Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ISIS பிடியில் பிணைக் கைதியாக சிக்கியிருக்கும் ஜோன் காண்ட்லியின் புதிய வீடியோ வெளியீடு

Posted:

இஸ்லாமிய தேசம் அமைப்பினரால் கடத்தப்பட்டுள்ள இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த போர்க்கள ஊடகவியலாளரான ஜோன் காண்ட்லி பேசும் புதிய வீடியோக் காட்சி வெளியாகியுள்ளது. 


Read more ...

வருங்கால தொழில்நுட்பம் -15: உலகமே ஒரு வலைப்பின்னல்

Posted:

* தேடியந்திரம் என்றதும் கூகிள் தான் நினைவுக்கு வரும். ஆனால் கூகிளை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் போதாது. கூகிளையும் தவிர உள்ள தேடியந்திரங்களையும் அறிந்திருக்க வேண்டும்.


Read more ...

சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத் தேர்தல் ஆணையர் தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூட்டம்!

Posted:

சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் தலைமையில் அனைத்துக்கட்சிகள் கூட்டம் நடைப்பெற்று வருகிறது.


Read more ...

உடல் நிலையை காரணம் காட்டி ஜெயலலிதா ஜாமின் கேட்டால் சிக்கல்?

Posted:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கேட்டால் அது அவரது வருங்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு
ஆபத்தை விளைவிக்க கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


Read more ...

கட்டாயத்தின் பேரில் ஆளுநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் மன நிறைவுடன் பணி செய்கிறேன்:பி.சதாசிவம்

Posted:

கட்டாயத்தின் பேரில் ஆளுநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் மன நிறைவுடன் பணி செய்கிறேன் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சதாசிவம் கூறியுள்ளார்.


Read more ...

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு வருகிற வெள்ளிக்கிழமைதான் விசாரணைக்கு?: உச்ச நீதிமன்றம்

Posted:

ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், வருகிற வெள்ளிக்கிழமைதான் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


Read more ...

ஈழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை கைவிடத் தயார்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

தனித் தமிழ் ஈழத்துக்கான கோரிக்கை சில குழுக்களினாலும், அமைப்புக்களினாலும் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உதவி வருகின்றது. ஈழத்துக்கான கோரிக்கைகள் நிறுத்தப்பட்டால், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

ஒரிசாவை புரட்டிப் போட்ட ஹூட் ஹூட் புயல் : 8 பேர் பலி

Posted:

நேற்று கரையைக் கடந்த ஹூட் ஹூட் புயல் ஆந்திர மாநிலத்தை விட ஒரிசாவில் கடும் சேதத்தை ஏற்படுத்தி அம்மாநிலத்தையே புரட்டிப் போட்டுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


Read more ...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்களின் கருத்து அறியப்பட்டு முடிவு எடுக்கப்படும்: த.தே.கூ

Posted:

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் கருத்துக்களை கேட்டு அதன் பிரகாரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

யாழ்தேவி யாழ்ப்பாணம் பயணம்; பளையிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்!

Posted:

யாழ்தேவி ரயில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னுடைய பயணத்தை யாழ்ப்பாணம் நோக்கி சற்று முன்னர் (இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில்) ஆரம்பித்துள்ளது. 


Read more ...

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு குடும்ப அட்டைகள் மூலம் மருந்து விநியோகம்:ராம்விலாஸ் பாஸ்வான்

Posted:

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு குடும்ப அட்டைகள் மூலம் மருந்து
விநியோகம் செய்யப்படும் என்று, மத்திய உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர்
ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.


Read more ...

ஜெயலலிதா சிறையில் மன அழுத்தம் ஏதுமின்றி நலமாகவே இருக்கிறார்!: ஜெயசிம்மா

Posted:

ஜெயலலிதா கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள பார்ப்பன அக்ரஹார சிறையில் மன அழுத்தம் எதுவுமின்றி நலமுடன் இருக்கிறார் என்று,.சிறைத்துறை அதிகாரி ஜெயசிம்மா தெரிவித்துள்ளார்.


Read more ...

இந்தியாவின் பிரமாண்ட காற்பந்து திருவிழா நேற்று தொடங்கியது : முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா

Posted:

இந்திய சூப்பர் லீக் காற்பந்து போட்டிகள் நேற்று ஞாயிற்றுக் கிழமை கொல்கத்தாவில் பிரமாண்டமாக ஆரம்பமாகின.


Read more ...

பிரிட்டனில் சராசரி நபர் தனது வாழ்நாளில் அல்கொஹோலுக்காக செலவழிக்கும் தொகை 50 000 பவுண்டுக்கள்

Posted:

சமீபத்தில் ஓர் தொண்டு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரிட்டனில் சராசரி நபர் ஒருவர் தனது வாழ்நாளில் அல்கொஹொலுக்காக செலவழிக்கும் தொகை குறைந்தது 50 000 பவுண்ட்ஸ் எனக் கணிப்பிடப் பட்டுள்ளது.


Read more ...

கடற்கரை அருகே மணல் திட்டில் மனித முகம்!: இயற்கை அதிசயம்

Posted:

தென் மேற்கு இங்கிலாந்தின் டேவொன் மாநிலத்திலுள்ள கடற்கரை நகரமான சல்கொம்பே இல் கடலுக்கு அண்மையிலுள்ள மணல் திட்டின் புகைப்படமே மேலே உள்ளது!


Read more ...

கொபானே அகதிகளுக்காக 3.9 மில்லியன் யூரோ நிதியுதவி அளிக்கின்றது ஐரோப்பிய யூனியன்

Posted:

சிரியாவில் தற்போது ISIS அமைப்பு கடுமையான முற்றுகைப் போரை மேற்கொண்டு வரும் துருக்கி எல்லையோரமாக உள்ள முக்கிய குர்து நகரான கொபானே இலிருந்து அகதிகளாக வெளியேறி வரும் மக்களுக்காக 3.9 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி அளிப்பதாக ஐரோப்பிய யூனியன் இன்று ஞாயிற்றுக் கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

போக்கோ ஹராமால் கடத்தப் பட்டிருந்த 27 கமெரூன் பிணைக் கைதிகள் விடுவிப்பு

Posted:

போக்கோ ஹராம் இயக்கத்தால் கடத்தப் பட்டிருந்த 10 சீன ஊழியர்கள் உட்பட 27 கமெரூன் பிணைக் கைதிகள் யாவரும் சனிக்கிழமை அந்த இயக்கத்தால் விடுவிக்கப் பட்டுள்ளதுடன் பாதுகாப்பாக கமெரூன் தலைநகர் யௌன்டே இனை வந்தடைந்துள்ளனர்.


Read more ...

அதிபர் புட்டினின் கட்டளையை அடுத்து உக்ரைன் எல்லையில் இருந்து 17 600 ரஷ்ய துருப்புக்கள் வாபஸ்?

Posted:

உக்ரைன் எல்லையிலுள்ள சுமார் 17 600 ரஷ்யத் துருப்புக்கள் வாபஸ் பெற்று தமது தளங்களுக்குத் திரும்புமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கட்டளை பிறப்பித்திருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


Read more ...

53 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளைக் கைது செய்தது தாய்லாந்து

Posted:

மலேசியாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்ற 53 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை தாய்லாந்து அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.


Read more ...

வடக்கு மாகாண சபை வைக்கோல் பட்டறை நாய் போல செயற்படுகிறது; கிளிநொச்சியில் மஹிந்த ராஜபக்ஷ!

Posted:


வடக்கு பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆனாலும், வடக்கு மாகாண சபை வைக்கோல் பட்டறை நாய் போல செயற்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

ஆந்திரப் பிரதேசத்தை தாக்கியுள்ள ஹுத்ஹுத் புயல் : இதுவரை மூவர் பலி

Posted:

ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம், சிறீகாகுளம் பகுதியை தாக்கியுள்ள ஹுத்ஹுத் (Hudhud) சூறாவளிப் புயலினால் இதுவரை மூவர் பலியாகியுள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™