Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மராட்டியத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி: சிவசேனாவுக்கு துணை முதல்–மந்திரி பதவி

Posted: 22 Oct 2014 11:15 PM PDT

மராட்டிய சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்க வில்லை. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் தனித்து ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. பா.ஜனதா 122 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்குவதால் மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜனதா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கொழிஞ்சாம்பாறை அருகே லாரி–மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் பலி

Posted: 22 Oct 2014 10:56 PM PDT

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகேயுள்ள எரித்தேன்பதியை சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மகன் ஜான் கிளாடி அருண் (வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள விஜய் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக உள்ளார். சம்பவத்தன்று இரவு அங்குள்ள ஒரு தியேட்டரில்

தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்துக்கு தீவைப்பு

Posted: 22 Oct 2014 10:39 PM PDT

ஸ்ரீசைலம் அணை தண்ணீர் மூலம் தெலுங்கானா அரசு மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் மின்சாரம் உற்பத்திக்காக ஸ்ரீசைலம் அணை தண்ணீரை தெலுங்கானா அரசு வீணாக்குகிறது என்று ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இது தொடர்பாக மத்திய நீர்ப்பாசன தீர்ப்பாயத்துக்கும் அவர் கடிதம் எழுதினார். தெலுங்கானாவுக்கு மின்சாரம் கிடைக்க விடாமல் தடுக்க சந்திரபாபு

பாகிஸ்தான் தாக்குதல் நீடிப்பு: காஷ்மீரில் 2 இடங்களில் அத்துமீறல்

Posted: 22 Oct 2014 10:19 PM PDT

பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லையோர கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி உள்ளனர். சில வாரங்களுக்கு முன் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் கிராம மக்கள் 8 பேர் பலியானார்கள். இதையடுத்து

சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்காக 1 கோடியே 40 லட்சம் அரவணை பிரசாதம் தயாரிப்பு

Posted: 22 Oct 2014 10:02 PM PDT

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு வழிபாடுகள் பிரசித்தி பெற்றவை. இவ்விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 17–ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி கோவிலில் பக்தர்களுக்கு தேவையான

ஆந்திராவில் இருந்து மதுரைக்கு சொகுசு காரில் கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது

Posted: 22 Oct 2014 09:07 PM PDT

ஆந்திர மாநிலம் புத்தூர்–பள்ளிப்பட்டு இடையே வேப்பகுண்டா ரெயில் நிலையம் அருகில் உள்ள சோதனை சாவடியில் புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 300 கிலோ கஞ்சா இருந்தது தெரிய

விசாகப்பட்டினத்தை மறுசீரமைக்க பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு

Posted: 22 Oct 2014 08:17 PM PDT

ஆந்திர மாநிலம் ராமகிருஷ்ணா கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அந்த மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் கூறியதாவது:- ஹூட் ஹூட் புயலால் கடுமையான சேதத்துக்கு உள்ளான விசாகப்பட்டினத்தை மறுசீரமைக்க அனைத்து உதவிகளையும் செய்து

மே.வங்காளத்தில் மதவாத சக்திகள் பதற்றத்தை கிளப்ப முயற்சிக்கிறார்கள்: மம்தா பானர்ஜி

Posted: 22 Oct 2014 08:07 PM PDT

மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று தென் கொல்கத்தாவில் நடந்த காளி பூஜையின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மேற்கு வங்காளத்தில் சில மதவாத சக்திகள் பதற்றத்தை கிளப்ப முயற்சிக்கின்றன. அவர்களுக்கு எதிராக நான் போராடி வருகிறேன். மேலும்,

கனடா பாராளுமன்றத்தில் தாக்குதல்: பிரதமர் நரேந்திர மோடி வேதனை

Posted: 22 Oct 2014 03:50 PM PDT

கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் அமைந்துள்ள அந்நாட்டு பாராளுமன்றத்துக்குள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி துப்பாக்கியுடன் ஒருவர் நுழைந்தார். மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியல் சுட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி 26–ந் தேதி தேநீர் விருந்து

Posted: 22 Oct 2014 12:50 PM PDT

மராட்டியம் மற்றும் அரியானா சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மராட்டியத்தில், அந்த கட்சி பெரும்பாலும் சிவசேனா உடன் தனது கூட்டணியை புதுப்பித்து ஆட்சி அமைக்க போவதாக பேசப்படுகிறது. இதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வருகிற 26–ந் தேதி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களுக்கு டெல்லியில் தேநீர் விருந்து அளிக்கிறார்.

இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறை பணிகளின் முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி விரைவில் ஆய்வு

Posted: 22 Oct 2014 11:20 AM PDT

உள்கட்டமைப்புத் துறை சார்ந்த பணிகளில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து நவம்பர் 5ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். குறிப்பாக சாலைகள், ரயில்வழித் தடங்கள் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து,

கருப்புப் பண விவகாரத்தில் எங்களை மிரட்ட முடியாது: பாரதிய ஜனதாவுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

Posted: 22 Oct 2014 10:58 AM PDT

கருப்புப் பண விவகாரத்தில், எங்களை மிரட்ட முடியாது என பாரதிய ஜனதாவுக்கு காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான அஜய் மக்கான், பாரதிய ஜனதா மிரட்டும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி இல்லை என்றார்.

சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கவே பா.ஜனதா விரும்புகிறது: ராம்தாஸ் அத்வாலே பேட்டி

Posted: 22 Oct 2014 09:00 AM PDT

இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே மும்பையில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– நான் பா.ஜனதா மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசினேன். சிவசேனாவுடன் கூட்டணி வைப்பதில் தான் அவர் முனைப்பு காட்டுகிறார். தேசியவாத காங்கிரசின் ஆதரவை பெறுவதில் அவருக்கு விருப்பம் இல்லை. மேலும், மராட்டியத்தில் பா.ஜனதா அடுத்த ஆட்சியை சிவசேனாவுடன் கைகோர்த்து தான் அமைக்கும் என்று அவர் உறுதிபட என்னிடம் கூறினார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம்: ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்க அனுமதி

Posted: 22 Oct 2014 07:52 AM PDT

உச்ச நீதிமன்றத்தால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களும், புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ள நிலக்கரி சுரங்க ஏலத்தில் பங்கேற்க அவசர சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், சுரங்க ஒதுக்கீடு ரத்தான நிறுவனங்கள் தீர்வைக் கட்டணம் செலுத்திய பின்னரே, மின்னணு முறையிலான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில்

ரா அமைப்புக்கு கூடாரங்கள் வாங்கியதில் முறைகேடு: சிபிஐ வழக்குப்பதிவு-அதிரடி சோதனை

Posted: 22 Oct 2014 02:34 AM PDT

வெளிநாடுகள் தொடர்பான உளவு விவகாரங்களை கையாளும் மத்திய உளவு அமைப்பான 'ரா' பிரிவு எல்லை பகுதி தொடர்பான பிரச்னைகளை கையாள, சிறப்பு பிரிவு ஒன்றை அமைத்தது. இந்த பிரிவினர் மலைச் சிகரங்களில் தங்குவதற்காக நவீன வசதியுடைய கூடாரங்கள், 2010ல் வாங்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்ததாக தற்போது புகார்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™