Tamilwin Latest News: “சிங்கள பௌத்த நலன் பேணும் வரைபு ...” plus 17 more | |
- சிங்கள பௌத்த நலன் பேணும் வரைபு ...
- அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது ...
- இலங்கை இந்திய தலைவர்களுக்கு ...
- தமிழ் கூட்டமைப்புடன் இலங்கை ...
- பா.ஜ.க.- பொதுபல சேனா பிரதிநிதிகள் ...
- இலங்கை அரசாங்கம் ஜனாதிபதி ...
- விடுதலைப்புலிகளின் மக்கள் ...
- ஐ.நா. ஆணைக்குழு விசாரணை! ...
- காணாமல் போனவர்களின் விசாரணை நாளை ...
- ஐ.தே.க.வின் துணை தேசிய அமைப்பாளராக ...
- ஐ.பி.எல் தொடக்க விழாவில் ஆபாச நடனம்: ...
- மிரட்டும் பெரேரா: புகழ்ந்து ...
- தோழியை கரம்பிடித்த ரஹானே
- லுங்கியில் குத்தாட்டம் போட்ட ...
- டோனியை ஓரங்கட்டிய கம்பீர்
- மறக்க முடியுமா: சதத்திற்கு சமமான ...
- உமர் அக்மலின் வாழ்க்கையை ...
- சிக்கலில் சிக்கிய சென்னை சூப்பர் ...
| சிங்கள பௌத்த நலன் பேணும் வரைபு ... Posted: 26 Sep 2014 05:30 PM PDT சிங்கள பௌத்த மக்களின் நலன் பேணலுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியலமைப்பு வரைபு ஒன்றை அத்துரலியே ரத்ன தேரர் தயாரித்துள்ளார். |
| அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது ... Posted: 26 Sep 2014 05:18 PM PDT அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| இலங்கை இந்திய தலைவர்களுக்கு ... Posted: 26 Sep 2014 05:07 PM PDT இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கவுள்ளார். |
| தமிழ் கூட்டமைப்புடன் இலங்கை ... Posted: 26 Sep 2014 04:57 PM PDT இலங்கை தமிழர்களுக்கான தீர்வு அதிகாரப்பகிர்வின் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. |
| பா.ஜ.க.- பொதுபல சேனா பிரதிநிதிகள் ... Posted: 26 Sep 2014 04:44 PM PDT இலங்கை வந்திருந்த பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுபல சேனா தரப்பினருக்கிடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. |
| Posted: 26 Sep 2014 04:33 PM PDT இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்களை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. |
| Posted: 26 Sep 2014 09:48 AM PDT இந்தியாவில் விடுதலைப்புலிகளின் மீதான தடையை ஐந்து வருடத்துக்கு நீடிப்பது குறித்த விசாரணை செய்யும் மக்கள் தீர்ப்பாயத்தில், இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் இன்று சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. |
| Posted: 26 Sep 2014 09:34 AM PDT ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இலங்கையில் இடமளித்தால், அது ஏனைய நாடுகளுக்கான தவறான முன்னுதாரணமாகி விடும் என்று இலங்கை தெரிவித்துள்ளது. |
| காணாமல் போனவர்களின் விசாரணை நாளை ... Posted: 26 Sep 2014 09:24 AM PDT காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நாளை கிளிநொச்சியில் தனது விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. |
| ஐ.தே.க.வின் துணை தேசிய அமைப்பாளராக ... Posted: 26 Sep 2014 09:06 AM PDT ஐக்கிய தேசியக் கட்சியின் துணை தேசிய அமைப்பாளராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்படவுள்ளார். |
| ஐ.பி.எல் தொடக்க விழாவில் ஆபாச நடனம்: ... Posted: 26 Sep 2014 06:42 AM PDT ஐ.பி.எல் தொடக்க விழாவில் ஆபாச நடனம் ஆடியதாக பாலிவுட் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. |
| மிரட்டும் பெரேரா: புகழ்ந்து ... Posted: 26 Sep 2014 04:25 AM PDT சம்பியன் லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் இலங்கையின் திசர பெரேரா தரமான வீரராக இருக்கிறார் என்று அணித்தலைவர் பெய்லி கூறியுள்ளார். |
| Posted: 26 Sep 2014 03:21 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை வீரராக உள்ள ரஹானே தனது நீண்டநாள் தோழியான ராதிகாவை மணந்தார். |
| லுங்கியில் குத்தாட்டம் போட்ட ... Posted: 26 Sep 2014 01:19 AM PDT சென்னை நகரின் 375வது பிறந்த நாளை கொண்டாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மீண்டும் வித்தியாசமான சவால் ஒன்றை செய்துள்ளனர். |
| Posted: 26 Sep 2014 12:17 AM PDT கொல்கத்தா அணித்தலைவராக இருக்கும் கம்பீர் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் அதிகமுறை அணித்தலைவராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். |
| மறக்க முடியுமா: சதத்திற்கு சமமான ... Posted: 25 Sep 2014 11:28 PM PDT அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் தடுப்பு சுவர் என்று வர்ணிக்கப்படும் டிராவிட் 41 பந்துகளுக்கு பிறகு ஒரு ஓட்டம் எடுத்தார். |
| Posted: 25 Sep 2014 11:00 PM PDT பாகிஸ்தான் அணியின் வீரர் கம்ரான் அக்மல், தனது சகோதரரும், கிரிக்கெட் வீரருமான உமர் அக்மலின் கிரிக்கெட் வாழ்க்கையை தேர்வாளர்கள் கெடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். |
| சிக்கலில் சிக்கிய சென்னை சூப்பர் ... Posted: 25 Sep 2014 10:25 PM PDT சம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெறுவதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |