Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
- மீன் வளர்க்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
- கரூர் எல்லையை வந்தடைந்தது அமராவதி நீர்
- வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு
- ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு
- சுவடிகளை கணினிமயமாக்கும் பணி ஆய்வு
- 3 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு
- தீயணைப்பு நிலைய அலுவலர் தற்கொலை
- செப்டம்பர் 27 மின் தடை
- சட்டத் திருத்தம்: தொழிற்சங்கங்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும் - காங்கிரஸ்
- அறிவிப்பின்றி நடத்தப்பட்ட பேரிடர் மீட்பு விழிப்புணர்வு செயல் விளக்கம்
- வழிகாட்டும் சக்தியாகத் திகழ்கிறார் தீனதயாள் உபாத்யாய: மோடி
- தீயணைப்பு நிலைய அலுவலர் தற்கொலை
- ஒடிஸா முன்னாள் டிஜிபி மீது ஊழல் வழக்கு
- அனுமதியின்றி கட்டப்பட்ட பள்ளிவாசலை அகற்ற கோரிக்கை
- சம்பா நெல் சாகுபடிக்குதேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்
- காஷ்மீர் வெள்ளம்: ரூ.50,000 கோடி இழப்பு
- ரயில்வே கேட் பழுது: போக்குவரத்து பாதிப்பு
- இலுப்பூர் அருகே மக்கள் தொடர்பு முகாம்: ரூ. 61.30 லட்சம் நலத்திட்ட உதவிகள்
- அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- வகுப்புக் கலவரம் ஏற்படுத்த பயங்கரவாதிகள் சதி: உளவுத் துறை
- முறை வைக்காமல் தண்ணீர் திறக்கக் கோரி சாலை மறியல்
- உள்துறை அமைச்சகத்தில் தீவிர தூய்மை பிரசாரம்: ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்
- பேருந்து - மினி வேன் மோதிய விபத்தில் நகைக் கடை சேதம்: 15 பேர் காயம்
- செப்டம்பர் 26 மின் தடை
- விட்டலபுரத்தில் கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்
- குறுவட்ட விளையாட்டு : ஒக்கநாடு கீழையூர் பள்ளி சிறப்பிடம்
- மரக்கன்று நாற்றங்கால் பண்ணையில் ஆய்வு
- சவூதியில் இறந்தவரின் உடலை மீட்டுத் தர வலியுறுத்தல்
- பட்டுக்கோட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
- மின்சாரம் தாக்கிதாற்காலிக மின் ஊழியர் சாவு
- அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்
- காரைக்கால் எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
- பயிர்க் கடன்பெற காலத்தில் சான்றிதழ் அளிக்க வலியுறுத்தல்
- வேதாரண்யம் அருகே வெவ்வேறு இடங்களில் தகராறு: 3 பேர் கைது
- நாகை மாவட்டத்தில் இன்று "அம்மா' திட்ட முகாம்
- "தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் வழங்க வேண்டும்'
- செயில் நிறுவனத்தில் தீ: 24 பேர் காயம்
- நாகையைச் சேர்ந்தவர் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- எபோலா வைரஸ் அச்சுறுத்தல்: இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கு ரூ.72 கோடி நிதியுதவி
- இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படையினரின் செயல்பாடுகள் தீவிரக் கண்காணிப்பு
- "தூய்மை இந்தியா' திட்டத்துக்கு ரூ.2 லட்சம் கோடி: மத்திய அரசு
- தேசிய வரிகள் தீர்ப்பாயச் சட்டம் செல்லாது: உச்ச நீதிமன்றம்
- முந்தைய அரசுத் திட்டங்களின் பெயர் மாற்றம்தான் "இந்தியாவில் உற்பத்தி': காங்கிரஸ்
- மத்திய அரசு ஊழியர்களுக்கு அக்.2-இல் விடுமுறை இல்லை
- மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலும் பிளவு
- போளூரில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்
- அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
- தொலைதூர பேருந்துகளுக்கான முன்பதிவு வசதி இன்று தொடக்கம்
- ஆண்டிப்பட்டி பள்ளியைத் தரம் உயர்த்தக் கோரிக்கை மாணவர்களைத் தேர்வு எழுத அனுப்பாமல் பெற்றோர்கள், கிராம மக்கள் போராட்டம்
- வாகனங்கள், ஆவணங்கள் பராமரிப்பு
- கட்டிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்பு
- திறன் வளர்த்தல் பயிற்சி முகாம்
- குடிநீர், சாலை வசதி கேட்டு பொது மக்கள் ஆர்ப்பாட்டம்
- பாலிடெக்னிக் கல்லூரியில் 64 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு
- அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.67 லட்சம்
- மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை
- அரசு மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்
- மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
- ஆரணியில் அன்ன தானம்
- அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- மின்சாரம் பாய்ந்து ஊழியர்கள் 2 பேர் சாவு
- லஞ்சம் பெற்றதாக கிராம உதவியாளர் கைது
- கல்லூரியில் மண்டல டென்னிஸ் போட்டி
- வீடுகளில் கருப்புக் கொடியேற்றிய திமுகவினர்
- களம்பூரில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம்
- கல்லூரி மாணவி காணவில்லை என புகார்
- குடிசை வீடுகள் அகற்றம்: மக்கள் சாலை மறியல்
- வயதான தம்பதியினர் கொலை வழக்கு: 3 பேர் கைது
- புள்ளிலைன் ஊராட்சியில் அண்ணா பிறந்த நாள் விழா
- பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
- பாகிஸ்தான் உளவாளிகள் 5 பேருக்கு காவல் நீட்டிப்பு
- வன அலுவலர் மீது தாக்குதல்: ஒருவர் கைது
- கோஜன் கல்லூரியில் தேசிய ஆய்வு அரங்கம்
- மின்சார மோட்டார் திருட்டு: 2 பேர் கைது
- பக்ருதீன் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்
- இலங்கை அதிபருக்கு எதிர்ப்பு:கருப்புச் சட்டையில் கல்லூரிக்கு வந்த பேராசிரியர்கள்
- விஷம் குடித்து மாணவி தற்கொலை
- நாகர்கோவில் அருகே அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு
- மங்களூர் அருகே கடலில் இறந்த குமரி மீனவர் சடலத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
- இரவிபுத்தன்துறையில் கொத்தடிமை ஒழிப்பு முகாம்
- இலங்கை அதிபருக்கு எதிர்ப்பு குமரி மாவட்டத்தில் திமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்
- மதுவிலக்கை வலியுறுத்தி குமரியில் ரத யாத்திரை தொடக்கம்
- கொல்லங்கோடு அருகே 2,205 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
- குமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தேதி திருவிழா
- சுசீந்திரம் குளத்தில் மூழ்கி முதியவர் சாவு
- நாகர்கோவில் அருகே விபத்தில் காயமடைந்தவர் சாவு
- அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
- தமிழ்நாடு கால்பந்து கழக தலைவராக ஜேசையா வில்லவராயர் தேர்வு
- சிந்தலக்கரை பள்ளியில் நவராத்திரி விழா
- கைப்பந்து: தூத்துக்குடி வஉசி கல்லூரி முதலிடம்
- சாத்தான்குளம்நகர பாஜக தலைவர் நியமனம்
- ஆறுமுகனேரி ஸ்ரீராமசுவாமி கோயில் விழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
- விளாத்திகுளத்தில் 279 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
- காயல்பட்டினத்தில் நேர மேலாண்மை பயிலரங்கம்
- தசரா விழாவையொட்டி அன்னதானம்
- பாகிஸ்தான்: மத நிந்தனைக் கைதி மீது துப்பாக்கித் தாக்குதல்
- ஆறுமுகனேரி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை அளிப்பு
| சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு Posted: 25 Sep 2014 01:30 PM PDT சிறுபான்மை இன மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கு இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் கால வரம்பு அக். 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| மீன் வளர்க்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் Posted: 25 Sep 2014 01:30 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பு மற்றும் மீன் குஞ்சு உற்பத்தி தொடர்பாக பண்ணை வயல்வெளிப்பள்ளி கண்ணந்தங்குடி மேலையூர் கிராமத்தில் அண்மையில் நடத்தப்பட்டது. |
| கரூர் எல்லையை வந்தடைந்தது அமராவதி நீர் Posted: 25 Sep 2014 01:28 PM PDT விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட தண்ணீர் மூன்று நாட்களுக்குப் பின்னர் கரூர் மாவட்ட எல்லையான சின்னதாராபுரம் |
| வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு Posted: 25 Sep 2014 01:28 PM PDT தஞ்சாவூரில் புதன்கிழமை வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 25 Sep 2014 01:28 PM PDT தஞ்சாவூர் அருகே கடகடப்பை கிராமத்தில் வியாழக்கிழமை காலை அடையாளம் தெரியாத இளைஞர் அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். சுமார் 30 வயது மதிக்கத்தக்க இவர் யார் என்ற விவரம் |
| சுவடிகளை கணினிமயமாக்கும் பணி ஆய்வு Posted: 25 Sep 2014 01:28 PM PDT தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் சுவடிகள் கணினிமயமாக்கப்படும் பணியை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் புதன்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், ஆட்சியர் தெரிவித்தது: |
| 3 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு Posted: 25 Sep 2014 01:27 PM PDT தஞ்சாவூரில் உள்ள கடைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த 3 குழந்தைத் தொழிலாளர்களை வியாழக்கிழமை மீட்டனர். |
| தீயணைப்பு நிலைய அலுவலர் தற்கொலை Posted: 25 Sep 2014 01:27 PM PDT மன உளைச்சல் காரணமாக பட்டுக்கோட்டையில் தீயணைப்பு நிலைய அலுவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 25 Sep 2014 01:26 PM PDT பெரம்பலூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப். 27) மின்விநியோகம் இருக்காது. |
| சட்டத் திருத்தம்: தொழிற்சங்கங்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும் - காங்கிரஸ் Posted: 25 Sep 2014 01:26 PM PDT தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தும்போது,அவர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சைலேஷ் சின்ஹா மத்திய அரசை வலியுறுத்தினார். |
| அறிவிப்பின்றி நடத்தப்பட்ட பேரிடர் மீட்பு விழிப்புணர்வு செயல் விளக்கம் Posted: 25 Sep 2014 01:26 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எவ்வித அறிவிப்புமின்றி பேரிடர் மீட்பு விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. |
| வழிகாட்டும் சக்தியாகத் திகழ்கிறார் தீனதயாள் உபாத்யாய: மோடி Posted: 25 Sep 2014 01:26 PM PDT "பாரதிய ஜனதா கட்சியின் முன் வடிவமான பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாய, அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாக விளங்குகிறார்' என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். |
| தீயணைப்பு நிலைய அலுவலர் தற்கொலை Posted: 25 Sep 2014 01:26 PM PDT மன உளைச்சல் காரணமாக பட்டுக்கோட்டையில் தீயணைப்பு நிலைய அலுவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| ஒடிஸா முன்னாள் டிஜிபி மீது ஊழல் வழக்கு Posted: 25 Sep 2014 01:25 PM PDT ஒடிஸா முன்னாள் டிஜிபி பிரகாஷ் மிஸ்ரா மீது நிதி கையாடலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது. |
| அனுமதியின்றி கட்டப்பட்ட பள்ளிவாசலை அகற்ற கோரிக்கை Posted: 25 Sep 2014 01:25 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் தேரோடும் வீதியில் சமுதாய கூடத்துக்கு அனுமதி பெற்று அதற்குமாறாக கட்டப்பட்ட பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| சம்பா நெல் சாகுபடிக்குதேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் Posted: 25 Sep 2014 01:25 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்யலாம். |
| காஷ்மீர் வெள்ளம்: ரூ.50,000 கோடி இழப்பு Posted: 25 Sep 2014 01:25 PM PDT ஜம்மு-காஷ்மீரில் வெள்ள பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்த ஆய்வறிக்கையை அந்த மாநில அரசு, இந்த வார இறுதிக்குள் மத்திய அரசிடம் தாக்கல் செய்ய உள்ளது. |
| ரயில்வே கேட் பழுது: போக்குவரத்து பாதிப்பு Posted: 25 Sep 2014 01:25 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகேயுள்ள களமாவூர் ரயில்வே கேட் வியாழக்கிழமை திடீரெனப் பழுதானதால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| இலுப்பூர் அருகே மக்கள் தொடர்பு முகாம்: ரூ. 61.30 லட்சம் நலத்திட்ட உதவிகள் Posted: 25 Sep 2014 01:25 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், ஈஸ்வரன்கோயில் ஊராட்சி, எருதுப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 580 பயனாளிகளுக்கு ரூ. 61.30 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் வழங்கினார். |
| அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 25 Sep 2014 01:24 PM PDT அகில இந்திய கோரிக்கை நாளையொட்டி, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் புதுகையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| வகுப்புக் கலவரம் ஏற்படுத்த பயங்கரவாதிகள் சதி: உளவுத் துறை Posted: 25 Sep 2014 01:24 PM PDT இந்தியாவின் தென் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் ஆகிய பகுதிகளில் நவராத்திரி பண்டிகை முடிந்ததும் இந்து, முஸ்லிம் சமுதாயத்தினரிடையே வகுப்புக் கலவரத்தைத் தூண்டும் சதியில் பயங்கரவாதக் குழுக்கள் ஈடுபடக் கூடும் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. |
| முறை வைக்காமல் தண்ணீர் திறக்கக் கோரி சாலை மறியல் Posted: 25 Sep 2014 01:24 PM PDT கடைமடை பகுதிகளின் சம்பா சாகுபடி பணிகள் தடையின்றி நடைபெற, முறை வைக்காமல் தண்ணீர் திறக்கக் கோரி நாகை மாவட்டம், திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| உள்துறை அமைச்சகத்தில் தீவிர தூய்மை பிரசாரம்: ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார் Posted: 25 Sep 2014 01:24 PM PDT உள்துறை அமைச்சக அலுவலகத்தில் தீவிர தூய்மை பிரசாரத்தை அதன் அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தொடக்கிவைத்தார். |
| பேருந்து - மினி வேன் மோதிய விபத்தில் நகைக் கடை சேதம்: 15 பேர் காயம் Posted: 25 Sep 2014 01:23 PM PDT காரைக்காலில் பேருந்தும், மினி வேனும் மோதிக் கொண்ட விபத்தில் அருகேயிருந்த நகைக் கடை சேதமடைந்து, வேனில் பயணித்த 15 பேர் காயமடைந்தனர். |
| Posted: 25 Sep 2014 01:23 PM PDT ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு கீழையூர் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (செப். 26) மாதந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், |
| விட்டலபுரத்தில் கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம் Posted: 25 Sep 2014 01:23 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சி ஒன்றியம், விட்டலபுரம் ஊராட்சியில் கால்நடைப் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| குறுவட்ட விளையாட்டு : ஒக்கநாடு கீழையூர் பள்ளி சிறப்பிடம் Posted: 25 Sep 2014 01:22 PM PDT ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஒக்கநாடு கீழையூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் சி |
| மரக்கன்று நாற்றங்கால் பண்ணையில் ஆய்வு Posted: 25 Sep 2014 01:22 PM PDT கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், சுந்தரப்பெருமாள் கோவில் ஊராட்சியில் தொடங்கப்பட்டுள்ள மரக்கன்று நாற்றங்கால் பண்ணையில் |
| சவூதியில் இறந்தவரின் உடலை மீட்டுத் தர வலியுறுத்தல் Posted: 25 Sep 2014 01:21 PM PDT சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்த சகோதரரின் உடலை மீட்டு தர வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உறவினர்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர். |
| பட்டுக்கோட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் Posted: 25 Sep 2014 01:21 PM PDT மனித உரிமை மீறல்களை அரங்கேற்றிய இலங்கை அதிபர் ராஜபட்ச ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்வதைக் கண்டித்து பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரிலுள்ள பெரியார் சிலை அருகில் |
| மின்சாரம் தாக்கிதாற்காலிக மின் ஊழியர் சாவு Posted: 25 Sep 2014 01:21 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கி தாற்காலிக மின் ஊழியர் வியாழக்கிழமை இறந்தார். |
| அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் Posted: 25 Sep 2014 01:21 PM PDT பட்டுக்கோட்டையில் நகர அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. |
| காரைக்கால் எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 25 Sep 2014 01:21 PM PDT கல்வி, மருத்துவ வசதி மேம்பாட்டிற்கு புதுவை அரசு நிதி ஒதுக்காததைக் கண்டித்து, காரைக்கால் எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி, போராட்டக் குழுவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரைக்கால் போராட்டக் குழு சார்பில், காரைக்கால் பகுதி எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்ய வலியுறுத் |
| பயிர்க் கடன்பெற காலத்தில் சான்றிதழ் அளிக்க வலியுறுத்தல் Posted: 25 Sep 2014 01:20 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் சம்பா சாகுபடி மேற்கொள்ள கூட்டுறவு வங்கிக் கடன்பெற கிராம நிர்வாக அலுவலர்கள் காலத்தில் சான்றிதழ் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| வேதாரண்யம் அருகே வெவ்வேறு இடங்களில் தகராறு: 3 பேர் கைது Posted: 25 Sep 2014 01:20 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தகராறுகள் தொடர்பாக 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| நாகை மாவட்டத்தில் இன்று "அம்மா' திட்ட முகாம் Posted: 25 Sep 2014 01:19 PM PDT நாகை மாவட்டத்தில் வட்டத்துக்கு ஒரு கிராமம் வீதம் 7 வட்டங்களில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (செப். 26) நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| "தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் வழங்க வேண்டும்' Posted: 25 Sep 2014 01:19 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க் கடன் வழங்க வேண்டுமென விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் பு. |
| செயில் நிறுவனத்தில் தீ: 24 பேர் காயம் Posted: 25 Sep 2014 01:19 PM PDT மேற்கு வங்க மாநிலம், பர்ன்பூர் நகரில் செயல்பட்டு வரும் செயில் நிறுவனத்துக்கு சொந்தமான இஸ்கோ எஃகு ஆலையில் வியாழக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 24 பேர் படுகாயமடைந்தனர். |
| நாகையைச் சேர்ந்தவர் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு Posted: 25 Sep 2014 01:19 PM PDT காரைக்காலில் உயிரிழந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவரது சடலம் உறவினரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. |
| Posted: 25 Sep 2014 01:18 PM PDT |
| Posted: 25 Sep 2014 01:18 PM PDT |
| எபோலா வைரஸ் அச்சுறுத்தல்: இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கு ரூ.72 கோடி நிதியுதவி Posted: 25 Sep 2014 01:18 PM PDT ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா நோய்க் கிருமிக்கு எதிரான போராட்டத்தில் தனது பங்களிப்பாக ஐ.நா.விடம் 12 மில்லியன் டாலரை (சுமார் ரூ.72 கோடி) இந்தியா வியாழக்கிழமை அளித்தது. |
| இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படையினரின் செயல்பாடுகள் தீவிரக் கண்காணிப்பு Posted: 25 Sep 2014 01:16 PM PDT லடாக்கில் நிகழ்ந்த சீன ராணுவத்தினர் ஊடுருவலைத் தொடர்ந்து, இந்தியப் பெருங்கடல் எல்லைப் பகுதியில் அந்நாட்டுக் கடற்படையின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என இந்தியக் கடற்படையின் தலைமைத் தளபதி ராபின் தோவான் தெரிவித்தார். |
| "தூய்மை இந்தியா' திட்டத்துக்கு ரூ.2 லட்சம் கோடி: மத்திய அரசு Posted: 25 Sep 2014 01:15 PM PDT "தூய்மை இந்தியா' திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்துவதற்கு ரூ.2 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது. |
| தேசிய வரிகள் தீர்ப்பாயச் சட்டம் செல்லாது: உச்ச நீதிமன்றம் Posted: 25 Sep 2014 01:08 PM PDT தேசிய வரிகள் தீர்ப்பாயச் சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. |
| முந்தைய அரசுத் திட்டங்களின் பெயர் மாற்றம்தான் "இந்தியாவில் உற்பத்தி': காங்கிரஸ் Posted: 25 Sep 2014 12:58 PM PDT மத்திய அரசின் "இந்தியாவில் உற்பத்தி' என்ற பிரசாரமானது, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் பெயர் மாற்றம்தான் என்றும் அரசுக்கு அரசியல் ரீதியான நேர்மை இல்லை என்றும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. |
| மத்திய அரசு ஊழியர்களுக்கு அக்.2-இல் விடுமுறை இல்லை Posted: 25 Sep 2014 12:48 PM PDT பிரதமர் நரேந்திர மோடியின் "தூய்மை இந்தியா' பிரசாரத்தின் ஒரு பகுதியாக, காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ஆம் தேதி, அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் அலுவலகத்துக்கு வந்து தூய்மை உறுதிமொழியை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலும் பிளவு Posted: 25 Sep 2014 12:45 PM PDT மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 118 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. |
| போளூரில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் Posted: 25 Sep 2014 12:41 PM PDT போளூரை அடுத்த கஸ்தம்பாடி ஊராட்சியைச் சேர்ந்த கஸ்தம்பாடி காலனி அம்பேத்கர் நகரில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. |
| அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் Posted: 25 Sep 2014 12:40 PM PDT வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவியர் வகுப்புகளை வியாழக்கிழமை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| தொலைதூர பேருந்துகளுக்கான முன்பதிவு வசதி இன்று தொடக்கம் Posted: 25 Sep 2014 12:40 PM PDT திருவண்ணாமலை வழியாக இயக்கப்படும் தொலைதூரப் பேருந்துகளில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் வசதி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) தொடங்குகிறது. |
| Posted: 25 Sep 2014 12:40 PM PDT செங்கம் அருகே ஆண்டிப்பட்டி பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி 6-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை காலாண்டுத் தேர்வு எழுத அனுப்பாமல் இக்கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| வாகனங்கள், ஆவணங்கள் பராமரிப்பு Posted: 25 Sep 2014 12:39 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் காவலர்களின் வாகனங்கள், ஆவணங்கள் பராமரிக்கப்படும் விதம் குறித்து வேலூர் சரக டிஐஜி ஆர்.தமிழ்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார் |
| கட்டிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்பு Posted: 25 Sep 2014 12:39 PM PDT போளூரை அடுத்த கட்டிப்பூண்டியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| திறன் வளர்த்தல் பயிற்சி முகாம் Posted: 25 Sep 2014 12:39 PM PDT செங்கத்தை அடுத்த கரியமங்கலம் கிராம ஊராட்சியில் ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேலாண்மைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கும், நீர்வடிப்பகுதி திட்ட உறுப்பினர்களுக்கு திறன் வளர்த்தல் ஒரு நாள் |
| குடிநீர், சாலை வசதி கேட்டு பொது மக்கள் ஆர்ப்பாட்டம் Posted: 25 Sep 2014 12:38 PM PDT குடிநீர், சாலை வசதி செய்து தரக்கோரி திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் எதிரே பொது மக்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . |
| பாலிடெக்னிக் கல்லூரியில் 64 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு Posted: 25 Sep 2014 12:38 PM PDT திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 64 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். |
| அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.67 லட்சம் Posted: 25 Sep 2014 12:37 PM PDT திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் செப்டம்பர் மாதத்தில் பக்தர்கள் ரூ.67 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனர். |
| Posted: 25 Sep 2014 12:37 PM PDT திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மாணவ-மாணவியருக்கு நடமாடும் ஆலோசனை மையம் மூலம் அளிக்கப்படும் உளவியல் ஆலோசனைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொ.பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| அரசு மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 25 Sep 2014 12:37 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| Posted: 25 Sep 2014 12:37 PM PDT வாலாஜா வட்ட மண்டல துணை வட்டாட்சியர் ஜெயந்தி மற்றும் அலுவலர்கள் பூண்டி பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். |
| Posted: 25 Sep 2014 12:36 PM PDT புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை ஆரணியில் அக்கட்சியினர் எம்ஜிஆர் சிலை அருகில் கட்சி கொடியேற்றி அன்னதானம் வழங்கினர் . |
| அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 25 Sep 2014 12:36 PM PDT தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் வட்டக்கிளை சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்றது. |
| மின்சாரம் பாய்ந்து ஊழியர்கள் 2 பேர் சாவு Posted: 25 Sep 2014 12:35 PM PDT திருவண்ணாமலை அருகே நள்ளிரவில் அறுந்து விழுந்த மின் கம்பியை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின் ஊழியர்கள் இருவர் மின்சாரம் பாய்ந்து இறந்தனர். படுகாயமடைந்த ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. |
| லஞ்சம் பெற்றதாக கிராம உதவியாளர் கைது Posted: 25 Sep 2014 12:35 PM PDT போளூர் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டை வழங்க லஞ்சம் வாங்கியதாக கிராம உதவியாளரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். |
| கல்லூரியில் மண்டல டென்னிஸ் போட்டி Posted: 25 Sep 2014 12:32 PM PDT திருவண்ணாமலை எஸ்.கே.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 6-வது மண்டல அளவிலான டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. |
| வீடுகளில் கருப்புக் கொடியேற்றிய திமுகவினர் Posted: 25 Sep 2014 12:29 PM PDT ஐ.நா. சபைக் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபட்ச பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினர் தங்களது வீடுகளில் கருப்புக் கொடியேற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| களம்பூரில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 25 Sep 2014 12:29 PM PDT போளூரை அடுத்த களம்பூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது. |
| கல்லூரி மாணவி காணவில்லை என புகார் Posted: 25 Sep 2014 12:29 PM PDT வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவதி (20).(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வந்தவாசியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த திங்கள்கிழமை கல்லூரிக்குச் சென்ற இவர் வீடு திரும்பவில்லையாம். |
| குடிசை வீடுகள் அகற்றம்: மக்கள் சாலை மறியல் Posted: 25 Sep 2014 12:21 PM PDT பொன்னேரி ரயில் நிலைய சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 70-க்கும் மேற்பட்ட குடிசைகளை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை அகற்றினர். இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| வயதான தம்பதியினர் கொலை வழக்கு: 3 பேர் கைது Posted: 25 Sep 2014 12:21 PM PDT பூந்தமல்லியில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினரை கடந்த மாதம் கொலை செய்து பணம், நகையைக் கொள்ளையடித்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| புள்ளிலைன் ஊராட்சியில் அண்ணா பிறந்த நாள் விழா Posted: 25 Sep 2014 12:21 PM PDT புள்ளிலைன் ஊராட்சி சார்பில் அண்ணாவின் 106வது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு புள்ளிலைன் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.சுப்பிரமணி தலைமை வகித்தார். |
| Posted: 25 Sep 2014 12:21 PM PDT கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட சந்தைப் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 80 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பேரூராட்சி ஊழியர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். |
| பாகிஸ்தான் உளவாளிகள் 5 பேருக்கு காவல் நீட்டிப்பு Posted: 25 Sep 2014 12:20 PM PDT பாகிஸ்தான் உளவாளிகள் அருண் செல்வராஜ் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 9-ஆம் தேதி வரை நீட்டித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். |
| வன அலுவலர் மீது தாக்குதல்: ஒருவர் கைது Posted: 25 Sep 2014 12:20 PM PDT திருவள்ளூர் அருகே காப்புக் காட்டில் சோதனைக்குச் சென்ற வன அலுவலரைத் தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். |
| கோஜன் கல்லூரியில் தேசிய ஆய்வு அரங்கம் Posted: 25 Sep 2014 12:20 PM PDT செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் கோஜன் மேலாண்மை, பொறியியல் கல்லூரியில் மின் அறிவியல், தொடர்பியல் துறை சார்பில் 5ஆவது தேசிய ஆய்வு அரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| மின்சார மோட்டார் திருட்டு: 2 பேர் கைது Posted: 25 Sep 2014 12:20 PM PDT திருவள்ளூர் அருகே வயலில் வைக்கப்பட்டிருந்த மின்சார மோட்டாரை திருடிய 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| பக்ருதீன் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜர் Posted: 25 Sep 2014 12:19 PM PDT தமிழகத்தில் இந்து தலைவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் பக்ருதீன், பிளால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய 3 தீவிரவாதிகள், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் |
| இலங்கை அதிபருக்கு எதிர்ப்பு:கருப்புச் சட்டையில் கல்லூரிக்கு வந்த பேராசிரியர்கள் Posted: 25 Sep 2014 12:19 PM PDT ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபட்ச பங்கேற்று பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரிப் பேராசிரியர்கள் வியாழக்கிழமை கருப்புச் சட்டை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். |
| Posted: 25 Sep 2014 12:19 PM PDT சுசீந்திரம் அருகே பள்ளி மாணவி புதன்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சுசீந்திரம் அருகே குலசேரன்புதூரில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் |
| நாகர்கோவில் அருகே அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு Posted: 25 Sep 2014 12:18 PM PDT சுசீந்திரம் மற்றும் தென்தாமரைகுளம் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் புதன்கிழமை இரவு கல்வீசித் தாக்கப்பட்டன. |
| மங்களூர் அருகே கடலில் இறந்த குமரி மீனவர் சடலத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Posted: 25 Sep 2014 12:17 PM PDT மங்களூர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்ட மீனவர் படகிலிருந்து கீழே விழுந்து இறந்தார். |
| இரவிபுத்தன்துறையில் கொத்தடிமை ஒழிப்பு முகாம் Posted: 25 Sep 2014 12:17 PM PDT நித்திரவிளை அருகேயுள்ள இரவிபுத்தன்துறையில் கொத்தடிமை முறை ஒழிப்பு முகாம் நடைபெற்றது. |
| இலங்கை அதிபருக்கு எதிர்ப்பு குமரி மாவட்டத்தில் திமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் Posted: 25 Sep 2014 12:16 PM PDT ஐ.நா. சபையில் இலங்கை அதிபர் ராஜபட்ச பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| மதுவிலக்கை வலியுறுத்தி குமரியில் ரத யாத்திரை தொடக்கம் Posted: 25 Sep 2014 12:16 PM PDT குமரி மாவட்ட அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பில் வியாழக்கிழமை மதுவில்லா தமிழகம் வேண்டி காந்தி மண்டபம் முன்பிருந்து ரதயாத்திரை தொடங்கியது. |
| கொல்லங்கோடு அருகே 2,205 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் Posted: 25 Sep 2014 12:16 PM PDT கொல்லங்கோடு அருகே மீனவ கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,205 லிட்டர் மண்ணெண்ணெய் பறக்கும் படை வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் இணைந்து நடத்திய சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டது. |
| குமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தேதி திருவிழா Posted: 25 Sep 2014 12:16 PM PDT கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய தேதி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. |
| சுசீந்திரம் குளத்தில் மூழ்கி முதியவர் சாவு Posted: 25 Sep 2014 12:15 PM PDT சுசீந்திரம் தெப்பக்குளத்தில் மூழ்கி முதியவர் வியாழக்கிழமை இறந்தார். நாகர்கோவில் அருகே இடலாக்குடி லாலாவிளையைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (70). இவ |
| நாகர்கோவில் அருகே விபத்தில் காயமடைந்தவர் சாவு Posted: 25 Sep 2014 12:15 PM PDT நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயடைந்த தனியார் தங்கும் விடுதி ஊழியர் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை இரவு இறந்தார். |
| அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி Posted: 25 Sep 2014 12:15 PM PDT தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர். |
| தமிழ்நாடு கால்பந்து கழக தலைவராக ஜேசையா வில்லவராயர் தேர்வு Posted: 25 Sep 2014 12:14 PM PDT தமிழ்நாடு கால்பந்து கழக தலைவராக தூத்துக்குடியைச் சேர்ந்த ஜேசையா வில்லவராயர் தேர்வு செய்யப்பட்டார். |
| சிந்தலக்கரை பள்ளியில் நவராத்திரி விழா Posted: 25 Sep 2014 12:14 PM PDT சிந்தலக்கரை எஸ்ஆர்எம்எஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் கொலு அமைக்கப்பட்டுள்ளது. |
| கைப்பந்து: தூத்துக்குடி வஉசி கல்லூரி முதலிடம் Posted: 25 Sep 2014 12:14 PM PDT தூத்துக்குடியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்துப் போட்டியில் தூத்துக்குடி வஉசி கல்லூரி அணி முதலிடத்தைப் பிடித்தது. |
| சாத்தான்குளம்நகர பாஜக தலைவர் நியமனம் Posted: 25 Sep 2014 12:13 PM PDT சாத்தான்குளம் நகர பாஜக தலைவராக முத்துக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில பாஜக பொதுச்செயலர் சரவணபெருமாள், தூத்துக்குடி மாவட்ட தலைவர் கனகராஜ், துணைத் |
| ஆறுமுகனேரி ஸ்ரீராமசுவாமி கோயில் விழா: கொடியேற்றத்துடன் தொடக்கம் Posted: 25 Sep 2014 12:13 PM PDT ஆறுமுகனேரி கீழவீடு ஸ்ரீராமசுவாமி திருக்கோயில் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை மற்றும் பூர்ணாஹுதி ஆகியன |
| விளாத்திகுளத்தில் 279 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் Posted: 25 Sep 2014 12:13 PM PDT விளாத்திகுளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| காயல்பட்டினத்தில் நேர மேலாண்மை பயிலரங்கம் Posted: 25 Sep 2014 12:12 PM PDT காயல்பட்டினத்தில் இஸ்லாமிய பார்வையில் நேர மேலாண்மை எனும் தலைப்பிலான பயிலரங்கம், துளிர் பள்ளி காணொளிக் கூடத்தில் நடைபெற்றது. |
| Posted: 25 Sep 2014 12:12 PM PDT குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. |
| பாகிஸ்தான்: மத நிந்தனைக் கைதி மீது துப்பாக்கித் தாக்குதல் Posted: 25 Sep 2014 12:12 PM PDT பாகிஸ்தானில் மத நிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் மீது அதிரடிப்படை வீரர் ஒருவர் வியாழக்கிழமை துப்பாக்கியால் சுட்டார். |
| ஆறுமுகனேரி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை அளிப்பு Posted: 25 Sep 2014 12:12 PM PDT ஆறுமுகனேரி அறக்கட்டளை சார்பில் மாணவர், மாணவிகளுக்கு ரூ. 7 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |