4TamilMedia செய்திகள் | |
- சியாச்சன் கிளாசியர் பனிதேசத்தில் எல்லைப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடிய மோடி
- நாம் காணும் மேற்குலகம் 6 : ஆளில்லா தாக்குதல் விமானங்களை காப்பாற்றும் அமைதிக்கான நோபல் பரிசுக்கள்
- மேற்கு வங்கத்தில் ஊட்டச்சத்து குறைபாடால் கடந்த மூன்று நாட்களில் பதினோரு குழந்தைகள் இறப்பு
- சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்துக்கேட்புக் கூட்டம்!
- சம்பளத்தை ஏத்திட்டு சட்டம் கொண்டு வாங்க
- பழம்பெரும் நடிகர் எஸ் எஸ் ஆர் காலமானார்!
- டிச.31ம் திகதிக்குள் பணத்தை திருப்பி எடுத்துவிடுங்கள் : இந்தியர்களுக்கு சுவிஸ் வங்கிகள் அழுத்தம்
- விமல் வீரவங்ச ஒரு பொய்யர்; பிரபாகரனுடன் சேர்ந்து என்றைக்கும் நீச்சலடிக்கவில்லை: மனோ கணேசன்
- இனவாதத்தைத் தூண்டி தேர்தலை வெற்றி கொள்ள மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார்: த.தே.கூ
- 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் இன்று சமர்ப்பிப்பு!
- ஜெருசலேம் ரயில் நிலையம் அருகே பயணிகள் மீது காரை செலுத்திய நபர்!:குழந்தை பலி
- ஆப்கானிஸ்தானின் புதிய தலைவர்களை அமெரிக்கா வருமாறு ஒபாமா அழைப்பு
- அரசியல்வாதிகள் பணம் கொடுத்து விளம்பரப்படுத்திக் கொள்வதுக் குறித்து சட்டத்திருத்தம் தேவை:வி.எஸ்.சம்பத்
- லிபேரியாவில் எபோலா தாக்கிய நோயாளிகளுக்கு உணவுப் பஞ்சம்!:தனிமை சூழலை வெறுக்கும் நோயாளிகள்
- தீபாவளி சம்பிரதாய நிகழ்வுகள் நாட்டின் நல்லிணக்கத்திற்கு பெறுமதி சேர்க்கின்றன - மகிந்த ராஜபக்ச
- நெய்வேலி அனல்மின் நிலையத்தில் மழை காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெகாவாட் மின் உற்பத்தி குறைந்தது?
- இணையத்தில் பிரபலமாகும் அமீர்கானின் PK முதல் உத்தியோகபூர்வ ட்ரெய்லர்
- வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப்பணம் பெயர்ப்பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் பெயர் இல்லை ...
- சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகளின் விமானத் தாக்குதலில் 553 பேர் இதுவரை பலி
- காஷ்மீரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பிரதமர் தீபாவளி கொண்டாடுகிறார்!
- விசாகப்பட்டினத்தை சீரமைக்க பொதுமக்களும் உதவ வேண்டும்:சந்திரபாபு நாயுடு
- கனடா பாராளுமன்றத் தாக்குதலுக்குப் பின்னணியில் ISIS தொடர்பிருக்கலாம் என அச்சம்
- மகாராஷ்டிர முதல்வர் போட்டியில் தாம் இல்லை:நிதின் கட்கரி திட்டவட்டம்
| சியாச்சன் கிளாசியர் பனிதேசத்தில் எல்லைப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடிய மோடி Posted:
தீபாவளியை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தனது கொண்டாட்டங்களை இந்தியாவின் வட எல்லைப் பகுதியான சியாச்சன் கிளாசியர் பனிப் பிரதேசத்தில் இந்திய எல்லைப் படை வீரர்களுடன் இணைந்து கொண்டாடினார். Read more ... |
| நாம் காணும் மேற்குலகம் 6 : ஆளில்லா தாக்குதல் விமானங்களை காப்பாற்றும் அமைதிக்கான நோபல் பரிசுக்கள் Posted:
2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா குறித்த மாற்றுப் பார்வையாக வெளிவந்திருந்தது ஒரு கட்டுரை. Middle east revised எனும் வலைத் தளத்திற்காக PODJELI OVO என்பவர் இக்கட்டுயை எழுதியிருந்தார். Why I can't celebrate Malala's Nobel Peace Prize (ஏன் மலாலாவுக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை என்னால் கொண்டாட முடியாது?) எனும் தலைப்பில் எழுதப்பட்ட இக்கட்டுரை மலாலாவை ஏன் மேற்குலகம் கொண்டாடுகிறது. இதன் பின்னணியில் உள்ள சூட்சுமங்கள் என்ன என்பது குறித்து அலசியிருந்தது. Read more ... |
| மேற்கு வங்கத்தில் ஊட்டச்சத்து குறைபாடால் கடந்த மூன்று நாட்களில் பதினோரு குழந்தைகள் இறப்பு Posted:
மேற்கு வங்க மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடால் கடந்த மூன்று நாட்களில் மட்டும் பதினோரு பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன என்று அதிர்ச்சித் தகவல் Read more ... |
| சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்துக்கேட்புக் கூட்டம்! Posted:
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தி வருகிறது. Read more ... |
| சம்பளத்தை ஏத்திட்டு சட்டம் கொண்டு வாங்க Posted:
Read more ... |
| பழம்பெரும் நடிகர் எஸ் எஸ் ஆர் காலமானார்! Posted:
பழம்பெரும் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் (S.S.R) உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். Read more ... |
| டிச.31ம் திகதிக்குள் பணத்தை திருப்பி எடுத்துவிடுங்கள் : இந்தியர்களுக்கு சுவிஸ் வங்கிகள் அழுத்தம் Posted:
சுவிற்சர்லாந்து வங்கிகள் தங்களது வங்கிகளில் கருப்புப்பணம் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| விமல் வீரவங்ச ஒரு பொய்யர்; பிரபாகரனுடன் சேர்ந்து என்றைக்கும் நீச்சலடிக்கவில்லை: மனோ கணேசன் Posted:
நானும், விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் ஒன்றாக நீச்சலடித்து ஜலக்கிரீடை செய்தோம் என கடந்த 2010ஆம் வருட ஜனாதிபதி தேர்தலின் போது நாடு முழுக்க சென்று பொய் பிரச்சாரம் செய்தவர் விமல் வீரவன்ச என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இனவாதத்தைத் தூண்டி தேர்தலை வெற்றி கொள்ள மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார்: த.தே.கூ Posted:
ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் மூலம் தீர்வு காணப்படுவதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் வலியுறுத்தி வருகின்றது. மாறாக, பிரிவினை வாதம் தொடர்பில் எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் இன்று சமர்ப்பிப்பு! Posted: 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. Read more ... |
| ஜெருசலேம் ரயில் நிலையம் அருகே பயணிகள் மீது காரை செலுத்திய நபர்!:குழந்தை பலி Posted:
நேற்று புதன்கிழமை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவர் ஜெருசலேம் ரயில் நிலையம் ஒன்றில் காத்திருந்த பயணிகள் மீது தான் ஓட்டி வந்த காரைத் திடீரென மோதியுள்ளார். Read more ... |
| ஆப்கானிஸ்தானின் புதிய தலைவர்களை அமெரிக்கா வருமாறு ஒபாமா அழைப்பு Posted:
அடுத்த வருடம் ஆப்கானிஸ்தானின் புதிய தலைவர்களை வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்யுமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். Read more ... |
| Posted:
அரசியல்வாதிகள் பணம் கொடுத்து விளம்பரப்படுத்திக் கொள்வதுக் குறித்து அரசியலமைப்பு சட்டத்தில் சட்டத்திருத்தம் தேவை என்று, தலைமைத் தேர்தல் Read more ... |
| லிபேரியாவில் எபோலா தாக்கிய நோயாளிகளுக்கு உணவுப் பஞ்சம்!:தனிமை சூழலை வெறுக்கும் நோயாளிகள் Posted:
மேற்கு ஆப்பிரிக்காவில் தற்போது உலகை அச்சுறுத்தி வரும் எபோலா ஆட்கொல்லி நோய் அதிகம் பாதித்துள்ள நாடு லிபேரியா. Read more ... |
| தீபாவளி சம்பிரதாய நிகழ்வுகள் நாட்டின் நல்லிணக்கத்திற்கு பெறுமதி சேர்க்கின்றன - மகிந்த ராஜபக்ச Posted:
சமூகங்களுக்கு இடையே புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கும், சுபீட்சங்களை ஏற்படுத்திக் கொள்வதற்குமான சிறந்ததொரு சந்தர்ப்பமாக தீபாவளிப் பண்டிகை அமைந்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். Read more ... |
| நெய்வேலி அனல்மின் நிலையத்தில் மழை காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெகாவாட் மின் உற்பத்தி குறைந்தது? Posted:
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் மழை காரணமாக ஆயிரத்து 200 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| இணையத்தில் பிரபலமாகும் அமீர்கானின் PK முதல் உத்தியோகபூர்வ ட்ரெய்லர் Posted:
அமீர்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் ராஜ்குமார் ஹிராணி இயக்கியுள்ள PK திரைப்படத்தின் உத்தியோகபூர்வ ட்ரெய்லரும் நேற்று தீபாவளியை முன்னிட்டு வெளியாகியது. Read more ... |
| Posted:
வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் அடங்கியப் பெயர் பட்டியலில், முன்னாள் அமைச்சர்கள் பெயர் இல்லை என்று சொல்லிவிட முடியாது Read more ... |
| சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகளின் விமானத் தாக்குதலில் 553 பேர் இதுவரை பலி Posted:
கடந்த ஒரு மாதமாக சிரியாவின் ISIS இலக்குகள் மீது குறிவைத்து அமெரிக்கா தலைமையில் கூட்டணி நாடுகளின் விமானத் தாக்குதலில் 553 பேர் இதுவரை கொல்லப் பட்டிருப்பதாக சிரிய மனித உரிமைகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| காஷ்மீரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பிரதமர் தீபாவளி கொண்டாடுகிறார்! Posted:
காஷ்மீரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி கொண்டாடி வருகிறார். Read more ... |
| விசாகப்பட்டினத்தை சீரமைக்க பொதுமக்களும் உதவ வேண்டும்:சந்திரபாபு நாயுடு Posted:
விசாகப்பட்டினத்தை சீரமைக்க பொதுமக்களும் உதவ வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| கனடா பாராளுமன்றத் தாக்குதலுக்குப் பின்னணியில் ISIS தொடர்பிருக்கலாம் என அச்சம் Posted:
சமீப காலமாக கனடா அரசு ISIS இற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் தனது பங்களிப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வந்தது. Read more ... |
| மகாராஷ்டிர முதல்வர் போட்டியில் தாம் இல்லை:நிதின் கட்கரி திட்டவட்டம் Posted:
மகாராஷ்டிர முதல்வர் போட்டியில் தாம் இல்லை என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாகத் Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




ஆந்திர படவுலகம் எடுத்திருக்கும் அதிரடி முடிவால் கோடம்பாக்கத்திலும் குலுங்குகிறது பூமி.















