Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


எச்சரிகையாக இருங்கள் விஜய் ஆண்டனி!

Posted:

முதல் படத்தில் வெற்றியடைந்தவர்களுக்கு எப்போதுமே இரண்டாவது படம் கண்டம்தான். அந்த கண்டத்திலிருந்து மயிரிழையில் தப்பித்திருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. நான் படத்தில் ஹீரோவாக நடித்து வெற்றியடைந்தவர், அடுத்து நடித்தது சலீம் படத்தில். அண்மையில் வெளியான சலீம் பெரிய வெற்றிப்படம் இல்லை என்றாலும், அதே சமயம் ...

ஒரே நாளில் இரண்டு படம் ரிலீஸ்..! மகிழ்ச்சியில் மோனல் கஜார்!

Posted:

தமிழ்சினிமாவில் பெரிய அளவில் ரவுண்டு வருவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள நடிகை மோனல் கஜார். மிஸ்.குஜராத், மிஸ் மிர்ச்சி குயின் பீ ஆகிய அழகிப்போட்டிகளில் டைட்டில் வென்ற மோனல் கஜார், டிராகுலா என்ற மலையாளப்படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர். தொடர்ந்து ஹிந்தி, தெலுங்குப்படங்களில் நடித்த மோனல் கஜார் வானவராயன் வல்லவராயன் ...

கத்ரினா மீது அதிருப்தியில் ரிஷிகபூர்

Posted:

நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர், தனது மகனின் காதலியான கத்ரினா கைஃப் மீது சமீப காலமாக அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் கிருஷ்ண ராஜின் வீட்டிற்கு கத்ரினா அடிக்கடி சென்று வருவது தான் ரிஷி கபூரின் அதிருப்திக்கு காரணம் என பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கத்ரினா-ரன்பீர் இடையேயான ...

நம்பிக்கையோடு காத்திருக்கும் சந்தோஷ் நாராயணன்!

Posted:

கோடம்பாக்கத்தில் தடுக்கி விழுந்தால் இசையமைப்பாளர்களின் மேல்தான் விழ வேண்டும். அந்தளவுக்கு இளம் இசையமைப்பாளர்கள் அதிகரித்துவிட்டனர். அதேநேரம், அவர்களில் வெற்றியடைந்த இசையமைப்பாளர்கள் மிகச்சிலரே. அவர்களில் மிக முக்கியமானவர் சந்தோஷ் நாராயணன். வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் குறுகிய காலத்திலேயே மிக முக்கிய இடத்தைப் ...

மோதலை தவிர்க்க படத்தின் ரிலீசை தள்ளிப் போட்ட அக்ஷய்

Posted:

ஒரே நேரத்தில், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் என இரண்டு டாப் ஹீரோக்களின் படங்கள் ரிலீசாவதால் ஏற்படும் மோதலை தடுப்பதற்காக தனது படத்தின் ரிலீஸ் தேதியை அக்ஷய் தள்ளி வைத்துள்ளார்.

அக்ஷய் குமாரின் தி ஷவ்கின் படமும், அஜய் தேவ்கனின் ஆக்ஷன் ஜாக்சன் படமும் நவம்பர் 7ம் தேதி ரிலீசாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அக்ஷய், தனது ...

ஆரண்ய காண்டம் டிவிடி வெளியிட என்னிடம் வசதி இல்லை: சரண் சொல்கிறார்

Posted:

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் தயாரித்த படம் ஆரண்ய காண்டம். 2011ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் தேசிய விருதுகளை பெற்றது. ஜாக்கி ஷெராப், ரவிகிருஷ்ணா, யாஸ்மின் நடித்திருந்தார்கள். தியாகராஜன் குமாரராஜா இயக்கி இருந்தார். படம் வெளியானபோது பலராலும் பாராட்டப்பட்டாலும் படம் வணிக ரீதியாக வெற்றிபெற ...

