Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நவீன நகரங்களில் வை-ஃபை, தொலை மருத்துவ வசதிகள்
- ராஜபட்சவுக்கு வேல்முருகன் கண்டனம்
- பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பல்வேறு கட்சி நிர்வாகிகள், அமைப்பினர் அஞ்சலி
- உள்ளாட்சி இடைத்தேர்தல்: தீவிர பிரசாரத்தில் ஈடுபட பாஜக தலைவர்கள் முடிவு
- பாகிஸ்தான் உளவாளியின் சென்னை வீட்டில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் சோதனை
- பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் ஆஜர்
- பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வு: அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம்
- 49 தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு
- தில்லியில் இருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள்
- பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது
- முல்லைப் பெரியாறு அணையில் துணைக் குழு ஆய்வு
- கந்து வட்டிக்காரர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்: ராமதாஸ்
- என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
- ராமேசுவரம், காரைக்கால், பூம்புகார் மீனவர்கள் 55 பேர் சிறைபிடிப்பு: இலங்கைக் கடற்படை அட்டூழியம்
- இந்த நாளில் அன்று (12.9.1968); மத்திய ஊழியர்கள் மீண்டும் இன்று மந்திரி சவாணுடன் பேச்சு; கோரிக்கைகள் குறித்து விவாதிப்பர்
- பாட்டி வைத்தியத்தைப் பாதுகாப்போம்!
- வாராக்கடனுக்கெதிரான வலுவான ஆயுதம்
- கைகோக்கிறது கங்காரு!
- திமுகவின் முப்பெரும் விழா: தொண்டர்களுக்கு கருணாநிதி அழைப்பு
- தூத்துக்குடியில் பிடிபட்ட யுஎஸ் ஆயுதக் கப்பல் விவகாரம்: 36 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- வாராணசியில் பாரதியார் வசித்த வீட்டை தேசிய நினைவுச் சின்னமாக்க வேண்டும்
- ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மூலம் கனிம குவாரிகள் ஆய்வு: உயர் நீதிமன்றம் ஆணை
- மீன்சுருட்டி அருகே கல்லூரி மாணவியை கடத்திய இளைஞர் கைது
- உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- மாவட்ட யோகா போட்டியில் சிறப்பிடம் பிடித்த பள்ளி மாணவிக்கு பாராட்டு
- பேருந்தில் சென்ற கல்லூரி மாணவரிடம் மடிக்கணினிகள் திருட்டு: இளைஞர் கைது
- பெரம்பலூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை
- குடிசை வீடு தீக்கிரை; சிலிண்டர் வெடித்து 2 பேர் காயம்
- தமிழகத்தில் 264 தென்னை உற்பத்தியாளர்கள் சங்கங்கள்
- குளித்தலையில் சாமியாரைக் கொல்ல முயற்சி
- "பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்'
- தீக்குளித்து பெண் தற்கொலை
- தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கும் விவகாரம்: இலங்கை அதிபரின் கருத்துக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு
- பொறியியல் கல்லூரியில் வளாக நேர்காணல்: 15 பேர் பணிக்குத் தேர்வு
- மாநில தடகளப் போட்டி: சுதர்சன் கல்லூரி மாணவருக்கு வெüóளிப் பதக்கம்
- இலவச தனிநபர் கழிப்பறைகள் கட்ட விண்ணப்பம் விநியோகம்
- வெப்கேமரா கண்காணிப்பில் பதற்றமான வாக்குச்சாவடிகள்: பார்வையாளர்
- மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
- அன்னவாசலில் கலவை சாதம் தயாரிக்க பயிற்சி
- தொண்டராயன்பாடி ஊராட்சித் தலைவர் போட்டியின்றி தேர்வு
- டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி 3-வது நாளாக உண்ணாவிரதம்
- நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
- இளைஞர் கொலை வழக்கில் மூவர் கைது
- மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி: மன்னார்குடி கூடைப்பந்துக் கழகம் முதலிடம்
- கணவர் பிரிந்து சென்றதால் பெண் தற்கொலை
- வீட்டின் ஜன்னல் வழியே கையைவிட்டு 12 பவுன் திருட்டு
- பட்டினச்சேரி அரசுப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி
- வளர்ச்சி பெறும் மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்: விஜயகாந்த்
- ஊர்க்காவல் படை மண்டல துணைத் தளபதி பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு
- நாகையில் ஓய்வூதியர் குறைதீர்க் கூட்டம்
- "மகளிர் சுய உதவிக்குழுவினர் அரசின் திட்டத்தை பயன்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்
- விசாரணை ஒத்திவைப்பு!
- குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 6,500 வழங்கக் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
- "பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்'
- மருத்துவ முகாம்: 1100 கால்நடைகளுக்கு சிகிச்சை
- மினி பேருந்துகளை குடிபோதையில் இயக்கினால் வாகனம் பறிமுதல்
- ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு
- சிறுவனின் நினைவாற்றல்: திருக்குறள் பேரவை பாராட்டு
- அனுமதியின்றி மணல் அள்ளிய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்
- சிறுவனின் நினைவாற்றல்: திருக்குறள் பேரவை பாராட்டு
- ஊழல்... வழக்கு... நோட்டீஸ்... தொடரும்...
- ஜயங்கொண்டம் அருகே சொத்து தகராறில் தம்பியை அடித்துக் கொன்ற சகோதரர்கள் கைது
- திருமானூரில் லாரி மோதி முதியவர் சாவு
- அரியலூர் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றியோர் இல்லம் தொடங்க அழைப்பு
- அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை பொதுவிநியோகத் திட்ட குறைகேட்புக் கூட்டம்
- அரியலூரில் அம்மா உணவகம் எதிரே பயன்பாடற்ற கழிப்பறை
- குன்னம் குறுவட்ட தடகள போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
- இயற்கை வேளாண் இடுபொருள்கள் உற்பத்தி மையம்
- பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்
- செப். 20-ல் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட பூப்பந்துப் போட்டிகள்
- புதுகை மாவட்டத்துக்குதேர்தல் பார்வையாளர் நியமனம்
- மவுன்ட்சீயோன் கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கு
- செப். 16-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
- சாதி பெருமை இல்லை: கவிஞர் நா. முத்துநிலவன்
- பள்ளியில் இன்ட்ராக்ட் சங்கம் தொடக்கம்
- பொன்னமராவதி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
- சாலை விபத்தில் இளைஞர் சாவு
- கேபிள் டிவி இணைப்பில் இணையதள சேவை: செப். 19-ல் தஞ்சையில் விளக்கக் கூட்டம்
- தஞ்சையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
- பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி
- குடிசை வீடு தீக்கிரை; சிலிண்டர் வெடித்து 2 பேர் காயம்
- தஞ்சைக்கு2,619 டன் யூரியா வந்தது
- அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவுக்கு பட்டுக்கோட்டையில் இன்று சிறப்பு முகாம்
- "மனிதனுக்கு எதிர்கால திட்டத்தை தந்தவர் வேதாத்திரி மகரிஷி'
- டிச.6-ல் மக்கள் நீதிமன்றம்:நீதிபதிகள் ஆலோசனை
- தஞ்சாவூர் ஒன்றியத்தில்போட்டியின்றித் தேர்வான வேட்பாளர்களுக்கு சான்றிதழ்
- ராமேசுவரம், காரைக்கால், பூம்புகார் மீனவர்கள் 55 பேர் சிறைபிடிப்பு
- விவசாயிக்கு நஷ்டஈடு தர நகைக் கடைக்கு உத்தரவு
- "இயற்கை விவசாயக் கொள்கை விரைவில் வெளியிட வாய்ப்பு
- குப்பைத் தொட்டியில் அரசு மருத்துவ காப்பீடு திட்ட விண்ணப்பங்கள்!
- நிரவி அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
- நாகையில் நவநீதகிருஷ்ணன் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்
- ஆலங்குடியில் பசனத்துக்கு தண்ணீர் கோரி சாலை மறியல்
- தலைஞாயிறு அரசு குழந்தைகள் மையத்துக்குபுதிய கட்டடம் கட்டித்தர வலியுறுத்தல்
- மீன்பிடித் தொழிலாளியை கொன்ற ஒருவர் கைது
- குழந்தையை தொடர்ந்து படிக்கவைக்கமுடியாததால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை
- புதுக்கோட்டை
- மேற்கு வங்கம்: 12 சிசுக்கள் சாவு
- நிதி முறைகேடு: மத்திய அமைச்சர் அனந்த்குமார் மனைவி மீது வழக்கு
- விவேகானந்தரின் போதனையை பின்பற்ற வேண்டும்: மோடி
| நவீன நகரங்களில் வை-ஃபை, தொலை மருத்துவ வசதிகள் Posted: 11 Sep 2014 01:38 PM PDT மத்திய அரசு உருவாக்கவுள்ள 100 நவீன நகரங்களில் (ஸ்மார்ட் சிட்டி) 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம், குடிநீர் விநியோகம், வை-ஃபை எனப்படும் கம்பியில்லா இணைய சேவை, தொலைவிலிருந்து மருத்துவ ஆலோசனைகளைப் பெறும் "டெலிமெடிசன்' வசதி ஆகியவை ஏற்படுத்தப்படும் என்று நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
| ராஜபட்சவுக்கு வேல்முருகன் கண்டனம் Posted: 11 Sep 2014 01:31 PM PDT இலங்கை ராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளதற்கு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பல்வேறு கட்சி நிர்வாகிகள், அமைப்பினர் அஞ்சலி Posted: 11 Sep 2014 01:30 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 57-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் அரசியல் கட்சியினர் வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். |
| உள்ளாட்சி இடைத்தேர்தல்: தீவிர பிரசாரத்தில் ஈடுபட பாஜக தலைவர்கள் முடிவு Posted: 11 Sep 2014 01:30 PM PDT உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட அக்கட்சியின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். |
| பாகிஸ்தான் உளவாளியின் சென்னை வீட்டில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் சோதனை Posted: 11 Sep 2014 01:29 PM PDT பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள அருண் செல்வராஜன் வீட்டில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் வியாழக்கிழமை சோதனை செய்தனர். |
| பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் ஆஜர் Posted: 11 Sep 2014 01:28 PM PDT தமிழகத்தை உளவுப் பார்த்ததாக பிடிப்பட்ட பாகிஸ்தான் உளவாளிகள் 5 பேர் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். |
| பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வு: அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம் Posted: 11 Sep 2014 01:26 PM PDT பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகளுக்காக சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் வெள்ளிக்கிழமை (செப்.12) முதல் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. |
| 49 தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு Posted: 11 Sep 2014 01:23 PM PDT அரசுப் பள்ளிகளின் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 49 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. |
| தில்லியில் இருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் Posted: 11 Sep 2014 01:22 PM PDT பல நூறு ஆண்டுகள் பழைமையான நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள், தில்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன. |
| பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது Posted: 11 Sep 2014 01:08 PM PDT பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக மேலும் ஒருவரை ஆமத்தூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| முல்லைப் பெரியாறு அணையில் துணைக் குழு ஆய்வு Posted: 11 Sep 2014 01:07 PM PDT முல்லைப் பெரியாறு அணையில் துணைக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். |
| கந்து வட்டிக்காரர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்: ராமதாஸ் Posted: 11 Sep 2014 01:07 PM PDT கந்து வட்டிக்காரர்களைக் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் யோசனையைத் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். |
| என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி Posted: 11 Sep 2014 01:06 PM PDT புதுச்சேரியில் என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்தத் தொழிலாளர்கள், தொழிலாளர் நலத் துறை ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை வியாழக்கிழமை தோல்வி அடைந்தது. |
| ராமேசுவரம், காரைக்கால், பூம்புகார் மீனவர்கள் 55 பேர் சிறைபிடிப்பு: இலங்கைக் கடற்படை அட்டூழியம் Posted: 11 Sep 2014 01:05 PM PDT ராமேசுவரம் கடலில் மீன் பிடிக்கச் சென்ற 30 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை சிறை பிடித்துச் சென்றனர். |
| Posted: 11 Sep 2014 01:01 PM PDT மத்திய ஊழியர்கள் மீண்டும் இன்று மந்திரி சவாணுடன் பேச்சு; கோரிக்கைகள் குறித்து விவாதிப்பர் |
| பாட்டி வைத்தியத்தைப் பாதுகாப்போம்! Posted: 11 Sep 2014 12:59 PM PDT அண்மையில் நண்பர் ஒருவரது வீட்டுக்கு சென்றிருந்தேன். அவருடைய ஆறு மாத குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டிருப்பதாக கூறி, அவசரமாக மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றார். |
| வாராக்கடனுக்கெதிரான வலுவான ஆயுதம் Posted: 11 Sep 2014 12:58 PM PDT இன்று வங்கிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருவது, அதிகரித்து வரும் வாராக்கடன் தொகை. ஏறக்குறைய இரண்டு லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க முடியாத கடனாக முடங்கிக் கிடக்கிறது. இதில் ஐம்பதே ஐம்பது கார்ப்பரேட் நிறுவனங்களில் மட்டும் 40,000 கோடி ரூபாய் வாராக்கடன் சிக்கியுள்ளது. |
| Posted: 11 Sep 2014 12:53 PM PDT ஏறத்தாழ 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த இந்திய - ஆஸ்திரேலிய உறவில் மிகப்பெரிய திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. |
| திமுகவின் முப்பெரும் விழா: தொண்டர்களுக்கு கருணாநிதி அழைப்பு Posted: 11 Sep 2014 12:47 PM PDT திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்க வருமாறு, தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். |
| தூத்துக்குடியில் பிடிபட்ட யுஎஸ் ஆயுதக் கப்பல் விவகாரம்: 36 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 11 Sep 2014 12:46 PM PDT "தூத்துக்குடி கடல் பகுதியில் பிடிபட்ட அமெரிக்க ஆயுதக் கப்பலில் இருந்த ஊழியர்கள் உள்பட 36 பேர் மீது ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு குற்றம்சாட்டப்பட்ட 36 பேரும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| வாராணசியில் பாரதியார் வசித்த வீட்டை தேசிய நினைவுச் சின்னமாக்க வேண்டும் Posted: 11 Sep 2014 12:45 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் பாரதியார் வசித்த வீட்டை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று உத்தரகண்ட் பாஜக எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தினார். |
| ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மூலம் கனிம குவாரிகள் ஆய்வு: உயர் நீதிமன்றம் ஆணை Posted: 11 Sep 2014 12:44 PM PDT தமிழகம் முழுவதும் செயல்படும் கனிம குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயத்தை நியமனம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| மீன்சுருட்டி அருகே கல்லூரி மாணவியை கடத்திய இளைஞர் கைது Posted: 11 Sep 2014 12:43 PM PDT மீன்சுருட்டி அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். |
| உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 11 Sep 2014 12:42 PM PDT நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மாவட்ட யோகா போட்டியில் சிறப்பிடம் பிடித்த பள்ளி மாணவிக்கு பாராட்டு Posted: 11 Sep 2014 12:42 PM PDT மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. |
| பேருந்தில் சென்ற கல்லூரி மாணவரிடம் மடிக்கணினிகள் திருட்டு: இளைஞர் கைது Posted: 11 Sep 2014 12:41 PM PDT கரூர் அருகே பேருந்தில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவரிடமிருந்து 3 மடிக்கணினிகளை திருடியதாக இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| பெரம்பலூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை Posted: 11 Sep 2014 12:41 PM PDT பெரம்பலூர் அருகே, வியாழக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். |
| குடிசை வீடு தீக்கிரை; சிலிண்டர் வெடித்து 2 பேர் காயம் Posted: 11 Sep 2014 12:41 PM PDT தஞ்சாவூரில் குடிசை வீட்டில் புதன்கிழமை நள்ளிரவு தீப்பற்றியது. இதில் அங்கிருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 பேர் காயமடைந்தனர். |
| தமிழகத்தில் 264 தென்னை உற்பத்தியாளர்கள் சங்கங்கள் Posted: 11 Sep 2014 12:40 PM PDT தமிழகத்தில் 264 தென்னை உற்பத்தியாளர்கள் சங்கங்கள் தென்னை வளர்ச்சி வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் வாரியத்தின் சென்னை மண்டல இயக்குநர் லுங்கார் ஒபேட். |
| குளித்தலையில் சாமியாரைக் கொல்ல முயற்சி Posted: 11 Sep 2014 12:40 PM PDT குளித்தலையில் புதன்கிழமை ஆசிரமத்தில் இருந்த சாமியாரின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற 3 பேரை போலீஸார் தேடிவருகின்றனர். |
| "பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்' Posted: 11 Sep 2014 12:40 PM PDT பெரம்பலூர் மாவட்ட தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| Posted: 11 Sep 2014 12:39 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே புதன்கிழமை இரவு பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். |
| Posted: 11 Sep 2014 12:39 PM PDT தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என்ற இலங்கை அதிபரின் கருத்துக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். |
| பொறியியல் கல்லூரியில் வளாக நேர்காணல்: 15 பேர் பணிக்குத் தேர்வு Posted: 11 Sep 2014 12:39 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணலில் 15 மாணவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். |
| மாநில தடகளப் போட்டி: சுதர்சன் கல்லூரி மாணவருக்கு வெüóளிப் பதக்கம் Posted: 11 Sep 2014 12:39 PM PDT சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டியில் சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரி மாணவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். |
| இலவச தனிநபர் கழிப்பறைகள் கட்ட விண்ணப்பம் விநியோகம் Posted: 11 Sep 2014 12:38 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பறைகள் இலவசமாக கட்ட வியாழக்கிழமை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. |
| வெப்கேமரா கண்காணிப்பில் பதற்றமான வாக்குச்சாவடிகள்: பார்வையாளர் Posted: 11 Sep 2014 12:38 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்றார் மாவட்ட தேர்தல் பார்வையாளர் வே. அமுதவல்லி. |
| மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன் Posted: 11 Sep 2014 12:38 PM PDT இலங்கை அரசுடன் பேசி, தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார். |
| அன்னவாசலில் கலவை சாதம் தயாரிக்க பயிற்சி Posted: 11 Sep 2014 12:38 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் கலவை சாதம் தயாரிக்கும் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தொண்டராயன்பாடி ஊராட்சித் தலைவர் போட்டியின்றி தேர்வு Posted: 11 Sep 2014 12:37 PM PDT பூதலூர் ஒன்றியம், தொண்டராயன்பாடி ஊராட்சித் தலைவராக ர. தனசேகரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். |
| டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி 3-வது நாளாக உண்ணாவிரதம் Posted: 11 Sep 2014 12:37 PM PDT நாச்சியார்கோவிலில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நடைபெற்று வரும் உண்ணாவிரதம் 3-வது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்தது. |
| நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் Posted: 11 Sep 2014 12:37 PM PDT தஞ்சாவூர் நகரில் புதிதாகத் தொடங்கப்படவுள்ள யுனிக் கணினி மென்பொருள் நிறுவனத்தில் 100 கணினி இயக்குபவர் பணிக்கான நேர்முகத் தேர்வு சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு |
| இளைஞர் கொலை வழக்கில் மூவர் கைது Posted: 11 Sep 2014 12:36 PM PDT திருவாரூரில் செப். 8-ம் தேதி நள்ளிரவு இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி: மன்னார்குடி கூடைப்பந்துக் கழகம் முதலிடம் Posted: 11 Sep 2014 12:36 PM PDT திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் மன்னார்குடி கூடைப்பந்துக் கழக அணி முதலிடம் பெற்றது. |
| கணவர் பிரிந்து சென்றதால் பெண் தற்கொலை Posted: 11 Sep 2014 12:36 PM PDT நன்னிலத்தில் கணவர் பிரிந்து சென்றதால் மனமுடைந்த பெண் ஒருவர் அரளிவிதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| வீட்டின் ஜன்னல் வழியே கையைவிட்டு 12 பவுன் திருட்டு Posted: 11 Sep 2014 12:36 PM PDT திருவாரூரில் புதன்கிழமை ஜன்னல் வழியே கையைவிட்டு 12 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பட்டினச்சேரி அரசுப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி Posted: 11 Sep 2014 12:36 PM PDT காரைக்கால் அருகே பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்காக குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினர் இயக்கிவைத்தார். |
| வளர்ச்சி பெறும் மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்: விஜயகாந்த் Posted: 11 Sep 2014 12:35 PM PDT வளர்ச்சி பெறும் மாநிலமாகத் தமிழகத்தை மாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்தார். |
| ஊர்க்காவல் படை மண்டல துணைத் தளபதி பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு Posted: 11 Sep 2014 12:35 PM PDT நாகை மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல துணைத் தளபதி பணிக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்குமாறு நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். பொன்னி அழைப்பு வ |
| நாகையில் ஓய்வூதியர் குறைதீர்க் கூட்டம் Posted: 11 Sep 2014 12:35 PM PDT நாகை மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தலைமை வகித்தார். |
| "மகளிர் சுய உதவிக்குழுவினர் அரசின் திட்டத்தை பயன்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் Posted: 11 Sep 2014 12:35 PM PDT மகளிர் சுய உதவிக்குழுவினர் ஒவ்வொருவரும் அரசின் திட்டத்தை பயன்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. |
| Posted: 11 Sep 2014 12:34 PM PDT விசாரணை ஒத்திவைப்பு! |
| குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 6,500 வழங்கக் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 11 Sep 2014 12:34 PM PDT குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 6,500 வழங்கக் கோரி அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கத்தினர் கரூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| "பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்' Posted: 11 Sep 2014 12:34 PM PDT தாட்கோ மூலம் பழங்குடியினருக்கு பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் வழங்கப்படும் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்துள்ளார். |
| மருத்துவ முகாம்: 1100 கால்நடைகளுக்கு சிகிச்சை Posted: 11 Sep 2014 12:34 PM PDT கரூர் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில் 1,100 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. |
| மினி பேருந்துகளை குடிபோதையில் இயக்கினால் வாகனம் பறிமுதல் Posted: 11 Sep 2014 12:33 PM PDT மினி பேருந்துகளை குடிபோதையில் இயக்கினால் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படுவதோடு, பேருந்தும் பறிமுதல் செய்யப்படும் என்றார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன். |
| ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு Posted: 11 Sep 2014 12:33 PM PDT குளித்தலை அருகே மணல் குவாரி லாரிகளை மறித்ததாக ஊராட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட 8 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர். |
| சிறுவனின் நினைவாற்றல்: திருக்குறள் பேரவை பாராட்டு Posted: 11 Sep 2014 12:33 PM PDT அபார நினைவாற்றல் கொண்ட கரூரைச் சேர்ந்த நான்கரை வயது சிறுவனுக்கு திருக்குறள் பேரவை சார்பில் வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. |
| அனுமதியின்றி மணல் அள்ளிய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல் Posted: 11 Sep 2014 12:32 PM PDT அரியலூர் மாவட்டம், பெரியமறையைச் சேர்ந்த சவுந்திரராஜன், முருகேசன் மற்றும் சுள்ளங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமர் ஆகியோர் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் |
| சிறுவனின் நினைவாற்றல்: திருக்குறள் பேரவை பாராட்டு Posted: 11 Sep 2014 12:32 PM PDT அபார நினைவாற்றல் கொண்ட கரூரைச் சேர்ந்த நான்கரை வயது சிறுவனுக்கு திருக்குறள் பேரவை சார்பில் வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. |
| ஊழல்... வழக்கு... நோட்டீஸ்... தொடரும்... Posted: 11 Sep 2014 12:32 PM PDT ஊழல்... வழக்கு... நோட்டீஸ்... தொடரும்... |
| ஜயங்கொண்டம் அருகே சொத்து தகராறில் தம்பியை அடித்துக் கொன்ற சகோதரர்கள் கைது Posted: 11 Sep 2014 12:32 PM PDT ஜயங்கொண்டம் அருகே சொத்து தகராறில் தம்பியை அடித்துக் கொன்றதாக சகோதரர்கள் 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| திருமானூரில் லாரி மோதி முதியவர் சாவு Posted: 11 Sep 2014 12:31 PM PDT திருமானூரில் லாரி மோதி முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார். |
| அரியலூர் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றியோர் இல்லம் தொடங்க அழைப்பு Posted: 11 Sep 2014 12:31 PM PDT அரியலூர் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான இல்லம் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை பொதுவிநியோகத் திட்ட குறைகேட்புக் கூட்டம் Posted: 11 Sep 2014 12:31 PM PDT அரியலூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை (செப். 13) நடைபெறுகிறது. |
| அரியலூரில் அம்மா உணவகம் எதிரே பயன்பாடற்ற கழிப்பறை Posted: 11 Sep 2014 12:31 PM PDT அரியலூர் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் அம்மா உணவகத்தின் எதிரில் உள்ள சுகாதாரமற்ற கழிப்பறையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| குன்னம் குறுவட்ட தடகள போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு Posted: 11 Sep 2014 12:30 PM PDT குன்னம் குறு வட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம் புதன்கிழமை பரிசு வழங்கினார். |
| இயற்கை வேளாண் இடுபொருள்கள் உற்பத்தி மையம் Posted: 11 Sep 2014 12:30 PM PDT பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஆகிய பகுதியில் இயற்கை வேளாண் இடுபொருள்கள் உற்பத்தி மையம் தொடங்கப்படவுள்ளது என்றார் வெப்சா நிறுவன செயல் |
| பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் Posted: 11 Sep 2014 12:30 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் உடனடித் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வை எதிர்கொள்ளவதற்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| செப். 20-ல் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட பூப்பந்துப் போட்டிகள் Posted: 11 Sep 2014 12:29 PM PDT 2014-2015-ம் ஆண்டின் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டிகள் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. |
| புதுகை மாவட்டத்துக்குதேர்தல் பார்வையாளர் நியமனம் Posted: 11 Sep 2014 12:29 PM PDT உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத் தேர்தல் பார்வையாளராக டான்சி நிர்வாக இயக்குநர் வே. அமுதவல்லி தமிழக தோóதல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். |
| மவுன்ட்சீயோன் கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கு Posted: 11 Sep 2014 12:29 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், லெனாவிலக்கு மவுன்ட்சீயோன் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பில் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. |
| செப். 16-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் Posted: 11 Sep 2014 12:28 PM PDT புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ளன. |
| சாதி பெருமை இல்லை: கவிஞர் நா. முத்துநிலவன் Posted: 11 Sep 2014 12:28 PM PDT சாதியைப் பெருமையாகக் கருதும் சமூகத்தில் முன்னேற்றம் சாத்தியமே இல்லை என்றார் கவிஞர் நா. முத்துநிலவன். |
| பள்ளியில் இன்ட்ராக்ட் சங்கம் தொடக்கம் Posted: 11 Sep 2014 12:28 PM PDT பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்ட்ராக்ட் சங்கத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பொன்னமராவதி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு Posted: 11 Sep 2014 12:28 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார். |
| Posted: 11 Sep 2014 12:27 PM PDT பொன்னமராவதி அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| கேபிள் டிவி இணைப்பில் இணையதள சேவை: செப். 19-ல் தஞ்சையில் விளக்கக் கூட்டம் Posted: 11 Sep 2014 12:27 PM PDT கேபிள் டிவி இணைப்பின் மூலம் இணையதள சேவை வழங்குவது தொடர்பாக வரும் 19-ம் தேதி தஞ்சையில் கேபிள் ஆபரேட்டர்களுக்கான விளக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது. |
| தஞ்சையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 11 Sep 2014 12:27 PM PDT மத்திய அரசு ஒப்புக்கொண்டபடி, குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கம் சார்பில் தஞ்சாவூரில் வியாழக்கிழமை |
| பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி Posted: 11 Sep 2014 12:26 PM PDT தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் பா. பாரதிதாசன் தலைமை வகித்தார். வல்லம் அரசு |
| குடிசை வீடு தீக்கிரை; சிலிண்டர் வெடித்து 2 பேர் காயம் Posted: 11 Sep 2014 12:26 PM PDT தஞ்சாவூரில் குடிசை வீட்டில் புதன்கிழமை நள்ளிரவு தீப்பற்றியது. இதில் அங்கிருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 பேர் காயமடைந்தனர். |
| தஞ்சைக்கு2,619 டன் யூரியா வந்தது Posted: 11 Sep 2014 12:26 PM PDT சம்பா சாகுபடிக்காக விசாகப்பட்டினத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் 2,619 டன் யூரியா உரம் தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை வந்தது. |
| அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவுக்கு பட்டுக்கோட்டையில் இன்று சிறப்பு முகாம் Posted: 11 Sep 2014 12:26 PM PDT அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் பட்டுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை (செப். 12) நடைபெறுகிறது. |
| "மனிதனுக்கு எதிர்கால திட்டத்தை தந்தவர் வேதாத்திரி மகரிஷி' Posted: 11 Sep 2014 12:25 PM PDT மனிதனுக்கு எதிர்காலத் திட்டங்களைத் தந்தவர் வேதாத்திரி மகரிஷி என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை. |
| டிச.6-ல் மக்கள் நீதிமன்றம்:நீதிபதிகள் ஆலோசனை Posted: 11 Sep 2014 12:25 PM PDT டிசம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பாக, தஞ்சாவூரில் மாவட்ட நீதிபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| தஞ்சாவூர் ஒன்றியத்தில்போட்டியின்றித் தேர்வான வேட்பாளர்களுக்கு சான்றிதழ் Posted: 11 Sep 2014 12:25 PM PDT தஞ்சாவூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பேருக்கு புதன்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது. |
| ராமேசுவரம், காரைக்கால், பூம்புகார் மீனவர்கள் 55 பேர் சிறைபிடிப்பு Posted: 11 Sep 2014 12:24 PM PDT ராமேசுவரம் கடலில் மீன் பிடிக்கச் சென்ற 30 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை சிறை பிடித்துச் சென்றனர். |
| விவசாயிக்கு நஷ்டஈடு தர நகைக் கடைக்கு உத்தரவு Posted: 11 Sep 2014 12:24 PM PDT விவசாயியிடம் முறையற்ற வர்த்தகம் நடத்தி கூடுதல் தொகை வசூலித்த தனியார் நகைக்கடை நிர்வாகம் கூடுதல் தொகையை, ரூ. 25 ஆயிரம் சேவை குறைபாட்டுத் தொகையுடன் வழங்க தஞ்சாவூர் மாவட்ட குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| "இயற்கை விவசாயக் கொள்கை விரைவில் வெளியிட வாய்ப்பு Posted: 11 Sep 2014 12:24 PM PDT இயற்கை விவசாயக் கொள்கைகளைத் தமிழக அரசு விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது என்றார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், மாநிலத் திட்டக் குழு உறுப்பினருமான கு. ராமசாமி. |
| குப்பைத் தொட்டியில் அரசு மருத்துவ காப்பீடு திட்ட விண்ணப்பங்கள்! Posted: 11 Sep 2014 12:23 PM PDT முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் அட்டை பெற, கும்பகோணம் பகுதி பொதுமக்கள் அளித்த விண்ணப்பங்கள் தஞ்சாவூரில் குப்பைத் தொட்டியில் வியாழக்கிழமை கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| நிரவி அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் Posted: 11 Sep 2014 12:23 PM PDT காரைக்கால் அருகே நிரவி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாத புதுவை அரசைக் கண்டித்து, மாணவர்கள் வியாழக்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| நாகையில் நவநீதகிருஷ்ணன் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் Posted: 11 Sep 2014 12:23 PM PDT நாகை நவநீதகிருஷ்ணன் கோயிலுக்காக புதிதாக செய்யப்பட்டுள்ள மரத்தேரின் வெள்ளோட்டம் நாகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஆலங்குடியில் பசனத்துக்கு தண்ணீர் கோரி சாலை மறியல் Posted: 11 Sep 2014 12:22 PM PDT நாகை மாவட்டம், தலைஞாயிறு அடுத்த ஆலங்குடியில் கடைமடைப் பகுதிக்கு பாசனத்துக்கு தண்ணீர் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| தலைஞாயிறு அரசு குழந்தைகள் மையத்துக்குபுதிய கட்டடம் கட்டித்தர வலியுறுத்தல் Posted: 11 Sep 2014 12:22 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் பழுதாகி இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு குழந்தைகள் மையத்துக்கான கட்டத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டுமென |
| மீன்பிடித் தொழிலாளியை கொன்ற ஒருவர் கைது Posted: 11 Sep 2014 12:22 PM PDT நாகையில் மீன்பிடித் தொழிலாளி கொல்லப்பட்டது தொடர்பாக ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். |
| குழந்தையை தொடர்ந்து படிக்கவைக்கமுடியாததால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை Posted: 11 Sep 2014 12:21 PM PDT திருவாரூரில் தனது குழந்தையை தொடர்ந்து படிக்க வைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். |
| Posted: 11 Sep 2014 12:21 PM PDT |
| மேற்கு வங்கம்: 12 சிசுக்கள் சாவு Posted: 11 Sep 2014 12:20 PM PDT மேற்கு வங்க மாநிலம் மால்டா அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 நாள்களில் 12 சிசுக்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
| நிதி முறைகேடு: மத்திய அமைச்சர் அனந்த்குமார் மனைவி மீது வழக்கு Posted: 11 Sep 2014 12:20 PM PDT நிதி முறைகேடுகள் தொடர்பாக மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்த்குமாரின் மனைவி தேஜஸ்வினி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| விவேகானந்தரின் போதனையை பின்பற்ற வேண்டும்: மோடி Posted: 11 Sep 2014 12:19 PM PDT "சுவாமி விவேகானந்தரின் சகோதரத்துவ கருத்துகளை பின்பற்றியிருந்தால், அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் தாக்குதல் போன்ற கோழைத்தனத்தை வரலாறு கண்டிருக்காது' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |