| பாலிவுட்டில் அதிகரிக்கும் ரீ-மேக் படங்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி! Posted:  சமீபகாலமாக, தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி போன்ற மற்ற சினிமாக்களிலும் ரீ-மேக் படங்கள் அதிகமாக வெளிவருகின்றன. அதிலும் குறிப்பாக இந்தி சினிமாவில் இந்த மோகம் அதிகரித்துள்ளது. ஒரு ரீமேக் படம் ஹிட்டாகிவிட்டால், தொடர்ந்து அதுபோன்ற படங்கள் வெளிவர தொடங்கிவிட்டன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான கூப்சூரத் படம் முதல் ... |
| ஷாகித் கபூரை தனது ரோலில் நடிக்க அழைப்பு விடுத்த ரஷ்கின் பாண்ட்! Posted:  சமீபத்தில் வெளியாகியுள்ள ஹைடர் படம் ஷாகித் கபூருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இதுநாள் வரை தன் மீது படிந்திருந்த சாக்லேட் ஹீரோ என்ற இமேஜை இந்தப்படத்தின் மூலம் உடைத்தெரிந்துள்ளார். இதனிடையே ஹைடர் படத்தில் ஷாகித் கபூரின் நடிப்பை பார்த்த பிரபல எழுத்தாளர் ரஷ்கின் பாண்ட், தனது வாழ்க்கை வரலாற்றில், தனது கேரக்டரில் ஷாகித் கபூர் ... |
| ஐரோப்பாவில் கபில் ஷோ! Posted:  கலர்ஸ் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி காமெடி நைட்ஸ் வித் கபில். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. துபாயில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை கபிலின் கே 9 தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. திரைநட்சத்திரங்களுடன் சேர்ந்து பன்டி பால், நிகார் பாண்டே, பார்த் பாண்டே ஆகியோர் செய்யும் கலாட்டாக்கள் ... |
| பாகுபலி என் அப்பா எழுதிய கதை: ராஜமவுலி சொல்கிறார் Posted:  தெலுங்கின் பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி, நான் ஈ, மாவீரன் படங்கள் மூலமாக தமிழுக்கும் அறிமுகமானவர் அவர் தற்போது 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கி வரும் படம் பாகுபலி. தமிழில் மகாபலி. இது சரித்திரக் கதை கொண்ட படம். படத்தின் கதை பற்றி பல்வேறு தகவல்கள் உலவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது என் அப்பா எழுதிய கதை என்கிறார் ... |
| நான் மசாலா மந்திரவாதி: ஹரி ஜாலி பேட்டி! Posted:  பொதுவாக ஒரு உப்புமா படம் இயக்கிய இயக்குனர்கூட பேட்டி கொடுக்கும்போது தமிழ் சினிமாவையே புரட்டிபோட வந்தவர் மாதிரியே பேட்டி கொடுப்பார். ஆனால் ஹரி அதற்கு நேர் எதிர்மாறானவர். உள்ளதை உள்ளபடி சொல்லும் அண்ணாச்சி அவர். பூஜை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அதற்கு ஒரு உதாரணம். சில கேள்வி பதில் இங்கே... * திருநெல்வேலியில் படம் எடுத்தால் ... |
| ஆக்ஷன் ஹீரோயின் ஆனார் சுவாசிகா Posted:  கோரிப்பாளையம், வைகை, சாட்டை படங்களில் நடித்திருப்பவர் சுவாசிகா. இதுவரை நடித்த படங்கள் அனைத்திலும் குடும்ப பாங்கான கேரக்டர்களிலேயே நடித்துள்ளார். குறிப்பாக சாட்டை படத்தில் தன் தந்தை வயதை உடைய சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்தார். இப்போது அவர் பிரபா என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோயினியாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஆரம்ப ... |
| ஹரிசையும், ஸ்ரீயையும் கரை சேர்ப்பாரா சுசீந்திரன்! Posted:  வழக்கு எண் படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீ. அதன் பிறகு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே நல்ல படங்கள் என்று பேசப்பட்டாலும் ஸ்ரீக்கு தனித்த அடையாளம் கிடைக்கவில்லை. அதேபோல தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கல்யாணின் மகன் ஹரிஸ். சிந்து சமவெளி உள்பட சில படங்களில் நடித்தார். கடைசியாக பொறியாளன் படத்தில் நடித்தார். ... |
| கூர் கூர் கீ... பாடல் - பிரகாஷ்ராஜின் மனைவி போனி வர்மாவுக்கு பாராட்டு! Posted:  பிரகாஷ்ராஜின் இரண்டாவது மனைவியும், பாலிவுட்டின் நடன அமைப்பாளருமான போனி வர்மா, ‛‛ஏக்கீஸ் தாப்பூன் கி சலாமி'' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்து கொடுத்துள்ளார். கூர் கூர் கீ... எனத் தொடங்கும் இந்தபாடலில் பாலிவுட்டின் லெஜண்ட் நடிகைகளான ஸ்ரீதேவி, ஜீனத் அமன், மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய் ஆகியோரை கெளரவிக்கும் விதமாக இப்பாடல் ... |
| ஸ்வேதா குமார் என் மகள் கத்ரீனாவை போன்று உள்ளார் - ரன்தீர் கபூர்! Posted:  பாலிவுட்டின் மாஜி ஹீரோ ரன்தீர் கபூர், இவர் தற்போது இந்திரா குமார் இயக்கும் சூப்பர் நானி படத்தில் ரோகவுடன் நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குநர் இந்திரா குமாரின் மகள் ஸ்வேதா குமாரும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். சூப்பர் நானி படத்தில் நடிக்கும் மிக இளமையான, வயது குறைந்த நடிகை ஸ்வேதா. இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் ... |
| வீணா மாலிக்கிற்கு ஆண் குழந்தை - பிறந்தவுடன் டுவிட்டரில் இணைந்தார் Posted:  இன்றைய நவநாகரீக தொழில்நுட்பத்தில், ஒருவருக்கு வங்கி கணக்கில் அக்கவுண்ட் இருக்கிறதோ, இல்லையோ ஆனால் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கட்டாயம் அக்கவுண்ட் இருக்கிறது. அந்தளவுக்கு இந்த உலகமே சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கிறது. இதுநாள் வரை சிறுவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் தான் இதுபோன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி ... |
| தொகுப்பாளரான ஐ.ஏ.எஸ் அதிகாரி Posted:  சின்னத்திரை வரலாற்றில் பணியில் இருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி முதன் முறையாக தொகுப்பாளாராகியிருக்கிறார். அவர் இறையன்பு ஐ.ஏ.எஸ். சிறந்த நிர்வாகி, பேச்சாளர், எழுத்தாளர் என்ற பன்முகங்களை கொண்ட இறையன்பு இதுவரை சின்னத்திரையில் கருத்தரங்கம், விவாத அரங்கங்களில் கலந்து கொண்டு பேசி வந்தார். தற்போது இனியவை இன்று என்ற நிகழ்ச்சியை தொகுத்து ... |
| 20 வருடமாக தோற்றத்தில் மாற்றமில்லை: ஷாருக்கான் Posted:  ஷாருக்கான், தீபிகா படுகோனோ, அபிஷேக் பச்சன் நடித்திருக்கும் ஹேப்பி நியூ ஈயர் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தில் ஷாருக்கான் 8 பேக் வைத்து நடித்திருப்பதுதான் இப்போது பரபரப்பான செய்தி. தான் 8 பேக் வைக்க செய்த உடற்பயிற்சியை யூ டியூப்பில் வெளியிட்டார் ஷாருக். இதுவரை இல்லா அளவிற்கு லைக்கை அள்ளியது அந்த வீடியோ. இது குறித்து ... |
| தல 55 படத்தின் தற்போதைய நிலவரம்...! Posted:  விஜய் நடித்த கத்தி படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விஜய்யின் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். தீபாவளிக்கு வரவிருக்கும் கத்தி படத்தை வரவேற்கும் மனநிலையில் விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்க, அஜித்தின் ரசிகர்களோ தல படம் தீபாவளிக்கு வெளியாகாததினால் சோகமாக உள்ளனர். தல 55 ... |
| ஆக்ஷன் ஜாக்சனில் டான்சர் அவதாரம் எடுக்கும் அஜய் Posted:  வலிமையான உடல் கட்டுடன் காட்சி அளித்த அஜய் தேவ்கன், அவரது அடுத்த படமான ஆக்ஷன் ஜாக்சனில் மற்றொரு புதிய அவதாரத்தில் தோன்ற உள்ளாராம். இந்த படத்தில் அஜய் தேவ்கன் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். அவற்றில் ஒன்று, நகரத்தில் வசிக்கும் ரவுடி கேரக்டராகவும், மற்றொன்று கிராமத்தில் வசிக்கும் எளிமையான கேரக்டராகவும் நடிக்கிறாராம். இதில் ... |
| 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'...தெலுங்கிலும் சாதிக்குமா...? Posted:  தமிழில் வெற்றி பெறும் படங்களை தெலுங்கில் ரீமேக் செய்வதும், தெலுங்கில் வெற்றி பெறும் படங்களை தமிழில் ரீமேக் செய்வதும் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. அந்த வரிசையில் தமிழ்த் திரையுலகில் சிவகார்த்திகேயனுக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து முடித்துள்ளனர். தமிழில் 2013ம் ... |
| ராம்கோபால் வர்மாவின் அடுத்த சர்ச்சை 'ஸ்ரீதேவி'... Posted:  எதைப் பற்றியும் கவலைப்படாமல் கண்டபடி கமெண்ட் அடிப்பது, சர்ச்சைக்குரிய படங்களை இயக்குவது, தயாரிப்பது என எப்போதுமே செய்திகளில் அடிபடும் சர்ச்சைக்குரிய மனிதராகவே இருந்து வருகிறார் ராம்கோபால் வர்மா. இவருடைய அடுத்த படம் 'சாவித்ரி' என அப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் மீடியாக்களில் வெளியிடப்பட்டும், ஹைதராபாத் தெருக்களிலும் ... |
| அஞ்சான் படத்துக்கும் கத்தி படத்துக்கும் ஒரு ஒற்றுமை! Posted:  லைகா மொபைல் நிறுவனர் சுபாஸ்கரன் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸின் கத்தி படத்தில் கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரண்டு கேரக்டர்களில் விஜய் நடிக்கிறார். இதை ஏற்கனவே பல பத்திரிகைப் பேட்டிகளில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸே உறுதிப்படுத்தி இருக்கிறார். கத்தி படத்தில் கதிரேசன், ஜீவானந்தம் என்ற விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறாரா? அல்லது ... |
| பத்திரிக்கையாளர்களை எரிச்சலடைய வைத்த ஷாருக்கான் Posted:  பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான், தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு தாமதமாக வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். நிகழ்ச்சியாளர்களையும், நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்களையும் பல மணிநேரம் வரை காக்க வைத்து விடுவாராம். சமீபத்தில் கோல்கட்டாவில் நடைபெற்ற தனது ஹேப்பி நியூ இயர் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்கும் 4 மணிநேரம் ... |
| ரெண்டு லட்டு தின்னப்போகும் விக்ரம் ரசிகர்கள்! Posted:  விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளி வந்த படம் - தாண்டவம். இப்படம் 2012 செப்டம்பர் மாதம் வெளியானது. அதன் பிறகு ஹிந்தியில் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்ட டேவிட் என்ற படம் வெளியானாலும் அதை விக்ரம் ரசிகர்களே கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. விக்ரம் நடித்த படம் வெளியாகி நீண்ட காலமாகிறது என்பதே அவர்களைப் பொறுத்தவரை பெரும் ... |
| எமி ஜாக்சனை சிரிக்க வைத்தால்... Posted:  'மதராச பட்டிணம்' படத்தில் அறிமுகமான ஆங்கிலேய நடிகையான எமி ஜாக்சன் தற்போது ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக 'ஐ' படத்தில் நடித்து வருகிறார். முதல் படத்திற்குப் பின் ஹிந்தியில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் ரீமேக்கான 'ஏக் தீவானா தா', தெலுங்கில் ராம்சரணுடன் 'யவடு', தமிழில் 'தாண்டவம்' ஆகிய படங்களில் ... |