Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இந்த நாளில் அன்று (25.9.1970); தவறான தேசப்படம்; ரஷ்ய அதிபருடன் கிரி விவாதம்

Posted: 24 Sep 2014 01:02 PM PDT

தவறான தேசப்படம்; ரஷ்ய அதிபருடன் கிரி விவாதம்

திட்டமிட்டால் வெற்றி உறுதி!

Posted: 24 Sep 2014 12:59 PM PDT

உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த "ஃபிஃபா' உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி பிரேசிலில் நடந்து முடிந்துள்ளது.

அடங்கிவிட்டதா ஊஞ்சலோசை?

Posted: 24 Sep 2014 12:58 PM PDT

சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருகையும் அவருக்கு மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில், தனது பிறந்த நாளில் அளித்த உற்சாக வரவேற்பும், ஊஞ்சலில் ஆடிய வண்ணம் அவர்கள் இருவரும் நடத்திய பேச்சும், சீன அதிபருக்கு மோடி வைத்த விருந்தில் இருபது வகையான குஜராத்தி உணவுகள் பரிமாறப்பட்டதும் செய்திகளாக வெளிவந்தன.

தகவல் பெறுவது உரிமை!

Posted: 24 Sep 2014 12:57 PM PDT

சுதந்திர இந்தியாவின் சரித்திரத்தில் திருப்புமுனையாக அமைந்த சட்டங்களில் தலையாயது 2005ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம்.

214 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து: உச்ச நீதிமன்றம்

Posted: 24 Sep 2014 12:53 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பான வழக்கில், பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 214 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அதிரடித் தீர்ப்பளித்தது.

மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 24 Sep 2014 12:51 PM PDT

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும்:தேசிய மீனவர் பேரவைத் தலைவர் நம்பிக்கை

Posted: 24 Sep 2014 12:51 PM PDT

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என்று நம்பிக்கை உள்ளது என்றார் தேசிய மீனவர் பேரவைத் தலைவர் எம். இளங்கோ.

காரைக்கால் வானொலி பண்பலையில் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி

Posted: 24 Sep 2014 12:51 PM PDT

காரைக்கால் அகில இந்திய வானொலியில் பல்வேறு கோயில்களில் இருந்து நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி நேரடியாக ஒலிபரப்பப்படுகிறது.

100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு

Posted: 24 Sep 2014 12:50 PM PDT

2014-15 ஆம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி

Posted: 24 Sep 2014 12:50 PM PDT

ஆலங்குடியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட கட்டுரைப் போட்டி: வாகவாசல் அரசுப் பள்ளி முதலிடம்

Posted: 24 Sep 2014 12:50 PM PDT

தீயணைப்பு மற்றும் சேவை நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வுக் கட்டுரைப் போட்டியில் வாகவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

திமுக உட்கட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கல்

Posted: 24 Sep 2014 12:50 PM PDT

திமுக உட்கட்சி தேர்தலில் ஒன்றியம், நகரப் பகுதி நிர்வாகிகளுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை நடைபெற்றது.

2ஜி விசாரணைக்கு இடைக்காலத் தடை கிடையாது

Posted: 24 Sep 2014 12:49 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழியின் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது.

பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 31 பேர் காயம்

Posted: 24 Sep 2014 12:49 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே புதன்கிழமை முற்பகல் அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 31 பேர் காயமடைந்தனர்.

ஊராட்சித் தலைவரிடம் ரூ. 4 லட்சம் திருட்டு

Posted: 24 Sep 2014 12:49 PM PDT

பட்டுக்கோட்டையில் ஊராட்சித் தலைவரிடம் நூதன முறையில் ரூ. 3.99 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நமணசமுத்திரம், வடக்கிப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் நடைப்பயண பிரசாரம்

Posted: 24 Sep 2014 12:49 PM PDT

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட திருமயம் ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை நடைப்பயண பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

திருமானூர் அருகே சாலை மறியல்:200 விவசாயிகள் கைது

Posted: 24 Sep 2014 12:48 PM PDT

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தனியார் ஆலை நிர்வாகம் வழங்கக் கோரி, திருமானூர் அருகேயுள்ள ஆலை முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 200 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

ஜயங்கொண்டத்தில்கார் மோதி தொழிலாளி சாவு

Posted: 24 Sep 2014 12:48 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் கார் மோதி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். ஜயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (62), தச்சுத்

"இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம்: மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

Posted: 24 Sep 2014 12:48 PM PDT

அரசு-வர்த்தக நிறுவனங்கள் இடையேயான தொடர்புகளை எளிமைப்படுத்தும் நோக்கத்துடனான "இந்தியாவில் தயாரிப்போம்' (மேக் இன் இந்தியா) என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

அரியலூரில் புதை சாக்கடை பணிகள் தாமதம்: ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 24 Sep 2014 12:48 PM PDT

அரியலூர் நகரில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகள் தாமதம் குறித்து பதிலளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடையார்பாளையம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை: கணவர் கைது

Posted: 24 Sep 2014 12:48 PM PDT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே பெண் தீக்குளித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

சுமை ஆட்டோக்களில் தொடரும் பயணம்: தடுக்க வ−யுறுத்தல்கே. தர்மராஜ்

Posted: 24 Sep 2014 12:47 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் சுமை ஆட்டோக்களில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடிப்படை பயிற்சி முடித்த சாரண ஆசிரியர்களுக்கு சான்றிதழ்

Posted: 24 Sep 2014 12:47 PM PDT

பெரம்பலூர் மாவட்ட பாரத சாரண, சாரணியர் இயக்கம் சார்பில், சாரண ஆசிரியர்களுக்கான அடிப்படை பயிற்சி முகாம் நிறைவு விழா பெரம்பலூர் பனிமலர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை

"அதிமுக ஆட்சியில் ஏழைகளின் வாழ்வாதாரம் உயர்வு'

Posted: 24 Sep 2014 12:47 PM PDT

அதிமுக ஆட்சியில் ஏழை, எளியோரின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது என்றார் அந்தக் கட்சியின் பேச்சாளர் சக்கரவர்த்தி. பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொ

கல்லூரி மாணவியை காணவில்லை எனப் புகார்

Posted: 24 Sep 2014 12:47 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே கல்லூரி மாணவியை காணவில்லை என அவரது தந்தை புதன்கிழமை புகார் அளித்தார்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி

Posted: 24 Sep 2014 12:46 PM PDT

ஆலங்குடியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திமுக உட்கட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கல்

Posted: 24 Sep 2014 12:46 PM PDT

திமுக உட்கட்சி தேர்தலில் ஒன்றியம், நகரப் பகுதி நிர்வாகிகளுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட கட்டுரைப் போட்டி: வாகவாசல் அரசுப் பள்ளி முதலிடம்

Posted: 24 Sep 2014 12:46 PM PDT

தீயணைப்பு மற்றும் சேவை நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வுக் கட்டுரைப் போட்டியில் வாகவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

தரமற்ற உணவு வழங்குவதாகக் கூறி விடுதி மாணவர்கள் தர்னா

Posted: 24 Sep 2014 12:45 PM PDT

புதுக்கோட்டையில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் இயங்கிவரும் விடுதியில் தரமற்ற உணவு வழங்கி வருவதாகக்கூறி புதன்கிழமை இரவில் விடுதி மாணவர்கள் தர்னாப் போராட்டத்தில் ஈடுபட்டன

நமணசமுத்திரம், வடக்கிப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் நடைப்பயண பிரசாரம்

Posted: 24 Sep 2014 12:45 PM PDT

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட திருமயம் ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை நடைப்பயண பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

பெண்ணுக்கு நீதி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted: 24 Sep 2014 12:44 PM PDT

பாலியல் கொடுமைக்கு ஆளான வாய் பேச இயலாத பெண்ணுக்கு நீதி வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்

தஞ்சாவூருக்கு அக். 8-ல் மு.க. ஸ்டாலின் வருகை

Posted: 24 Sep 2014 12:44 PM PDT

தஞ்சாவூரில் அக். 8-ம் தேதி நடைபெறவுள்ள தி.மு.க.வினருடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் பொருளாளர் மு. க. ஸ்டாலின் வருகிறார்.

வல்லுண்டாம்பட்டி நேர்காணல் முகாமில் நலத் திட்ட உதவிகள்

Posted: 24 Sep 2014 12:44 PM PDT

தஞ்சாவூர் அருகேயுள்ள கொ. வல்லுண்டான்பட்டு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 148 பேருக்கு ரூ. 31.43 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர்

கொத்தடிமை முறை ஒழிப்புக்காக பிரசாரம்

Posted: 24 Sep 2014 12:44 PM PDT

தஞ்சாவூர் ரயிலடியில் பஞ்சாலைகளில் நிகழும் சுமங்கலி திட்டம் என்ற நவீன கொத்தடிமை முறை ஒழிப்புக்கான கலை விழிப்புணர்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

மாற்றத்தக்க கிடங்கு ரசீது மூலம் தானிய ஈட்டுக் கடன் பெறலாம்

Posted: 24 Sep 2014 12:43 PM PDT

விவசாயிகள் விளைவிக்கும் தானியங்களைக் கிடங்கில் வைத்து மாற்றத்தக்க கிடங்கு ரசீதைப் பெற்று வங்கிகளில் தானிய ஈட்டுக் கடன் பெறலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 60 லட்சம்

Posted: 24 Sep 2014 12:43 PM PDT

திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் தீபாவளிக்கு ரூ. 60 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

செப்டம்பர் 25 மின் தடை

Posted: 24 Sep 2014 12:43 PM PDT

மயிலாடுதுறை பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.25) மின் விநியோகம் இருக்காது.

சங்க நிர்வாகிகள் தேர்வு

Posted: 24 Sep 2014 12:42 PM PDT

தமிழ்நாடு காட்டுநாயக்கன் (பழங்குடியினர்) சங்க மாநில பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நீடாமங்கலத்தில் நடைபெற்றது.

ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Sep 2014 12:42 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் செப். 28-ல் இருதய நோய் இலவச பரிசோதனை முகாம்

Posted: 24 Sep 2014 12:42 PM PDT

இருதய நோய்கள் குறித்த இலவச சிறப்பு பரிசோதனை முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) மயிலாடுதுறையில் நடைபெறவுள்ளது.

சீர்காழி அருகே சீமைகருவேல மரங்கள் அழிப்பு

Posted: 24 Sep 2014 12:42 PM PDT

சீர்காழி அருகே அரிமா சங்கம் சார்பில் 4 ஏக்கரில் வளர்ந்திருந்த சீமைகருவேல மரங்கள் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன.

குப்பைக்கு வைத்த தீயில்மயங்கி விழுந்த முதியவர் சாவு

Posted: 24 Sep 2014 12:41 PM PDT

குத்தாலம் வட்டம், திருமணஞ்சேரி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (70). இவர் திங்கள்கிழமை வீட்டு தோட்டத்தில் இருந்த குப்பைகளுக்கு தீ வைத்தார். அப்போது எழுந்த புகையால் மூச்சு திணறி

தஞ்சாவூர்

Posted: 24 Sep 2014 12:41 PM PDT

நாடு வளம் பெற மத்திய, மாநில அரசுகள் ஓரணியாகச் செயல்படுவது அவசியம்: பிரதமர் மோடி

Posted: 24 Sep 2014 12:41 PM PDT

நாடு வளம் பெற மத்திய, மாநில அரசுகள் ஓரணியாகச் செயல்படுவது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

புதுக்கோட்டை

Posted: 24 Sep 2014 12:41 PM PDT

வருமான வரி வழக்கு: முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆஜராக விலக்கு

Posted: 24 Sep 2014 12:40 PM PDT

வருமான வரி வழக்கு விசாரணையில் அக்டோபர் 1-ஆம் தேதி நேரில் ஆஜராகி குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள பதவிகளுக்கு அக்.6-இல் இடைத் தேர்தல்

Posted: 24 Sep 2014 12:39 PM PDT

கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள ஆயிரத்து 111 பதவிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் எம்.ஆர். மோகன் புதன்கிழமை வெளியிட்டார்.

ராமேசுவரம் மீனவர்கள் 36 பேருக்கு அக்டோபர் 7 வரை காவல் நீட்டிப்பு

Posted: 24 Sep 2014 12:37 PM PDT

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 36 பேரின் சிறைக் காவலை அக்டோபர் 7-ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

150-க்கும் குறைவான இடங்களில் போட்டியிட இயலாது: சிவசேனை

Posted: 24 Sep 2014 12:28 PM PDT

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 150 இடங்களில் போட்டியிடுவது என்ற நிலையில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று சிவசேனை தெரிவித்துள்ளது. இதனால் பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

மகனை ராகுலுக்கு தத்துக் கொடுத்ததாக அவதூறு: பிரியங்கா நோட்டீஸ்

Posted: 24 Sep 2014 12:24 PM PDT

தங்களது மகன் ரேஹனை ராகுல் காந்திக்கு தானும் கணவரும் சேர்ந்து தத்துக் கொடுத்ததாக அவதூறு செய்தி வெளியிட்டதாகக்கூறி, சில ஊடகங்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா வழக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பினார்.

நரேந்திர மோடி இன்று அமெரிக்கா பயணம்

Posted: 24 Sep 2014 12:23 PM PDT

ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்கவும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடனான சந்திப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் 5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு அமெரிக்காவுக்கு கிளம்பிச் செல்கிறார்.

ரயில்களில் எஸ்எம்எஸ் மூலம் உணவு பெறும் புதிய முறை

Posted: 24 Sep 2014 12:22 PM PDT

ரயில்களில் பயணிக்கும் போது, விரும்பும் உணவை செல்போன் மூலமாக குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி பெறும் புதிய நடைமுறை வியாழக்கிழமை தொடங்கப்படுகிறது.

ஆவணங்களில் மதத்தை குறிப்பிடும்படி அரசு கட்டாயப்படுத்த முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்

Posted: 24 Sep 2014 12:22 PM PDT

ஆவணம், மனு அல்லது அறிவிப்புகளில், மதத்தைக் குறிப்பிடும்படி யாரையும் அரசு கட்டாயப்படுத்த முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை

Posted: 24 Sep 2014 12:20 PM PDT

கேரளத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரியில் உயர்கல்வி வகுப்புகளை தொடங்க அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, தில்லியில் உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

நாளை சர்வதேச சம்ஸ்கிருத மாநாடு

Posted: 24 Sep 2014 12:20 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் முதல் சர்வதேச சம்ஸ்கிருத மாநாடு, ஆளுநர் மாளிகையில் செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.

ஜம்மு-காஷ்மீர் நிலவரத்தை ஆராய ஐவர் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்

Posted: 24 Sep 2014 12:10 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் தற்போதைய நிலவரத்தை ஆராய்ந்து அறிக்கை அளிக்க 5 நபர் குழுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை அமைத்தது.

நாடே பெருமைப்படும் சாதனை

Posted: 24 Sep 2014 12:06 PM PDT

செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்காக இந்திய விண்வெளி ஆய்வு அமைப்புக்கு (இஸ்ரோ) குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து

இந்தியாவுக்கு அமெரிக்கா, சீனா வாழ்த்து

Posted: 24 Sep 2014 12:06 PM PDT

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள் மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாகச் செலுத்தியதற்காக இந்தியாவுக்கு அமெரிக்காவும், சீனாவும் வாழ்த்து தெரிவித்துள்ளன.

பத்மநாபபுரம் நகராட்சியில் புதிய உறுப்பினர் பொறுப்பேற்பு

Posted: 24 Sep 2014 12:05 PM PDT

பத்மநாபபுரம் நகராட்சியில் 11ஆவது வார்டு புதிய உறுப்பினர் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த வார்டில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம். பாரூக் வெற்றிபெற்றார். இதையடுத்து அவர் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அண்ணா பிறந்த நாள்: ஆரல்வாய்மொழியில் அதிமுக பொதுக்கூட்டம்

Posted: 24 Sep 2014 12:05 PM PDT

அண்ணா பிறந்த நாளையொட்டி ஆரல்வாய்மொழியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகர்கோவில் அருகே திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமான இடம் மீட்பு

Posted: 24 Sep 2014 12:04 PM PDT

நாகர்கோவில் அருகே திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமான 10 சென்ட் நிலத்தை அதிகாரிகள் புதன்கிழமை மீட்டனர்.

குலசேகரத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை

Posted: 24 Sep 2014 12:04 PM PDT

குலசேகரம் அருகே திருந்திக்கரை குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடத்தினர்.

களியக்காவிளையில் இலவச சட்ட ஆலோசனை முகாம்களியக்காவிளை

Posted: 24 Sep 2014 12:04 PM PDT

களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை இலவச சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது. சட்ட பணிக்குழுத் தலைவர் வழக்குரைஞர் ஆர். சுரேந்திரகுமார் தலைமையில் சட்ட பணிக்குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர்கள் சுனில், விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செப்டம்பர் 29 மின் தடை

Posted: 24 Sep 2014 12:04 PM PDT

நாகர்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூர் பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 29) மின்விநியோகம் இருக்காது.

குமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா தொடக்கம்

Posted: 24 Sep 2014 12:03 PM PDT

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி கொலுமண்டபத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

சீரான குடிநீர் கோரி பத்மநாபபுரம் நகராட்சியில் பெண்கள் முற்றுகை

Posted: 24 Sep 2014 12:03 PM PDT

சீரான குடிநீர் வழங்கக் கோரி பத்மநாபபுரம் நகராட்சியில் புதன்கிழமை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடைய நடவடிக்கை

Posted: 24 Sep 2014 12:03 PM PDT

தமிழக அரசின் திட்டங்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என, கன்னியாகுமரி மாவட்ட புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற சஜ்ஜன்சிங் ஆர். சவாண் கூறினார்.

ஈரானில் கைது செய்யப்பட்ட குமரி மீனவர்களை மீட்க வலியுறுத்தல்

Posted: 24 Sep 2014 12:02 PM PDT

ஈரானில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் உள்ளிட்ட 5 பேரை மீட்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக மீனவர் வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவர் ஜஸ்டின் ஆன்றனி வலியுறுத்தியுள்ளார்.

நாகர்கோவிலில் ராஜபட்ச உருவபொம்மை எரிப்பு

Posted: 24 Sep 2014 12:02 PM PDT

ஐ.நா.சபையில் இலங்கை அதிபர் ராஜபட்ச பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகர்கோவிலில் அவரது உருவபொம்மை புதன்கிழமை எரிக்கப்பட்டது.

குமரியில் "நியூஸிலாந்து கிவி' பழம் விற்பனை

Posted: 24 Sep 2014 12:02 PM PDT

நியூஸிலாந்து நாட்டில் விளைச்சலாகும் "கிவி' அல்லது "பசலி' என அழைக்கப்படும் பழங்கள் சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு பழம் ரூ. 40-க்கு விற்கப்படுகிறது.

