Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழிலும், ஹேப்பி நியூ இயர்!

Posted:

பாராகான் இயக்கத்தில், ஷாரூக்கான், அபிஷேக், போமன் இரானி, சோனு சூட், தீபிகா படுகோனே ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் ஹேப்பி நியூ இயர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப் 15ம் தேதி நடந்தது. விழாவில் ஷாரூக், அபிஷேக், தீபிகா, சோனு சூட், இசையமைப்பாளர்கள் விஷால்-சேகர், பாடலாசிரியர் இர்ஷாத் கமில், பாடகிகள் நீட்டி மோகன், கனிகா கபூர், ...

மூன்று நாளில் 1.6 மில்லியன் வசூல் செய்த பைண்டிங் பேனி!

Posted:

அர்ஜூன் கபூர், தீபிகா படுகோனே, டிம்பிள் கபாடியா, நஸ்ரூதீன் ஷா, பங்கஜ் கபூர் ஆகியோரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஃபைண்டிங் ஃபேனி. கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் வெளியான இப்படம் ரிலீஸான மூன்று நாளில் 1.6 மில்லியன் டாலர் வசூலாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ...

நர்கீஸ் தத்தை பிரதிபலிக்கும் ரேகா!

Posted:

பாலிவுட்டின் மாஜி கனவு கன்னி ரேகா, தற்போது இந்திரா குமார் மற்றும் அசோக் தக்ரியா இயக்கி வரும் சூப்பர் நானி படத்தில் வருகிறார். இப்படத்தின் முதல்போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில் ரேகாவின் ஸ்டில், நர்கீஸ் தத்தின் புகழ்பெற்ற படமான ‛‛மதர் இந்தியா''வை நினைவுப்படுத்துகிறது. 1957-ம் ஆண்டு வெளியான இந்த மதர் இந்தியா படத்தில் நர்கீஸ் ...

தாவாத்-இ-இஷ்கின் மூன்றாம் நாள் உணவு யாத்திரை

Posted:

அதித்யா மற்றும் பரணீதி நடித்துள்ள தாவாத்-இ-இஷ்க் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து தற்போது ரிலீஸ்க்கு தயாராகியுள்ள நிலையில், இப்படத்தை புரொமோட் செய்ய உணவு யாத்திரையை தொடங்கியுள்ளனர் தாவாத்-இ-இஷ்க் படக்குழுவினர். உணவு யாத்திரையின் மூன்றாம் நாளில் பதேப்பூர் சிக்ரியின் தொடர்ச்சியாக நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் சுத்த சைவ ...

எனக்கு யாரும் போட்டியாளர்கள் கிடையாது - அர்ஜூன் கபூர் பேட்டி!!

Posted:

எனக்கு யாரும் போட்டியாளர்கள் கிடையாது, எனக்கு நானே போட்டியாளன் என்று கூறுகிறார் பாலிவுட்டின் இளம் மற்றும் அழகிய நடிகரான அர்ஜூன் கபூர். சமீபத்தில் தனது ஃபைண்டிங் ஃபேனி படத்தின் புரொமோஷன் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ஜூன், பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார், அவர் கூறியதாவது...

எனது கேரக்டர் மூலம் எனது பிம்பத்தை ...

பொழுதுபோக்கான படங்களை இயக்க ஆசைப்படும் கங்கனா!

Posted:

தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை கங்கனா ரணாவத்திற்கு இப்போது படம் இயக்கும் ஆசை மேலோங்கி உள்ளது. முதற்கட்டமாக குறும்படங்கள் மூலம் அதை நிறைவேற்ற துவங்கியுள்ளார். சமீபத்தில் இவர் இயக்கிய குறும்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து அவர் பெரிய படம் இயக்கும் முடிவில் இருக்கிறார். சினிமாவில் எந்த மாதிரி ...

அர்மான் ஹோலி - தனிஷா விரைவில் திருமணம்!

Posted:

பிக்பாஸ் புகழ் அர்மான் ஹோலி மற்றும் தனிஷா முகர்ஜி ஜோடி விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். சல்மான் கான் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-7-ல் நடித்தவர்கள் அர்மான் ஹோலி மற்றும் தனிஷா முகர்ஜி. இந்த நிகழ்ச்சியின்போது இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது. இருவரும் தனியாக சென்று வைஷ்ணவ தேவி கோயிலில் வழிபட்டனர். பிறகு ...

சல்மானின் அடுத்தப்படத்தில் எல்லி நடிக்கலாம்.?!

Posted:

சல்மான் கானின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் எல்லி அவ்ரமும் ஒருவர். எல்லியின் செயல்பாடுகளை பார்த்து சல்மான், தனது அடுத்தப்படத்தில் அவருக்கு வாய்ப்பு தரலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அதை உறுதியாக்குவது போல் சல்மானும், எனது அடுத்த படங்கள் ஏதாவது ஒன்றில் எல்லி நடிப்பார் என்று கூறியுள்ளார். இதற்கு முன் தனது ...

தாமதமாகும் பிட்டூர்...!!

Posted:

கத்ரினா கைப், ஆதித்யா ராய் கபூர் நடிக்கும் பிட்டூர் படம் வெளியாவதில் தாமதமாகி வருகிறது. அபிஷேக் கபூர் இயக்கத்தில் கத்ரீனா கைப், ஆதித்யா ராய் கபூர் நடித்து வரும் படம் பிட்டூர். இப்படத்தில் முதலில் சுசாந்த் சிங் ராஜ்பட் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு பதில் அபிஷேக் கபூர் நடிக்க வந்துவிட்டார். தற்போது இப்படத்தின் ...

நிழல்உலக தாதாவாக நடிக்கிறார் அர்ஷாத் வர்ஷி!

Posted:

நடிகர் அர்ஷாத் வர்ஷி, நிழல் உலக தாதாவாக நடிக்க இருக்கிறார். இயக்குநர் மனீஷ் வட்சலியா இயக்கும் புதிய படத்தில் தான் நடிகர் அர்ஷாத், தாதவாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஜீனா ஹை தோ தோக் தால் படத்தில் பணியாற்றியுள்ளனர். அர்ஷாத், நிழல் உலக தாதா பப்லு ஸ்ரீவட்சா ரோலில் நடிக்கிறார். பப்லு ஸ்ரீவட்சா, ஆயுள் தண்டனை சிறை பெற்று பரேலி ...

கணேஷ் ஆச்சார்யாவுடன் ரன்வீர் சிங் ஹிப்ஹாப்!

Posted:

பிரபல நடன அமைப்பாளர் கணேஷ் ஆச்சார்யா, இப்போது ஹேய் ப்ரோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஒரு பாட்டுக்காக ஏற்கனவே நடிகர் கோவிந்தா ஆடியுள்ள நிலையில், இப்போது பாலிவுட்டின் இளம் நடிகரான ரன்வீர் சிங்கும், கணேஷ் ஆச்சார்யாவுக்காக ஒரு சிறப்பு பாட்டுக்கு ஆடியுள்ளார். இவர்கள் இருவரும் மை நேம் ரன்வீர் ச்சிங் என்ற படத்தில் ...

புதுமுக பாடகியுடன் இணைந்து பாடிய முகமது இர்பான்!

Posted:

மணிரத்னம் இயக்கிய, ''ராவணன்'' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானவர் முகமது இர்பான் அலி. இவர் தற்போது இஸ்க் கிளிக் என்ற படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். அவருடன் புதுமுக பாடகி கிரிஜா நாராயணன் பாடியிருக்கிறார். ''தாய் அகார் பிரேம் கஹானி...'' எனும் ரொமாண்டிக் பாடலை திரிபாதி எழுதி, அஜய் ஜெய்ஸ்வால் மற்றும் சதீஷ் இசையமைத்து ...

சிக்ஸ் பேக்கும், ஆறு வாரங்களும்...! ஸ்பெஷல் ஸ்டோரி

Posted:

ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்னை வந்திருக்கும் நேரம் நம் கோடம்பாக்கத்து அர்னால்டுகள் பற்றி நினைத்து பார்க்க வேண்டியதாகிவிட்டது. ஒருவர் செய்வதை பார்த்து மற்றவர்கள் காப்பி அடிக்கிற உலகம் சினிமா உலகம். அப்படித்தான் ஆனது சிக்ஸ் பேக்ஸ் விவகாரமும். அர்னால்ட் மாதிரியான ஹாலிவுட் ஹீரோக்களை பார்த்து இந்தியில் கான், கபூர் நடிகர்கள் ...

பாலிவுட்டில் கால் பதிக்கும் விஷால்!

Posted:

விஷாலின் திரைப்பயணத்தை பாண்டியநாடுக்கு முன்பு , பாண்டியநாடுக்கு பின்பு என இரண்டாக பிரித்துக்கொள்ளலாம். காரணம், அவர் பாண்டியநாடு படத்தில் இருந்துதான் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். விஷால் பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனத்தை தொடங்கி தான் நடிக்கும் படங்களை தயாரித்து வருபவர், தற்போது தனது நண்பன் விஷ்ணு நடித்துள்ள ஜீவா ...

நயன்தாரா, காஜல்அகர்வால் பாணிக்கு மாறிய தமன்னா!

Posted:

நடிகைகளில் ரெண்டு ரகம் உண்டு. சிலர் பணத்திலேயே குறியாக இருப்பர். சிலரோ, நல்ல படமாக இருந்தால் அட்ஜஸ்ட் பண்ணி சம்பளத்தை வாங்கிக்கொள்வார்கள். இதில், நயன்தாரா, காஜல்அகர்வால் ஆகியோர் முதல் ரகம். முன்னணி நடிகரோ, இரண்டாம் தட்டு நடிகரோ யாருடைய படமாக இருந்தாலும் எங்களுக்கான சம்பளம் சரியாக வந்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து ...

வாலு படக்குழு மீது ஹன்சிகா கோபம்!

Posted:

சிம்புவுடன் இணைந்து ஹன்சிகா வேட்டை மன்னன், வாலு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் வாலு படத்தில் நடித்தபோது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து சில மாதங்களிலேயே உதிர்ந்து போனது. அதனால் அதன்பிறகு சிம்புவுடன் நடிக்க மறுத்தார் ஹன்சிகா. இருப்பினும், ஒரு படத்தில் கமிட்டான பிறகு அதை முடித்து கொடுத்தே ஆக வேண்டும் என்று நடந்த ...

நக்மாவின் இடத்தை பிடிக்க வந்துள்ள கன்னட நடிகை செளஜன்யா!

Posted:

வேடப்பன், ஒரு சந்திப்பில், சோக்குசுந்தரம் ஆகிய படங்களை இயக்கியவர் ஆனைவாரி ஸ்ரீதர். இவர்தான் வேடப்பன் படத்தில் அருந்ததியை அறிமுகம் செய்தார். அதன்பிறகுதான் வெளுத்துக்கட்டு படத்தில் நடித்து பிரபலமானவார் அருந்ததி. அவரைத் தொடர்ந்து இப்போது சோக்குசுந்தரம் படத்தில் செளஜன்யா என்ற கன்னட நடிகையை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார் ...

கோடம்பாக்கத்தில் குடியேற வீடு பார்க்கிறார் இஷாரா!

Posted:

பப்பாளி, சதுரங்க வேட்டை ஆகிய படங்களில் நடித்தவர் இஷாரா. அந்த படங்களுக்கு பிறகு சில படங்களில் நடிக்க கதை கேட்டுள்ளார். ஆனால் இன்னும் கமிட்டாகவில்லை. இதற்கிடையே தெலுங்கு படங்களில நடிக்க படவேட்டையில் இறங்கிய இஷாராவுக்கு அங்குள்ள டைரக்டர்கள் சொன்ன வார்த்தை பெரிய அதிர்ச்சியை கொடுத்து விட்டதாம்.

அதாவது, அவரது உடல்கட்டை ...

ராஜபக்ஷேவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - சென்னையில் கத்தி தயாரிப்பாளர் பேட்டி!

Posted:

கத்தி படம் தொடர்பாக தமிழ் அமைப்புகளுடன் பேச தயார், எனக்கும் ராஜபக்ஷேவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என லைகா படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் கரண் அல்லிராஜ், சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். துப்பாக்கி படத்திற்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ''கத்தி''. விஜய் ஜோடியாக சமந்தா ...

இந்தியா, சீனா இணைந்து தயாரிக்கும் படத்தில் ஜாக்கிசானுன், அமிதாப் பச்சன்!

Posted:

நரேந்திர மோடியின் அரசாங்கம் பதவியேற்ற பிறகு, இந்தியாவுடன் அண்டை நாடுகள் இணக்கமான போக்கினை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவும், சீனாவும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை இரு நாட்டு அரசாங்கமும் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய, சீன ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™