Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இந்திய மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூட ஹெல்மெட் அணியாது மோட்டார் சைக்கிள் ஓடுகிறார்

Posted:

மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தலைக் கவசம் அணியாது மோட்டார் சைக்கிள் ஓடிவந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.


Read more ...

ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டுமா? - சுப்ரமணியசாமிக்கு வைகோ கண்டனம்

Posted:

ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த சுப்பிரமணிய சாமிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.


Read more ...

சென்னையின் எஃப்.சியை 4-1 என வீழ்த்தியது டெல்லி அணி

Posted:

நேற்று சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற சூப்பர் லீக் காற்பந்து போட்டியில் டெல்லி அணி 4-1 என்ற கணக்கில் சென்னையை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

கண்ணீர் தலைவன் ஆன காவியத்தலைவன்

Posted:

திமுக பிரமுகர் ஒருவரின் மகனான ‘வொய் நாட்’ சசி பிரபல அடுக்குமாடி பில்டர் வருண் மணியனுடன் இணைந்து தயாரித்த படம்


Read more ...

மஹிந்த ராஜபக்ஷ பழைய பல்லவியை திரும்பவும் பாடுகின்றார்: த.தே.கூ

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திரும்பத் திருப்ப பழைய பல்லவியையே பாடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 


Read more ...

19வது அரசியல் திருத்தத்தை ஐ.தே.க. வரவேற்கின்றது: ரணில் விக்ரமசிங்க

Posted:

ஜாதிக ஹெல உறுமயவினால் முன்வைக்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றுதல் உள்ளிட்ட சரத்துக்கள் அடங்கிய அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக ஆதரிப்பதாக அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

தோல்விக்கு வாக்களிக்காதீர்கள்; மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள்: விநாயகமூர்த்தி முரளிதரன்

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைப் பெறவுள்ள எதிரணி வேட்பாளருக்கு வாக்களிப்பதை தமிழ், முஸ்லிம் மக்கள் கைவிட்டு, வெற்றிபெறும் வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மீள்குடியேற்றத்துறைப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கப் போகும் முடிவினால் இலங்கைத் தீவில் மாற்றங்கள் ஏற்படுமா? (நிலாந்தன்)

Posted:

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதித்திருந்த தடை தொடர்பில் ஐரோப்பிய பொது நீதிமன்றம் திருப்பகரமான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இத்தீர்ப்பு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடக மற்றும் தகவல் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இத்தீர்ப்பானது சட்ட ரீதியிலானது மட்டுமே என்றும் அரசியல் ரீதியிலானது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

இலங்கை தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசின் போக்கு நீடித்தால் விபரீதமான முடிவுகள்தான்: வைகோ

Posted:

இலங்கை தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசின் போக்கு நீடித்தால், மத்திய அரசு விபரீதமான விளைவுகளையே சந்திக்க வேண்டியிருக்கும் என்று வைகோ காட்டமாகப் பேசியுள்ளார்.


Read more ...

அனிருத்தான் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர்;ஆண்ட்ரியா

Posted:

இளைய தளபதி விஜயின் கத்தி படத்துக்கு அனிருத் இசையமைத்ததாலோ என்னவோ, முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் அனிருத்தை அனைவரும் இணைத்து
விட்டார்கள்.


Read more ...

தன்னைக் கற்பழிக்க முயன்ற ஆணைக் கொலை செய்த பெண்ணுக்கு தூக்குத் தண்டனை விதித்த ஈரான்

Posted:

தன்னைக் கற்பழிக்க முயன்ற காமுகனைக் கொலை செய்த குற்றத்துக்காக பெண் ஒருவருக்கு இன்று சனிக்கிழமை தூக்குத் தண்டனை நிறைவேற்றியுள்ளது ஈரான் என அந்நாட்டு உள்நாட்டு ஊடகமான IRNA அறிவித்துள்ளது.


Read more ...

தி அவென்ஜர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான் - டீசர் வீடியோ

Posted:

அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியாகப்போகும் ஹாலிவூட் திரைப்படமான அவேஞ்சர் : ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (Avengers: Age of Ultron) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


Read more ...

கமலேஷ் சர்மா இலங்கை வந்தடைந்தார்; யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்வார்!

Posted:

ஐந்து நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இலங்கையை வந்தடைந்தார். 


Read more ...

எகிப்தின் சினாய் குடா நாட்டில் அவசரகால சட்டம்!:கார் குண்டுத் தாக்குதலில் 30 வீரர்கள் பலி

Posted:

எகிப்தின் சினாய் குடாநாட்டிலுள்ள இராணுவ சோதனைச் சாவடி ஒன்றின் மீது சந்தேகத்துக்குரிய போராளிகள் சிலர் வெள்ளிக்கிழமை நடத்திய கார்க் குண்டுத் தாக்குதலில் 30 படை வீரர்கள் கொல்லப் பட்டதையடுத்து அங்கு இன்று சனிக்கிழமை அவசர காலச் சட்டம் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.


Read more ...

செல்வமணியை சிக்க வைத்த நிருபர்

Posted:

இயக்குனர் செல்வமணி தனது பழைய வீட்டை இடித்துவிட்டு சாலிகிராமத்தில் ஒரு புதிய வீட்டை கட்டியிருக்கிறார்.


Read more ...

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தங்க விற்பனையை விட இந்தாண்டு மிக அதிகம்!

Posted:

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தங்க விற்பனையை விட இந்தாண்டு ஐந்தில் ஒரு பங்கு அதிகம் என்று தங்க வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


Read more ...

வீட்டிலும் வெளியிலும் மனைவிக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை:டெல்லி நீதிமன்றம்

Posted:

வீட்டிலும் வெளியிலும் மனைவிக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Read more ...

நியூயோர்க் நகரைச் சேர்ந்த மருத்துவருக்கு எபோலா தொற்று உறுதி!

Posted:

கினியாவில் எபோலா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் சமீபத்தில் நியூயோர்க் நகருக்குத் திரும்பியிருந்தார்.


Read more ...

கொலை செய்தவரே குற்றத்தை ஒப்புக்கொண்டாலும் வழக்கு விசாரணை மூலம் அதை நிரூபிக்க வேண்டும்:சென்னை உயர் நீதிமன்றம்

Posted:

இன்று நடைப்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றின்போது, கொலை செய்தவரே குற்றத்தை
ஒப்புக்கொண்டாலும் வழக்கு விசாரணை மூலம் அதை நிரூபிக்க வேண்டும் என்று
சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.


Read more ...

சீனாவுக்கு எதிராக ஐம்பத்து நான்கு இந்திய ராணுவ நிலைகள்;ராஜ்நாத் சிங்

Posted:

ருணாச்சலப் பிரதேச எல்லையில் சீனாவுக்கு எதிராக 54 இந்திய ராணுவ நிலைகள்  அமைக்கப் படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

வடக்கு மாகாண முதலமைச்சர்- இந்தியப் பிரதமருக்கிடையில் அடுத்த மாதம் சந்திப்பு(?)

Posted:

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் அடுத்த மாதமளவில் புதுடில்லியில் சந்திப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


Read more ...

கேரள எல்லையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் திறப்பதை நிறுத்த வேண்டும்:ராமதாஸ்

Posted:

கேரளாவில் மதுவிலக்கு அமல்ப்படுத்துவதை சாதகமாகப் பயன்ப்படுத்தி, கேரள எல்லையில் டாஸ்மாக் கடைகள் திறக்க இருப்பதை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

காணாமற்போனோரின் உறவினர்கள் புனித பாப்பரசருக்கு கடிதம்!

Posted:


காணாமற்போனோரின் உறவினர்கள் தமது நிலைமை தொடர்பாக கரிசனை காட்டுமாறு கோரி புனித பாப்பரசர் பிரான்சிஸூக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது. 


Read more ...

பிரதமர் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்!

Posted:

பிரதமர் நரேந்திர மோடி டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர்களுக்கு தேநீர் விருந்தளித்தார்.


Read more ...

ஆர்யாவுக்கு தமன்னா

Posted:

தமிழ்சினிமாவில் வாய்ப்பு தேவை என்றால் ஆர்யாவின் அனுக்ரஹம் இருந்தால் போதும்!


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™