களியக்காவிளையில் பரவலாக மழை

Posted: 24 Sep 2014 12:02 PM PDT

களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது. இப் பகுதியில் சில நாள்களாக பகலில் கடுமையான வெயில் காணப்பட்டது. வெப்பமும் அத

கன்னியாகுமரி அருகே அதிசய தென்னங்கன்று

Posted: 24 Sep 2014 12:01 PM PDT

கன்னியாகுமரி அருகே 6 மாதமான தென்னங்கன்றில் இருந்து பூ வெளிவந்த அதிசய நிகழ்வை பொதுமக்கள் பார்த்துச்சென்றனர்.

அழிவின் விளிம்பில் அரியவகை சளை மரங்கள்!

Posted: 24 Sep 2014 12:01 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில், அரிய வகை மரமான சளை மரங்கள் இப்போது செங்கல் சூளைகளுக்கு இரையாகி வருகின்றன. இதைத் தடுத்து அவற்றைப் பாதுகாக்கவும், புதிதாக நடவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி வசூல்

Posted: 24 Sep 2014 12:00 PM PDT

தக்கலை பகுதியில் புதன்கிழமை, காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி வசூலிக்கும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி கோ-ஆப்டெக்ஸ் நிலையங்களில் தீபாவளி விற்பனை தொடக்கம்

Posted: 24 Sep 2014 11:59 AM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிலையங்களில் தீபாவளி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

தடை செய்யப்பட்ட பாலித்தீன் பை,பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Posted: 24 Sep 2014 11:59 AM PDT

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருள்களை துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

29முதல் மக்கள் குறைதீர்கூட்டம்: ஆட்சியர்

Posted: 24 Sep 2014 11:58 AM PDT

உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் செப். 29 ஆம் தேதி முதல் வழக்கம் போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் 4 நக்ஸல்கள் சரண்

Posted: 24 Sep 2014 11:58 AM PDT

சத்தீஸ்கர் மாநிலம், கொண்டகாவ்ன் மாவட்டத்தில் பெண் உள்பட 4 நக்ஸலைட்டுகள் போலீஸில் சரண் அடைந்துள்ளனர்.

44 பேருக்கு இலவச சைக்கிள் அளிப்பு

Posted: 24 Sep 2014 11:58 AM PDT

ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் ஜெயபால் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர்

நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்

Posted: 24 Sep 2014 11:58 AM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 26) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திரிணமூல் எம்.பி.யிடம் சிபிஐ விசாரணை

Posted: 24 Sep 2014 11:58 AM PDT

சாரதா நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சுபேந்து அதிகாரியிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.

ஆறுமுகனேரி கோயில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு தொடக்கம்

Posted: 24 Sep 2014 11:58 AM PDT

ஆறுமுகனேரி கோயில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை தொடங்கின.

நாசரேத் கல்லூரியில் மாணவர் மன்றம் தொடக்கம்

Posted: 24 Sep 2014 11:57 AM PDT

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில் நுட்பத் துறை மாணவர் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.

ஹிமாசலம்: பேருந்து கவிழ்ந்து 25 பேர் சாவு

Posted: 24 Sep 2014 11:57 AM PDT

ஹிமாசலப் பிரதேச மாநிலம், பிலாஸ்பூரில் உள்ள கோபிந்த் சாகர் நீர்த்தேக்கத்துக்குள் தனியார் பேருந்து புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 25 பேர் பலியாகினர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து பிலாஸ்பூர் காவல்துறை துணை ஆணையர் அஜய் சர்மா தெரிவித்ததாவது:

இரட்டையர் இறகுப்பந்து போட்டி பரிசளிப்பு விழா

Posted: 24 Sep 2014 11:57 AM PDT

கோவில்பட்டி யூனியன் கிளப் உறுப்பினர்களுக்கான இரட்டையர் இறகுப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

தூய்மை இந்தியா திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 24 Sep 2014 11:57 AM PDT

"தூய்மை இந்தியா' திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் தெரிவித்தது.

உப்பளத்தில் தகராறு: இருவருக்கு அரிவாள் வெட்டு

Posted: 24 Sep 2014 11:57 AM PDT

விளாத்திகுளம் அருகே மேல்மாந்தையில் உப்பளத் தொழிலாளிக்கு விடுமுறை தர மறுத்த உப்பள மேற்பார்வையாளர், காவலாளி உள்ளிட்ட இருவருக்கு புதன்கிழமை அரிவாள் வெட்டு விழுந்தது

பேரூராட்சி சுகாதார ஆய்வாளரைக் கண்டித்து திருச்செந்தூரில் வியாபாரிகள் திடீர் மறியல்

Posted: 24 Sep 2014 11:56 AM PDT

திருச்செந்தூரில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளரைக் கண்டித்து, வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பருவநிலை மாற்ற விவகாரம்: வளர்ந்த நாடுகள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: ஜாவடேகர்

Posted: 24 Sep 2014 11:56 AM PDT

பருவநிலை மாற்ற விவகாரத்தில் ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளை வளர்ந்த நாடுகள் நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது.

பிலாவல் புட்டோ உருவ பொம்மை எரிப்பு

Posted: 24 Sep 2014 11:56 AM PDT

சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில் இந்து முன்னணியினர் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் புட்டோ உருவ பொம்மையை செவ்வாய்க்கிழமை இரவு எரித்தனர்.

கோவில்பட்டியில் அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் தர்னா

Posted: 24 Sep 2014 11:56 AM PDT

கோவில்பட்டியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 24 Sep 2014 11:56 AM PDT

கோவில்பட்டியில் புத்துயிர் ரத்த தான கழகம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை, டி.சி.டபிள்யூ. பவுண்டேசன், தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஆயிர வைசிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Sep 2014 11:55 AM PDT

ஸ்ரீவைகுண்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செப்டம்பர் 25 மின் தடை

Posted: 24 Sep 2014 11:55 AM PDT

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வியாழக்கிழமை (செப். 25) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 25 மின் தடை

Posted: 24 Sep 2014 11:55 AM PDT

கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பருவகால ஆய்வுப் பணிக்காக வியாழக்கிழமை (செப். 25) மின்தடை செய்யப்படுகிறது.

தச்சமொழி முத்துமாரியம்மன் தசரா குடிலில் காளிபூஜை

Posted: 24 Sep 2014 11:54 AM PDT

சாத்தான்குளம் முத்துமாரியம்மன் தசரா குடிலில் காளி பூஜை நடைபெற்றது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவையொட்டி பக்தர்கள் பல்வேறு இடங்களில் தசரா குடில் அமைத்து விரதம் இருந்து வருகின்றனர்.

கோவில்பட்டி-பரசுராமபுரத்துக்கு பேருந்து இயக்கம்

Posted: 24 Sep 2014 11:54 AM PDT

கோவில்பட்டி - பரசுராமபுரம் புதிய வழித்தடத்தில் புதன்கிழமை அரசுப் பேருந்து இயக்கம் தொடங்கப்பட்டது.

சாத்தான்குளத்தில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Posted: 24 Sep 2014 11:54 AM PDT

சாத்தான்குளத்தில் புதன்கிழமை பிற்பகல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு மழை பெய்தது.

புளியங்குடி அருகே இருதரப்பினர் மோதல்: 8 பேர் காயம்

Posted: 24 Sep 2014 11:54 AM PDT

புளியங்குடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

கொடைக்கானல் நகர்மன்றதலைவர் பொறுப்பேற்பு

Posted: 24 Sep 2014 11:53 AM PDT

கொடைக்கானலில் நகர் மன்றத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சி நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவணக்குமார் முன்னிலையில் நகர்மன்றத் தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம். ஸ்ரீதர் பதவி ஏற்றுக் கொண்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™