Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

எல்லையில் நடைப்பெற்றுவரும் பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக பிரதமர் யாருக்கும் பதில் சொல்லத் ...

Posted:

எல்லையில் நடைப்பெற்றுவரும் பாகிஸ்தான் இராணுவத்தினரின் அத்துமீறியத் தாக்குதல் தொடர்பாக பிரதமர் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

வவுனியா பிரஜைகள் குழு தலைவர் மீது தாக்குதல்!

Posted:

அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் ஜெயக்குமாரியின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெறவிருந்த நிலையில், பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராசா நேற்று புதன்கிழமை இரவு 07.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார். 


Read more ...

கங்கை நதியை மாசுப் படுத்தினால் கடும் நடவடிக்கை:உமாபாரதி

Posted:

கங்கை நதியை மாசுப்படுத்தினால் அந்த தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

ஹரியானா, மராட்டிய மாநிலத் தேர்தலுக்குப் பின்னர் டீசல் விலைக் குறைப்பு அறிவிக்கப்படும்?

Posted:

ஹரியானா, மராட்டிய மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் டீசல் விலைக் குறைப்பு அமலில் வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பத்தொன்பது வருடங்களாக ஒரே திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே ஹிந்தி படம்!

Posted:

கடந்த 19 வருடங்களாக ஒரே திரையரங்கில் சத்தமின்றி ஓடிக்கொண்டு சாதனை படைத்து வருகிறது தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே என்கிற ஹிந்தி திரைப்படம்.


Read more ...

ரசிகர் மன்றங்களை சீரமைக்க ரஜினிகாந்த் திடீர் முடிவு!

Posted:

இதுவரை ரசிகர் மன்றத்தினர் என்ன செய்கிறார்கள், எப்படி தமது பட ரிலீஸ் நாளில் அவ்வளவு செல்வு செய்கிறார்கள் என்பதில் எல்லாம் அவ்வளவாக அக்கறை காண்பிக்காத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இப்போது ரசிகர் மன்றங்களை சீரமைக்க உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.


Read more ...

இலங்கையில் சித்திரவதைகள் இடம்பெறுவதற்கான ஆதாரங்கள் உண்டு: Freedom From Torture

Posted:

இலங்கையில் சித்திரவதைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக பிரித்தானியாவைத் தலைமையகமாகக் கொண்ட 'சித்திரவதையிலிருந்து விடுதலை' (freedom from torture) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 


Read more ...

சீரழிக்கிறது சிக்ஸ்பேக்? கவலையில் ஹீரோக்கள்

Posted:

சிக்ஸ்பேக் கலாச்சாரம் வந்தாலும் வந்தது. கருவாட்டை கவுத்துப் போட்ட மாதிரி ஒட்டிய வயிறோடு திரிய ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ்ப்பட ஹீரோக்கள் பலர். 


Read more ...

அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் அரசாங்கம் பொருத்தமான கருத்தை கொண்டிருக்கவில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பொருத்தமான கருத்தைக் கொண்டிருக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தங்கக் கடத்தலைக் கண்டுபிடிக்க கூடுதலாக சுங்கத்துறை அதிகாரிகள்!

Posted:

சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கும் கடத்தல்காரர்கள் மிக நூதனமான முறையில் தங்கத்தைக் கடத்தி வருவது அதிகமாகி உள்ளதால், இவர்களைக் கண்டுபிடிக்க சுங்கத்துறை அதிகாரிகளை கூடுதலாக நியமித்துள்ளனர் சென்னை விமான நிலைய மேலதிகாரிகள்.


Read more ...

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக செயற்படவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சரான தான் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக மட்டும் செயற்படவில்லை என்று சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இவ்வாரத்தில் இணையத்தில் பிரபலமடைந்த சாகச நிகழ்வுகள் சில - வீடியோ

Posted:

அவ்வப்போது இணையத்தில் பல சாகச வீடியோக்கள் பிரபலமடைந்துவிடும் ,


Read more ...

விமானத் தாக்குதல் மூலம் கொபானி நகர் ISIS வசம் வீழ்வதைத் தடுக்க முடியாது!:அமெரிக்கா

Posted:

சிரியா மீதான விமானத் தாக்குதல் முக்கிய நகரமான கொபானி ISIS வசம் வீழ்வதைத் தடுக்கப் போவதில்லை என பென்டகன் பேச்சாளர் ஜோன் கிர்பி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.


Read more ...

ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாத வித்தியாசமான சொற்கள் இவை

Posted:

உலகில் சுமார் 6000 மொழிகள் அனைத்து மக்களாலும் பேசப் பட்டு வருவதாகக் கணிக்கப் பட்டுள்ளது.


Read more ...

ஜப்பானை நெருங்கி வரும் இவ்வருடத்தின் மிக வலிமையான வொங்ஃபாங் (Vongfong) புயல்

Posted:

இவ்வருடத்துக்கான மிக வலிமையான புயல் ஜப்பானை நெருங்கி வருவதாக ஹவாயிலுள்ள கூட்டு புயல் எச்சரிக்கை நிலையமான JTWC அறிவித்துள்ளது.


Read more ...

இவ்வருடம் வேதியியலுக்கான நோபல் பரிசும் 3 விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிப்பு

Posted:

நேற்றும் அதற்கு முன் தினமும் மருத்துவம் மற்றும் பௌதிகத்துகான இவ்வருடத்துக்கான (2014) நோபல் பரிசு அறிவிக்கப் பட்டிருந்தது.


Read more ...

ஹாங்கொங் புரட்சி!:அரசுக்கும் மாணவர்களுக்கும் இடையே வெள்ளிக் கிழமை பேச்சுவார்த்தை

Posted:

ஹாங்கொங்கில் அவசியமான ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த மாணவர் போராட்டத்தில் இதுவரை ஏமாற்றமும் இணக்கம் ஏற்படாத சூழ்நிலையே நிலவி வந்தது.


Read more ...

இந்திய பாகிஸ்தான் எல்லை பதற்றத்தில் மௌனம் காக்கும் மோடி : எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

Posted:

காஷ்மீர் எல்லையில் நிலவும் பதற்றத்தால் பாகிஸ்தான் - இந்திய இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் கடும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்தும் சரியாகிவிடும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 


Read more ...

தமிழகத்தில் சட்டப்பிரிவு 155 ஐ பயன்படுத்த வேண்டும்:ராமதாஸ்

Posted:

தமிழகத்தில் சட்டப்பிரிவு 155ஐ பயன்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை கூறியுள்ளார்.


Read more ...

ஜெ. கைதுக்காக அதிமுகவினர் செய்யும் அட்டகாசம், அனுதாபத்தை இழக்கச் செய்துள்ளது : இல கணேசன்

Posted:

"ஜெயலலிதா கைதுக்காக, தெருவில் இறங்கி போராடினால், அ.தி.மு.க.,வினர் மதிப்பை இழப்பார்கள்,'' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.


Read more ...

ஸ்ரீரங்கத்துக்கு இடைத் தேர்தல் நடத்தத் தயார்:பிரவீன்குமார்

Posted:

ஸ்ரீரங்கத்துக்கு இடைத் தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் கூறியுள்ளார்.


Read more ...

நீதிபதி குன்ஹாவை அவமதித்ததுத் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?:சென்னை உயர் நீதிமன்றம்

Posted:

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹாவை அவமதித்ததுத் தொடர்பாக அவர்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Read more ...

கல்பாக்கத்தில் மத்தியப் பாதுகாப்புப் படையினருக்குள் ஏற்பட்ட துப்பாக்கி சூடு!

Posted:

கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலைய மத்தியப் பாதுகாப்பு படையினரிடையே
ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 வீரர்கள் பலியாகியுள்ளனர்.


Read more ...

காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்; கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு இரா.சம்பந்தன் கடிதம்!

Posted:

திருகோணமலை மாவட்டம், குச்சவெளிப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள தென்னமரவடிப் பகுதி மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினையில் கிழக்கு மாகாண சபை அதிகாரத்தைப் பிரயோகித்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 


Read more ...

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்டால், நான் போட்டியிட மாட்டேன்: சரத் பொன்சேகா

Posted:

எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


Read more ...

ஊரடங்கு!

Posted:

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இரண்டுமணி நேரத்தில் (2006 ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி) ஏ-9 வீதி மூடப்பட்டு, அன்றிரவே ஊரடங்குச்சட்டம் அமுலுக்கு வந்ததில், என் ராசியை நினைத்து நொந்து போயிருந்தேன். ஆனாலும், அது அதுவரை அனுபவத்தில் காணாத புதுமையான ஊரடங்காக இருந்தது.


Read more ...

ஜெயலலிதாவை சிறை மாற்றம் செய்யும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை:சித்தாராமையா

Posted:

அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவை சிறைமாற்றம் செய்யும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை என்று, கர்நாடக முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளார்.


Read more ...

முல்லைப் பெரியாறு அணைக்கு இரவில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்:சிபிஐ

Posted:

முல்லைப் பெரியாறு அணைக்கு இரவு நேரங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று சிபிஐ போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளது.


Read more ...

இன்று இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது!

Posted:

இன்று காசியாபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை தினம் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™