Cinema.tamil.com |
- நடிகர்களாகும் தயாரிப்பாளர்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!
- டி.வி. ஷோவில் முதன்முறையாக பங்கேற்ற ரேகா!
- தனிஷா - அர்மான் கோலி பிரிந்தனர்!
- சமூக வலைத்தளங்களில் தனுஷின் சாதனை!
- ஃபேன் - மிகப்பெரிய சவாலான படம் - ஷாரூக்கான்!
- சாந்தினி நடிக்கும் போர்குதிரை!
- அரசியலில் சேராமல் மக்கள் சேவையாற்றுவேன்: சமந்தா சொல்கிறார்
- தமிழ், கன்னடத்தில் நிகிஷா பிஸி!
- கேத்ரினாவுக்கு பாடகியாக விருப்பம்
- மணிரத்தினத்துடன் மீண்டும் இணைகிறார் பிரகாஷ்ராஜ்!
- பட வாய்ப்புகள் குறைவதால் நடன பள்ளி தொடங்குகிறார் பூர்ணா!
- ஜெ.வுக்காக தீக்குளிக்க முயன்ற பிரபல நடிகை!
- இனி ஆட்டம் இல்லை; ஒன்லி நடிப்புதான்: ப்ரியா
- புரட்சித்திலகம் பற்றி ஒரு ப்ளாஷ்பேக்!
- 'சிவா' படத்தின் 25 வருட கொண்டாட்டம்...
- நவம்பரில் ரிலீசாகும் பெரிய படங்கள்...
- பகையை வளர்க்கும் ஊதா கலர் ரிப்பன் ஸ்ரீதிவ்யா!
- கதைகளை அனுப்பச் சொல்லும் இயக்குனர்...
- பாட்டெழுதிய பாட்டாளி....! : இன்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுநாள்
- எழுத்தாளர் அமிர்தா பிரித்தமாக நடிக்கிறார் சோனாக்ஷி சின்ஹா!
| நடிகர்களாகும் தயாரிப்பாளர்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி! Posted: தயாரிப்பாளர்கள் நடிகராவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. முதல் தமிழ் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சுப்பிரமணியம் ஒரு நடிகராக வாழ்க்கையை துவக்கியவர். பிரபல தயாரிப்பாளர் எல்.வி பிரசாத் பிற்காலத்தில் நடிகரானார். சாண்டோ சின்னப்பா தேவர் எம்.ஜி.ஆரோடு நடித்திருக்கிறார். ஏவி.மெய்யப்ப செட்டியார் முதல் ஆஸ்கர் பிலிம்ஸ் ... |
| டி.வி. ஷோவில் முதன்முறையாக பங்கேற்ற ரேகா! Posted: பாலிவுட்டின் மாஜி கனவுக்கன்னி ரேகா. இவர் இப்போது இந்திரா குமார் இயக்கத்தில் சூப்பர் நானி எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 24ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் முதன்முறையாக டி.வி., நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் நடிகை ரேகா. கபில் சர்மா இயக்கும் காமெடி நிகழ்ச்சியான, ''காமெடி நைட்ஸ் வித் கபில்'' நிகழ்ச்சில் ... |
| தனிஷா - அர்மான் கோலி பிரிந்தனர்! Posted: பாலிவுட்டில் தற்போது தனிஷா முகர்ஜி - அர்மான் கோலியின் பிரிவை பற்றித்தான் பேசி வருகிறார்கள். பிக்பாஸ் 7 நிகழ்ச்சி மூலம் பிரபலமான அர்மான் கோலியும், கஜோலின் சகோதரியுமான தனிஷா முகர்ஜியும், பின்னர் காதலிக்க தொடங்கினர். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது இவர்களது காதல் முறிந்து, இருவரும் ... |
| சமூக வலைத்தளங்களில் தனுஷின் சாதனை! Posted: கடந்த சில வருடங்களாக திரைப்பட நட்சத்திரங்களுக்கும், ரசிகர்களுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குவது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள்தான். ஏறக்குறைய எல்லா திரைப்பட நட்சத்திரங்களுமே ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தங்களுக்கான கணக்கைத் தொடங்கி அதில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். தங்களின் அபிமான ... |
| ஃபேன் - மிகப்பெரிய சவாலான படம் - ஷாரூக்கான்! Posted: நடிகர் ஷாரூக்கான் தற்போது, தான் நடித்துள்ள ஹேப்பி நியூ இயர் படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். பராகான் இயக்கத்தில் ஷாரூக், தீபிகா, அபிஷேக், போபன் இரானி, சோனு சூட், விவன் ஷா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. அமெரிக்காவில் ஹேப்பி நியூ இயர் படத்தின் புரொமோஷனை முடித்துவிட்ட ... |
| சாந்தினி நடிக்கும் போர்குதிரை! Posted: சித்து பிளஸ் 2, நான் ராஜாவாக போகிறேன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த சாந்தினி மீண்டும் கதாநாயகியாக பிரவேசம் செய்யும் படம் போர்குதிரை.அறிமுக இயக்குனர் சாய் பிரவீன் இயக்கும் போர்குதிரை 1980-களில் உள்ள காதலையும், உணர்வையும் படம் பிடித்துக் காட்டும் படம். இந்த மண்ணின் மணத்தையும், குணத்தையும் படம் பிடித்துக் காட்டும் படம். ... |
| அரசியலில் சேராமல் மக்கள் சேவையாற்றுவேன்: சமந்தா சொல்கிறார் Posted: நாட்டு நடப்புகள் பற்றிய தனது கருத்தை அவ்வப்போது டுவிட்டரில் வெளியிடுகிறவர் சமந்தா. சமீபத்தில் மோடியை பாராட்டி டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். இதனால் சமந்தாவுக்கு அரசியல் ஆசை இருக்கிறதோ என்ற சந்தேகத்தை கிளப்பியது. அதனை அவர் இப்போது தீர்த்து வைத்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: நான் பக்கா சென்னை பொண்ணு. ... |
| தமிழ், கன்னடத்தில் நிகிஷா பிஸி! Posted: என்னமோ ஏதோ, தலைவன் படங்ளில் நடித்த நிகிஷா பட்டேல் தமிழ் கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் நகுலுடன் அவர் நடித்துள்ள காமெடி படமான நாரதன் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. சுடிகாடு கதா என்ற தெங்கு படத்தின் ரீமேக் இது. மணிசர்மா இசை அமைத்துள்ளார். இந்த மாதம் பாடல்களையும், அடுத்த மாதம் படத்தையும் ... |
| கேத்ரினாவுக்கு பாடகியாக விருப்பம் Posted: மெட்ராஸ் படத்தின் மூலம் அறிமுகமாகியிருப்பவர் கேத்ரின் தெரஸா. கன்னடம், தெலுங்கு, மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தற்போது கணிதன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த கேத்ரின் தெரசா படித்தது, வளர்ந்தது துபாயில், மாடலிங்காக வாழ்க்கையை ... |
| மணிரத்தினத்துடன் மீண்டும் இணைகிறார் பிரகாஷ்ராஜ்! Posted: கடல் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் கதை. இதன் படப்பிடிப்புகள் வருகிற 10ந் தேதி முதல் தொடங்குகிறது என நம்பத் தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. படத்தில் துல்கர் சல்மான் ஹீரோ என்பது ஏற்கெனவே ... |
| பட வாய்ப்புகள் குறைவதால் நடன பள்ளி தொடங்குகிறார் பூர்ணா! Posted: தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் அறிமுகமானவர் பூர்ணா, கந்த கோட்டை, துரோகி, வேலூர் மவாட்டம், வித்தகன் உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு பெரிய ஹிட் எதுவும் அமையவில்லை. தெலுங்கு கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்புகள் குறைவதால் நடனப் பள்ளி துவங்க முடிவு ... |
| ஜெ.வுக்காக தீக்குளிக்க முயன்ற பிரபல நடிகை! Posted: எம்.ஜி.ஆர்., நடித்த ''அமரகாவியம்'', ரஜினி நடித்த ''கர்ஜனை'' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை மாயா. முன்னாள் கவர்ச்சி நடிகையான இவர் இன்று(அக்., 8ம் தேதி) மதியம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை பெண் போலீஸ் ஒருவர் சோதனை செய்தார், அப்போது அவர் ஒரு பாட்டிலில் மண்ணெண்ணெய் வைத்திருப்பது தெரியவந்தது. ... |
| இனி ஆட்டம் இல்லை; ஒன்லி நடிப்புதான்: ப்ரியா Posted: மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் ப்ரியா. சீசன்-3 யில் இவரது ஆட்ட திறமை அனைவரையும் வியக்க வைத்தது. அதன் பிறகு சீசன் 4ல் 4வது ரவுண்ட் வரையும் வந்தார். இதனால் சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது. நடிப்பு, ஆட்டம என்ற இரண்டு பாதையிலும் பயணம் செய்தார். ஜோடி சீசன் 7ல் கடைசி ரவுண்ட் வரை வந்தவருக்கு காலில் காயம் ஏற்படவே ... |
| புரட்சித்திலகம் பற்றி ஒரு ப்ளாஷ்பேக்! Posted: சரத்குமார் நடித்து தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டுள்ள நீ நான் நிழல் திரைப்படம் 10-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. நீ நான் நிழல் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் சரத்குமார்... அப்போது சரத்குமாரிடம், சுப்ரீம் ஸ்டார்..புரட்சித்திலகம் என உங்களுக்கு இரண்டு பட்டங்கள் உள்ளன. இந்த இரண்டில் உங்களுக்குப் பிடித்த ... |
| 'சிவா' படத்தின் 25 வருட கொண்டாட்டம்... Posted: |
| நவம்பரில் ரிலீசாகும் பெரிய படங்கள்... Posted: |
| பகையை வளர்க்கும் ஊதா கலர் ரிப்பன் ஸ்ரீதிவ்யா! Posted: புதுமுகமாக வரும் நடிகர், நடிகைகள் அறிமுகமாகும் போது பத்திரிகை உள்ளிட்ட மீடியா நண்பர்களிடம் தனக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று சொல்வது வாடிக்கைதான். ஆனால், ஒரு படம் கொஞ்சம் ஓடி, நல்ல பெயர் எடுத்துவிட்டால் போதும் அடுத்து அவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம் தாங்கமுடியாது. அந்த வரிசையில் கொஞ்ச நாளிலே சேர்ந்தவர் ஸ்ரீ திவ்யா. வருத்தபடாத ... |
| கதைகளை அனுப்பச் சொல்லும் இயக்குனர்... Posted: |
| பாட்டெழுதிய பாட்டாளி....! : இன்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுநாள் Posted: தமிழ்த் திரை உலகில் அழுத்தமான முத்திரை பதித்துள்ள கவிஞர்கள் இருவர். ஒருவர், கவியரசர் கண்ணதாசன் (1927--1981). இன்னொருவர், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1930--1959). முன்னவர், ஆர்மோனியப் பெட்டிக்கு அழகுத் தமிழை அறிமுகப்படுத்தி வைத்தவர்; பின்னவர், ஆர்மோனியப் பெட்டிக்கு மக்கள் தமிழை அறிமுகம் செய்து வைத்தவர். 1951-ல் படித்த ... |
| எழுத்தாளர் அமிர்தா பிரித்தமாக நடிக்கிறார் சோனாக்ஷி சின்ஹா! Posted: 'பாம்போ டாக்கீஸ்' பட புகழ் ஆஷி துவா, எழுத்தாளர் அமிர்தா பிரித்தாவின் வாழ்க்கையை மையமாக வைத்து படமாக இயக்க எண்ணியுள்ளார். இதில் அமிர்தா பிரித்தம் - ஷாகீர் லுதிஅன்வி இடையேயான காதலையும் படத்தில் இயக்க இருக்கிறார். அதன்படி இப்படத்தில் அமிர்தாவாக நடிக்க, நடிகை சோனாக்ஷி சின்ஹாவை நாடியிருக்கிறார் ஆஷி. சோனாக்ஷி சின்ஹாவும் இதற்கு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-10-08 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |