Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தல்: பாஜக 2}ஆவது வேட்பாளர் பட்டியல் 20}இல் வெளியீடு

Posted: 16 Sep 2014 01:10 PM PDT

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பாஜக வரும் 20ஆம் தேதி வெளியிடுகிறது.

ரயில்வே வாரிய லஞ்ச வழக்கு: பன்சாலுக்கு மீண்டும் சம்மன்

Posted: 16 Sep 2014 01:10 PM PDT

ரயில்வே வாரிய ஊழல் வழக்கில், சிபிஐ தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ரயில்வே துறையின் முன்னாள் அமைச்சர் பவன்குமார் பன்சால் செப்டம்பர் 22ஆம் தேதி ஆஜராக தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பியது.

வடகிழக்கு மாநிலங்களில் 34 ரயில்வே திட்டங்கள்

Posted: 16 Sep 2014 01:10 PM PDT

வடகிழக்கு மாநிலங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் 34 திட்டங்களை ரூ.35,000 கோடி கூடுதல் முதலீடுகள் மூலம், அடுத்த 5-6 ஆண்டுகளில் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கெüடா தெரிவித்தார்.

ஒடிஸாவில் 7 மாவட்டங்களில் டெங்கு

Posted: 16 Sep 2014 01:09 PM PDT

ஒடிஸாவில் நடப்பு பருவத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிப்பு அதிகமாக இருக்கும் தொழிற்சாலை, சுரங்கப் பகுதிகள் உள்ள 7 மாவட்டங்களில் உஷாராக இருக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

ராபர்ட் வதேராவுக்கு எதிரான மனு தள்ளுபடி

Posted: 16 Sep 2014 01:09 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு எதிரான நில பேர முறைகேடு புகார்களை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு எதிரான மனு நிராகரிப்பு

Posted: 16 Sep 2014 01:08 PM PDT

தேர்தலுக்குப் பிறகு அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் கூட்டணியின் சட்டப்பூர்வ செல்லுபடி தன்மையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது

Posted: 16 Sep 2014 01:08 PM PDT

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரில் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது.

காஷ்மீர்: மறுசீரமைப்புப் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்: அதிகாரிகளுக்கு ஒமர் உத்தரவு

Posted: 16 Sep 2014 01:05 PM PDT

ஜம்மு-காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திட்டமிட்டு மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வோம் என்று மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கூறினார்.

சீட்டு நிதி மோசடிப் புகாரில் சிக்கிய எம்எல்ஏவை கைவிட்டது பிஜேடி

Posted: 16 Sep 2014 01:02 PM PDT

அரசு முன்னாள் தலைமைக் கொறடாவும் பிஜு ஜனதாதள எம்எல்ஏவுமான பிரபாத் திரிபாதியை சீட்டு நிதி மோசடி தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரித்தனர்.

பிகாரில் மருந்து கொள்முதல் ஊழல்: சிபிஐ விசாரணை கோருகிறது பாஜக

Posted: 16 Sep 2014 01:00 PM PDT

பிகாரில் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார் குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டவிரோத சுரங்கத் தொழில்: கோவா முன்னாள் அமைச்சர் மீது வழக்கு

Posted: 16 Sep 2014 01:00 PM PDT

கோவா மாநிலத்தில், சட்டவிரோத சுரங்கத் தொழிலில் தொடர்புடையதாக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜுவாகிம் அலேமாவ், சுரங்க நிறுவனத் தலைவர் அனில் சல்காவ்ன்கர் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்: மாவோயிஸ்ட் மூத்த தலைவர் கைது

Posted: 16 Sep 2014 12:59 PM PDT

மகாராஷ்டிரத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் கைது செய்யப்பட்டார்.

சொத்துக் குவிப்பு வழக்கு: தீர்ப்பு தேதி செப்.27-க்கு மாற்றம்

Posted: 16 Sep 2014 12:58 PM PDT

மத்திய அரசைக் கண்டித்து டிச.11-இல் நாடு தழுவிய போராட்டம்: தொழிற்சங்கங்கள்

Posted: 16 Sep 2014 12:57 PM PDT

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து, வரும் டிசம்பர் 11-ஆம் தேதி நாடு முழுவதும் மாநிலத் தலைநகரங்களில் போராட்டம் நடத்த 11 மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

சார்க் மாநாடு: தீவிரவாத ஒழிப்புக்கு முக்கியத்துவம்

Posted: 16 Sep 2014 12:56 PM PDT

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் தீவிரவாதம், கடற்கொள்ளை போன்ற விவகாரங்கள் குறித்த கலந்தாலோசனை முக்கிய அம்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவுக்குச் சாதகமான சூழல்: மோடி அரசுக்கு பிரணாப் பாராட்டு

Posted: 16 Sep 2014 12:56 PM PDT

சர்வதேச அளவில் இந்தியாவுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது மோடி அரசு என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்தார்.

ஒடிஸாவில் ஊரக வேலை உறுதித் திட்டம் நிறுத்தம்

Posted: 16 Sep 2014 12:55 PM PDT

ஒடிஸா மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அமல்படுத்தப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுக்கூடங்களை மூடும் முடிவில் மாற்றமில்லை: கேரளம்

Posted: 16 Sep 2014 12:55 PM PDT

கேரள மாநிலத்தில் ஐந்து நட்சத்திர அந்துஸ்துக்கு கீழ் உள்ள ஓட்டல்களில் மதுக்கூடங்களை மூடும் முடிவில் மாற்றமில்லை என்று அந்த மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பாலியல் புகாரை திரும்பப் பெற மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

Posted: 16 Sep 2014 12:54 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில், பாலியல் புகார் அளித்த பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர அரசின் 100ஆவது நாள் கொண்டாட்டம் இல்லை: சந்திரபாபு நாயுடு

Posted: 16 Sep 2014 12:53 PM PDT

ஆந்திர மாநிலத்தில் தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி அமைந்து 100 நாள்களாகியுள்ளதை கொண்டாடப்போவதில்லை என்று அக்கட்சித் தலைவரும், அந்த மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

மிஸோரம் ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றார் கே.கே.பால்

Posted: 16 Sep 2014 12:52 PM PDT

மேகாலய மாநில ஆளுநர் கிருஷ்ண காந்த் பால், கூடுதல் பொறுப்பாக, மிúஸாரம் மாநில ஆளுநராக செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

"மேதகு' என்று குறிப்பிட வேண்டாம்: கேரள ஆளுநர் சதாசிவம்

Posted: 16 Sep 2014 12:52 PM PDT

தன்னுடனான தொடர்புகளின்போது தனது பெயருக்கு முன்னால் மதிப்பிற்குரிய என்ற வார்த்தையை தவிர, "மேதகு' என்பது உள்ளிட்ட எந்த அடைமொழியாலும் குறிப்பிட வேண்டாம் என்று கேரள ஆளுநரும், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுமான பி.சதாசிவம் கேட்டுக்கொண்டுள்ளார்.

டீசல் விலை குறைப்பு முடிவு நிறுத்திவைப்பு

Posted: 16 Sep 2014 12:51 PM PDT

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததையடுத்து, இந்தியாவில் டீசல் விலை 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை குறைப்பு முடிவை பெட்ரோலிய நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.

இடைத்தேர்தல் முடிவு: பாஜகவின் பிரிவினை அரசியல் நிராகரிப்பு - காங்கிரஸ்

Posted: 16 Sep 2014 12:50 PM PDT

9 மாநில சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள், பாஜகவின் பிரிவினை அரசியலை மக்கள் நிராகரித்து விட்டதாக கூறியுள்ளன.

பிரசவ கால உயிரிழப்புகளைத் தடுக்க ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வலியுறுத்தல்

Posted: 16 Sep 2014 12:49 PM PDT

குமரி மாவட்டத்தில் பிரசவ கால உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களை

வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு சலுகைகள்

Posted: 16 Sep 2014 12:48 PM PDT

வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக

நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் 19இல் புகைப்படக் கண்காட்சி

Posted: 16 Sep 2014 12:48 PM PDT

மஞ்சாலுமூடு நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (செப். 19) புகைப்படக் கண்காட்சி

நூருல் இஸ்லாம் பல்கலை.யில் 28இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Posted: 16 Sep 2014 12:47 PM PDT

நாகர்கோவில் அருகே குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் வசந்த் அன் கோ நிறுவனம்

சாமிதோப்பில் நிழல் கூட மண்டபம்

Posted: 16 Sep 2014 12:47 PM PDT

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் புதிய நிழல் கூட மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு

கோ-ஆப்டெக்ஸ்: தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்

Posted: 16 Sep 2014 12:46 PM PDT

நாகர்கோவிலில் உள்ள குமரி கோ-ஆப்டெக்ஸ்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்துறை டிஐஜி ஆஜர்

Posted: 16 Sep 2014 12:46 PM PDT

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்துறை டிஐஜி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரானார்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கக் கூட்டம்

Posted: 16 Sep 2014 12:45 PM PDT

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க  திருச்செந்தூர் வட்டக்கிளை செயற்குழுக் கூட்டம் நாசரேத்தில்  நடைபெற்றது.

கீழஈரால் கல்லூரியில் ஓசோன் விழிப்புணர்வு தினம்

Posted: 16 Sep 2014 12:45 PM PDT

எட்டயபுரம் வட்டம், கீழஈரால் தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக ஓசோன்

தினமணி செய்தி எதிரொலி: திருச்செந்தூரில் மாற்றியமைக்கப்பட்ட பழுதடைந்த மின்கம்பம்

Posted: 16 Sep 2014 12:44 PM PDT

திருச்செந்தூரில் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இரிடியம் மோசடி: நிலத்தரகர் உள்பட இருவர் கைது

Posted: 16 Sep 2014 12:43 PM PDT

கோவில்பட்டியில் இரிடியம் எனக் கூறி மோசடியில் ஈடுபட முயன்ற நிலத்தரகர் உள்பட இருவரை போலீஸார்

இளைஞர் தற்கொலை

Posted: 16 Sep 2014 12:43 PM PDT

கோவில்பட்டி அருகே திங்கள்கிழமை இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கண்ணில் மிளகாய்பொடியை தூவி இளம்பெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 16 Sep 2014 12:42 PM PDT

விளாத்திகுளத்தில் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த இளம்பெண்ணிடம் மிளகாய்பொடியைத்

சடையனேரி குளத்துக்கு தனி கால்வாய் அமைக்கக் கோரிக்கை

Posted: 16 Sep 2014 12:42 PM PDT

சடையனேரி குளத்துக்கு தனி கால்வாய் அமைத்து நீர் கொண்டுவரப்பட்டால் விவசாயம் பெருகுவதோடு,

ஸ்ரீவைகுண்டம் அருகே பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

Posted: 16 Sep 2014 12:41 PM PDT

ஸ்ரீவைகுண்டம் அருகே சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தரைநிலை பாலத்தை உயர்த்தி உயர்நிலைப்

"பிரிட்டன் - ஸ்காட்லாந்து பிரிவினை வேதனையளிக்கும்'

Posted: 16 Sep 2014 12:40 PM PDT

பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடாகுமானால், அது மிகவும் வேதனையளிக்க கூடிய பிரிவினையாக இருக்கும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கூறினார்.

21இல் பள்ளி மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி

Posted: 16 Sep 2014 12:39 PM PDT

கோவில்பட்டி சென்ட்ரல் அரிமா சங்கம், ஸ்ரீசாய் டெக்னோ பார்க் கணினி மையம் ஆகியன சார்பில்,

தொழுநோய் தடுப்பு முகாம்

Posted: 16 Sep 2014 12:38 PM PDT

கோவில்பட்டி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொழுநோய் ஊனத் தடுப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உள்ளாட்சி இடைத்தேர்தல்: 121 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு

Posted: 16 Sep 2014 12:34 PM PDT

குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தலில் 121 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை (செப். 18) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

உலக ஓசோன் தினம்: வாறுதட்டில் மரக்கன்று நடும் விழா

Posted: 16 Sep 2014 12:33 PM PDT

உலக ஓசோன் தினத்தையொட்டி வாறுதட்டு மார் மத்தேயு காவுகாட் நினைவு பள்ளியில் இளைஞர் இயக்கம்

பாக்தாத் அருகே ஐ.எஸ். மீது முதல் முறையாக அமெரிக்கா தாக்குதல்

Posted: 16 Sep 2014 12:33 PM PDT

இராக் தலைநகர் பாக்தாதுக்கு அருகே போராடி வரும் அரசு துருப்புகளுக்கு ஆதரவாக, அங்குள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) இலக்குகள் மீது அமெரிக்கா முதல் முறையாக செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் நிகழ்த்தியது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் வனத்திருப்பதியில் சிறப்பு தரிசனம்

Posted: 16 Sep 2014 12:32 PM PDT

வனத்திருப்பதியில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக கோயில்

நாடு கடந்து பயங்கரவாதம்: சவூதியில் 13 பேருக்குச் சிறை

Posted: 16 Sep 2014 12:32 PM PDT

சவூதி அரேபியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட 13 பேருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வாகைகுளம் ஸ்ரீநாராயணசாமி கோயிலில் தேரோட்டம்

Posted: 16 Sep 2014 12:32 PM PDT

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வாகைகுளம் வாகைபதி ஸ்ரீநாராயணசாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை

ஐரோப்பிய யூனியனுடனான வரலாற்று ஒப்பந்தம்: உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல்

Posted: 16 Sep 2014 12:31 PM PDT

உக்ரைனை ரஷிய ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பதற்கு வழிவகுக்கும் உக்ரைன் - ஐரோப்பிய ஒப்பந்தத்துக்கு, அந்நாட்டு நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.

பெண்ணுக்கு கத்திக்குத்து: தம்பி தலைமறைவு

Posted: 16 Sep 2014 12:31 PM PDT

பாபநாசம் கீழணையில் குடும்பத் தகராறில் அக்காவை கத்தியால் குத்திய தம்பியை போலீஸார் தேடிவருகின்றனர்.

தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது

Posted: 16 Sep 2014 12:31 PM PDT

கடையத்தில் தொழிலாளியை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு

Posted: 16 Sep 2014 12:30 PM PDT

பாவூர்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி இறந்தார்.

எபோலாவை  கட்டுப்படுத்த 3,000 அமெரிக்க வீரர்கள்

Posted: 16 Sep 2014 12:29 PM PDT

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் எபோலா நோயைக் கட்டுப்படுத்த, ராணுவ மருத்துவப் படையைச் சேர்ந்த 3,000 வீரர்களை அங்கு அனுப்ப அமெரிக்க அதிபர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்துங்கநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. பயிலரங்கம்

Posted: 16 Sep 2014 12:29 PM PDT

செய்துங்கநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது. 

களியக்காவிளை அருகே 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 16 Sep 2014 12:28 PM PDT

களியக்காவிளை அருகே காரில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 750 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும்படை

நாகர்கோவில்

Posted: 16 Sep 2014 12:27 PM PDT

திருச்செந்தூர்

Posted: 16 Sep 2014 12:26 PM PDT

தாமிரபரணி சுற்றுச்சூழல் தின விழா: மரங்கள் நடும் நிகழ்ச்சி, காலை 11, பொதுக்கூட்டம் மற்றும் மரக்கன்றுகள்

அமெரிக்கர்கள் ஐ.எஸ்.ஸில் இணைவதைத் தடுக்க நடவடிக்கை

Posted: 16 Sep 2014 12:26 PM PDT

அமெரிக்காவைச் சேர்ந்த மத அடிப்படைவாதிகள், வெளிநாடுகளில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளில் இணைவதைத் தடுத்து நிறுத்துவதற்கான முன்மாதிரித் திட்டத்தை, அந்நாட்டு உள்துறை அமைச்சகம் முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

வேன் கடத்தல்: 4 பேர் கைது

Posted: 16 Sep 2014 12:26 PM PDT

விருதுநகர் அருகே, கோவில்பட்டியைச் சேர்ந்தவரின் வேனை கடத்திச் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

குலசேகரம் அருகே நெரிசல் மிக்க சாலையில் மின்மாற்றி

Posted: 16 Sep 2014 12:25 PM PDT

குலசேகரம் அருகே நெடுஞ்சாலையை ஒட்டி மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாகன

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து எம்.எல்.ஏ. க்கள் வாக்கு சேகரிப்பு

Posted: 16 Sep 2014 12:25 PM PDT

பத்மநாபபுரம் நகராட்சி 11ஆவது வார்டுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை

19இல் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்

Posted: 16 Sep 2014 12:24 PM PDT

நாகர்கோவிலில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 19) நடைபெறுகிறது.

பாஜக வெற்றியைத் தடுக்க பணம் பட்டுவாடா

Posted: 16 Sep 2014 12:24 PM PDT

உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜகவின் வெற்றியைத் தடுக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா

உள்ளாட்சி இடைத்தேர்தல் நாகர்கோவிலில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

Posted: 16 Sep 2014 12:23 PM PDT

நாகர்கோவில் நகராட்சி 37ஆவது வார்டு உறுப்பினருக்கான இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை

ரூ. 50 லட்சம் தாமிர மணல் திருடியதாக லாரி ஓட்டுநர் மீது வழக்கு

Posted: 16 Sep 2014 12:22 PM PDT

தூத்துக்குடி தனியார் ஆலைக்கு கொண்டு செல்ல வேண்டிய ரூ. 50 லட்சம் மதிப்பிலான தாமிர மணலை

இந்து முன்னணியினர் மீது வழக்குப் பதிந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Posted: 16 Sep 2014 12:21 PM PDT

இந்து முன்னணியினரைத் தாக்கி அவர்கள் மீது பொய் வழக்குப் பதிந்த காவல்துறையினர் மீது துறை ரீதியான

அமெரிக்கர்கள் ஐ.எஸ்.ஸில் இணைவதைத் தடுக்க நடவடிக்கை

Posted: 16 Sep 2014 12:21 PM PDT

அமெரிக்காவைச் சேர்ந்த மத அடிப்படைவாதிகள், வெளிநாடுகளில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளில் இணைவதைத் தடுத்து நிறுத்துவதற்கான முன்மாதிரித் திட்டத்தை, அந்நாட்டு உள்துறை அமைச்சகம் முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் வனத்திருப்பதியில் சிறப்பு தரிசனம்

Posted: 16 Sep 2014 12:20 PM PDT

வனத்திருப்பதியில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக கோயில் நிர்வாகத்தினர்

"பி-நோட்' மூலம் ரூ. 2.11 லட்சம் கோடி முதலீடு

Posted: 16 Sep 2014 12:20 PM PDT

வெளிநாடுகளிலிருந்து முதலீடு செய்வதற்கான பங்கெடுப்புக் குறிப்புகள் (பார்ட்டிஸிபேட்டரி நோட் அல்லது பி-நோட்) மூலம் இந்திய நிதிச் சந்தையில் ரூ. 2.11 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்றதாகத் தெரிய வந்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

Posted: 16 Sep 2014 12:19 PM PDT

மதுரையில் மாநில அளவிலான யோகாசனப் போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பிடித்த எட்டயபுரம்

வேன் கடத்தல்: 4 பேர் கைது

Posted: 16 Sep 2014 12:19 PM PDT

விருதுநகர் அருகே, கோவில்பட்டியைச் சேர்ந்தவரின் வேனை கடத்திச் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 உள்ளாட்சி பதவிகளுக்கு நாளை வாக்குப் பதிவு

Posted: 16 Sep 2014 12:18 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 உள்ளாட்சிப் பதவிகளுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை (செப்.18) நடைபெறவுள்ளது

தூத்துக்குடியில் இறுதிக்கட்ட பிரசாரம்

Posted: 16 Sep 2014 12:18 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிக்கான தேர்தல் வியாழக்கிழமை (செப்.18) நடைபெற

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரிடம் பாஜக புகார்

Posted: 16 Sep 2014 12:17 PM PDT

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வாக்களிக்க பணம் வழங்குப்படுவதை தடுக்க வேண்டும் என தேர்தல்

இரிடியம் மோசடி: நிலத்தரகர் உள்பட இருவர் கைது

Posted: 16 Sep 2014 12:17 PM PDT

கோவில்பட்டியில் இரிடியம் எனக் கூறி மோசடியில் ஈடுபட முயன்ற நிலத்தரகர் உள்பட இருவரை போலீஸார்

கண்ணில் மிளகாய்பொடியை தூவி இளம்பெண்ணிடம் நகைப் பறிப்பு

Posted: 16 Sep 2014 12:16 PM PDT

விளாத்திகுளத்தில் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த இளம்பெண்ணிடம் மிளகாய்பொடியைத்

இளைஞர் தற்கொலை

Posted: 16 Sep 2014 12:16 PM PDT

கோவில்பட்டி அருகே திங்கள்கிழமை இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடியில் ஓசோன் விழிப்புணர்வு மினி மாரத்தான்

Posted: 16 Sep 2014 12:15 PM PDT

தூத்துக்குடியில் ஓசோன் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புளியடி தேவிஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழா செப். 19 இல் தொடக்கம்

Posted: 16 Sep 2014 12:14 PM PDT

சாத்தான்குளம் அருள்மிகு புளியடி தேவிஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை (செப். 19) கொடியேற்றத்துடன்

அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றக் கோரி நூதனப் போராட்டம்

Posted: 16 Sep 2014 12:13 PM PDT

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி ஊராட்சி மன்றத்துக்குள்பட்ட பகுதியில்  ஆபத்தான நிலையில் உள்ள

திருச்செந்தூர் கோயிலில் தமிழிசை செளந்தரராஜன் வழிபாடு

Posted: 16 Sep 2014 12:13 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன்

உள்ளாட்சித் தேர்தல்: அரசு மதுபானக் கடைகள் மூடல்

Posted: 16 Sep 2014 12:12 PM PDT

தூத்துக்குடி மாநகராட்சி உள்ளிட்ட மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மதுபானக்

தூத்துக்குடியில் செப். 21இல் தென் மண்டல இறகுப்பந்து போட்டி

Posted: 16 Sep 2014 12:12 PM PDT

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் அகில இந்திய தென்மண்டல அளவிலான இறகுப்பந்து

பள்ளி ஆண்டு விழா

Posted: 16 Sep 2014 12:11 PM PDT

காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.

மாவட்ட கபடி: காயல்பட்டினம் பள்ளி மாணவர் தேர்வு

Posted: 16 Sep 2014 12:11 PM PDT

தூத்துக்குடி மாவட்ட கபடி அணியின் சப்-ஜூனியர் பிரிவில் விளையாட, காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப்

நாசரேத் பொறியியல் கல்லூரியில் மாணவர் மன்றம் தொடக்கம்

Posted: 16 Sep 2014 12:10 PM PDT

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் கணிணித் துறை மாணவர் மன்றம் தொடக்க 

காயல்பட்டினம் தமுமுக-மமக நிர்வாகிகள் தேர்வு

Posted: 16 Sep 2014 12:10 PM PDT

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகரக் கிளை மற்றும் அதன் அரசியல் அமைப்பான

கோவில்பட்டி கல்வி மாவட்ட தடகளப் போட்டிகள்

Posted: 16 Sep 2014 12:09 PM PDT

வானரமுட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கோவில்பட்டி கல்வி மாவட்ட பள்ளி மாணவர், மாணவிகளுக்கான

"வங்கிகள் தொடங்க உரிமம் பெறும் புதிய விதிமுறைகள் இந்த ஆண்டு வெளியாகும்'

Posted: 16 Sep 2014 12:09 PM PDT

வங்கிகள் தொடங்குவது தொடர்பான புதிய விதிமுறைகள் இந்த நிதி ஆண்டில் வெளியாகும் என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

21 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல்

Posted: 16 Sep 2014 12:07 PM PDT

அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் 21 புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

காயமடைந்த நிருபரை மருத்துவமனையில் சேர்த்த தில்லி காவல் துறை ஆணையர்

Posted: 16 Sep 2014 11:51 AM PDT

தில்லி இந்தியா கேட் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த நிருபர் ஒருவரை தில்லி காவல் துறை

ஹோஸ் காஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தீவிரம்

Posted: 16 Sep 2014 11:50 AM PDT

தில்லி ஹோஸ் காஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று

தில்லி ஹாட்  மைய நிகழ்ச்சிகள் கலைஞர்களைத் தேர்வு செய்யக் குழு: அரசு முடிவு

Posted: 16 Sep 2014 11:50 AM PDT

தில்லி ஹாட் சுற்றுலா மையங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்களைத் தேர்ந்தெடுக்க

கொலை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

Posted: 16 Sep 2014 11:49 AM PDT

தாயின் கள்ளக் காதலனைக் கொன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

தாயுடன் சண்டையிட்ட தந்தையை கொலை செய்த மகன் கைது

Posted: 16 Sep 2014 11:49 AM PDT

தில்லி ரோஹிணியில் தாயுடன் சண்டை போட்ட தந்தையை கொலை செய்ததாக 9-ஆம் வகுப்பு படித்து வந்த

பள்ளிப் பேருந்து மோதி 4 வயது சிறுவன் சாவு

Posted: 16 Sep 2014 11:48 AM PDT

தில்லி கஞ்ச்வாலா பகுதியில் பள்ளிப் பேருந்து மோதியதில் 4 வயது சிறுவன் உயிரிழந்தார்.

புது தில்லி

Posted: 16 Sep 2014 11:48 AM PDT

ஆசாவரி அமைப்பு: "லலிதர்பன் விழா-2014'-பாட்டு, நடனம் நிகழ்ச்சி, செளனக் அபிஷேகி

காவல் துறை கெடுபிடியை சமாளிக்க ஆட்டோ ஓட்டுநர்கள் புது உத்தி

Posted: 16 Sep 2014 11:46 AM PDT

பணி முடித்து விட்டு இரவில் வீட்டுக்குச் செல்லும்போது, போலீஸாரின் கெடுபிடிகளைச் சமாளிக்க ஆட்டோ

10 நாள்களில் பேட்டரி ரிக்ஷாகேஜரிவால் போராட்ட எச்சரிக்கை; தீர்வு காண பாஜக வலியுறுத்தல்

Posted: 16 Sep 2014 11:46 AM PDT

பேட்டரி ரிக்ஷா விவகாரத்தில் 10 நாள்களில் மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று

கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட இளைஞர் கைது: இயந்திரத் துப்பாக்கி மீட்பு

Posted: 16 Sep 2014 11:45 AM PDT

கொடூரமான குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய இளைஞரை தில்லி போலீஸார் திங்கள்கிழமை கைது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™