Cinema.tamil.com |
- ஜூலி-2வை மறுத்த நேகா தூபியா!
- 14 ஆண்டுகளாக குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தும் அமிதாப்!
- படத்திற்கு பாடல்கள் அவசியமானது - பாராகான்!
- அக்டோபர் முதல் பஜ்ரங்கி பாய்ஜான்!
- கோவிந்தா - அலி ஜாபர் போஸ்டர் ரிலீஸ்!
- ஃபைண்டிங் ஃபேனி வெற்றி - படக்குழு கொண்டாட்டம்!
- ரா ஸ்டாரில் இந்தவாரம் மிகாவுடன் யோ யோ ஹனி சிங்
- ஹிருத்திக் ரோஷனின் சம்பளம் ரூ.50 கோடி!
- கத்தி பாடலுக்கு பாராட்டு தெரிவித்த சிம்பு!
- கார்த்தியின், ''மெட்ராஸ்'' படத்திற்கு தடை கோரி வழக்கு!
- மீண்டும் காமெடியனாகிறாரா சந்தானம்?
- ஐ விழாவுக்கு ஐ பட வில்லன் சுரேஷ்கோபிக்கு அழைப்பு இல்லை!
- மேஜர் முகுந்த் குடும்பத்தை கவுரவித்த அர்ஜூன்!
- மகேஷ் பாபு, அமீர்கானுக்கு சூர்யா சவால்
- புதிய தோற்றத்துக்கு மாறினார் பார்வதி!
- சூரிச் திரைப்பட விழாவில் சூது கவ்வும்!
- ஐ படத்திற்கு சூர்யா முக்கியத்துவம்
- போஸ்டரில் குழப்பும் அமீர்கான்!
- படமாகிறது போபால் துயர சம்பவம்
- திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன்: ப்ரியா சொல்கிறார்
| Posted: |
| 14 ஆண்டுகளாக குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தும் அமிதாப்! Posted: |
| படத்திற்கு பாடல்கள் அவசியமானது - பாராகான்! Posted: |
| அக்டோபர் முதல் பஜ்ரங்கி பாய்ஜான்! Posted: |
| கோவிந்தா - அலி ஜாபர் போஸ்டர் ரிலீஸ்! Posted: |
| ஃபைண்டிங் ஃபேனி வெற்றி - படக்குழு கொண்டாட்டம்! Posted: |
| ரா ஸ்டாரில் இந்தவாரம் மிகாவுடன் யோ யோ ஹனி சிங் Posted: |
| ஹிருத்திக் ரோஷனின் சம்பளம் ரூ.50 கோடி! Posted: நடிகர் ஹிருத்திக் ரோஷனின் நடிப்பில் நவம்பரில் வெளியாக இருக்கும் படம் பேங் பேங். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இப்படம். இந்நிலையில் இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக ஹிருத்திக், மொகஞ்சதரோ படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் சுமார் ரூ.50 கோடியாம். அப்படி அவருக்கு ரூ.50 கோடி ... |
| கத்தி பாடலுக்கு பாராட்டு தெரிவித்த சிம்பு! Posted: ஆரம்பத்தில் தன்னை ரஜினி ரசிகராகக் காட்டிக்கொண்ட சிம்பு, கடந்த சில வருடங்களாக தன்னை ஒரு அஜித் ரசிகர் என்று சொல்லி வருகிறார். அதை எந்த இடத்திலும் மறைக்காமல் வெளிப்படுத்தி வரும் சிம்பு, அவ்வப்போது தனக்கு விஜய்யும் நண்பர்தான் என்றும் சொல்வார். கத்தி பாடல்கள் குறித்து, கத்தி பாடல்கள் சூப்பராக வந்திருப்பதாகவும், அனிருத் ... |
| கார்த்தியின், ''மெட்ராஸ்'' படத்திற்கு தடை கோரி வழக்கு! Posted: தொடர் தோல்விகளுக்கு பிறகு, கார்த்தி மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ''மெட்ராஸ்''. 'அட்டகத்தி' ரஞ்சித் இயக்கத்தில், கார்த்தி-கத்ரீனா தெரஸா நடித்துள்ள மெட்ராஸ் படம், வடசென்னையை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது. தற்போது இந்தப்படம் இப்போது ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது. இந்நிலையில், ''மெட்ராஸ்'' படத்திற்கு ... |
| மீண்டும் காமெடியனாகிறாரா சந்தானம்? Posted: சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து, கடந்த சில வருடங்களாக தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வெற்றிகரமான காமெடியனாக வலம் வந்தவர் சந்தானம். கடந்த வருடங்களில் கமலைத் தவிர்த்த மற்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்ட சந்தானம், விரைவில் கமலுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். காமெடியனாக உச்சத்தைத் ... |
| ஐ விழாவுக்கு ஐ பட வில்லன் சுரேஷ்கோபிக்கு அழைப்பு இல்லை! Posted: ஷங்கரின் ஐ படத்தில் மலையாள நடிகர் சுரேஷ்கோபியும் சிவாஜியின் மூத்தமகன் ராம்குமாரும் வில்லன்களாக நடிக்கின்றனர். செப்டம்பர் 15ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐ படத்தின் ஆடியோ விழாவுக்கு இவர்கள் இருவருக்குமே அழைப்பு இல்லை. அது மட்டுமல்ல, விழாவில் திரையிடப்பட்ட ஐ முன்னோட்டத்தில் சுரேஷ்கோபி, ராம்குமார் சம்மந்தப்பட்ட ... |
| மேஜர் முகுந்த் குடும்பத்தை கவுரவித்த அர்ஜூன்! Posted: அர்ஜூன் இயக்கி, நடித்து வரும் புதிய படம் ஜெய்ஹிந்த்-2. அர்ஜூன் ஜோடியாக சுர்வீன் சாவ்லா நடித்துள்ளார். இன்றைய கல்விமுறையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் இன்று(செப். 17ம் தேதி) காலை நடந்தது. இந்த விழாவில், இந்திய ராணுவத்தில் பணியாற்றி, எல்லையில் வீர மரணம் அடைந்த மேஜர் ... |
| மகேஷ் பாபு, அமீர்கானுக்கு சூர்யா சவால் Posted: உலகம் முழுவதும் ஐஸ் பக்கெட் குளியல் சவால் புகழ்பெற்றது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுந்தது. இந்த நிலையில் மலையாள நடிகர் பகத் பாசில் மரக்கன்றுகளை நடுங்கள் என்று பிளாண்ட் ஏ ட்ரீ என்ற சவாலை துவக்கி வைத்து மம்முட்டிக்கு சவால் விட்டார். மம்முட்டி அவரது சவாலை ஏற்று தனது விவசாய நிலத்தில் மரங்களை நட்டுவிட்டு அவர் ... |
| புதிய தோற்றத்துக்கு மாறினார் பார்வதி! Posted: தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் உள்பட பல படங்களில் நடித்த மலையாள நடிகை பார்வதி. தற்போது கமலுடன் உத்தம வில்லன் படத்தில் நடித்து வருகிறார். பார்வதி, மலையாள நடிகைகளில் மிகவும் போல்டானவர். தனக்கு பிடிக்காத கேரக்டர் எதுவாக இருந்தாலும் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்காதவர். அவர் தற்போது தனது தோற்றத்தை மாற்றி இருக்கிறார். ... |
| சூரிச் திரைப்பட விழாவில் சூது கவ்வும்! Posted: சூரிச் நாட்டில் வருகிற 25ந் தேதி முதல் அடுத்த மாதம் 5ந் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள சூதுகவ்வும், பேஸ்ட்ரி, லூசியா, போர்ட் ஆகிய படங்கள் தேர்வாகி இருக்கிறது. இயக்குனர் நலன் குமாரசாமி இதில் கலந்து கொள்கிறார். சூதுகவ்வும் படம் தமிழில் ஹிட்டான பிளாக் காமெடி டைப் படம். விஜய் சேதுபதி ... |
| ஐ படத்திற்கு சூர்யா முக்கியத்துவம் Posted: ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டை முதன் முறையாக சூர்யா சந்தித்து விளம்பரம் தேடிக் கொண்டதாக சூர்யா மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ஐ படத்தை தனது வாட்ஸ் ஆஃப் பக்கத்தின் புரபைல் பிக்சராக வைத்து படத்துக்கு வாழ்த்துக்களும் சொல்லியிருக்கிறார். "சினிமாவில் உண்மையான நண்பர்கள் ... |
| போஸ்டரில் குழப்பும் அமீர்கான்! Posted: அமீர்கான் நடித்து வரும் பிகே படத்தின் அடுத்தடுத்து வரும் போஸ்டர்களால் ரசிகர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். ரயில் தண்டவாளத்தின் நடுவில் நிர்வாணமாக நின்று கொண்டு ஒரு டேப் ரிக்கார்டரால் முக்கிய பகுதியை மறைத்து வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை கிளப்பியதோடு கோர்ட் வரைக்கும் போனது. இதை கண்டு கொள்ளாத ... |
| Posted: |
| திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன்: ப்ரியா சொல்கிறார் Posted: கனா காணும் காலங்கள் தொடர் மூலம் அறிமுகமானவர் ப்ரியா. அதன் பிறகு பல சீரியல்களில் நடித்தார். சில திரைப்படங்களில் ஹீரோக்களின் தங்கையாக நடித்தார். ப்ரியாவுக்கும், ராஜா ராணி படத்தின் இயக்குனர் அட்லீக்கும் வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-09-17 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |