Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


க்ளீன் இந்தியாவை துவக்கியது கமல் நற்பணி இயக்கம்

Posted:

நடிகர் கமலஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், காந்தி ஜெயந்தியன்று பிரதமர் நரேந்திர மோடி க்ளீன் இந்தியா இயக்கத்தில் இணைய வருமாறு விடுத்த அழைப்பை ஏற்பதாக தெரிவித்திருந்தார். பிரதமரின் அழைப்பை ஏற்பதுடன், 90 லட்சம் பேரை இந்த இயக்கத்தில் இணைப்பதாகவும் கமல் தெரிவித்ததை அடுத்து அனைத்து இந்திய கமலஹாசன் நற்பணி இயக்கத்தின் க்ளீன் ...

ரசிகர்களின் கவனத்தை திசை திருப்ப விரும்பாத அமீர்கான்

Posted:

அமீர்கானின் இரண்டு பெரிய படைப்புக்களாக பிகே படமும், சத்யமேவ் ஜெயதே நிகழ்ச்சியின் அடுத்த சீசனும் அவரது ரசிகர்களுக்கு குளிர்கால விருந்தாக வழங்கப்பட உள்ளது. பிகே படத்திற்காக அமீர்கான் நிர்வாணமாக போஸ் கொடுத்த போஸ்டர் ஜூலை 31ம் தேதி வெளியிடப்பட்டு , பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக அமீர்கானுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ...

மீண்டும் வெளிவருகிறது ராஜபார்ட் ரங்கத்துரை

Posted:

நடிகர் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், வசந்த மாளிகை, திருவிளையாடல் போன்ற படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் 1973ம் ஆண்டு வெளிவந்த ராஜபார்ட் ரங்கத்துரை படமும் டிஜிட்டல் படுத்தப்பட்டு வருகிறது.
வி.சி-.குகநாதன் தயாரித்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கி இருந்தார். சிவாஜியுடன் உஷா நந்தினி, நம்பியார், ...

ஐஸ்வர்யா ராயின் பாடலுக்கு நடனமாடுகிறார் சன்னி லியோன்

Posted:

சல்மான் கான்-ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த ஹம் தில் தே சுக் சனம் படத்தில் இடம்பெற்ற தோலி தரா பாடல் தற்போது மீண்டும் ரீமேக் செய்து ஒலிக்கச் செய்யப்பட உள்ளதாம். பாபி கான் இயக்கும் லீலா படத்தில் தான் இந்த பாடல் இடம்பெற்றுள்ளதாம்.
இந்த முறை இந்த பாடலில் ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக நடனமாட இருப்பவர் சன்னி லியோன் தான். இவர் லீலா படத்தில் ...

தெலுங்கு பக்கம் ஒதுங்கும் பூர்ணா

Posted:

பூர்ணா சினிமாவுக்கு வந்து பத்து வருடங்களாகிவிட்டது. தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் அறிமுகமானார். விஜய்கூட அவரை சின்ன அசின் என்று வர்ணித்தார். ஆனாலும் பூர்ணாவுக்கு ஒரு ஹிட் படம்கூட தமிழில் அமையவில்லை. கந்தகோட்டை, துரோகி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னலோரம், தகராறு படங்களை ரொம்பவே எதிர்பார்த்தார் அவைகளும் ...

தமிழில் வெளிவருகிறது ஹாலிவுட் லெப்ட் பிகைண்ட்

Posted:

கடந்த 3ந் தேதி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஹாலிவுட் படம் லெப்ட் பிகைண்ட். கோஸ் ரைட்டர் படங்களின் ஹீரோ நிக்கோலஸ் கேக், கேசி தாம்ஸன், கேட் மைக்கேல் முராரி நடித்துள்ளனர். விக் ஆம்ஸ்ட்ராம் இயக்கி உள்ளார். ஜேக் என். கிரீன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜாக் லென்ஸ் இசை அமைத்துள்ளார்.
நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு 257ம் எண் ...

பிரதமரின் தூய்மை பாரத இயக்கத்துக்கு சூர்யா ஆதரவு

Posted:

பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுடில்லியில் தூய்மை பாரதம் (க்ளீன் இண்டியா) திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றுமாறு கமலஹாசன், அமீர்கான், சல்மான்கான், பிரியங்கா சோப்ரா, டெண்டுல்கர், பாபா ராம்தேவ், சசிதரூர், அனில் அம்பானி, மிருதுளா சின்ஹா ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த ...

ஜாக்குலினின் அழகு ரகசியம்

Posted:

பாலிவுட்டின் கவர்ச்சியான நடிகையான ஜாக்குலின் பெர்ணான்டசின் முக வசீகரத்திற்கும், அழகுக்கும் காரணம் வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்கள் தானாம். இதனை அவரே தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் டில்லி வந்த அவரிடம் அவரத அழகின் ரகசியம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எனது முக அழகிற்கான பாராட்டுக்கள் அனைத்தும் ...

பேங் பேங் படத்தின் 2 நாள் வசூல் 50 கோடியை தாண்டியது

Posted:

ஹிருத்திக் ரோஷன்-கத்ரினா கைப் நடத்து வெளிவந்துள்ள பேங் பேங் படத்தின் வசூல், ரிலீசான முதல் இரண்டு நாட்களிலேயே ரூ.50 கோடியை தாண்டி உள்ளது. இந்த 2 நாட்களில் இப்படம் ரூ.51.62 கோடியை வசூலித்துள்ளது. ஆனால் இந்த படம் முதல் இரண்டு நாட்களில் ரூ.50 கோடி வரை தான் வசூலிக்கும் என எதிர்பார்த்தார்களாம்.
பேங் பேங் படம் ரிலீசான முதல் நாளன்றே ரூ.27.54 வசூலை ...

தீபாவளி போட்டி...ஐ விலகுமா...?

Posted:

தீபாவளியன்று ஐ, கத்தி, பூஜை ஆகிய படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கத்தி, பூஜை ஆகிய படங்கள் தீபாவளிக்கு கண்டிப்பாக வெளிவரும் என்று சொல்லப்பட்டு, அந்தப் படங்களின் தீபாவளி வெளியீடு விளம்பரங்களும் வர ஆரம்பித்து விட்டது. ஆனால், ஐ படம் பற்றி எந்த சத்தத்தையும் காணோம். அர்னால்ட்டை வைத்து ஐ படத்தின் இசை வெளியீட்டை ...

பரத் பாலாவின் அடுத்த படம்...?

Posted:

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து நடித்த 'வந்தே மாதரம்' ஆல்பம் மூலம் 20 ஆண்டுகளுக்கு முன்பே புகழ் பெற்றவர் பரத் பாலா. எண்ணற்ற விளம்பரப் படங்களை இயக்கியவர் கடந்த ஆண்டுதான் திரைப்பட இயக்குனராக தமிழில் அறிமுகமானார். அவர் இயக்கிய முதல் படமான 'மரியான்' மேக்கிங்கில் பேசப்பட்டது என்றாலும் கதை சொன்ன விதத்தில் ரசிகர்களைக் கவர முடியாமல் ...

அஜித் பட தலைப்பு...அறிவிப்பு எப்போது...?

Posted:

'வீரம்' படத்திற்குப் பிறகு அஜித், கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு இதுவரை எந்த தலைப்பும் வைக்கப்படவில்லை. அஜித் கடைசியாக நடித்த இரண்டு படங்களுக்குமே தலைப்பு படப்பிடிப்பு ஆரம்பமான பிறகுதான் அறிவிக்கப்பட்டது. இரண்டு படங்களுமே வியாபார ரீதியாக வெற்றி பெற்றது என்றும் சொன்னார்கள். ஒரு வேளை அந்த சென்டிமென்ட் ...

இயக்குனரின் திமிர்...பிரகாஷ்ராஜ் கோபம்...

Posted:

தென்னிந்தியத் திரையுலகின் திறமையான நடிகர்களில் ஒருவர் பிரகாஷ்ராஜ். அவருக்கும் 'ஆகாடு' படத்திற்கும் ஆகாமலே போய்விட்டது பழைய கதை. அந்தப் படத்தின் படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜுக்கும் ஒரு உதவி இயக்குனருக்கும் இடையே சண்டை நடந்து, அதன் பின் அந்த்ப் படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் விலகி விட்டார். சமீபத்தில் திரைக்கு வந்த 'ஆகாடு' படம் ...

'கத்தி' - ஒரு பாடலுக்கு 2.5 கோடி செலவு...?

Posted:

தமிழ்த் திரையுலகில் தற்போது சாதாரண ஹீரோ நடிக்கும் ஒரு படத்திற்குக் கூட இத்தனை கோடி செலவு செய்தோம் என தாராளமாகச் சொல்லி விடுகிறார்கள். சமீபத்தில் வெளிவந்த 'யான்' படத்தின் செலவு கூட 30 கோடிக்கும் மேல் என்கிறார்கள். அப்படியென்றால் விஜய் நடிக்கும் படத்திற்கு எவ்வளவு செய்வார்கள். 'கத்தி' படத்தின் பட்ஜெட் கண்டிப்பாக 50 கோடியைத் ...

ஐரோப்பா செல்கிறார் ராணி முகர்ஜி

Posted:

ராணி முகர்ஜியும் ஆதித்யா சோப்ராவும் ஐரோப்பா செல்ல உள்ளனராம். வெகு நாட்களாக ஐரோப்பா செல்வதற்கு திட்டமிட்டிருந்கத இந்த ஜோடி தற்போது எடையை குறைக்கும் பயிற்சியையும் ஒரு பக்கம் செய்து வருகிறதாம்.
மர்தானி படத்தின் வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் ராணி முகர்ஜி-ஆதித்யா சோப்ரா ஜோடி அதனை கொண்டாடுவதற்காக ஐரோப்பா செல்ல உள்ளதாம். ...

தாமதமாகிறது மொகஞ்சோ தரா

Posted:

ஹிருத்திக் ரோஷன் ஹீரோவாக நடித்து வரும் மொகஞ்சோ தரா படத்தின் படப்பிடிப்புக்கள் தள்ளி போகிறதாக அப்படத்தின் டைரக்டர் அசுதோஷ் கோவாரிக்கர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் நடிப்பதற்கு ஹிருத்திக் ரோஷனிடம் கால்ஷீட் பெறவதற்காக 5 ஆண்டுகள் காத்திருந்தாராம் அசுதோஷ். ஆனால் தற்போது, டிவி ஷோக்கள் உள்ளிட்ட மற்ற பணிகளில் அசுதோஷ் பிஸியாக ...

நடிகரை கன்னத்தில் அரைந்த கல்யாணி

Posted:

ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து வரும் கல்யாணி உடன் நடித்த நடிகரை பலமுறை கன்னத்தில் அடித்த விஷயம்தான் இப்போது சின்னத்திரை பக்கம் ஹாட் டாபிக். ஆனால் இதனை மறுக்கிறார் கல்யாணி.
"ஆண்டாள் அழகர் தொடரில் எனது நடிப்பை எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சொல்கிறேன். அழகராக நடிப்பரை நான் கன்னத்தில் ...

மீண்டும் நடிக்கிறார் லாரா தத்தா

Posted:

உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட லாராதத்தா தமிழில் அரசாட்சி படத்தில் நடித்தார். பின்னர் லாரா, டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு டேவிட் படத்தில் நடித்தார்.
தற்போது கணவர் மகேஷ் பூபதி தயாரிக்கும் சலோ சைனா என்ற படத்தில் நடிப்பதன் மூலம் ரீ எண்ட்ரி ஆகிறார். ...

சரக்கு அடிக்கும் பழக்கமே கிடையாது! -ரசிகர்களிடம் ஸ்ரீதிவ்யா பதில்!!

Posted:

விதார்த் நடித்து இன்னும் வெளிவராமல் இருக்கும் காட்டுமல்லி படத்துக்காக ஆந்திராவில் இருந்து தமிழுக்கு அழைத்து வரப்பட்டவர் ஸ்ரீதிவ்யா. ஆனால் அந்த படம் இன்னமும் திரைக்கு வரவில்லை. அதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெளிவந்து ஹிட்டாகியது.

அதனால் கோலிவுட்டின் ராசியான ...

காமெடியனாக மாறிய ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம்!

Posted:

ஏராளமான படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றி வருபவர் ஜாகுவார் தங்கம். இவர் தனது மகனை வைத்து சூர்யா என்றொரு படத்தையும் இயக்கினார். சில படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்திருக்கிறார். அதோடு, கில்டு அமைப்பிலும் பொறுப்பில் இருந்து வருகிறார். சமீபகாலமாக ஏதாவது ஒரு சர்ச்சைகளில் அவரது பெயர் அடிபட்டுக் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™