Cinema.tamil.com |
- ஹிருத்திக் ஸ்டாரானது எப்போது.?!
- ராஜ்குமார் ஹிரானியை கவர்ந்த ஜிகாரியா டிரைலர்!
- மிஸ் மாலினி நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ஜூன்-தீபிகா!
- அதிதீ ராவ் - ராஜ்குமார் ராவ் இணைந்து நடித்த விளம்பரம்
- ஏக்கீஸ் தாபூன் கி சலாமி பட வசனங்கள் வெளியீடு
- ஷாரூக்கானுடன் மோதுவதை தவிர்த்த பிராட் பிட்!
- டாணா படத்திற்கு 6 கிலோ வெயிட் போட்ட சிவகார்த்திகேயன்!
- குத்துபாட்டு என்று சொல்லாதீர்கள்: அமீர்கான் வேண்டுகோள்!
- தமிழகத்தின் திட்டங்கள் - ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பாராட்டு!!
- ஷில்பா ஷெட்டி குடும்பத்திற்கு தாதாக்கள் மிரட்டல்
- பேங் பேங்கில் ஆக்ஷனில் கலக்கும் கத்ரீனா கைப்!
- ஆம்பள படத்தில் விஷால் ஜோடியாக 2 தெலுங்கு ஹீரோயின்கள்
- ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்!
- குறும்படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த சஞ்சனா
- முத்தகாட்சியில் வருணுடன் நடித்த ஸ்ரத்தா
- 3 ஹீரோயின்கள் அறிமுகமாகும் யாவும் காதலே
- கோடம்பாக்கத்துக்கு வந்த நாசா விஞ்ஞானி
- சமந்தாவின் அக்காவாக நடிக்கிறார் சினேகா.?!
- இமானுடன் கருத்து வேறுபாடா? யுகபாரதி விளக்கம்
- மகனுக்கு அப்ரம் என பெயர் வைத்த வீணா
| ஹிருத்திக் ஸ்டாரானது எப்போது.?! Posted: |
| ராஜ்குமார் ஹிரானியை கவர்ந்த ஜிகாரியா டிரைலர்! Posted: |
| மிஸ் மாலினி நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ஜூன்-தீபிகா! Posted: |
| அதிதீ ராவ் - ராஜ்குமார் ராவ் இணைந்து நடித்த விளம்பரம் Posted: |
| ஏக்கீஸ் தாபூன் கி சலாமி பட வசனங்கள் வெளியீடு Posted: |
| ஷாரூக்கானுடன் மோதுவதை தவிர்த்த பிராட் பிட்! Posted: இந்திய சினிமாவின் கிங்காக வலம் வந்து கொண்டிருப்பவர் ஷாரூக்கான். இவரது நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளியாக இருக்கும் படம் ஹேப்பி நியூ இயர். ஷாரூக் உடன் அபிஷேக், போபன் இரானி, சோனு சூட், தீபிகா படுகோனே என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பராகான் இயக்கியுள்ளார். சுமார் 4000 தியேட்டர்களில் ஹேப்பி நியூ இயர் ரிலீஸாக இருப்பதாக ... |
| டாணா படத்திற்கு 6 கிலோ வெயிட் போட்ட சிவகார்த்திகேயன்! Posted: மான் கராத்தே படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படம் டாணா. எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில் குமாரே இயக்குகிறார். தனது வொண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இதுவரை காமெடி படங்களில் அசத்தி வந்த சிவகார்த்திகேயன், ... |
| குத்துபாட்டு என்று சொல்லாதீர்கள்: அமீர்கான் வேண்டுகோள்! Posted: ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் கவர்ச்சி படங்களை வெளியிட்டு அதைப் பற்றி கடுமையாக விமர்சித்திருந்தது. இதற்கு கடும் கண்டம் தெரிவித்திருந்த தீபிகா. "எங்கள் கவர்ச்சி படத்தை போட்டுத்தானே நீங்கள் சம்பாதிக்கிறீர்கள்" என்கிற ரீதியில் சாடியிருந்தார். தீபிகாவின் கருத்துக்கு பாலிவுட் நட்சத்திரங்களிடையே ... |
| தமிழகத்தின் திட்டங்கள் - ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பாராட்டு!! Posted: ஐ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். இந்நிலையில் ஆடியோ விழாவில் பங்கேற்று விட்டு தனது சொந்த ஊருக்கு சென்றவர், இப்போது தமிழக முதல்வரின் செயல்பாடுகள் குறித்தும், அவரது திட்டங்கள் குறித்தும் பாராட்டு ... |
| ஷில்பா ஷெட்டி குடும்பத்திற்கு தாதாக்கள் மிரட்டல் Posted: பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் மும்பையில் தனியாக வசித்து வருகிறார்கள். ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு, மும்பை நிழல் உலக தாதா ரவி பூஜாரி தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளான். "10 நாட்களுக்குள் 3 கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் இல்லாவிட்டால் ... |
| பேங் பேங்கில் ஆக்ஷனில் கலக்கும் கத்ரீனா கைப்! Posted: |
| ஆம்பள படத்தில் விஷால் ஜோடியாக 2 தெலுங்கு ஹீரோயின்கள் Posted: அரண்மணை படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள இதில் விஷால், ஹன்சிகா நடிக்கிறார்கள். அதோடு ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா ஆகியார் விஷாலின் அத்தைகளாக நடிக்கிறார்கள். அத்தைகளுக்கு ஆளுக்கு ஒரு மகள் இருப்பதாகவும். தங்கள் மகளையே விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மூன்று அத்தைகளும் போட்டி போடுகிற மாதிரியான ... |
| ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்! Posted: ஷங்கர் இயக்கத்தில், விக்ரம்-எமியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஐ. ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். இப்படம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. இதனிடையே சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்றார். விழாவில் இறுதிவரை அவர் ... |
| குறும்படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த சஞ்சனா Posted: தேவதை, அரங்கேற்றம் தொடர்களில் நடித்து வருபவர் சஞ்சனா. பெங்களூர் பொண்ணு. தற்போது இளைஞர்கள் சிலர் உருவாக்கிய ஒரு விழிப்புணர்வு குறும்படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: தேவதை தொடரில் மட்டும் நடித்தபோது நிறைய நேரம் கிடைத்தது. அதனால் நடித்து முடித்து விட்டு பெங்களூருக்கு ... |
| முத்தகாட்சியில் வருணுடன் நடித்த ஸ்ரத்தா Posted: ஏபிசிடி 2 படத்தில் வருணும், ஸ்ரத்தாவும் ஒருவரை ஒருவர் மாறி மாறி ... |
| 3 ஹீரோயின்கள் அறிமுகமாகும் யாவும் காதலே Posted: தெலுங்கு, மற்றும் ஆங்கில படங்களை வாங்கி அதை டப் செய்து வெளியிடுகிறவர் ஏ.ஆர்.கே.ராஜராஜா. இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ளார். அந்த படங்களுக்கு தமிழ் வசனங்கள், பாடல்களையும் அவரே எழுதிவிடுவார். அவர் இப்போது யாவும் காதலே என்ற ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் சுப்பு, சிவா, பர்தேஷ் ஆகியோர் ஹீரோக்களாக ... |
| கோடம்பாக்கத்துக்கு வந்த நாசா விஞ்ஞானி Posted: தமிழ் சினிமாவுக்கு டாக்டர்கள், சித்த வைத்தியர்கள், ஜோதிடர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், கிரானைட் அதிபர்கள் வந்தார்கள். இப்போது ஒரு விஞ்ஞானியும் வந்திருக்கிறார். மிகவும் அபூர்வமான வாய்ப்பான அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக இருந்த பார்த்தி என்பவர் கோடம்பாக்கத்தில் வந்து மீரா ஜாஸ்மினுடன் டூயட் ஆடிக் ... |
| சமந்தாவின் அக்காவாக நடிக்கிறார் சினேகா.?! Posted: சினேகா இதுவரை 20க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். உன் சமையல் அறையில் படத்தின் தெலுங்கு பதிப்பான உலவச்சரு பிரியாணி படத்தில் கடைசியாக நடித்தார். தற்போது திருவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். சமந்தா ஹீரோயின். இன்னொரு ... |
| இமானுடன் கருத்து வேறுபாடா? யுகபாரதி விளக்கம் Posted: மைனா படத்திற்கு பிறகு அசுர வளர்ச்சி அடைந்தவர் இசை அமைப்பாளர் டி.இமான். இவரது ஆஸ்தான பாடலாசிரியர் யுகபாரதி. இமான் இசை அமைக்கும் அத்தனை படத்திலும் யுகபாரதி பாடல் எழுதவார். ஆனால் சமீபகாலமாக யுகபாரதிக்கு பாடல்களை குறைத்து மற்ற பாடலாசிரியர்களுக்கும் இமான் வாய்ப்பு தருவதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையில் கருத்து ... |
| மகனுக்கு அப்ரம் என பெயர் வைத்த வீணா Posted: ஷாருக்கான் தனது மகனுக்கு அப்ரம் கான் என பெயரிட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது அவரை பின்பற்றி மற்றொரு பாலிவுட் நட்சத்திரமும் அவரது மகனுக்கு அப்ரம் என பெயரிட்டுள்ளாராம். அது வேறு யாருமில்லை, கவர்ச்சி நடிகை வீணா மாலிக்கே தான். வீணா மாலிக்கிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவரது கணவர் அசாத் பஷீர் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-09-24 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |