Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Posted: 16 Sep 2014 11:58 AM PDT



பிறப்பு:  ஜனவரி 23, 1897

மறைவு: ஆகஸ்ட் 18 1945

துன்பம் களையும் துதிப்பாடல்கள்!

Posted: 16 Sep 2014 11:46 AM PDT

நவராத்திரி புண்ணிய காலத்தில் தேவி மகாத்மியம், துர்கா சப்தசதி, தேவி சகஸ்ரநாமம், லலிதா திரிசதி, லலிதாம்பாள் சோபனம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பாராயணம் செய்து அம்பாளை வழிபடுவதால் விசேஷ பலன்கள் கைகூடும். இயலவில்லையெனில், கீழ்க்காணும் எளிய தமிழ்ப் பாடல்களால் முப்பெருந்தேவியரையும் தொழுது வணங்கலாம். ஏதேனும் சித்ரான்னம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, மலைமகளை செவ்வரளி அல்லது செம்பருத்திப் பூக்களாலும், லட்சுமிதேவியை செந்தாமரை மலர்களாலும், கலைவாணியை மல்லிகை போன்ற வெண்ணிற பூக்களாலும் அர்ச்சித்து ...

புரட்டாசியில்... சிவ விரதம்

Posted: 16 Sep 2014 11:44 AM PDT

புரட்டாசி மாதம் என்றால் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் என்பதும், விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது மரபு என்பதும் நமக்கெல்லாம் தெரியும். அதேபோல, புரட்டாசி மாதம் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவது பற்றியும் ஒரு புராண நிகழ்ச்சி உண்டு. விநாயகப் பெருமானைக் குறித்து கடுந்தவம் இயற்றிய கிருச்சமத முனிவர், விநாயகப் பெருமானின் தரிசனமும், பல வரங்களும் பெற்றார். அந்த வரங்களில் ஒன்றாக, சிவபெருமானைத் தவிர யாராலும் அழிக்க முடியாத அளவுக்கு வலிமை கொண்ட மகன் ஒருவனையும் தம் யோக சக்தியினால் பெற்றார். 'பலி' ...

இந்திரா சௌந்தரராஜன் - சிவரகசியம்

Posted: 16 Sep 2014 11:07 AM PDT

ஜீ  தமிழ்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய தொடரின் நூல் வடிவம்

Mediafire
பகுதி -1

Zippyshare
பகுதி -1

மனம் திறந்து பேசுங்கள்-

Posted: 16 Sep 2014 11:07 AM PDT

மனம் திறந்து பேசுங்கள்-ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதீர்கள் சிலர் புரிந்து கொள்வார்கள் சிலர் பிரிந்து செல்வார்கள்?

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்

Posted: 16 Sep 2014 11:04 AM PDT

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் நம்முடைய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் 17த் தேதி செப்டம்பர் மாதம் (1950) நாட்டை நல்லதொரு முறையில் நடாத்தி செல்வார் என்று நம்புவோம் அவருக்கு பிறந்த தின வாழ்த்துகள் . ரமணியன்

ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல்!

Posted: 16 Sep 2014 11:02 AM PDT

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வருகிற 20 ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் விவரம்.... 1. சென்னை போயஸ் தோட்டம்- கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும் 3. ஐதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில் 651.18 சதுர மீட்டர் கட்டடம். 3. ஐதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான ...

PAN card , IT returns பற்றிய உதவி வேண்டும் - ராஜா

Posted: 16 Sep 2014 10:50 AM PDT

நண்பர்களே ,

யாருக்காவது PAN card மற்றும் IT returns பற்றிய விபரங்கள் தெரிந்திருந்தால் உதவுங்கள்.

நன்றி

8-9-2014-தினமலர் கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய

Posted: 16 Sep 2014 10:40 AM PDT

சினேகாவின் சிகப்பு டைரி - ராஜேஷ்குமார் நாவல் .

Posted: 16 Sep 2014 10:29 AM PDT

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 16 Sep 2014 10:13 AM PDT

செவ்வாய் தோசம்

Posted: 16 Sep 2014 10:04 AM PDT

ஐயா
நான் எனது மாமா பெண்ணை காதலித்து வருகிரேன். எங்கள் வீட்டில் திருமணம் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள் எங்களுக்கு பயமாக உள்ளது நீங்கள் தான் உதவ வேண்டும் .

நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்

Posted: 16 Sep 2014 10:00 AM PDT

பேருந்தில் பயணித்துக் கொண்டி ருந்தார் ஒருவர். வழியில், பயணச்சீட்டு பரிசோதகர் பேருந்தில் ஏறினார். அவரைப் பார்த்ததும் பயணச்சீட்டைத் தேட ஆரம்பித்தார் நம்மவர். தன்னிடம் இருந்த துணிப்பையில் கையை விட்டுப் பார்த்தார்; கிடைக்கவில்லை. கையில் வைத்திருந்த புத்தகத்தின் நடுவிலே இருக்கிறதா என்று பார்த்தார்... இல்லை. தான் கொண்டு வந் திருந்த பெட்டியில் தேடினார்; அங்கும் இல்லை! தொடர்ந்து தேடிக் கொண்டே இருந்தார். பயணச் சீட்டைக் காணவில்லை. பரிசோதகர் பார்த்தார். ''பரவாயில்லை... மெதுவா தேடுங்க. நான் மறுபடியும் ...

கூவனூர் செல்லியம்மன்

Posted: 16 Sep 2014 09:49 AM PDT

கிராமங்களுக்குள் பல தெய்வங்களின் கோயில்களை நாம் பார்க்கிறோம். முக்கியமாக பிள்ளையார், சிவன், சுப்பிரமண்யம், அம்பாள் என்றிருந்தாலும் கிராமத்தின் எல்லையில் காக்கும் தெய்வமாக இருக்கிறாள் ஒரு அம்மன். அவளை எல்லையம்மன் என அழைக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள். அந்த எல்லை அம்மன் பல பெயரில் அந்தந்த கிராம மக்களுக்கேற்றவாறு அமர்ந்து அருள் புரிகிறாள். செல்லியம்மன், மாரியம்மன், பிடாரியம்மன், பேச்சியம்மன், திரௌபதியம்மன் என்று பல வித அம்மன்களை ஊர்க்கோடியில் பார்க்க முடிகிறது. இந்த எல்லா அம்மன்களுக்கும் ...

நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி!

Posted: 16 Sep 2014 09:37 AM PDT

உணவு ஒவ்வாமை (ஃபுட் பாய்சன்) காரணமாக, நடிகர் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதத்துக்கு முன்பு, 'உத்தம வில்லன்' படப்பிடிப்பின்போது, நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. அப்போது, உடனடி சிகிச்சைகளை மேற்கொண்டார். அந்த வலி நீடித்து வந்த நிலையில், அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார் என்று தகவல்கள் வெளியாகின. அத்துடன், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, அவருக்கு நரம்பியல் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக ...

ஒளிந்தாலும் விடமாட்டேன் - ராஜேஷ்குமார் நாவல் .

Posted: 16 Sep 2014 09:27 AM PDT

குறிஞ்சி பூக்கள் எங்கும் பூக்கும் - ராஜேஷ்குமார் நாவல் .

Posted: 16 Sep 2014 09:26 AM PDT

எட்டு திசை நான்கு வாசல் - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .

Posted: 16 Sep 2014 09:24 AM PDT

கிறுக்கனாகிக் போனேன்

Posted: 16 Sep 2014 09:15 AM PDT

கிறுக்கனாகிப் போனேன்... எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் புதிதாக மருத்துவமனை ஒன்று கட்ட வேண்டும் என்று என்னை அணுகினார். கட்டிடத்தின் செலவுகளை அதிகம் போய்விடாமல் மிச்சப்படுத்திக் கட்ட வேண்டும் என்றார். நானும் அவருக்கு ஆடம்பரமானவைகளைத் தவிர்த்து வரைபடம் தயாரித்து செலவுகளைக் குறைத்து கட்டிடத்திற்கு சரியான மதிப்பீட்டுத் தொகையும் செய்து அவருக்குக் கொடுத்தேன். அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் கட்டிடப் பணிகளுக்குத் தேவையான பொருட்களை அவரே வாங்கித் தந்து விடுவதாகவும் கட்டுமானப் பணிகளை மட்டும் ...

துப்பாக்கி முத்தம் - மேத்தா காமிக்ஸ்.

Posted: 16 Sep 2014 08:45 AM PDT

http://www.mediafire.com/download/6dg6zz1kygha806/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf

2014-The Definitive Guide to Android PDF Mediafire Download Link.

Posted: 16 Sep 2014 08:44 AM PDT

Unlock the full potential of your tablet and smartphone Whether you're completely fresh to Android or you're an old hand with the OS, there's always something new to learn. And that's why we've produced this guide. Inside, those who have yet to invest in an Android device will find all the buying advice they need, including reviews of all the latest tablets and phones. We'll explain how to take your first steps with your new device, then we'll build on the basics by showing how to customise ...

விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ் -ஏற்காடு இளங்கோ.

Posted: 16 Sep 2014 08:43 AM PDT

பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர் எனக்கூறி பெருமைபடுகிறோம். ஆனால் நமது நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது இது மிகக் குறைவான சதவிகிதம் என்பது தெரியவரும். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்தியாவில் முதல் முறையாக பெண் ஜனாதிபதியும், பாராளுமன்றத்திற்கு பெண் சபாநாயகரும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். பெண் சமத்துவம் என்பது சட்டப் பூர்வமாக இருந்தாலும், அதன் பலன் முழுவதும் பெண்களைச் சென்றடையவில்லை என்பது நியாயமான கண்ணோட்டத்துடன் பார்த்தால் நன்குத் தெரியும். விண்வெளிக்கு ...

September 2014-Reader's Digest India Magazine PDF Mediafire Link.

Posted: 16 Sep 2014 08:41 AM PDT

Reader's Digest has been the world's biggest-selling magazine for nearly nine decades. It is also India's largest-selling magazine in English. Beneath the fun and excitement of its pages, the Digest is, above all else, a serious magazine that never loses sight of the fact that, each day, all of us confront a tough, challenging world. டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/qbls3ibc70fh4cn/readers-digest-in-2014-09-sep.pdf

ஸ்ரீமதி மைதிலி - லக்ஷ்மி நாவல் .

Posted: 16 Sep 2014 08:40 AM PDT

ஒளிவதற்கு வழியில்லை - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .

Posted: 16 Sep 2014 08:38 AM PDT

அடிமாடுகள் - சிவசங்கரி நாவல் .

Posted: 16 Sep 2014 08:37 AM PDT

உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை

Posted: 16 Sep 2014 08:19 AM PDT

உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை 2011ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த போதும் இதுவரையில் தங்களுக்கு பட்டதாரிகள் நியமனம் வழங்கப்படாததை நினைவுபடுத்தியும் விரைவில் தங்களுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்பட்டது. மட்டக்களப்பு நகரின் காந்திபூங்காவில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் அமைதியான முறையில் இந்த பேரணி நடத்தப்பட்டது. மட்டக்களப்பு ...

மிகைப்படுத்தப்பட்ட பாராட்டு...!

Posted: 16 Sep 2014 08:14 AM PDT


-

அன்புக்கும் உண்டு அடைக்கும் தாழ்!

Posted: 16 Sep 2014 07:20 AM PDT

செல்லமே... 'செல்லம்..!' இந்தக் கொஞ்சலுக்குள் ஒளிந்திருக்கிறது ஒருவரை எந்த வயதிலும் குழந்தையாக உணரச் செய்யும் மந்திரம். வயது கரைந்து, அகந்தை உடைந்து, கோபங்கள் உதிர்ந்து, அன்பு மிகுந்து வழுவழுப்பான கூழாங்கல்லாக மனம் மாறுவது எவ்வளவு இனிமை! அப்போது ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள இவ்வுலகில் முத்தம் மட்டுமே மிச்சமாக இருக்கும். யாழினிக்கு 10 வயது. ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். பயங்கரமான வால். ஒருநாள் டியூஷன் முடிந்து வீட்டுக்கு வந்ததும் புலம்பத் தொடங்கினாள். ''காலையில் எழுந்ததும் பரபரன்னு ஸ்கூலுக்குக் ...

தொடுதல் கற்போம்... கற்பிப்போம்!

Posted: 16 Sep 2014 07:09 AM PDT

குட் டச்... பேட் டச்... ராராட்டத் தூணசைய ராமர் கையில் அம்பசைய அம்பு முழுதசைய ஆளப்பிறந்தவனோ வில்லு முருகசைய விளங்கப் பிறந்தவனோ சங்கு முழங்க சமுத்திரத்தில் மீன் முழங்க எங்கும் முழங்கவென்று எழுந்தருளி வந்தவனோ பிள்ளைக்கலி தீர்க்க வந்த குழந்தையை ஒரு தாய் தான் வணங்கும் கடவுளுக்கு இணையாக நினைத்து பாடும் பாடல் இது. இன்றைய கணக்கெடுப்புப்படி நம் நாட்டில் 54 சதவிகித குழந்தைகள் ஆண்டுதோறும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். இக்குழந்தைகளில் 24 சதவிகிதம் ஆண் குழந்தைகள். பொதுவாக நம் கலாசாரத்தில் ...

சுற்றுலா பயணிகளை கவரும் துபாய் மலர் பூங்கா !

Posted: 16 Sep 2014 06:50 AM PDT

துபாய்: துபாயில் பெரிய ஆறுகளோ ,தொடர்ச்சியான மழையோ இல்லையென்றாலும் இயற்கை ஆர்வத்தோடு முயற்சிகள் பல மேற்கொண்டு இது குளிர் பிரதேசமா என நினைக்க செய்யும் வகையில் மரம் செடிகளோடு தோட்டங்களை உருவாக்குகின்றனர் இந்நிலையில் சென்ற வருடம் சுமார் 72,000 சதுர அடி பரப்பளவில் 45 மில்லியன் பூக்களைக்கொண்டு மிராக்கிள் கார்டன் என்ற பெயரில் பிரம்மாண்ட பூந்தோட்டம் உருவாக்கப்பட்டு சென்ற வருடம் மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பூக்கள் கொண்டு வரப்பட்டு இப்பூங்கா ...

சென்னையில் 3 இடங்களில் ஏ.சி பேருந்து நிறுத்தம்!

Posted: 16 Sep 2014 06:49 AM PDT

சென்னை: சென்னையில் முதன்முறையாக மூன்று குளிர்சாதன பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்திப்பாரா அருகே ஏ.சி பேருந்து நிறுத்தம் கன்டோன்மென்ட் நிர்வாகம் அமைக்கவுள்ளது. 3 ஏ.சி பேருந்து நிறுத்தங்களும் புத்தாண்டு முதல் செயல்படும் என்று கன்டோன்மென்ட் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் கன்டோன்மென்ட் முதன்மை நிர்வாக அலுவலகர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.

யாராவது கவனித்தீர்களா ?

Posted: 16 Sep 2014 06:46 AM PDT

கொஞ்ச நாளாக நானும் பார்க்கிறேன், மாலை மலர், தினகரன் போன்ற தமிழ் செய்தி தாள்களை திறக்கும்போது, எப்போதும் வரும் தமிழ் பாடல்களுக்கு பதிலாக தெலுங்கு விளம்பரங்கள் வருகின்றன..............ஏன் அப்படி?.....................எனக்கு புரியலை .........தமிழ் பேப்பரில் தெலுங்கு வீடியோ விளம்பரம்????????????
.
.
உங்களுக்கு விளங்குகிறதா? .............விளங்கினால் எனக்கும் விளக்குங்களேன் !

புதுவையில் ஒரு புதுமை உணவகம் !

Posted: 16 Sep 2014 06:43 AM PDT

கொலை பயத்தைக் காட்டிலும் கொலஸ்ட்ரால் பயம் அதிகம் உள்ள காலம் இது. பி.பியும் ஷுகரும் அதிகரித்துவரும் நிலையில், நல்ல உணவை மக்கள் தேடித் தேடிச் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் இதய நோய்களும் ரத்தஅழுத்தமும் நீரிழிவும் அதிகரித்ததற்கு ஊட்டச்சத்து இல்லாத, உடலுக்குத் தேவையற்ற உணவு வகைகளைச் சாப்பிடுவதே முக்கியக் காரணம். மறுபக்கம் கொலஸ்ட்ரால், எடை குறைப்பு, நீரிழிவு நோய்க்குத் தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பலர், வழக்கமான உணவுக்குப் பதிலாக சிறுதானியங்களின் பக்கம் கவனத்தைத் ...

பார்ப்பனர்களுக்கு அடிமையான சோழ மன்னர்கள்

Posted: 16 Sep 2014 06:39 AM PDT

இராஜஇராஜசோழன், இராஜேந்திர சோழன் போன்ற சோழ மன்னர்கள், தங்கள் தமிழ்ப் பெயர்களை வடமொழியில் மாற்றிக் கொண்ட தோடு, பார்ப்பனியத்தை பரப்புவதில் முனைந்து செயல்பட்ட வரலாற்றை பழ. நெடுமாறன் தனது நூலில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார். தமிழகத்தில் மலர்ந்த பக்தி இயக்கம் பல காலகட்டங்களில் இந்தியாவின் பிற மாநிலங் களுக்குப் பரவியது என்னும் கருத்தை பேராசிரியர்தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், அறிஞர் சுநீத் குமார்சாட்டர்ஜி போன்றோர் வெளியிட்டுள்ளனர். ஆனால், காலப்போக்கில் வர்ணாசிரம தர்மமும்வைதீக தர்மமும் படிப்படியாகத் ...

பெண்மையின் உண்மையான இலக்கணம்

Posted: 16 Sep 2014 06:24 AM PDT

சமீபத்தில் மனதை நெருடிய விஷயம்!..நண்பரின் தங்கை ஒருத்தி பிரசவத்திற்காக ஒரு private hospital ல் அட்மிட் செய்யப்பட்டிருந்தாள் Doctors எல்லா பரிசோதனைகளையும் செய்து இறுதியில் வழக்கப்படி சிசேரியன் தான் செய்யவேண்டும் என்றார்கள் , வேறுவழியின்றி சம்மதித்தபின் சிசேரியன் செய்தார்கள்! இரண்டு வாரம் hospital -ல் இருக்கவேண்டும் என்றார்கள், இரண்டு வாரத்திற்கான bed charges, medicines ,த்ரியத்மேன்த்ஸ் என்று பெரிய bill-லை கொடுக்க அதையும் கட்டினார்கள் ! பெரும்பாலான hospital களில் சிசேரியன் செய்யப்படுவதே இந்த ...

சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா?

Posted: 16 Sep 2014 06:11 AM PDT

அச்சம் என்ற இருளில் இருந்து மனிதனை விடுபடச் செய்தது, நெருப்பு தந்த வெளிச்சம். எடிசன் மூலமாக மின்விளக்காக மாறிய அந்த நெருப்பு இன்று பல்வேறு வடிவங்களில் உலகுக்கு ஒளி கொடுத்துக் கொண்டிருக்கிறது. நெருப்பை ஆதி வடிவத்துடன் ஒப்பிடும்போது, இன்றைக்கு அதிகமான வெளிச்சத்தை விளக்குகள் உமிழ்ந்துகொண்டிருக்கும் அதேநேரம், சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் அவை காரணமாக இருக்கின்றன. குண்டு பல்புகள் என்று அழைக்கப்படும் ஒளி உமிழ் விளக்குகள் (Incandescent lamps) மின்சாரத்தை அதிக அளவில் வீணடிப்பதால் சுற்றுச்சூழலுக்குப் ...

உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்

Posted: 16 Sep 2014 06:00 AM PDT

பள்ளிகள் கல்லூரிகளில் உள்ள வேதியல் ஆய்வுக்கூடங்கள் பார்த்திருப்பீர்களே அது போலத்தான் இன்றைய நவீன சமையலறைகள் மாறி விட்டன. இயற்கை உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டோம். சூப்பர் மார்கெட் ஷெல்ஃப்களில் குவிந்து கிடக்கும் உணவுப்பொருட்கள் எல்லாவற்றிலும் சுவைக்காவும், நிறத்திற்காகவும் , கெடாமல் வைத்திருக்கவும் பலவித ஆபத்தான இரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் விளம்பரங்கள் சொல்லும் பச்சைப் பொய்களின் கவர்ச்சியில் மயங்கி வாய்க்குள் அள்ளித் திணித்து கொள்கிறோம். உணவுப்பொருட்களில் ...

குப்பைத்தொட்டி'ல்'!

Posted: 16 Sep 2014 05:51 AM PDT

வெளியுலகம் கண்களுக்குப் புலப்படாவண்ணம் புழுதித்துகள்களால் புடை சூழ்ந்த அந்த மகிழ்வுந்தின் பக்கவாட்டுக்கதவின் கண்ணாடியை பிஞ்சுக் கரமொன்று கவனமாய்த் துடைத்துத் தூய்மைப்படுத்த, பின்னதன் மறுபக்கம் வெளிப்பட்டது புன்னகைக்கும் சிறுவனின் பொன்முகம். ஆலமரத்தின் கிளைநுனிகள், கோணத்திற்கொன்றாய் திசையனைத்தும் வியாபித்திருப்பதைப் போன்று, சூரியனின் கிரணங்கள் கிஞ்சித்தும் பாகுபாடின்றி எண்திசையும் பாய்ந்தோடிப் பரவுதற்போன்று, அவன் பரட்டைத் தலைமயிர்க்கால்கள் முரட்டுத்தனமாய் அனைத்துப்பக்கமும் துளைத்துக் ...

தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு!

Posted: 16 Sep 2014 05:48 AM PDT

விபசாரம் சமூகக் குற்றங்களில் ஒன்றாக உள்ளது. பணத் தேவைக்காகவும் நிர்பந்தம் காரணமாகவும், பல பெண்கள் இன்றும் விபசாரத்தில் சிக்கி மீள முடியாமல் தவிக்கிறார்கள். கடந்த வாரத்தில் இரண்டு நடிகைகளை விபசாரத் தொழிலில் ஈடுபடுவது அறிந்து இருந்து மீட்டு இருக்கிறது காவல் துறை. இது சமூக மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருக்கும் பஞ்சரா ஹில்ஸ், சினிமா பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியாகும். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரபல விடுதியில் நடிகை ஒருவர் விபசாரத்தில் ...

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Posted: 16 Sep 2014 05:47 AM PDT

இன்றைய சிந்தனைத் துளிகள்

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.

பிரிவு

Posted: 16 Sep 2014 05:42 AM PDT

எல்லோறது பிரிவுக்கும் நமது
கண்கள் கதவுகளை திறப்பதில்லை
கண்ணீருக்கு
அது ஒரு சில உறவுகளுக்கு
மாத்திரமே
அந்த உறவுகளை மனதே
அறியும்

கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Posted: 16 Sep 2014 05:29 AM PDT

*
என்ன தம்பி,
ரொம்ப சந்தோஷமாயிருக்கே
தெரியாதா?
மூணு நாளைக்கு
அய்யாவுக்கு விடுமுறை.
அதான்
சுதந்திரமா மகிழ்ச்சியா?
இருக்கேன் போதுமா?



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™