குனர் ராம்கோபால் வர்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இயக்கி வரும் சாவித்ரி என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். அதில் ஒரு சிறுவன் ஒரு பெண்ணின் தொப்புள் மற்றும் பின் பகுதியை மயக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. இதற்கு ஆந்திரா முழுவதும் பெண்கள் அமைப்பிடமிருந்து கடும் ...

விக்ரம் படத்தில் குத்தாட்டம் போடுகிறார் ஷார்மி

Posted:

காதல் அழிவதில்லை படத்தில் டி.ராஜேந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ஷார்மி. அடடா எத்தனை அழகு, காதல் கிசுகிசு, லாடம் படங்களில் நடித்தார். தமிழில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.
தற்போது ஷார்மி விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாட்டுக்கு ...

வில்லியாக நடிக்க ஆர்வம்: ராதா சொல்கிறார்

Posted:

80களில் கொடி கட்டிப் பறந்த கனவு கன்னி ராதா. இப்போது அவரது மகள்கள் கார்த்திகா, துளசி இருவரும் ஹீரோயின்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் நடிக்க ராதாவிற்கு நிறைய வாய்ப்புகள் வந்தும் அதனை தொடர்ந்து மறுத்து வருகிறார். சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பணியாற்றி வருகிறார்.
சினிமாவில் நடிக்க மறுப்பது தொடர்பாக ...

சர்வதேச பத்திரிகையாளர்கள் திரைப்பட விழா

Posted:

உலகம் முழுவதும் யுத்த பகுதிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், மற்றும் சமூக சேவகர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களை கொண்ட சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் பேர்ல் பெயரில் இந்த திரைப்பட விழா ...

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்:12 ந் தேதி நடக்கிறது

Posted:

சின்னத்திரை நடிகர்கள் சங்கம் 2003ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சின்னத் திரை நடிகர்களின் நலன், அவர்களது ஆரோக்கியம், குழந்தைகள் கல்வி, கால்ஷீட் பிரச்சினை, தயாரிப்பாளர்களுடனான பிரச்சினை ஆகியவற்றை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இதற்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2014-2017ம் ஆண்டுக்கான ...

குத்துப்பாட்டு நடிகைகளாக மாறும் பாலிவுட் ஹீரோயின்கள்...!

Posted:

முன்பெல்லாம் சினிமாவில் குத்துப்பாட்டுக்கு ஆடுவதற்கு என்றே சில கவர்ச்சி நடிகைகள் இருந்து வந்தார்கள். இப்போதும் அதுபோன்று சில நடிகைகள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு போதிய மவுசு தான் இல்லை. காரணம், சமீபகாலமாக முன்னணியில் இருக்கும் ஹீரோயின்களே குத்துப்பாட்டுக்கு ஆட ஆரம்பித்துவிட்டனர். இதற்கு முக்கிய காரணம் ஒரே ஒரு ...

5 நாட்களில் 200 கோடி கிளப்பில் சேர்ந்தது பேங் பேங்: 2014 வசூல் சாதனைகளை முறியடிக்கிறது

Posted:

ஹிருத்திக் ரோஷன், கத்ரினா கைஃப் நடித்து சமீபத்தில் வெளிவந்த பேங் பேங் படம் 2014ம் ஆண்டு வெளிவந்த படங்களின் ஓப்பனிங் வசூல் சாதனைகளை முறியடித்து வருகிறது. வெளிவந்த 4 நாட்களுக்குள் 201 கோடியே 51 லட்சம் வசூலித்து 200 கோடி கிளப்பில் எளிதாக இணைந்தது. ஹிருத்திக்கின் படங்களிலேயே இதுதான் உச்சபட்ச வசூல் சாதனை. கேத்ரினா கைஃப்புக்கு இது ஹாட்ரிக் ...

அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் மியா ஜார்ஜ்...

Posted:

'அம்மா' கதாபாத்திரமா என்று நாற்பது வயதைத் தொட்ட நடிகைகள் சிலரே அதிர்ச்சியுடன் நடிக்காமல் மறுத்து விடுவார்கள். ஆனால், 22 வயதே ஆன மியா ஜார்ஜ், ஏழு வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்து வருகிறார். யார் இந்த மியா ஜார்ஜ் என்று யோசிக்கிறீர்களா...'அமர காவியம்' படத்தில் நாயகியாக நடித்து தனது அருமையான நடிப்பாலும், காதல் பார்வையாலும் தமிழ் ...

முதல் காட்சியில் பெண்களுக்கு இலவச டிக்கெட்...

Posted:

ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதற்கும், ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் புதுப் புது வழிமுறைகளை தற்போது கையாள வேண்டி வருகிறது. அந்த விதத்தில் மலையாளத் திரையுலகில் ஒரு புதிய முயற்சியாக '100 டிகிரி செல்சியஸ்' என்ற படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு படம் பார்க்க வரும் 50 பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்க முடிவு செய்துள்ளனர். ...

'அனேகன்' படத்தில் ஆறு பாடல்கள்...

Posted:

சூர்யா, காஜல் அகர்வால் நடித்த 'மாற்றான்' படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படம் 'அனேகன்'. தனுஷ், அமிரா தஸ்தூர், கார்த்திக் மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 'அயன், கோ, மாற்றான்' படங்களுக்குப் பிறகு கே.வி.ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ் தொடர்ந்து நான்காவது முறையாக இணையும் படம் இது. ...

அஜித்தின் புதிய தோற்றம்...

Posted:

அஜித் ரசிகர்களுக்கு தீபாவளிக்குத் தங்கள் அபிமான நடிகரின் படம் வெளியாகவில்லை என்பது ஒரு வருத்தமான விஷயம்தான் என்றாலும், அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் புகைப்படங்கள் வெளிவந்தாலே போதும், அதையே கொண்டாடி மகிழ்வார்கள். இன்று காலை அப்படி ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. ஒரு மளிகைக் கடையின் ...

ஐ வெளியீடு தாமதம் ஏன்...?

Posted:

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஐ. தீபாவளியன்று படம் திரைக்கு வந்து விடும் என படத்தின் இசை வெளியீட்டு வரை பேசினார்கள். அதன் பின் போகப் போக அந்தப் பேச்சு மறைந்து கொண்டே வந்தது. தற்போது, படம் தீபாவளிக்கு வெளிவருவதற்கு வாய்ப்பேயில்லை, நவம்பர் மாதம் எப்படியும் வந்துவிடும் ...

இந்தியில் நடிப்பதையே விரும்பும் மாதவன்!

Posted:

அலைபாயுதே மாதவன் தமிழில் மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், ரன் என பல ஹிட் படங்களில் நடித்தபோதும், வேட்டை படத்திற்கு பிறகு தமிழில் எதிர்பார்த்தபடி சரியான கதைகள் கிடைக்காததால் டோட்டல் கவனத்தையும் இந்தி படங்கள் மீது திருப்பி விட்டார். தற்போது தமிழில் ஒரு படத்திலும், இந்தியில் 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும், ...

ஆம்பள படத்தில் ஹன்சிகாவுக்கும் வெயிட்டான வேடமாம்!

Posted:

சுந்தர்.சி இயக்கத்தில் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் நடித்த ஹன்சிகா, இப்போது அரண்மனை படத்திலும் நடித்துள்ளார். முன்னணியில் இருக்கும் நடிகை என்றபோதும், அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஆண்ட்ரியாவுக்கு வழி விட்டு தான் ப்ளாஸ்பேக்கில் வந்து செல்லும் ஒரு வேடத்திலேயே நடித்திருந்தார். அதனால்தான் அரண்மனை ஆடியோ விழாவில், ...

சத்தமில்லாமல் உதவி செய்யும் நயன்தாரா!

Posted:

சினிமா நடிகர் நடிகைகளில் இரண்டு ரகம் உண்டு. ஒன்று தாங்கள் செய்யும் உதவியை வெளியில் தெரியாமல் செய்வது. இன்னொன்று ஒரு லட்சம் உதவி செய்தால்கூட அதை பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து 10 லட்சம் அளவுக்கு பப்ளிசிட்டியை தேடிக்கொள்வது. இதில் முதல் ரகத்தை சேர்ந்தவர்தான் நயன்தாரா.

இவர் இதுவரை செய்த உதவிகளில் சுனாமி நிவாரண நிதிக்காக 10 ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™