Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பாலசந்தர் பாணியில் லாரன்ஸ் - ஒரு டிக்கெட்டுல இரண்டு சினிமா!

Posted:

1990-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம் ஒரு வீடு இரண்டு வாசல். ஒரே படத்தில் இரண்டு விதமான கதைகளை சொல்லியிருப்பார் பாலசந்தர். இவரின் இந்த முயற்சி அப்போது எல்லோராலும் பாராட்டு பெற்றது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலசந்தரின் வழியில் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தை இயக்க உள்ளார். படத்திற்கு ஒரு டிக்கெட்டுல இரண்டு சினிமா ...

அமர காவியம் படத்தில் உறைய வைக்கும் உண்மை சம்பவம்!

Posted:

நடிகர் ஆர்யா தன் தம்பி சத்யாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள அமர காவியம் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை நடிகராக அறிமுகப்படுத்திய நான் பட இயக்குநர் ஜீவா ஷங்கர் இயக்கியிருக்கும் இப்படத்தில் சத்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மியா ஜார்ஜ் நடித்திருக்கிறார். அமர காவியம் படத்திற்கு ...

'சிங்கம் ரிட்டர்ன்ஸ்' படத்தின் வசூல் சாதனை...!

Posted:

ஷாரூக் கான், தீபிகா படுகோனே, சத்யராஜ் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தை இயக்கிய ரோகிஷ்த் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவகன், கரீனா கபூர் நடித்து வெளிவந்த 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் வசூல் சாதனை புரிந்த விதத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. சுமார் 140 கோடி ரூபாய் வரையில் இந்தப் ...

எங்கேயும் எப்போதும் வினோதினிக்கு திருமணம்!

Posted:

'எங்கேயும் எப்போதும்' படத்தில் அனன்யாவின் அக்காவாக நடித்து பிரபலமானவர் வினோதினி. தொடர்ந்து யமுனா, கடல், தலைமுறைகள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது. இவருக்கும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சிவக்குமார் என்பவருக்கும் ...

ஹிருத்திக்கின் ரசிகரான அமீர் கான்!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவரது ரசிகர்களில் முன்னணி நடிகரான ஷாரூக்கானும் ஒருவர். இப்போது மற்றொரு முன்னணி நடிகரான அமீர்கானும், ஹிருத்திக்கின் ரசிகராகியுள்ளார். ஹிருத்திக் ரோஷனின், ''பேங் பேங்'' படத்தில் அவரது நடனத்தை பார்த்து ரசிகராகியுள்ளார். ஹிருத்திக் அளவுக்கு ...

ஷாரூக்கான் - பராகான் நடிக்கும் ராயிஸ் படம் தாமதம் ஏன்...?

Posted:

பராகான் அக்தரும், ஷாரூக்கானும் இணைந்து நடிக்கும் ராயிஸ் படத்தின் படப்பிடப்பு தாமதமாகியுள்ளது, அடுத்தாண்டு துவக்கத்தில், இந்தப்படம் துவங்கும் என தெரிகிறது. தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்டவர் பராகான். பாக் மில்கா பாக் ஹீரோவான இவர், ஷாரூக்கானை வைத்து டான், டான்-2 படங்களை இயக்கியுள்ளார். முதன்முறையாக இவர்கள் ...

ரிலீஸ் சமயத்தில் கைவிடப்படுகிறதா டைகர்ஸ்?

Posted:

ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனரான டேனிஸ் டனோவிக் இயக்கத்தில், பிரஷித்தா சவுத்ரி தயாரிப்பில், குனீத் மோங்கா மற்றும் இம்ராஜ் ஹாஸ்மி நடிப்பில் தயாரிக்கப்பட்ட படம், டைகர்ஸ். இந்த படத்தை செப்டம்பர் 8ம் தேதி நடைபெறும் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இப்படக் குழு திட்டமிட்டிருந்தது. படம் ரிலீஸ் செய்வதற்கு இன்னும் சில நாட்களே ...

ஏக்தா கபூர் வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற திவ்யன்கா திரிபாதி!

Posted:

பாலிவுட் பிரபலங்களின் வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் பிரசித்தம். ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் தங்களது இல்லத்தில் நடக்கும் சதுர்த்தி விழாவில் பிபரலங்களை அழைத்து பங்கேற்க வைப்பர். அந்தவகையில், பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர், தனது இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் ...

சுப்ரீம் கோர்ட்டை பாராட்டிய மூன் தாஸ்

Posted:

சமீபத்தில் நடிகரும் மாடலுமான சித்தார்த் பரத்வாஜ் தன்னை பாலியல் ரிதியாக துன்புறுத்தியாதாகவும், அது தொடர்பான ஆதாரங்களை அவர் அழித்து விட்டதாக புகார் தெரிவித்ததன் மூலம் மீடியாக்களில் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டவர் நடிகை மூன் தாஸ். இவர் தற்போது, சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாடுகளை பாராட்டுவது போன்று மீடியாக்களுக்கு எதிராக ...

ஷாரூக்கான் படத்தோடு வெளியாகும் அஜய் தேவ்கன் பட டிரைலர்!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாரூக்கான், அஜய் தேவ்கன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் கிடையாது. ஆனாலும் தங்களுக்குள் ஒரு பரஸ்பர நட்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த மாதம் வெளியான அஜய் தேவ்கனின், ''சிங்கம் ரிட்டர்ன்ஸ்'' படத்தோடு, ஷாரூக்கான் நடித்து வரும் ''ஹேப்பி நியூ இயர்'' படத்தின் டிரைலர் வெளியானது. ...

வதந்திகளால் என்னை வீழ்த்த பார்க்கிறார்கள்: டாப்ஸி கோபம்

Posted:

எதையாவது செய்து அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துகிறவர் டாப்ஸி. ஆனால் அவரோ நான் ரொம்ப நல்ல பொண்ணு, அமைதியான பொண்ணு என்னை வதந்திகளால் வீழ்த்தப் பார்கிறார்கள் என்கிறார். அவர் கூறியிருப்பதாவது: நடிக்க வந்ததில் இருந்தே எனக்கு அப்போ கல்யாணம், இப்போ கல்யாணம்னு வதந்தி பரப்புறாங்க. என்னேட சக்சஸை தாங்கிக் முடியாதவுங்க இப்படி ...

மும்பையில் மருத்துவமனை திறந்து வைத்த ஜூகி சாவ்லா

Posted:

நடிகை ஜூகி சாவ்லா, மும்பையில் உள்ள ஷிர்ப்கேவல் என்ற அதிநவீன மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்த மருத்துவமனையில் அல்ட்ரா கதிர்கள் மூலம் அழகை பாதுகாக்கும் அதிநவீன கருவியை ஜூகியும், கட்டுக்கோப்பான உடல் அமைப்பை வழங்கும் சிகிச்சைக்கான கருவியை நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் சோகில் கானும் திறந்து வைத்துள்ளனர். சோகில் கான், நடிகர் ...

இந்தி படத்திலிருந்து காஜல் அகர்வால் நீக்கம்

Posted:

பிரபல இந்தி இயக்குனர் சுதிர் மிஷ்ரா இயக்கும் அவுர் தேவதாஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் காஜல் அகர்வால். ஷெட்யூல்படி இந்த மாதம் லக்னோவில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்கான தேதியை காஜல் ஒதுக்கிக் கொடுக்காததால் படப்பிடிப்பை தொடரமுடியாமல் போனது. அதனால் அவர் படத்திலிருந்து ...

தெலுங்கில் ரீமேக் ஆகிறது அரிமா நம்பி!

Posted:

விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடித்த அரிமா நம்பி சமீபத்தில் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் ஆனந்த் சங்கர் இயக்கி இருந்தார். சிவமணி இசை அமைத்திருந்தார். 50 நாளை தாண்டி ஒடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறியதாவது: அரிமா நம்பிக்கு ...

பெண்களின் வலிமையை வலியுறுத்தும் கல்கி

Posted:

வோக் இந்தியா மேகஸின் சார்பில் பெண்களுக்கான அதிகாரத்தை உணர்த்தும் வகையில் வோக்எம்பவர் என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இதில் பெண் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கல்கி கோசிலின் நடிக்க உள்ளார். இதில் இவர் மட்டுமே நடிக்க உள்ளார் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.
பெண்கள் தொடர்பான பிரச்னைகளை கூறும் வகையில் இந்த நிகழ்ச்சி ...

ஜீவா கதை என்ன? சுசீந்திரன் சொல்கிறார்

Posted:

பாண்டிய நாடு படத்திற்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் படம் ஜீவா. வெண்ணிலா கபடி குழுவில் கபடி விளையாட்டை எடுத்தவர். இதில் கிரிக்கெட்டை எடுக்கிறார். நிஜத்திலும் கிரிக்கெட் வீரரான விஷ்ணு விஷால், இதில் கிரிக்கெட் வீரராகவே நடிக்கிறார். ஸ்ரீதிவ்யா ஹீரோயின். இமான் இசை. மதி ஒளிப்பதிவு.

படத்தின் கதையை பற்றி சுசீந்திரன் ...

புத்துயிர் பெறுகிறது தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்!

Posted:

இயக்குனர் கவுதம் மேனன் தயாரிக்கும் படம், 'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்', தங்க மீன்கள் படத்திற்கு பிறகு அவர் தயாரித்த படம். முன்னாள் சின்னத்திரை நடிகர் பிரேம் சாய் இயக்கினார். ஜெய், யாமி கவுதம் நடித்தார்கள். யாமி கவுதம் இப்போது இந்தியில் பிசியான நடிகையாகிவிட்டார். இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னைகளால் ...

இசையும் இசையும் கலந்தது

Posted:

வம்பு நடிகர் தன் மாஜி காதலியான ஒன்பதுதாராவுடன் நடிக்கும் ஆளு படத்தில் நடிப்பதாக இருந்த டாப் நடிகையை நீக்கிவிட்டு இப்போது பாடகி நடிகையை நடிக்க வைக்கிறாங்க. டாப் நடிகை படத்தின் இயக்குனரான பாண்டி நாட்டு மன்னனின் சாய்ஸ். பாடகி நடிகை வம்பு நடிகரோட பிரதர் சாய்ஸ்சாம். படத்துக்கு பாட வந்தவர் இசை தம்பியோட திக் பிரண்ட்டாக டாப் வாய்ப்பை ...

மர்தானி படத்திற்கு மனித உரிமை அமைப்புக்கள் எதிர்ப்பு

Posted:

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி நடித்து வெளிவந்துள்ள படம், மர்தானி. இந்த படத்தில் பெண் குழந்தை கடத்தலை தடுக்கும் அதிரடி பெண் போலீஸ் அதிகாரியாக ராணி முகர்ஜி நடித்துள்ளார்.

குழந்தை கடத்தலுக்கு எதிராக போலீசார் போராடுவதற்கு இந்த படம் ஒரு உந்து சக்தியாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த படத்தை அனைத்து போலீசாருக்கும் போட்டுக்காட்ட ...

எனக்கு நண்பர்களே கிடையாது...ராம்கோபால் வர்மா சொல்கிறார்!

Posted:

தெலுங்குத் திரையுலகில் மீடியாக்களால் அதிகம் பேசப்படும் ஒரு நபராக மாறியிருக்கிறார் ராம்கோபால் வர்மா. தெலுங்குத் திரையுலகில் ஆரம்பமான அவருடைய திரையுலக வாழ்க்கை 'ரங்கீலா' படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தித் திரையுலகில் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தது. அதன் பின் வரிசையாக தோல்விப் படங்களையே கொடுத்து வந்தவர், மீண்டும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™