4TamilMedia செய்திகள் | |
- கணணிக்கு பொருத்தமான மெமரியை தேர்வு செய்வது எப்படி? - 1
- தெரிந்த ஒருவர் சிறையில் இருக்கும்போது ஏற்படும் வருத்தம் எனக்கும் உள்ளது:இல.கணேசன்
- திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டம்!
- அரசு அலுவலர்கள், அதிகாரிகள் அலுவலகத்துக்கு வரும் தகவல் அறிய இணையத் தளம் - பிரதமர்
- பாகிஸ்தான் இராணுவத்தினரின் அத்துமீறியத் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீர் கிராம மக்கள் ...
- மத்திய அமைச்சர்களில் அருண்ஜெட்லி மட்டுமே மிகவும் பணக்காரர்!
- வாம்மா இன்னல்...?
- அம்மாவின் மீதுள்ள அன்பை எதிர்கட்சிகள் விஷமத்தனமாக விமர்சிக்கின்றன: முதல்வர்
- ஜெயலலிதா ஜாமீன் - உச்ச நீதிமன்றில் மேல் முறையீடு - வழக்கறிஞர்கள் தீவிரம்!
- 2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம்; ஒக்டோபர் 24ஆம் திகதி சமர்ப்பிப்பு!
- மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி நிலவ வேண்டும்: மோடி
- மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக சகல எதிர்த்தரப்பினருடனும் இணையத் தயார்: ஜே.வி.பி
- பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நீடிப்பு அவசியமானது: ரவிநாத் ஆரியசிங்க
- ராஜபக்ஷ படையணியைத் தோற்கடிப்பதற்கு அரசுக்கு எதிரான சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: ரணில் விக்ரமசிங்க
- தென்மேற்கு சீனாவில் 6.6 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!:ஒருவர் பலி
- ஸ்பெயின் செவிலியரிடம் இருந்து உதவியாளருக்கு எபோலா தொற்றி இருப்பது கண்டுபிடிப்பு!:கலக்கத்தில் ஐரோப்பா
- பிரதமர் மோடியின் தூய்மை இந்திய திட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கி வரும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- சிரியாவின் கொபானே நகரில் கடும் சண்டை!:ISIS வசம் வீழ்ந்து வரும் கொபானே நகரம்!
- 2014 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பௌதிகத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு
- த.தே.கூ குதர்க்கம் பேசி மக்களை ஏமாற்றி வருகின்றது: டக்ளஸ் தேவானந்தா
- ஜெயலலிதாவின் பிணை மனு நிராகரிப்பு!
- தமிழகத்தில் வாழும் கன்னடர்கள் சிறைப்பிடிக்கப்படுவர்:அதிமுக மிரட்டல்?
- என் எல் சி நிர்வாகத்தின் உச்ச நீதிமன்ற அவமதிப்புக் குறித்த வழக்கு நாளை விசாரணை
- நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக அவசரச் சட்டம் தேவையா: ஆலோசனை
| கணணிக்கு பொருத்தமான மெமரியை தேர்வு செய்வது எப்படி? - 1 Posted: |
| தெரிந்த ஒருவர் சிறையில் இருக்கும்போது ஏற்படும் வருத்தம் எனக்கும் உள்ளது:இல.கணேசன் Posted:
Read more ... |
| திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டம்! Posted:
Read more ... |
| அரசு அலுவலர்கள், அதிகாரிகள் அலுவலகத்துக்கு வரும் தகவல் அறிய இணையத் தளம் - பிரதமர் Posted:
Read more ... |
| பாகிஸ்தான் இராணுவத்தினரின் அத்துமீறியத் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீர் கிராம மக்கள் ... Posted:
Read more ... |
| மத்திய அமைச்சர்களில் அருண்ஜெட்லி மட்டுமே மிகவும் பணக்காரர்! Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| அம்மாவின் மீதுள்ள அன்பை எதிர்கட்சிகள் விஷமத்தனமாக விமர்சிக்கின்றன: முதல்வர் Posted:
Read more ... |
| ஜெயலலிதா ஜாமீன் - உச்ச நீதிமன்றில் மேல் முறையீடு - வழக்கறிஞர்கள் தீவிரம்! Posted:
Read more ... |
| 2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம்; ஒக்டோபர் 24ஆம் திகதி சமர்ப்பிப்பு! Posted: 2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதியும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. Read more ... |
| மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி நிலவ வேண்டும்: மோடி Posted:
மராட்டியம் மற்றும் ஹரியானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி நிலவ வேண்டும் என்று பேசியுள்ளார். Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக சகல எதிர்த்தரப்பினருடனும் இணையத் தயார்: ஜே.வி.பி Posted:
அராஜக ஆட்சி புரியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினை வீழ்த்துவதற்காக சகல எதிர்த்தரப்புகளுடனும் கூட்டுச் சேரத் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அறிவித்துள்ளது. Read more ... |
| பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நீடிப்பு அவசியமானது: ரவிநாத் ஆரியசிங்க Posted:
இலங்கையில் பயங்கரவாதம் என்பது தொடர்ந்தும் கரிசனைக்குரிய விடயமாகவுள்ளதால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நீடிப்பு அவசியமானது என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| ராஜபக்ஷ படையணியைத் தோற்கடிப்பதற்கு அரசுக்கு எதிரான சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: ரணில் விக்ரமசிங்க Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான படையணியைத் தோற்கடிப்பதற்காக அரசாங்கத்துக்கு எதிரான சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| தென்மேற்கு சீனாவில் 6.6 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!:ஒருவர் பலி Posted:
இன்று செவ்வாய்க்கிழமை தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள ஜிங்கு நாட்டினை 6.6 ரிக்டரில் ஸ்கேலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பீஜிங் நேரப்படி மாலை 9.49 மணிக்குத் தாக்கியுள்ளது என சீன பூகம்ப வலையமைப்பு நிலையமான CENC அறிவித்துள்ளது. Read more ... |
| ஸ்பெயின் செவிலியரிடம் இருந்து உதவியாளருக்கு எபோலா தொற்றி இருப்பது கண்டுபிடிப்பு!:கலக்கத்தில் ஐரோப்பா Posted:
சமீபத்தில் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த ஸ்பெயின் நாட்டு பெண் செவிலியர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப் பட்டதை அடுத்து அதிகபட்ச பாதுகாப்புடன் அவர் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் உள்ள வைத்திய சாலையில் தனிமையில் சிகிச்சை பெற அனுமதிக்கப் பட்டிருந்தார். Read more ... |
| Posted:
பிரதமர் நேரடியாக அழைப்பு விடுத்த 9 பேரில் கமல்ஹாசன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் உடனடியாக அழைப்பை ஏற்றுபதில் நடவடிக்கையில் களமிறங்கியிருந்தனர். Read more ... |
| சிரியாவின் கொபானே நகரில் கடும் சண்டை!:ISIS வசம் வீழ்ந்து வரும் கொபானே நகரம்! Posted:
கடந்த 3 கிழமைகளாக சிரியாவின் முக்கிய எல்லை நகரமான கொபானே இனைக் கைப்பற்றும் நோக்கில் கடும் சண்டையில் ஈடுபட்டு வரும் ISIS போராளிகள் வசம் இந்நகர் வீழ்ந்து விடும் அபாயம் உள்ளதென செவ்வாய்க்கிழமை துருக்கி எச்சரித்துள்ளது. Read more ... |
| 2014 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பௌதிகத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு Posted:
நேற்று திங்கட்கிழமை இந்த ஆண்டுக்கான (2014) மருத்துவத் துறைக்கான நோபல் பரிசும் இன்று செவ்வாய்க்கிழமை பௌதிகத்துக்கான நோபல் பரிசும் சுவீடனின் நோபல் கமிட்டியினால் அறிவிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| த.தே.கூ குதர்க்கம் பேசி மக்களை ஏமாற்றி வருகின்றது: டக்ளஸ் தேவானந்தா Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குதர்க்கம் பேசியும், மக்களை ஏமாற்றியும் தமது சுயலாப அரசியலை முன்னெடுத்து வருவதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். Read more ... |
| ஜெயலலிதாவின் பிணை மனு நிராகரிப்பு! Posted:
Read more ... |
| தமிழகத்தில் வாழும் கன்னடர்கள் சிறைப்பிடிக்கப்படுவர்:அதிமுக மிரட்டல்? Posted:
தமிழகத்தில் வாழும் கன்னடர்கள் சிறைப்பிடிக்கப்படுவர் என்று சென்னை மாநகரத்தில் அதிமுக சார்பில் மிரட்டல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| என் எல் சி நிர்வாகத்தின் உச்ச நீதிமன்ற அவமதிப்புக் குறித்த வழக்கு நாளை விசாரணை Posted:
என் எல் சி நிர்வாகம் மீதான உச்ச நீதிமன்ற அவமதிப்புக் குறித்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. Read more ... |
| நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக அவசரச் சட்டம் தேவையா: ஆலோசனை Posted:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுத் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்ப்படுத்த அவசரச் சட்டம் தேவையா என்கிற ஆலோசனையை அட்டர்னி ஜெனரலிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
உங்கள் கணிணியின் வேகத்தை அதிகரிக்க பொருத்தமான மெமரியை RAM ஐ வாங்கி நிறுவ வேண்டும்.
தெரிந்த ஒருவர் சிறையில் இருக்கும்போது ஏற்படும் வருத்தம் எனக்கும் ஜெயலலிதா சிறையில் உள்ளதால் இருக்கிறது என்று, பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
மத்திய அரசு அலுவலர்கள் அதிகாரிகள் அலுவலகத்துக்கு வந்துபோகும் தகவல்களை பொது மக்கள் அறிந்துக்கொள்ள வசதியாக இணையத் தளம் ஒன்றை இன்று பிரதமர் நரேந்திர மோடித் துவக்கி வைத்துள்ளார்.
பாகிஸ்தான் தொடர்ந்து மக்கள் குடியிருப்புக்கள் மீது அத்துமீறியத் தாக்குதல் நடத்தி வருவதால், ஜம்மு-காஷ்மீர் கிராம மக்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப் படுகின்றனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சர்களில் அருண்ஜெட்லி மட்டுமே மிகவும் பணக்காரர் என்று, அவரவர் வெளியிட்டுள்ள சொத்துக்கள் குறித்த விவரங்களில் தெரிய வந்துள்ளது.
சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன் என்ற இரண்டு தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் மோனல் கஜ்ஜார்.
அதிமுக தொண்டர்கள் அம்மாவின் மீது கொண்டுள்ள அன்பை, பற்றை, பாசத்தை எதிர்க்கட்சிகள் விஷமத்தனமாக விமர்சனம் செய்கின்றன என்று, தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செலவம் வேதனை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்ய அதிமுக வழக்கறிஞர்கள் தீவிரம் காண்பித்து வருகின்றனர்.












