Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ராம்கோபால் வர்மாவின் அடுத்த கிண்டல்...

Posted:

'இவருக்கு என்னதான் ஆச்சு....' என்ற டயலாக் யாருக்குப் பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ, தெலுங்கு, இந்திப் படங்களின் இயக்குனரான ராம்கோபால் வர்மாவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டு திரையுலகிற்குள்ளேயே பல சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களை அனைவரும் கருத்து ...

'கோச்சடையான்' சாதனையை ஐந்தே நாளில் முறியடித்த 'ஐ'...

Posted:

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகில் ஒரு படம் பற்றிய வீடியோ டீஸர், யு டியூப் மூலமாக மக்களிடையே கொண்டு போய்ச் சேர்ப்பது கடந்த சில வருடங்களாக ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. 'கொலை வெறி' பாடல் உலகம் முழுவதும் புகழ் பெற்றப் பிறகுதான் யூ டியூப் மூலமாகவும் இணைய தளங்களின் மூலமாகவும் ஒரு படத்தை எளிதில் கொண்டு ...

பாம்பே சாமுராயில் தொடர முடியாத சிக்கலில் அக்ஷை

Posted:

பாலிவுட்டின் மிக திறமை வாய்ந்த நடிகராக வலம் வந்த அக்ஷை கண்ணா நீண்ட இடைவெளிக்கு பிறகு தேவ் பெனிகல் இயக்கும் பாம்பே சாமுராய் படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்கு நடிக்க வந்துள்ளார். இந்த படத்தில் அக்ஷையுடன் கரீனா கபூரும் ஃபரான் அக்தரும் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் மாறுபட்ட வேடத்தில் அக்ஷை நடிக்க உள்ளதாக ...

அக்டோபர் 2ல் 'ஐ' தெலுங்கு இசை வெளியீடு...

Posted:

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஐ' படம் தெலுங்கில் 'மனோகரடு' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை சுமார் 30 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் 'ஐ' படத்தின் இசை வெளியீடு ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சிறப்பு ...

அனுஷ்காவின் திருமணச் செய்தி...வதந்திதான்...

Posted:

'லிங்கா, அஜித் படம், பாகுபலி, ருத்ரமா தேவி' என தென்னிந்தியத் திரையுலகில் ஒரே நேரத்தில் மிகப் பெரிய படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை அனுஷ்காதான். வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத மிகப் பெரிய வாய்ப்பு இது. தமிழில் ரஜினிகாந்த், அஜித் ஆகியோருடன் ஜோடி, தெலுங்கில் அவரை மையப்படுத்திய பிரம்மாண்ட சரித்திரப் படங்கள் என ...

மராத்தி மணமகளாக வருகிறார் சன்னி லியோன்

Posted:

கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், தற்போது அவர் நடித்து வரும் மிலப் ஜவேரி இயக்கும் கவர்ச்சி கலந்த காமெடி படமான மஸ்திசாதி படத்தில் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறாராம். இப்படத்தில் துஸ்ஸார் கபூர், விர் தாஸ் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். லில்லி, லைலா என்ற இரட்டை சகோதரிகள் வேடத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்.
இப்படத்தில் ஒரு ...

ஆட்டோவில் பயணம் செய்த ஹிரித்திக் ரோஷன்

Posted:

'ஆடி' காரில் பயணம் செய்யும் நடிகர்கள் ஆட்டோவில் பயணம் செய்வது ஆச்சரியமான செய்திதானே. அப்படி ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஹிந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன். இதில் மேலும் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தன்னுடைய ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருப்பது கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட நடிகரான ஹிரித்திக் தான் என்று ...

மேரி கோமை தொடர்ந்து கிரண் பேடியாக நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா

Posted:

தடகள வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை பற்றிய படமான மேரி கோம், பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மற்றொரு நிஜ பிரபலத்தின் வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார் பிரியங்கா சோப்ரா. ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான கிரண் பேடியின் வேடத்தில் தான் பிரியங்கா நடிக்க போகிறாராம்.
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி என்ற பெருமையை பெற்று, ...

பரபரப்பை கிளப்பும் சிம்பு வீடியோ!

Posted:

சமீபத்தில் மலேசியாவில் தென்னிந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த ஓட்டலின் வீடியோ புட்டேஜ் ஒன்று சமீபத்தில் வெளிவந்துள்ளது. அதில் ஓட்டலின் லிப்ட் வாசலில் சிம்பு, ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து லிப் லாக் கிஸ் கொடுப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த பெண் ...

தொகுப்பாளி ஆனார் நீலிமா

Posted:

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா. அதன் பிறகு சின்னத்திரை பக்கம் வந்தார். மெட்டிஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே உள்பட பல சீரியல்களில் நடித்தார். மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார். அக்கா, அண்ணி வேடங்கள்தான் கிடைத்தது. இதனால் வெறுத்துப்போனவர் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி வாணி ராணியிலும், மகாபாரதத்திலும் ...

ஆம்பள படத்தின் கதை இதுதான்!

Posted:

அரண்மனை படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள. இதில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். அவர் தவிர இன்னும் இரண்டு முக்கிய ஹீரோயின்கள் நடிக்க இருக்கிறார்கள். விஷாலின் அத்தைகளாக ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா நடிக்கிறார்கள்.

விஷாலின் தந்தையின் உடன் பிறந்த சகோதரிகள்தான் ரம்யா ...

சினிமாவில் நடிக்கிறார் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தம்

Posted:

மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் உஸ்மான் அட் ஒன்ஸ் என்ற படத்தை இயக்குகிறார். இதில் நடிக்கும் அனைவரும் புதுமுகங்கள். இளைஞர்கள் பற்றிய கதை. அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி வாழ்க்கையில் ஜெயிக்க வைக்கிற ஒரு ஆசிரியரின் கதை.
இதற்காக அந்த ஆசிரியர் வாழ்க்கையில் போராடி ஜெயித்தவர்களை அழைத்து வந்து அந்த மாணவர்கள் முன் பேச ...

ஜலாக் திக்லா ஜா சீசன்-7 : ஆஷிஸ் சர்மா வெற்றி!

Posted:

நடன நிகழ்ச்சியான, ''ஜலாக் திக்லா ஜா சீசன்-7'' நிகழ்ச்சியில், ஆஷிஸ் சர்மா வெற்றி பெற்றார். கலர்ஸ் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி ஜலாக் திக்லா ஜா. நடன நிகழ்ச்சியான இது 7 சீசனை கடந்துள்ளது. சமீபத்தில் முடிந்த 7வது சீசனின் இறுதிபோட்டிக்கு சக்தி மோகன், மெளனி ராய், கரண் டேக்கர் மற்றும் ஆஷிஸ் சர்மா ஆகியோர் தகுதி பெற்றனர். இதில் ...

சந்தானத்தின் காமெடிக்கு மீண்டும் கைதட்டல்!

Posted:

சந்தானத்தின் காமெடி அலை ஓய்ந்து விட்டது. அவரது இடத்தை சூரி பிடித்து விட்டார் என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் கலர் கலராக ரீல் ஓடிக்கொண்டிருககிறது. குறிப்பாக, சந்தானத்திற்கு ஏற்பட்டிருக்கும் தேக்க நிலையை பயன்படுத்தி சூரியின் அபிமானிகள் இதுபோன்ற செய்திகளை பரப்பி விட்டு வருகிறார்களாம்.

ஆனால், பட்டையக் கிளப்பனும் பாண்டியா ...

நண்பேன்டா படப்பிடிப்பில் விபத்து: 4 பேருக்கு படுகாயம்

Posted:

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிக்கும் நண்பேன்டா என்ற படத்தின் படப்பிடிப்பு விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறையில் நடந்து வருகிறது. உதயநிதியும், காமெடி நடிகர் சந்தானமும் சிறையில் இருந்து தப்பி செல்வது போன்ற காட்சியை படமாக்க. ஆர்ட் டைரக்டரின் பணியாட்கள் கடந்த சில நாட்களா ஷெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு ...

அரண்மனை படத்துக்கு தடைகேட்டு வழக்கு

Posted:

சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சந்தானம் நடித்துள்ள படம் அரண்மனை. கடந்த 19ந் தேதி ரிலீசானது. தற்போது இந்தப் படத்துக்கு தடைகேட்டு 12வது சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் இயக்குனர் எம்.முத்துராமன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது: நான் 35 ஆண்டுகளாக ...

மண்வாசனை கதைக்கு பொருத்தமானவர் லட்சுமி மேனன் தானாம்

Posted:

தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்து வந்த விஷாலுக்கு சுசீந்திரன் இயக்கிய பாண்டியநாடு படம் ஹிட்டாக அமைந்தது. அந்த படத்தில் நடிக்க முதலில் பல நடிகைகளை பரிசீலனை செய்து வந்தபோது, லட்சுமிமேனன் நடித்த படங்கள் எல்லாமே வெற்றி பெற்று வந்ததால், ராசியான நடிகையாக இருககிறார் என்று அவரை கமிட் பண்ணினார் விஷால்.

அவர் எதிர்பார்த்தது ...

பாலிவுட் நடிகைகளுக்கு மரியாதை செய்த நேகா தூபியா

Posted:

பாலிவுட் நடிகை நேகா தூபியா, தற்போது ''ஏக்கீஸ் தூபான் கி சலாமி'' என்ற படத்தில் நடித்து வருகிறார். ரவீந்திரா கவுதம் இயக்கி வரும் இப்படத்தில், ''கூர் கூர் கீ...'' என்ற பாடலுக்கு ஆடியுள்ளார். இப்பாட்டில் பாலிவுட் நடிகைகளான ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித், ஸ்ரீதேவி, ஜீனத் அமன், ஹெலன் போன்ற நடிகைகளை கவுரப்படுத்தி இருக்கின்றனர். ...

மீண்டும் அதிரடி வேடத்தில் திமிரு ஸ்ரேயா ரெட்டி!

Posted:

தமிழில் விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. அதன்பிறகு திமிரு, வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் என பல படங்களில் நடித்த ஸ்ரேயா ரெட்டி அதையடுத்து, பூப்பறிக்க வருகிறோம், லவ் மேரேஜ் உள்பட சில படங்களில் நடித்த விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி ...

நவம்பர் 14-ல் கில் தில் ரிலீஸ்

Posted:

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், ஷாத் அலி இயக்கத்தில், ரன்வீர் சிங், அலி ஜாபர், கோவிந்தா, ப்ரணீதி சோப்ரா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் கில் தில். கடந்த சில தினங்களாக இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின, இதில் ஒவ்வொருவரும் கையில் துப்பாக்கி வைத்தப்படி போஸ் கொடுத்தனர். காசுக்காக, காதலுக்காக, நட்புக்காக, தில்லுக்காக கொல்லப்போகிறேன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™