தயாரிப்பாளர் சங்கம் சிறிய படங்களை காப்பாற்ற வேண்டும்! -நடிகர் கருணாஸ் வேண்டுகோள்

Posted:

சிறிய பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்கம் துணை நிற்க வேண்டும் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.

இன்று காலை சென்னையில் நடைபெற்ற போக்கிரி மன்னன் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு, அப்படத்தின் ஹீரோவாக நடித்துள்ள நடன மாஸ்டர் ஸ்ரீதரை வாழ்த்தினார் நடிகர் கருணாஸ். அதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ...

டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் செருப்பு நடனம்!

Posted:

விஜய் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியவர் ஸ்ரீதர். பரத் நடித்த 4 ஸ்டூடன்ஸ் என்ற படத்திற்காக அவர் நடனம் அமைத்த லட்சாவதியே என்ற பாடல்தான் இவருக்கு தமிழ்., மலையாளத்தில் பெயர் வாங்கிக் கொடுத்தது. அதையடுத்து, தமிழில் நகுல் நடித்த காதலில் விழுந்தேன் படப்பாடலான நாக்குமுக்க இவரை பட்டிதொட்டியெங்கும் ...

சீனியர் நடிகர் சரத்குமாருடன் இணைந்து நடிப்பது ஏன்? மீரா நந்தன் விளக்கம்

Posted:

தமிழில் வால்மீகி படத்தில் அறிமுகமானவர் மீரா நந்தன். சூரிய நகரம், காதலுக்கு மரணமில்லை, அய்யனார் உள்பட சில படங்களில் நடித்தார். எந்த படமும் ஒடவில்லை. இதனால் வாய்ப்புகள் குறைந்ததால் மலையாள படங்களில் பிசியாக நடித்தார். தற்போது கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சண்டமாருதம் படத்தில் ...

அமீர்கானுக்கு அடுத்து படமே இல்லை...!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர் கான். இவர், தற்போது ராஜ்குமார் ஹிரானி இயக்கும், 'பி.கே.' படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தொலைக்காட்சியில், சத்யமேவ ஜெயதே சீசன்-3 நிகழ்ச்சியை வழங்க தயாராகி வருகிறார். பொதுவாக அமீர்கான் ஒரு சமயத்தில் ஒரு படம் மட்டுமே நடிப்பார். அந்தவகையில் தற்போது அவர் நடித்து வரும் பி.கே. படத்தின் ஷூட்டிங் ...

புதிய ராம் லகானில் அக்ஷ்ய்-ரன்வீர் ஹீரோக்கள்...?!

Posted:

பிளாக்பஸ்டர் இயக்குநர் ரோகித் ஷெட்டி, சிங்கம் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு அடுத்தப்படியாக, 1989-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ராம் லகான் படத்தை ரீ-மேக் செய்ய இருக்கிறார். இந்தப்படத்தை ரோகித் உடன் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தயாரிக்க இருக்கிறார். இப்படம் பற்றி அறிவிப்பு வெளியான போதும், யார் ஹீரோ என்பது இன்னும் ...

சந்தானம் ஜோடியானார் ஷெரின்!

Posted:

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் ஷெரின். அதன் பிறகு ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பூவா தலையா படங்களில் நடித்தார். அதன் பிறகு இங்கு வாய்ப்புகள் இல்லாமல் கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது நண்பேன்டா படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். நண்பேன்டா படத்தில் சந்தானத்தின் ஜோடியாக ...

அருள் நிதியும் திகில் படத்தில் நடிக்கிறார்

Posted:

இப்போது எல்லா நடிகர்களுமே திகில் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில் அருள்நிதியும் நடிக்க இருக்கிறார். தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்து அவர் ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் அஜய் இயக்க இருக்கும் திகில் படத்தில் ...

சதுரங்க வேட்டையுடன் ஆஃப் செஞ்சுரி அடித்த வி.ஐ.பி.,!

Posted:

தனுஷ், அமலாபால் நடிப்பில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய, ''வேலையில்லா பட்தாரி''யும், ஒளிப்பதிவாளர் நட்ராஜ், இஷாரா நடிப்பில் எச்.வினோத் இயக்கிய, ''சதுரங்க வேட்டை''யும் கடந்த ஜூலை மாதம் 18ந் தேதி வெளிவந்தது. இரண்டு படங்களுமே 50 நாளை கடந்திருக்கிறது.

நாட்டில் நடக்கும் ஏமாற்றுவேலைகளை சுட்டிக்காட்டி அதை செய்யும் ...

ஈரானிய ஸ்டைலில் ஒரு தமிழ் படம்

Posted:

குழந்தைகளின் மெல்லிய உணர்வுகளை சித்தரிக்கும் ஈரானிய படம் போன்று தமிழில் தயாராகி உள்ள படம் சாப்ளின் சாமந்தி. குக்கிராமத்திலிருந்து பக்கத்துக்கு கிராமத்துக்கு படிக்கப்போகும் சாமந்திக்கு, சைக்கிள் ஒரு கனவாக இருக்கிறது. மற்ற வசதியான குழந்தைகள் சைக்கிளில் போகும்போது இவள் மட்டும் நடந்து போகிறாள். எல்லா குழந்தைகளும் விஜய், ...

அகத்தியன் படப்பிடிப்பு ஒரு மாதம் கோவை பகுதியில் நடக்கிறது

Posted:

தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன் நீண்ட இடைவெளிக்கு பிறகு பெயரிடப்படாத புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் அவர் மகள் விஜயலட்சுமி ஹீரோயினாகவும், கதை, திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் ஹீரோவாகவும் நடிக்கிறார்கள். கிராமம், நகரம் சார்ந்த காதல் கதை. இதில் விஜயலட்சுமி கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.

கோவை ...

இறுதி கட்டத்தில் இந்தியா பாகிஸ்தான்!

Posted:

இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த இரண்டாவது படமான சலீம் படமும் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதில் மகிழ்ச்சியில் இருக்கிறார் விஜய் ஆண்டனியும், அவரது மனைவியும், தயாரிப்பாளருமான பாத்திமாவும். இந்த உற்சாகத்தோடு அடுத்து தயாரித்து வரும் இந்தியா பாகிஸ்தான் படத்தையும் வேகமாக முடித்து திரைக்கு கொண்டு வர தீவிரமாக பணியாற்றி ...

விபச்சார வழக்கில் கைதான ஸ்வேதா பாசுவுக்கு 3 மாத காப்பக வாழ்க்கை

Posted:

ரா ரா, சந்தமாமா படங்களில் நடித்த ஸ்வேதா பாசு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். இது தமிழ், தெலுங்கு சினிமா வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருடன் புரோக்கராக செயல்பட்ட பாலு என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர் ...

நீயா நானா கோபிக்கு டாக்டர்கள் எதிர்ப்பு வலுக்கிறது

Posted:

சின்னத்திரை தொகுப்பாளர் கோபிநாத், நீயா நானா என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கடந்த மாதம் 17ந் தேதி ஒளிபரப்பான எபிசோட்டில் டாக்டர்கள் எடுக்கச் சொல்லும் மருத்துவ டெஸ்டுகள் தேவையா? இல்லையா? என்ற விவாதம் நடந்தது. இதில் பொதுமக்கள் ஒரு பிரிவாகவும், டாக்டர்கள் ஒரு பிரிவாகவும் வாதிட்டார்கள்.

நோயாளிகளிடம் ...

மலையாளத்தில் உயரும் நடிகர்களின் சம்பளம்

Posted:

மலையாள நடிகர்களின் சம்பளங்கள் உயர்கிறது என்ற உடனே தமிழ் நட்சத்திரங்களைப் போல் ஏதோ பல கோடி ரூபாய் உயர்கிறது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அந்த உயர்வு என்பது வெறும் சில லட்சங்களில்தான். மம்முட்டி, மோகன்லால், திலீப் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் சம்பளம் மட்டும்தான் சில கோடிகளில், அதுவும் மூன்று, நான்கு கோடிகள் மட்டும்தான், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™