Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஹைவே படத்திற்கு விருது!

Posted:

இந்தாண்டு ரன்தீப் ஹூடா, ஆலியா பட் நடிப்பில் வெளியான படம் ஹைவே. இம்தியாஸ் அலி இயக்கி இருந்தார். அனைவரது பாராட்டையும், வசூலை குவித்த இப்படத்திற்கு ஏற்கனவே நிறைய விருதுகள் கிடைத்துள்ளது. இந்நிலையில், 2014ம் ஆண்டுக்கான டிஜிட்டல் மார்கெட்டிங் கான்கிளேவ் விருதில், சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருது ஹைவே படத்திற்கு கிடைத்துள்ளது. ...

ஐந்து ஆண்டுகள் கர்ப்பமாக இருந்தேன் - ரங் ரசியா இயக்குநர் பேச்சு

Posted:

ஓவியர் ராஜா ரவி வர்மாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில், ரங் ரசியா என்ற படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் ரவி வர்மாவாக ரன்தீப் ஹூடா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நந்தனா சென் நடித்துள்ளார். கேத்தன் மேத்தா இயக்கியுள்ளார். சுமார் 6 ஆண்டுகளாக உருவாகி வந்த இப்படம் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், ...

15 ஆயிரம் மாணவர்கள் முன்னிலையில் நடந்த எக்கீஸ் தாப்பூன் கீ சலாமி ஆடியோ விழா!

Posted:

ரவீந்திர கவுதம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எக்கீஸ் தாப்பூன் கீ சலாமி. அனுபம் கெர், நேகா தூபியா, திவ்யேந்து சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நொய்டாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் சுமார் 15000 மாணவர்கள் முன்னிலையில் நடந்தது. பாடகர்கள் சோனா மகோபத்ரா, எரால் எட்கர், மொகித் சவான், ...

ஜெ.,க்கு சிறை - திரையுலகினர் போராட்டம் முடிந்தது- முன்னணி நடிகர்கள் யாரும் பங்கேற்கவில்லை!

Posted:

ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனைக்கு, வருத்தம் தெரிவித்து தமிழ் திரையுலகினர் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

சொத்து குவிப்பு வழக்கில், கடந்த செப்., 27ம் தேதி, பெங்களூரு தனி நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை ...

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்!

Posted:

எண்பதுகளில் பிரபலமாக இருந்த நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில் பிரபல கதாநாயகியாக இருக்கிறார். 2000 ஆம் ஆண்டு பைலட் என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கீதாஞ்சலி மலையாள படத்தில் நாயகியாக அறிமுகமானார். ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் ...

இந்தி இசையமைப்பாளரை பாட வைத்த டி.இமான்!

Posted:

மைனாவுக்கு பிறகு பேசப்படும் இசையமைப்பாளராகி விட்டார் டி.இமான். இவர் இசையமைப்பாளராக காதலே சுவாசம் என்ற படத்தில் அறிமுகமானார். அதையடுத்து விஜய்யின் தமிழன் படத்திற்கும் இசையமைத்தார். ஆனால் அவர் இசையமைத்த படங்கள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் பல வருடங்களாக போராடி வந்த இமானுக்கு, பிரபுசாலமனின் மைனாதான் பெரிய ...

உங்களுடன் ''கடல்'' துளசி...!!

Posted:

இணையதள வரலாற்றில் முதன்முறையாக, திரைநட்சத்திரங்கள் ரசிகர்களுடன் நேரடியாக பேசும் Live நிகழ்ச்சி உங்களது தினமலர் இணையதளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த அபிமான நட்சத்திரங்களுடன், இனி வாரம் வாரம் தினமலர் இணையதளம் மூலமாக பேசலாம். நாளை(அக்., 1ம் தேதி) மாலை 4.00 முதல் 5.00 மணி வரை, ...

காவியத்தலைவனுக்காக எனக்குள் ஒருவனை தாமதப்படுத்தும் சித்தார்த்!

Posted:

ஜிகர்தண்டாவிற்கு பிறகு சித்தார்த் நடித்து வந்த படம் காவியத்தலைவன். இந்த படத்தில் அவரைப்போலவே இன்னொரு ஹீரோவாக மலையாள நடிகர் பிருதிவிராஜூம் நடித்துள்ளார். நாடக காலத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை வசந்தபாலன் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். முக்கியமாக மேற்கத்திய இசையை கலந்தே இதுவரை இசையமைத்து வந்த ரகுமான், ...

மீண்டும் தெலுங்கு படத்தில் நயன்தாரா!

Posted:

வயதான ஹீரோக்களை விட இளவட்ட நடிகர்களெல்லாம் நயன்தாராவுடன் டூயட் பாட வேண்டுமென்று துடியாய் துடித்துக்கொண்டு நிற்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி, தமிழில, இது நம்ம ஆளு, வாலு, நண்பேன்டா, தனி ஒருவன், மாஸ் ஆகிய படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் நயன்தாரா.

இந்த நிலையில், விஜயசேதுபதி உள்ளிட்ட சில வளர்ந்து வரும் ...

மம்மூட்டிக்கு பிறகு சரத்குமார் தான்!

Posted:

தற்போது சண்டமாருதம் என்ற படத்தில் நடித்து வரும் சரத்குமார், நீ நான் நிழல் என்றொரு படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஜான் ராபின்சன் என்பவர் இயக்கியுள்ளார். புதுமுகங்கள் அர்ஜூன்லால்-இஷிதா ஜோடி சேர்ந்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ விழா நேற்று இரவு 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. ...

மீண்டும் வடிவேலுவின் வசனத்தில் ஒரு படம்!

Posted:

வடிவேலு நடித்த படங்களில் அவர் பேசி நடித்து பிரபலமான வசனங்கள் சமீபகாலமாக சில படங்களுக்கு தலைப்பாக வைக்கப்பட்டு வருகிறது. வின்னர் படத்தில் கைப்புள்ளயாக நடித்த வடிவேலு சிலரை கூட்டு சேர்த்துக்கொண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் நடத்தி வருவார். அதைதான் சிவகார்த்திகேயன் நடித்த படமான வருத்தப்படாத வாலிபர் ...

டாப்-10 பாடல் வரிசையில் நம்பர் ஒன்னாக இருக்கும் மஸ்காரா பாட்டு!

Posted:

தமிழ் படங்களில் ஏராளமான பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் பிரியன். குறிப்பாக விஜய் ஆண்டனியின் இசையில் அதிகமான பாடல்களை எழுதி வருகிறார்.அதில், விஜய் ஆண்டனி ஹீரோவாக முதன்முதலாக நடித்த நான் படத்தில் பிரியன் எழுதிய மக்கா ஏல மக்கா ஏல -என்ற பாடல் அந்த படம் வெளியான நேரத்தில் சூப்பர் ஹிட்டானது.

ஏ.பி.சி என அனைத்து ஏரியா ...

ஜீவாவுக்குக் கை கொடுக்குமா 'யான்'!

Posted:

ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாவது ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் விஷயம்தான். அப்படி இயக்குனராக மாறியுள்ளவர்களில் ஒருவர் ரவி கே. சந்திரன். பல வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளரான இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் 'யான்'. ஜீவா, துளசி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இன்னும் இரண்டு நாட்களில் இந்தப் ...

அடுத்தடுத்த கிரிக்கெட் படங்கள்!

Posted:

தமிழ்த் திரையுலகில் சில சமயம் நடக்கும் விஷயங்கள் எதிர்பாராமலேயே நடந்துவிடும். ஒரே சமயத்தில் ஒரே கதைகள் கொண்ட படங்கள் வெளி வரும், அல்லது ஒரே கிளைமாக்ஸ் கொண்ட படங்கள் வெளியாகும். அதே போல் கடந்த வாரங்களில் ஒரே விளையாட்டை மையமாகக் கொண்ட இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

செப்டம்பர் 19ம் ...

ஆமீர்கானை இயக்க விரும்பும் ராஜமௌலி!

Posted:

'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் தெலுங்குத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. தற்போது அனுஷ்கா, பிரபாஸ், ராணா மற்றும் பலர் நடிக்க 'பாகுபலி' என்ற சரித்திரப் படத்தை பல கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் படத்தின் ...

'ஐ' ரிலீஸ்...கேரளாவில் மம்முட்டி படம் தள்ளி வைப்பு...?

Posted:

'ஐ' படத்தின் ரிலீஸ் தீபாவளியன்றுதான் இருக்கும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அந்தப் படம் தள்ளிப் போகவும் வாய்ப்பிருப்பதாகவும் சிலர் பேசி வருகிறார்கள். ஆனால், படத்தின் வேலைகள் பெரும்பாலான விதத்தில் முடிந்த விட்ட நிலையில் தள்ளிப் போகவும் வாய்ப்பில்லை என்கிறார்கள். நவம்பர் மாதம் 'உத்தம வில்லன்' படம், ...

நேரடி தமிழ்ப் படத்தில் ராம்சரண் தேஜா!

Posted:

தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தேஜா 2007ம் ஆண்டு வெளிவந்த 'சிறுத்தா' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதையடுத்து 2009ல் வெளிவந்த 'மகதீரா' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவரை அந்த ஒரே படத்தின் மூலம் உச்சத்திற்குக் கொண்டு போய் வைத்தது. தொடந்து சில தெலுங்குப் படங்களில் ...

அமெரிக்காவில் களைகட்டும் ஹேப்பி நியூ இயர் கொண்டாட்டம்!

Posted:

பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியாக இருக்கும் படம் ஹேப்பி நியூ இயர். ஷாரூக்கான் உடன் தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் அபிஷேக் பச்சன், போமன் இரானி, சோனு சூட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் புரொமோஷன் தொடர்பான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது அமெரிக்காவில் ...

ஜெ., தீர்ப்பு - திரையுலகினரின் போராட்டம் துவங்கியது - நடிகர்-நடிகையர் பங்கேற்பு!

Posted:

சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு, வருத்தம் தெரிவிக்கும் விதமாக தமிழ் திரையுலகம் சார்பில் மவுன உண்ணாவிரத போராட்டம் துவங்கியுள்ளது.

சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™