Tamilwin Latest News: “சீனாவின் ஆதிக்கத்தின் உண்மை ...” plus 17 more | |
- சீனாவின் ஆதிக்கத்தின் உண்மை ...
- முக்கிய அமைச்சர்களான நிமால், ...
- அடையாள அட்டையின்றி வாக்களிக்கச் ...
- போர் வெற்றிகொள்ளப்பட்டமையே ஊவா ...
- ஊவா தேர்தல்: அரசாங்கத்திற்கு ...
- கொழும்பு - யாழ். ரயில் சேவை ஒக்டோபர் ...
- அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற ...
- இது மக்களின் ஆணை: ஊவாத் தேர்தல் ...
- முல்லை வறட்சி நிவாரண உதவித் ...
- மோடியின் அதிஷ்டம் தமிழரின் ...
- பிலிஸர்ட் அதிரடி: கேப் கோப்ராஸை ...
- போராட்டங்களை எதிர்கொள்ள தயாராகும் ...
- பஸ் நிலையத்தை சுத்தம் செய்து ...
- மீண்டும் அசத்துமா கொல்கத்தா? ...
- சயீத் அஜ்மலுக்கு ஆதரவளித்த ...
- சம்பியன்ஸ் லீக் வரலாற்றில் சாதனை ...
- 28 ஆண்டுகளுக்கு பிறகு சாதனையில் ...
- மில்லரின் அதிரடியில் பார்படோஸை ...
| சீனாவின் ஆதிக்கத்தின் உண்மை ... Posted: 21 Sep 2014 05:33 PM PDT இலங்கையில் அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க பாத அணிகள் பற்றி பல கருத்துக்கள் வந்துள்ளன. உண்மையில் அவரை பற்றி விமர்சிப்பதை விட அவரை பெருமை படுத்த வேண்டியது கட்டாய.கடமையாகும் . |
| முக்கிய அமைச்சர்களான நிமால், ... Posted: 21 Sep 2014 05:24 PM PDT முக்கிய அமைச்சர்களின் தேர்தல் தொகுதிகளில் ஆளும் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. |
| அடையாள அட்டையின்றி வாக்களிக்கச் ... Posted: 21 Sep 2014 05:18 PM PDT தேசிய அடையாள அட்டை அல்லது ஆள் அடையாளத்தை நிரூபிக்கும் வேறும் ஆவணங்களின்றி வாக்களிக்கச் சென்ற சீனி கைத்தொழில் அமைச்சர் லக்ஸ்மன் செனவிரட்ன திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. |
| போர் வெற்றிகொள்ளப்பட்டமையே ஊவா ... Posted: 21 Sep 2014 05:10 PM PDT விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றி கொள்ளப்பட்டு சமாதானம் ஏற்படுத்தப்பட்டமையே ஊவா மாகாணசபைத் தேர்தல் வெற்றிக்கான காரணம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| ஊவா தேர்தல்: அரசாங்கத்திற்கு ... Posted: 21 Sep 2014 05:02 PM PDT இலங்கையில் நடந்துமுடிந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ள போதிலும், அக்கட்சியின் வாக்குப்பலம் வெகுவாகக் குறைந்துள்ளது. |
| கொழும்பு - யாழ். ரயில் சேவை ஒக்டோபர் ... Posted: 21 Sep 2014 04:40 PM PDT யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. |
| Posted: 21 Sep 2014 09:52 AM PDT தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர்நீத்த தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 27 வது ஆண்டு நிகழ்வுகள் அவுஸ்ரேலியா, சிட்னி இன்று இடம் பெற்றது. |
| இது மக்களின் ஆணை: ஊவாத் தேர்தல் ... Posted: 21 Sep 2014 09:42 AM PDT ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வெற்றி, அரசின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேலும் வேகமாக முன்னோக்கி கொண்டு செல்ல வழங்கப்பட்ட மக்கள் வாக்கு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். |
| முல்லை வறட்சி நிவாரண உதவித் ... Posted: 21 Sep 2014 09:26 AM PDT முல்லைத்தீவில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவித் திட்டத்திற்கு 4 பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கும் பயனாளிகளை விட, அதிகளவான பயனாளிகள் இம்மாவட்டத்துடன் சட்டபூர்வமாக இணைக்கப்படாத வெலி ஓயா பிரதேச செயலர் பிரிவிலிருந்து தெரிவாகியுள்ளமை அம்பலமாகியுள்ளது. |
| மோடியின் அதிஷ்டம் தமிழரின் ... Posted: 21 Sep 2014 08:57 AM PDT இலங்கைத் தமிழர் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பேரினவாத பிடியில் சிக்கி தவிக்கிறர்கள். காலத்துக்கு காலம் பேச்சுவார்த்தைகளும், ஒப்பந்தங்களும் அதே நேரத்தில் பெரும்பான்மை சிங்கள அரசுகளால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை இனஅழிப்பு, இனசுத்திகரிப்பு, இனகலப்பு, என்பவற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். |
| பிலிஸர்ட் அதிரடி: கேப் கோப்ராஸை ... Posted: 21 Sep 2014 07:13 AM PDT ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கேப் கோப்ராஸ்– ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதுகின்றன. |
| போராட்டங்களை எதிர்கொள்ள தயாராகும் ... Posted: 21 Sep 2014 06:13 AM PDT சிறுவர்களின் வாழ்வை உயர்த்த எவ்வித போராட்டங்களையும் எதிர்கொள்ள தயார் என இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மஹேல ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார். |
| பஸ் நிலையத்தை சுத்தம் செய்து ... Posted: 21 Sep 2014 04:50 AM PDT நியூசிலாந்து அணியில் சகலதுறை வீரராக வலம் வந்த கிறிஸ் கெயின்ஸ், தற்போது பஸ் நிலையத்தை சுத்தம் செய்து வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். |
| மீண்டும் அசத்துமா கொல்கத்தா? ... Posted: 21 Sep 2014 03:03 AM PDT ஐ.பி.எல் நடப்பு சம்பியனான கொல்கத்தா அணி, பாகிஸ்தானின் லாகூர் அணியை இன்று எதிர்கொள்கிறது. |
| சயீத் அஜ்மலுக்கு ஆதரவளித்த ... Posted: 21 Sep 2014 01:16 AM PDT சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மலுக்கு இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஆதரவளித்துள்ளார். |
| சம்பியன்ஸ் லீக் வரலாற்றில் சாதனை ... Posted: 20 Sep 2014 11:55 PM PDT நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணியின் வீரர் வில்லியம்சன், 48 பந்துகளில் சதம் விளாசி சம்பியன்ஸ் லீக் வரலாற்றில் குறைந்த பந்தில் சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். |
| 28 ஆண்டுகளுக்கு பிறகு சாதனையில் ... Posted: 20 Sep 2014 11:00 PM PDT ஆசிய விளையாட்டு போட்டியில் பேட்மிண்டனில் இந்தியா 28 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறது. |
| மில்லரின் அதிரடியில் பார்படோஸை ... Posted: 20 Sep 2014 10:16 PM PDT சம்பியன்ஸ் லீக் போட்டியில் பார்படோஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப் அணி. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |