Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஆசிய அரசியல் கட்சிகள் மாநாடு: பாஜக தலைவர்கள் இலங்கை சென்றனர்
- 2ஜி வழக்கு: கூடுதல் நபர்களிடம் விசாரிக்க சிபிஐ மனு: குற்றம்சாட்டப்பட்டோர் பதிலளிக்க நோட்டீஸ்
- புதிய வாக்காளர்கள் அனைவருக்கும் வண்ண அடையாள அட்டை எப்போது?
- தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லவில்லை: கருணாநிதி
- சகாயம் குழுவுக்கு எதிராக மேல்முறையீடு: ராமதாஸ், ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்
- மக்களவை நெறிமுறைக் குழுவின் தலைவராக அத்வானி நியமனம்
- தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களைப் பெற நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி
- உள்ளாட்சி இடைத் தேர்தல்: வாக்குப் பதிவு சுதந்திரமாக நடைபெறுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
- நாடு திரும்பினார் பிரணாப் முகர்ஜி
- கரூரில் ஓய்வூதியர் சங்கத்தினர் தர்னா
- மின்வாரியத்தின் விழிப்புணர்வு எச்சரிக்கை படங்கள் வெளியீடு
- கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
- "ஓட்டுநர்கள் பொறுமையை கடைப்பிடித்தால் விபத்துகளை தவிர்க்கலாம்
- நங்கவரத்தில் இன்றுமுத்திரைக் கட்டண சிறப்பு வசூல் முகாம்
- மவுண்ட் கிரீஸ் பள்ளி மாணவர்கள் தனிநபர் பிரிவில் சாதனை
- ஜயங்கொண்டம் அருகே வேன் மோதி பெண் சாவு
- தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்க செயல்பாடு குறித்து திறனாய்வு
- அரியலூர் அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை
- பெரியார் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- அரியலூர் நகராட்சி சுகாதார தொழிலாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
- மானாவாரி மக்காச்சோளம், பருத்திக்கு வறட்சி மேலாண்மை
- வட்டாட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி
- இரு வேறு சம்பவங்களில் 2 பேர் சாவு
- பெரம்பலூரில் 8 வீடுகள் எரிந்து சாம்பல்: பல லட்சம் பொருள்கள் நாசம்
- இடைத்தேர்தல்பகுதிகளில்மதுக் கடைகளுக்கு இன்று விடுமுறை
- போக்குவரத்துக்கு இடையூறு: சரக்கு லாரிகளுக்கு எச்சரிக்கை
- உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு மையங்கள் ஆய்வு
- அறந்தாங்கியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
- மானாவாரி சாகுபடிப் பணிகள் தொடக்கம்
- ஆசிரியர்களுக்குகணிதத்திறன் மேம்பாட்டு பயிற்சி
- வடகாடு பள்ளி மாணவர்கள் வெள்ள நிவராண நிதி சேகரிப்பு
- கல்வி மாவட்ட விளையாட்டு போட்டிகளில் அறந்தாங்கி பெண்கள் பள்ளி சிறப்பிடம்
- மஞ்சப்பேட்டை ஊராட்சித் தலைவர் போட்டியின்றி தேர்வு
- துளிர் இல்லம் சார்பில் கையெழுத்து இயக்கம்
- கூடுதல் கட்டணம் வசூலித்த 2 ஆட்டோக்கள் பறிமுதல்
- ஆரியூர் பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்
- மோடி பிறந்த நாள் கொண்டாட்டம்
- இளந்திரு விருது போட்டி: மண்டல அளவில் 4 பேர் தேர்வு
- பெரியார் சிலைக்கு மாலை
- விவசாயக் கருவிகளுக்கு மானியம் வழங்க வலியுறுத்தல்
- தஞ்சை, குடந்தையில் ஓய்வூதியர்கள் தர்னா
- தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்தால் நடவடிக்கை
- சொல்லாற்றலில் சிறப்புடையது தமிழ்
- தனியார் கல்லூரி அறைகளுக்கு சீல்
- குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
- மக்கள் கலை இலக்கியக் கழகக் கூட்டம்
- நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி
- இரு சக்கரவாகனத்துக்கு தீ வைப்பு
- தாட்கோ கடனுதவி பெறபழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்
- மயிலாடுதுறை பள்ளியில் ஓசோன் தின விழா
- குத்தாலத்தில் பெரியார் பிறந்த நாள்
- செப். 20 முதல் நாகை மாவட்ட வீரர்கள் தேர்வு முகாம்
- "ஜம்மு - காஷ்மீர் சென்றுதிரும்பாதவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்
- ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- அரசுப் பேருந்துகள் மோதல்:19 பேர் காயம்
- அரியலூர் நீதிமன்றத்தில் குற்றவாளி ஆஜர்
- நடராஜர் சிலை ஜயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
- ரூ. 1000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
- இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் மீது தாக்குதல்: மறியலில் ஈடுபட்ட 132 பேர் கைது
- "விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களை கள அலுவலர்கள் விளக்க வேண்டும்
- கருத்தரங்கம்
- செப். 26-ல் நாகை மாவட்டவிவசாயிகள் குறைதீர் கூட்டம்
- தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
- ரயில் தண்டவாளம் அருகே கிடந்த பெண் சிசு
- நினைவேந்தல் நிகழ்ச்சி
- ஜம்மு-காஷ்மீர்: நிவாரணப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அவதி
- தஞ்சாவூர்
- அறந்தாங்கி
- ஜம்மு-காஷ்மீர்: நிவாரணப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அவதி
- குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
- அரசு ஐ.டி.ஐ-யில் 53 மடிக்கணினிகள் திருட்டு: 5 பேர் கைது
- குளித்தலை ஆசிரியை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி தற்கொலை
- ரயில்வே தலைமைக் காவலருக்கு அண்ணா விருது
- கால்பந்து: திருச்சி ஜெ.ஜெ.பொறியியல் கல்லூரி சாம்பியன்
- திருச்சி- புணே இடையே சிறப்பு ரயில்
- நிதாரி கொலை வழக்கு: காஜியாபாத் சிறைக்கு கோலி மீண்டும் மாற்றம்
- 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
- "சிவிசி' நியமன விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
- பெண்ணிடம் நகை பறிப்பு
- படைக்கலன் தொழிற்சாலை உயர்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா
- மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி: திண்டுக்கல் கல்லூரி சாம்பியன்
- கோ.ஆப்டெக்ஸில் தொடங்கியது தீபாவளி சிறப்பு விற்பனை ரூ.4.90 கோடிக்கு விற்பனை இலக்கு
- ஜவுளிக்கடையில் தீவிபத்து
- பாலக்கரை தீவிபத்தில் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்வு
- பல்கலை. தேர்வுக் கட்டணத்தை செப்.23 வரை செலுத்தலாம்
- ஒடிஸாவில் சாலை விபத்து: 6 பேர் சாவு
- மாவோயிஸ்டுகளுடன் மோதல்: சிஆர்பிஎஃப் வீரர் பலி
- மைத்துனரை அடித்து கொன்றவருக்கு ஆயுள் சிறை
- டார்ஜிலிங் மலை ரயில் சேவை டிசம்பரில் தொடங்கும்
- வத்தலகுண்டு அருகே ரேஷன் கடை ஊழியர்கள் சிறைவைப்பு
- ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் கோரி முன்னாள் ராணுவத்தினர் போராட்டம்
- தொகுதிப் பங்கீட்டுப் பிரச்னை: இடைத் தேர்தலில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்
- வகுப்பறைக்குள் சிக்கிய இரு சிறுவர்கள் மீட்பு
- மூதாட்டியிடம் நூதன முறையில் மோசடி
- இமயமலையில் இந்திய - அமெரிக்க கூட்டு போர்ப் பயிற்சி தொடக்கம்
- பாலத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் சாவு
- முசாஃபர்நகர் கலவரம்: மேலும் 203 பேருக்கு இழப்பீடு
- ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை குறைவு: விவசாயிகள் வேதனை
- பொறியியல் கல்லூரிகளுக்கிடையே கைப்பந்துப் போட்டி
- ஸ்ரீவிலி. அருகே சிலை வைக்க முயற்சி-பதற்றம்: 10 பேர் மீது வழக்கு
| ஆசிய அரசியல் கட்சிகள் மாநாடு: பாஜக தலைவர்கள் இலங்கை சென்றனர் Posted: 17 Sep 2014 01:26 PM PDT இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ், பாஜக வெளிநாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் விஜய் ஜாலி ஆகியோர் புதன்கிழமை இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றனர். |
| 2ஜி வழக்கு: கூடுதல் நபர்களிடம் விசாரிக்க சிபிஐ மனு: குற்றம்சாட்டப்பட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் Posted: 17 Sep 2014 01:21 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் மத்திய அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங் உள்பட கூடுதல் நபர்களின் சாட்சியத்தைப் பதிவு செய்ய அனுமதி கேட்டு சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி தில்லி சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. |
| புதிய வாக்காளர்கள் அனைவருக்கும் வண்ண அடையாள அட்டை எப்போது? Posted: 17 Sep 2014 01:20 PM PDT |
| தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லவில்லை: கருணாநிதி Posted: 17 Sep 2014 01:18 PM PDT தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லாமல், தளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். |
| சகாயம் குழுவுக்கு எதிராக மேல்முறையீடு: ராமதாஸ், ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் Posted: 17 Sep 2014 01:12 PM PDT கனிம குவாரிகளை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| மக்களவை நெறிமுறைக் குழுவின் தலைவராக அத்வானி நியமனம் Posted: 17 Sep 2014 01:04 PM PDT மக்களவைக்கான நெறிமுறைகள் குழுவின் புதிய தலைவராக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி நியமிக்கப்பட்டார். |
| தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களைப் பெற நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி Posted: 17 Sep 2014 01:03 PM PDT தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களைப் பெற சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி கூறினார். |
| Posted: 17 Sep 2014 01:00 PM PDT உள்ளாட்சி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு சுதந்திரமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. |
| நாடு திரும்பினார் பிரணாப் முகர்ஜி Posted: 17 Sep 2014 12:53 PM PDT குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது 4 நாள் வியத்நாம் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு புதன்கிழமை நாடு திரும்பினார். |
| கரூரில் ஓய்வூதியர் சங்கத்தினர் தர்னா Posted: 17 Sep 2014 12:50 PM PDT குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ. 1.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் புதன்கிழமை |
| மின்வாரியத்தின் விழிப்புணர்வு எச்சரிக்கை படங்கள் வெளியீடு Posted: 17 Sep 2014 12:50 PM PDT கரூர் மின்வாரியம் சார்பில் மின்சாரத்தால் ஏற்படும் விபத்துகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. |
| கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு Posted: 17 Sep 2014 12:49 PM PDT கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே கிணற்றில் விழுந்த மூதாட்டியை தீயணைப்புத் துறையினர் புதன்கிழமை உயிருடன் மீட்டனர். |
| "ஓட்டுநர்கள் பொறுமையை கடைப்பிடித்தால் விபத்துகளை தவிர்க்கலாம் Posted: 17 Sep 2014 12:49 PM PDT வாகன ஓட்டுநர்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால், விபத்துகளை பெருமளவில் தவிர்க்கலாம் என்றார் கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் குமரவேல். |
| நங்கவரத்தில் இன்றுமுத்திரைக் கட்டண சிறப்பு வசூல் முகாம் Posted: 17 Sep 2014 12:49 PM PDT குளித்தலை வட்டம், நங்கவரத்தில் முத்திரைக் கட்டண சிறப்பு வசூல் முகாம் வியாழக்கிழமை (செப். 18) நடைபெறுகிறது. |
| மவுண்ட் கிரீஸ் பள்ளி மாணவர்கள் தனிநபர் பிரிவில் சாதனை Posted: 17 Sep 2014 12:49 PM PDT கரூர் மாவட்டம், குளித்தலை குறுவட்ட தடகள போட்டிகளில், அய்யர்மலை மவுண்ட் கிரீஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தனிநபர் சாதனையாளர் பட்டம் வென்றனர். |
| ஜயங்கொண்டம் அருகே வேன் மோதி பெண் சாவு Posted: 17 Sep 2014 12:48 PM PDT ஜயங்கொண்டம் அருகே வேன் மோதியதில் காயமடைந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்க செயல்பாடு குறித்து திறனாய்வு Posted: 17 Sep 2014 12:48 PM PDT அரியலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடு குறித்த திறனாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. |
| அரியலூர் அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை Posted: 17 Sep 2014 12:48 PM PDT அரியலூர் அருகே கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். |
| பெரியார் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை Posted: 17 Sep 2014 12:48 PM PDT பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூரில் அரசியல் கட்சிகள் சார்பில், அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது. |
| அரியலூர் நகராட்சி சுகாதார தொழிலாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு Posted: 17 Sep 2014 12:47 PM PDT அரியலூர் நகராட்சி சுகாதார தொழிலாளர் சங்கப் புதிய நிர்வாகிகள் புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டனர். |
| மானாவாரி மக்காச்சோளம், பருத்திக்கு வறட்சி மேலாண்மை Posted: 17 Sep 2014 12:46 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரியாக பயிரிடப்பட்டுள்ள பருத்தி மற்றும் மக்காசோளத்துக்கு வறட்சி மேலாண்மை அவசியம் என்றார் வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய திட்ட |
| வட்டாட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி Posted: 17 Sep 2014 12:46 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், பேரிடர் மேலாண்மை குறித்து வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றன. |
| இரு வேறு சம்பவங்களில் 2 பேர் சாவு Posted: 17 Sep 2014 12:46 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் இரு வேறு சம்பவங்களில் 2 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர். ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் அருகே உள்ள புதுவிராலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு மகன் |
| பெரம்பலூரில் 8 வீடுகள் எரிந்து சாம்பல்: பல லட்சம் பொருள்கள் நாசம் Posted: 17 Sep 2014 12:45 PM PDT பெரம்பலூர் திருநகரில் புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து சாம்பலாயின. திருநகரில் புதன்கிழமை மாலை சின்னையன் மகன் தங்கபாண்டியின் குடிசை வீட்டில் தீப்பிடித்தது. தொடர்ந்து, தீ பரவியதில் அருகிலிருந்த தங்கபாண்டி மகன் காளை, ஞானசேகரன் மகன் தம்புராஜ், அங்கமுத்து மகன்கள் |
| இடைத்தேர்தல்பகுதிகளில்மதுக் கடைகளுக்கு இன்று விடுமுறை Posted: 17 Sep 2014 12:45 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மதுக் கடைகளுக்கு வியாழக்கிழமை (செப். 18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. |
| போக்குவரத்துக்கு இடையூறு: சரக்கு லாரிகளுக்கு எச்சரிக்கை Posted: 17 Sep 2014 12:45 PM PDT புதுக்கோட்டை நகரின் முக்கிய வீதிகளில் நுழைய அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக நின்று போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்ததாக 8 லாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 1 லாரிக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது. |
| உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு மையங்கள் ஆய்வு Posted: 17 Sep 2014 12:44 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையத்தையும் மாவட்டத் தேர்தல் பார்வையாளர் வே. அமுதவல்லி புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| அறந்தாங்கியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு Posted: 17 Sep 2014 12:44 PM PDT தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி திராவிடர் கழகம் சார்பில் அறந்தாங்கி சுப்பிரமணியபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. |
| மானாவாரி சாகுபடிப் பணிகள் தொடக்கம் Posted: 17 Sep 2014 12:44 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் மானாவாரிப் பகுதிகளில் சாகுபடிப் பணிகளை விவசாயிகள் புதன்கிழமை மேற்கொண்டனர். |
| ஆசிரியர்களுக்குகணிதத்திறன் மேம்பாட்டு பயிற்சி Posted: 17 Sep 2014 12:44 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்துக்குட்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, கணிதத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி அன்னவாசலில் அண்மையில் நடைபெற்றது. |
| வடகாடு பள்ளி மாணவர்கள் வெள்ள நிவராண நிதி சேகரிப்பு Posted: 17 Sep 2014 12:43 PM PDT ஆலங்குடி அருகே வடகாடு பள்ளி மாணவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மாநிலத்துக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக பொதுமக்களிடம் புதன்கிழமை நிதி சேகரித்தனர். |
| கல்வி மாவட்ட விளையாட்டு போட்டிகளில் அறந்தாங்கி பெண்கள் பள்ளி சிறப்பிடம் Posted: 17 Sep 2014 12:43 PM PDT அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது. |
| மஞ்சப்பேட்டை ஊராட்சித் தலைவர் போட்டியின்றி தேர்வு Posted: 17 Sep 2014 12:43 PM PDT கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சப்பேட்டை ஊராட்சித் தலைவராக க. சாமிநாதன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். |
| துளிர் இல்லம் சார்பில் கையெழுத்து இயக்கம் Posted: 17 Sep 2014 12:43 PM PDT புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள துளிர் இல்லம் சார்பில் அரசுப்பள்ளி மக்கள் பள்ளி, அதனை பாதுகாப்போம், பலப்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் கூடிய பிரசார கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| கூடுதல் கட்டணம் வசூலித்த 2 ஆட்டோக்கள் பறிமுதல் Posted: 17 Sep 2014 12:42 PM PDT புதுக்கோட்டை நகரில் இயங்கும் பயணிகள் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 2 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் செவ்வாய்க்கிழமை இரவில் பறிமுதல் செய்தனர். |
| ஆரியூர் பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம் Posted: 17 Sep 2014 12:42 PM PDT புதுக்கோட்டை அருகே ஆரியூரில் உள்ள மகாத்மா பொறியியல் கல்லூரியில் ரெட் ரிப்பன் கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. |
| Posted: 17 Sep 2014 12:41 PM PDT தஞ்சாவூர் மாவட்ட வர்த்தகர் பிரிவு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சாவூர் 47, 48, 36-ஆவது வட்டப்பகுதியில் பாஜக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. |
| இளந்திரு விருது போட்டி: மண்டல அளவில் 4 பேர் தேர்வு Posted: 17 Sep 2014 12:41 PM PDT இளந்திரு விருதுக்காக மண்டல அளவில் நடத்தப்பட்ட கலைப் போட்டியில் 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுகுறித்து கலை, பண்பாட்டுத் துறை துணை இயக்குநர் இரா. குணசேகரன் தெரிவித்திருப்பது: |
| Posted: 17 Sep 2014 12:41 PM PDT தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்தனர். திமுக சார்பில் பொறுப்பாளர் து. செல்வம் தலைமையில் அக்கட்சியினர் பழைய பேருந்து நிலைய பெரியார் |
| விவசாயக் கருவிகளுக்கு மானியம் வழங்க வலியுறுத்தல் Posted: 17 Sep 2014 12:41 PM PDT விவசாயக் கருவிகளுக்கு விரைவில் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குடமுருட்டி விவசாயப் பாசன பாதுகாப்புச் சங்கத்தினர் வலியுறுத்தினர். |
| தஞ்சை, குடந்தையில் ஓய்வூதியர்கள் தர்னா Posted: 17 Sep 2014 12:40 PM PDT மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதிய விரோதப் போக்கைக் கண்டித்து தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை மாலை தர்ணா போராட்டம் நடத்தினர். |
| தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்தால் நடவடிக்கை Posted: 17 Sep 2014 12:40 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர், விற்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். |
| சொல்லாற்றலில் சிறப்புடையது தமிழ் Posted: 17 Sep 2014 12:40 PM PDT தமிழுக்குச் சொல்லாற்றல் சிறப்பு உள்ளது என்றார் மதுரை செந்தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் அ. தட்சிணாமூர்த்தி. |
| தனியார் கல்லூரி அறைகளுக்கு சீல் Posted: 17 Sep 2014 12:40 PM PDT தஞ்சாவூர் மண்டலத்தில் நகர் ஊரமைப்புத்துறையின் தொழில்நுட்ப அனுமதி பெறாமல் நரசநாயகபுரத்தில் கட்டப்பட்ட தனியார் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் அறை மற்றும் அலுவலக அறைக்கு சீல் வைக்கப்பட்டது. |
| குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது Posted: 17 Sep 2014 12:39 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| மக்கள் கலை இலக்கியக் கழகக் கூட்டம் Posted: 17 Sep 2014 12:39 PM PDT தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க.) சார்பில் தெருமுனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. |
| நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி Posted: 17 Sep 2014 12:38 PM PDT காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. |
| இரு சக்கரவாகனத்துக்கு தீ வைப்பு Posted: 17 Sep 2014 12:38 PM PDT திருத்துறைப்பூண்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு முன்னாள் ஊராட்சித் தலைவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்த மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். |
| தாட்கோ கடனுதவி பெறபழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் Posted: 17 Sep 2014 12:37 PM PDT திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினர் தாட்கோ மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| மயிலாடுதுறை பள்ளியில் ஓசோன் தின விழா Posted: 17 Sep 2014 12:37 PM PDT மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உலக ஓசோன் தின விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. |
| குத்தாலத்தில் பெரியார் பிறந்த நாள் Posted: 17 Sep 2014 12:37 PM PDT பெரியாரின் 136-வது பிறந்த தினத்தையொட்டி புதன்கிழமை குத்தாலம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| செப். 20 முதல் நாகை மாவட்ட வீரர்கள் தேர்வு முகாம் Posted: 17 Sep 2014 12:37 PM PDT மாநில கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம் நாகை மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. |
| "ஜம்மு - காஷ்மீர் சென்றுதிரும்பாதவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் Posted: 17 Sep 2014 12:36 PM PDT நாகை மாவட்டத்தைச் சேர்ந்த யாரேனும் ஜம்மு - காஷ்மீóர் மாநிலத்துக்குச் சென்று இதுவரை திரும்பாமலிருந்தால் அதுகுறித்து தகவல் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி கேட்டுக் கொண்டுள்ளார். |
| ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 17 Sep 2014 12:36 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| அரசுப் பேருந்துகள் மோதல்:19 பேர் காயம் Posted: 17 Sep 2014 12:36 PM PDT சீர்காழி அருகே புதன்கிழமை அரசுப் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். புதுச்சேரியிலிருந்து - காரைக்கால் நோக்கி சென்ற அரசு பேருந்தும், வேதாரண்யத்திலிருந்து - சென்னை |
| அரியலூர் நீதிமன்றத்தில் குற்றவாளி ஆஜர் Posted: 17 Sep 2014 12:35 PM PDT அரியலூர் அருகே 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளியை அரியலூர் நீதிமன்றத்தில் காவல் துறையினர் புதன்கிழமை ஆஜர்படுத்தினர். |
| நடராஜர் சிலை ஜயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு Posted: 17 Sep 2014 12:35 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கோவிலில் இருந்து கடத்தி, ஆஸ்திரேலியாவில் ரூ. 32 கோடிக்கு விற்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை ஜயங்கொண்டம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. |
| ரூ. 1000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது Posted: 17 Sep 2014 12:35 PM PDT உழவர் பாதுகாப்புத் திட்ட உதவித்தொகைக்கு பரிந்துரை செய்ய ரூ. 1,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் நாகையில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். |
| இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் மீது தாக்குதல்: மறியலில் ஈடுபட்ட 132 பேர் கைது Posted: 17 Sep 2014 12:34 PM PDT திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரை அரிவாளால் வெட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 132 பேர் கைது செய்யப்பட்டனர். |
| "விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களை கள அலுவலர்கள் விளக்க வேண்டும் Posted: 17 Sep 2014 12:34 PM PDT சம்பா, தாளடியில் கூடுதல் மகசூல் பெற கள அலுவலர்கள் சரியான தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டுமென்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன். |
| Posted: 17 Sep 2014 12:34 PM PDT மன்னார்குடி தேசியப் பள்ளியில் அண்மையில் கணினி அறிவியல்துறை சார்பில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கம் நடைபெற்றது. |
| செப். 26-ல் நாகை மாவட்டவிவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 17 Sep 2014 12:34 PM PDT நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் செப். 26-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார். |
| தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை Posted: 17 Sep 2014 12:33 PM PDT நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. |
| ரயில் தண்டவாளம் அருகே கிடந்த பெண் சிசு Posted: 17 Sep 2014 12:33 PM PDT மயிலாடுதுறையில் ரயில் தண்டவாளம் அருகே இருந்து பிறந்து சில மணி நேரமேயான பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. |
| Posted: 17 Sep 2014 12:33 PM PDT சீர்காழி பெஸ்ட் நிறுவனங்களின் தலைவரும், தமிழக தமிழ் மற்றும் ஆங்கில பள்ளிகள் சங்க மாவட்ட செயலாளரும், நாகை மாவட்ட சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவருமான எஸ்.எஸ். நடராஜன் கடந்த மாதம் காலமானார் இவரது படத்திறப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. |
| ஜம்மு-காஷ்மீர்: நிவாரணப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அவதி Posted: 17 Sep 2014 12:33 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் நிவாரணப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| Posted: 17 Sep 2014 12:32 PM PDT |
| Posted: 17 Sep 2014 12:32 PM PDT |
| ஜம்மு-காஷ்மீர்: நிவாரணப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அவதி Posted: 17 Sep 2014 12:32 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் நிவாரணப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது Posted: 17 Sep 2014 12:31 PM PDT திருச்சியில் பல்வேறு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையிலுள்ள கைதி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். |
| அரசு ஐ.டி.ஐ-யில் 53 மடிக்கணினிகள் திருட்டு: 5 பேர் கைது Posted: 17 Sep 2014 12:31 PM PDT திருச்சி திருவெறும்பூரிலுள்ள அரசு ஐ.டி.ஐ-யில் 53 மடிக்கணினிகள் திருடிய 5 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| குளித்தலை ஆசிரியை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி தற்கொலை Posted: 17 Sep 2014 12:31 PM PDT குளித்தலை ஆசிரியை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை |
| ரயில்வே தலைமைக் காவலருக்கு அண்ணா விருது Posted: 17 Sep 2014 12:31 PM PDT திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் என்.கோவிந்தராஜுக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கால்பந்து: திருச்சி ஜெ.ஜெ.பொறியியல் கல்லூரி சாம்பியன் Posted: 17 Sep 2014 12:31 PM PDT திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற பொறியியல் கல்லூரிகளின் மண்டலங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது அணி. |
| திருச்சி- புணே இடையே சிறப்பு ரயில் Posted: 17 Sep 2014 12:31 PM PDT ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னை எழும்பூர் வழியாக திருச்சியிலிருந்து புணேவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. |
| நிதாரி கொலை வழக்கு: காஜியாபாத் சிறைக்கு கோலி மீண்டும் மாற்றம் Posted: 17 Sep 2014 12:21 PM PDT நிதாரி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சுரேந்தர் கோலி, மீரட் சிறையில் இருந்து காஜியாபாதில் உள்ள தாஸ்னா சிறைக்கு புதன்கிழமை மீண்டும் மாற்றப்பட்டார். |
| Posted: 17 Sep 2014 12:20 PM PDT காஷ்மீர் பள்ளத்தாக்கின் மாச்சில் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுபாட்டுக் கோடு அருகே புதன்கிழமை காலை தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. |
| "சிவிசி' நியமன விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி Posted: 17 Sep 2014 12:20 PM PDT உச்ச நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாமல் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி), ஊழல் கண்காணிப்பு ஆணையர் (விசி) பதவிகளுக்கான நியமன நடைமுறையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதா? என்பதை விசாரித்து, வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| Posted: 17 Sep 2014 12:17 PM PDT திருச்சி புத்தூர் சீனிவாச நகர் அருகே புதன்கிழமை வீட்டின் வாசலில் நின்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| படைக்கலன் தொழிற்சாலை உயர்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா Posted: 17 Sep 2014 12:16 PM PDT திருச்சி படைக்கலன் தொழிற்சாலை உயர்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி: திண்டுக்கல் கல்லூரி சாம்பியன் Posted: 17 Sep 2014 12:16 PM PDT திருச்சி அண்ணா பல்கலைக்கழக பாரதிதாசன் தொழில்நுட்ப வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாணவிகளுக்கான கைப்பந்து இறுதி போட்டியில் ராசிபுரம் கல்லூரியை வென்று சாம்பியன் பட்டத்தை திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி கைப்பற்றியது. |
| கோ.ஆப்டெக்ஸில் தொடங்கியது தீபாவளி சிறப்பு விற்பனை ரூ.4.90 கோடிக்கு விற்பனை இலக்கு Posted: 17 Sep 2014 12:16 PM PDT திருச்சி கோ.ஆப்டெக்ஸ் பொதிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை புதன்கிழமை தொடங்கியது. நிகழாண்டில் ரூ.4.90 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 17 Sep 2014 12:15 PM PDT திருச்சி திருவெறும்பூர் அருகே புதன்கிழமை காலை ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 1 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின. |
| பாலக்கரை தீவிபத்தில் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்வு Posted: 17 Sep 2014 12:15 PM PDT திருச்சி பாலக்கரையில் செவ்வாய்க்கிழமை குடிசை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் மேலும் பெண் ஒருவர் புதன்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுவரை 4 பேர் உயர்ந்துள்ளனர். |
| பல்கலை. தேர்வுக் கட்டணத்தை செப்.23 வரை செலுத்தலாம் Posted: 17 Sep 2014 12:14 PM PDT திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள பருவத் தேர்வுóககான தேர்வுக் கட்டணத்தை செலுத்த செப்டம்பர் 23 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. |
| ஒடிஸாவில் சாலை விபத்து: 6 பேர் சாவு Posted: 17 Sep 2014 12:12 PM PDT ஒடிஸா மாநிலத்தில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். |
| மாவோயிஸ்டுகளுடன் மோதல்: சிஆர்பிஎஃப் வீரர் பலி Posted: 17 Sep 2014 12:12 PM PDT ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சிஆர்பிஎஃபின் "கோப்ரா' சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். |
| மைத்துனரை அடித்து கொன்றவருக்கு ஆயுள் சிறை Posted: 17 Sep 2014 12:12 PM PDT திருச்சி முசிறி அருகே குடும்பத் தகராறில் மைத்துனரை அடித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. |
| டார்ஜிலிங் மலை ரயில் சேவை டிசம்பரில் தொடங்கும் Posted: 17 Sep 2014 12:11 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு நிலச்சரிவு காரணமாக நிறுத்தப்பட்ட பழைமையான டார்ஜிலிங் மலை ரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் மீண்டும் தொடங்கவுள்ளது. |
| வத்தலகுண்டு அருகே ரேஷன் கடை ஊழியர்கள் சிறைவைப்பு Posted: 17 Sep 2014 12:11 PM PDT திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பொதுமக்களிடம் தகராறு செய்த ரேஷன் கடை ஊழியர்கள் சிறை வைக்கப்பட்டனர். |
| ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் கோரி முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் Posted: 17 Sep 2014 12:11 PM PDT ஒரே பதவி, ஒரே ஓய்வூதியக் கோரிக்கையை வலியுறுத்தி, முன்னாள் ராணுவத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| தொகுதிப் பங்கீட்டுப் பிரச்னை: இடைத் தேர்தலில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் Posted: 17 Sep 2014 12:11 PM PDT மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு செய்து கொள்வது தொடர்பாக பாஜக- சிவசேனை இடையே பிரச்னை நிலவி வரும் நிலையில், 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை சுட்டிக்காட்டி, அதில் இருந்து அக்கட்சி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சிவசேனை அறிவுரை வழங்கியுள்ளது. |
| வகுப்பறைக்குள் சிக்கிய இரு சிறுவர்கள் மீட்பு Posted: 17 Sep 2014 12:10 PM PDT திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்துள்ள கள்ளிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், இதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் சந்தோஷ் மற்று |
| மூதாட்டியிடம் நூதன முறையில் மோசடி Posted: 17 Sep 2014 12:10 PM PDT ஓய்வூதியம் பெற்றுத் தருவதாகக் கூறி, மூதாட்டியிடம் நூதன முறையில் மோசடி செய்த நபர் குறித்து, தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| இமயமலையில் இந்திய - அமெரிக்க கூட்டு போர்ப் பயிற்சி தொடக்கம் Posted: 17 Sep 2014 12:10 PM PDT இமயமலை அடிவாரத்தில், இந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் புதன்கிழமை கூட்டுப் போர்ப் பயிற்சியைத் தொடங்கினர். |
| பாலத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் சாவு Posted: 17 Sep 2014 12:10 PM PDT பழனியில் நண்பர் இறப்புக்கு வந்திருந்தவர், குடிபோதையில் பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். |
| முசாஃபர்நகர் கலவரம்: மேலும் 203 பேருக்கு இழப்பீடு Posted: 17 Sep 2014 12:09 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவரம் காரணமாக இடம்பெயர்ந்த மேலும் 203 பேருக்கு அந்த மாநில அரசு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவுள்ளது. |
| ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை குறைவு: விவசாயிகள் வேதனை Posted: 17 Sep 2014 12:09 PM PDT ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை குறைந்துள்ளதால், கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன தெரிவித்தனர். |
| பொறியியல் கல்லூரிகளுக்கிடையே கைப்பந்துப் போட்டி Posted: 17 Sep 2014 12:09 PM PDT அண்ணா பல்கலைக்கழக 18-ஆவது மண்டல அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கிடையிலான ஆண்கள் கைப்பந்துப் போட்டி, சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கியது. |
| ஸ்ரீவிலி. அருகே சிலை வைக்க முயற்சி-பதற்றம்: 10 பேர் மீது வழக்கு Posted: 17 Sep 2014 12:09 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமத்தில் ஒரு தரப்பினர் பொதுப் பாதையை மறித்து அலங்கார வளைவு அமைத்து அங்கு சிலை வைப்பதற்கு முயற்சி மேற்கொண்டனராம். இதனால் இரு தரப்பினர் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து 10 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |