Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழ், தெலுங்குப் படங்களே போதும்...ஹன்சிகா முடிவு...!

Posted:

தமிழ், தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் ஹன்சிகா தமிழ், தெலுங்குப் படங்களில் நடிப்பதே போதும் என முடிவெடுத்துள்ளாராம். ஹிந்தித் தொலைக்காட்சித் தொடர்களில்தான் அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 'தேசமுதுரு' என்ற தெலுங்குப் படம் மூலம்தான் 2007ம் ஆண்டு நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து சில தெலுங்கு, ஹிந்தி, ஒரு ...

9 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தேன்...'ருத்ரமாதேவி' இயக்குனர்...!

Posted:

தரமான படங்களைக் கொடுத்து தரமான இயக்குனர் என்று பெயர் எடுக்க வேண்டுமென்றால் அதற்கான உழைப்பும் தேடலும் அவசியம். ஆனால், தமிழில் சமீப காலமாக வெளிநாட்டுப் படங்களிலிருந்து கதைகளைக் காப்பி அடிப்பதும், யு டியூபில் உள்ள வீடியோக்களைப் பார்த்துப் படத்தை உருவாக்குவது என தரமில்லாத சில விஷயங்கள் நடந்து வருகின்றன. அதே சமயம் தெலுங்கில் ...

ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க யோசிக்கும் நடிகர்...!

Posted:

திருமணமாகி குழந்தை பெற்ற பின்னும் ஐஸ்வர்யா ராய் பற்றிய பேச்சு இன்னும் குறையாமலே இருக்கிறது. அவருடன் ஜோடியாக நடிக்கப் பலர் போட்டிப் போட்டு வரும் நிலையில், 'ஜாஸ்பா' படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க வரப் போகிறார். சஞ்சய் குப்தா இயக்கத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாக உள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் ...

உடல் உறுப்புகளை தானம் செய்யும் நாகார்ஜுனா...!

Posted:

'ஆர்கன் டொனேஷன்' எனப்படும் உடல் உறுப்புகளை தானம் செய்வது சமீப காலமாக நல்லதொரு விழிப்புணர்வை எற்படுத்தியுள்ளது. முன்பெல்லாம் ரத்த தானம் செய்வதும், கண் தானம் செய்வதும்தான் அதிகமாக இருந்து வந்தது. தற்போது பல பிரபலங்கள் இறப்புக்குப் பின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்து அதை முன்னெடுத்துச் செல்கிறார்கள். தமிழிலும் சில ...

சன்னி லியோன் உடன் நடிக்கும் துசார் கபூர்!

Posted:

பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன், தனது கவர்ச்சியால் பாலிவுட் ரசிகர்களை மயக்கி வைத்துள்ளார். சமீபத்தில் ராகினி எம்எம்எஸ் 2 படத்தில் நடித்தவர், இப்போது வயதுவந்தோருக்கான காமெடி படமாக உருவாகி வரும் ''மஸ்திஜாதே'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுவரை இப்படத்திற்கு ஹீரோவே முடிவாகாமல் இருந்த நிலையில், தற்போது ...

அக்ஷ்ய்யை தொடர்ந்து இர்பானுடன் நடிக்கிறார் டாப்சி!

Posted:

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் டாப்சி, தற்போது அக்ஷ்ய் குமாருடன் பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார். அக்ஷ்ய் குமாரை தொடர்ந்து இப்போது இர்பான் கான் உடன் நடிக்க இருக்கிறார். ப்ரியா மிஸ்ரா இயக்கும் சுந்தர்காண்ட் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் டாப்சி. உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு ...

27 ஆண்டுகளுக்கு பிறகு நடித்தது ஏன்? ராம்குமார் விளக்கம்!

Posted:

நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் அறுவடை நாள் என்ற ஒரே படத்தில் நடித்தார். இப்போது மீண்டும் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கும் ஐ படத்தில் நடித்துள்ளார். இதற்கு முன் பல படங்களில் குறிப்பாக ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில்கூட நடிக்க மறுத்த ராம்குமார் இப்போது நடித்தது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். ...

ராணி முகர்ஜியை புறக்கணித்த புகைப்படக்காரர்கள்!

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகை ராணி முகர்ஜி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த மர்தானி படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ராணி முகர்ஜி. இந்நிலையில், சமீபத்தில் இப்படம் தொடர்பான புரொமோஷனுக்காக டில்லி வந்திருந்தார் ராணி முகர்ஜி. ஆனால் இந்த புரொமோஷன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லையாம். இதுப்பற்றி ...

பெயரை மாற்றியது ஏன்? சத்யா விளக்கம்

Posted:

சமீபத்தில் வெளிவந்த அமரகாவியம் படத்தில் நடித்துள்ள சத்யாவின் சொந்த பெயர் ஷாகீர். சினிமாவுக்காக சத்யா என்று மாற்றியுள்ளார். பெயரை மாற்றி வைத்தது அண்ணன் ஆர்யாதான் என்று விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: எனது சொந்த பெயர் ஷாகீர். ஆனால் என் பெயரை எல்லோரும் தப்பாகத்தான் உச்சரிப்பார்கள். சினிமாவுக்கு நடிக்க ...

சுசீந்திரன் தொடங்கிய புதிய படநிறுவனம்!

Posted:

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுசீந்திரன், தொடர்ந்து அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை, நான் மகான் அல்ல படங்களை இயக்கினார். அவற்றில் அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கு தேசிய விருது கிடைக்கும் அளவுக்கு அப்படம் பாராட்டை அள்ளியது. கார்த்தியை வைத்து இயக்கிய நான் சிகப்பு மனிதன் படமோ வணிக ...

சித்தார்த் நடிக்கும் எனக்குள் ஒருவன் பட விழாவில் சமந்தா!

Posted:

பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், ஸ்ருதிஹாசன் உட்பட பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தார். எனவே சித்தார்த் உடன் இணைத்து பல நடிகைகளின் பெயர் கிசுகிசுக்கப்பட்டன. காலப்போக்கி அந்த கிசுகிசுக்கள் அனைத்தும் காலாவதியாகிவிட, கடைசியில் சமந்தா உடன் ...

விபசாரம் - மற்றொரு தெலுங்கு நடிகை கைது!

Posted:

சமீபத்தில் விபசாரத்தில் ஈடுபட்டதாக நடிகை ஸ்வேதா பாசு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு தெலுங்கு நடிகையான திவ்ய ஸ்ரீ, விபசாரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கில் பிடெக் பாபு போன்ற படங்களில் நடித்தவர் நடிகை திவ்யஸ்ரீ. இவர் சில படங்களில் நடித்துள்ளார், நடித்தும் வருகிறார். இந்நிலையில், ஆந்திராவில் குண்டூர் ...

நயன்தாரா நடிக்கும் பேய்ப்படம்!

Posted:

நடிகர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் பட நிறுவனம் - ஸ்டுடியோ க்ரீன். கே.இ.ஞானவேல்ராஜாவின் நிர்வாகத்தில் செயல்பட்டு வரும் இப்படநிறுவனம் தற்போது முன்னணி படநிறுவனங்களில் ஒன்றாக இயங்கி வருகிறது. ஸ்டுடியோ க்ரீன் பட நிறுவனம் இதுவரை தயாரித்த அனைத்துப் படங்களிலும் சூர்யா அல்லது கார்த்தி மட்டுமே நடித்து ...

அனுஷ்கா, ஜோதிகா மாதிரி வரவேண்டும்: மனீஷா ஸ்ரீயின் ஆசை!

Posted:

பிரபல விளம்பர பட நடிகை மனீஷா ஸ்ரீ. தொடர்ந்து டி.வி பார்ப்பவர்களுக்கு மனீஷா ஸ்ரீ நல்ல அறிமுகமானவராக இருப்பார். இதுவரை 700 விளம்பர படங்களில் நடித்திருக்கும் மனீஷா ஸ்ரீ, இருக்கு ஆனா இல்ல படத்தின் மூலம் அறிமுகமானார். படம் நன்றாக போகவில்லை என்றாலும் மனீஷாவுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான் ...

பழைய பாடல்களை காப்பி அடிக்கச் சொல்வது இயக்குனர்கள்தான்: இமான் குற்றச்சாட்டு

Posted:

இன்றைக்கு வெற்றிகரமான இசை அமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவா டி.இமான். ஆனால் அவர் இசை அமைக்கும் படங்களின் பாடல்களில் ஒன்றிரண்டாவது பழைய பாடல்களின் சாயலில் அமைந்திருப்பதாக பரவலான குற்றச்சாட்டு உண்டு. இதுகுறித்து இமான் கூறியிருப்பதாவது: முந்தைய பாடல்களின் சாயல் புது பாடல்களில் இருப்பது தவிர்க்க முடியாதது. எந்த பாடலையும் ...

மூலக்கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை: எனக்குள் ஒருவன் இயக்குனர் பிரசாத் ராமர்

Posted:

கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் லூசியா. அதனை இப்போது 'எனக்குள் ஒருவன்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறார்கள். சித்தார்த், தீபா சன்னிதி நடிக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் பிரசாத் ராமர் இயக்குகிறார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கிறார். லூசியா படத்தின் கதையை ...

இனி வில்லியாக நடிக்க மாட்டேன்: தேவிப்ரியா சொல்கிறார்

Posted:

சின்னத்திரையில் வில்லியாக நடித்து புகழ் பெற்றவர் தேவிப்ரியா. தற்போது நடித்து வரும் பாசமலர், ரோமாபுரி பாண்டியன் தொடர்களிலும் வில்லியாகத்தான் நடித்து வருகிறார். ஆனால் இனி வில்லியாக நடிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: இதுவரை நிறைய சீரியல்களில் வில்லியாகவே நடித்து விட்டேன். என் ...

செப்டம்பர் 18-ல் 'கத்தி' இசை வெளியீடு...!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் 'துப்பாக்கி' படத்திற்குப் பிறகு தயாராகி வரும் 'கத்தி' படத்தின் இசை வெளியீடு வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. விஜய் நடிக்கும் படத்திற்கு அனிருத் முதன் முறையாக இசையமைத்துள்ளார். அது மட்டுமல்ல படத்தில் விஜய், 'செல்ஃபி புள்ள...' என்ற பாடலையும் பாடியிருக்கிறாராம். படத்தின் இசை வெளியீடு பற்றிய ...

இந்து கடவுளை அவமதித்த ராம்கோபால் வர்மா மீது மும்பை கோர்ட்டில் வழக்கு

Posted:

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இந்துக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விநாயகர், இந்துக்களின் முழுமுதற் கடவுளாக வணங்கப்படுகிறார். டுவிட்டரில் அவ்வப்போது பரபரப்பாக எதையாவது எழுதி பப்ளிசிட்டி தேடிக் கொள்ளும் ராம்கோபால் வர்மா கடந்த சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டரில் "தன் தலையை காப்பாற்றிக் கொள்ள முடியாது விநாயகர் ...

கெளதம் மேனனுக்கும் டேக்கா கொடுக்கிறார் த்ரிஷா!

Posted:

த்ரிஷா கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்த பவர் படம் ஹிட்டடித்து விட்டது. அதற்கு முக்கிய காரணம் த்ரிஷாவின் கிளாமர் என்று பேசிக்கொள்கிறார்கள். அதோடு, முதல் படமே அங்கு வெற்றி என்பதால் த்ரிஷாவுக்கு அங்குள்ள இயக்குனர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்திருக்கிறார்களாம். அதனால் பெங்களூரில் முகாமிட்டு பிசியாக கதை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™