Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

புனித பாப்பரசரின் இலங்கை விஜயம்: கத்தோலிக்க திருச்சபை உத்தியோகபூர்வமாக அறிவித்தது!

Posted:

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு புனித பாப்பரசர் பிரான்சிஸ், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வரவுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 


Read more ...

பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு அபராதம் கடுமையாக்கப்படும் மசோதா விரைவில்!

Posted:

பொது இடங்களில் புகைப்பிடிக்கும் நபற்ற்கள் மற்றும் சரியான விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது அபராதம் கடுமையாக்கப்படும் விதமான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Read more ...

உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார் ரஞ்சித் சின்ஹா

Posted:

சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா இன்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். 


Read more ...

பிரதமரின் ஆசிரியர் தின உரை மற்றும் கலந்துரையாடலில் 90 இலட்சம் மாணவர்கள் பங்கெடுப்பு!

Posted:


பிரதமரின் ஆசிரியர் தின உரை மற்றும் கலந்துரையாடலை 90 லட்சம் மாணவர்கள்
கண்டு களித்தனர் என்று, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 


Read more ...

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: அமெரிக்க உளவுத்துறை!

Posted:

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கிற அதிர்ச்சித் தகவலை அமெரிக்க உளவுத் துறை அறிவித்துள்ளது. 


Read more ...

விஜய் - முருகதாஸ் பேசிக்கொள்கிறார்களா?

Posted:

அதிசயம்... ஆனால் உண்மை. கத்தி படத்தின் மிச்ச சொச்ச வேலைகளை எவ்வித டென்ஷனும் இல்லாமல் எடுத்து வருகிறது முருகதாஸ் விஜய் டீம்.


Read more ...

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அரசுப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன:உமர் அப்துல்லா

Posted:

மின்சாரம், தொலைத் தொடர்பு வசதி இல்லாததால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அரசுப் பணிகள் முடங்கிக்கிடக்கின்றன என்று , அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா கவலை தெரிவித்துள்ளார்.


Read more ...

பாலியல் புகாரில் சிக்கியுள்ள கார்த்திக் கவுடா முன்ஜாமீன் பெற்றார்!

Posted:

பாலியல் புகாரில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டுவந்த கார்த்திக் கவுடா, முன் ஜாமீன் பெற்று, இன்று காவல் நிலையத்தில் ஆஜரானார்.


Read more ...

கடத்தப்பட்ட நடராஜர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் தமிழகம் வந்தன!

Posted:

பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் டோனியிடம் கேட்டுக்கொண்டபடி, கடத்தப்பட்ட நடராஜர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் தமிழகம் வந்தடைந்தன.


Read more ...

பொட்டு அம்மான் இப்போது உயிரோடும் இல்லை; கைது செய்யப்படவும் இல்லை: இராணுவம்

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மான் ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டதாக அண்மையில் வெளியான தகவல்களை இலங்கை இராணுவம் முற்றாக மறுத்துள்ளது. 


Read more ...

இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி முன்வர வேண்டும்: த.தே.கூ

Posted:

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் பேசுவதை விடுத்து, இனப்பிரச்சினைகளுக்கான முழுமையான தீர்வு தொடர்பில் பேசுவதற்கே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அரசாங்கமும் முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 


Read more ...

நெடுந்தீவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட குதிரைகள் திருகோணமலை கடற்படை முகாமில் உள்ளன: பொ.ஐங்கரநேசன்

Posted:

யாழ்ப்பாணம் நெடுந்தீவிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாக பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்ட நான்கு குதிரைகளும் கடற்படையினரால் திருகோணமலைக் கடற்படைமுகாமுக்கு எடுத்துச்செல்லப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மாகாண சபைக்கும், ஆளுநருக்கும் உள்ள அதிகாரங்கள் பற்றி வடக்கு மாகாண ஆளுநர் விளக்கம்!

Posted:

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக தோற்றுவிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கும், அந்த மாகாணங்களின் ஆளுநர்களுக்கும் உள்ள அதிகாரம் பற்றி வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி விளக்கமளித்துள்ளார். 


Read more ...

நாகப் பட்டினத்தை சேர்ந்த 21 மீனவர்களிடம் பருத்தித்துறை நீதிமன்றம் விசாரணை

Posted:

தமிழகம் நாகபட்டினம் பகுதியிலிருந்து பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்று தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 21 மீனவர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Read more ...

முல்லை பெரியாறு அணையில் துணை குழுவின் ஆய்வு பணி துவக்கம்!: இன்று மாலை ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு

Posted:

முல்லைப் பெரியாறு அணையின் ஐந்து துணை கண்காணிப்பு குழுவினர் அணை குறித்த ஆய்வு ப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.


Read more ...

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி மற்றும் கூட்டாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted:

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி ஜாகீர் உசேன், அவரது கூட்டாளிகள் சிவபாலன், முகமது சலீம், ரபீக் ஆகியோரை இன்று காலை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு பிரிவு ஆஜர் படுத்தினர்.


Read more ...

700 Km தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி

Posted:

ஒரு டன் அணுவை சுமந்து சென்று 700 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் வகையில் புதுவித தொழில்நுட்பங்களை கொண்ட அக்னி ஏவுகணை வடிவமைக்கப்பட்டு வந்தது.


Read more ...

இன்று அமெரிக்கா மீது விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்த 13 ஆவது ஆண்டு நினைவு தினம்

Posted:

இன்று 9/11 எனப் பரவலாக அறியப் படும் அமெரிக்கா மீது அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தி நியூயோர்க் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மற்றும் பென்டகன் மீது தாக்குதல் தொடுத்து 2983 பொது மக்கள் பலியாகக் காரணமாக இருந்த சம்பவத்தின் 13 ஆவது ஆண்டு நினைவு தினமாகும்.


Read more ...

சிரியாவின் அல் நுஸ்ரா அமைப்பால் கடத்தப் பட்ட 45 ஐ.நா அமைதிப் படையினர் விடுவிப்பு

Posted:

ஃபிஜி நாட்டைச் சேர்ந்த சுமார் 45 ஐ.நா அமைதி காக்கும் படையினர் சிரியாவிலுள்ள இஸ்ரேல் பகுதியில் இரு கிழமைகளுக்கு முன்னால் அல்கொய்தாவுடன் தொடர்புடைய சிரியாவின் அல் நுஸ்ரா ஃப்ரான்ட் அமைப்பால் கடத்தப் பட்டிருந்தனர்.


Read more ...

புதன்கிழமை சூரியனில் இருந்து மிக வலுவான சூரியப் புயல் புறப்பாடு!:GPS, தகவல் தொடர்பு பாதிக்கப் படலாம்!

Posted:

நேற்று புதன்கிழமை 1745 GMT நேரப்படி X class எனும் மிக சக்தி வாய்ந்த வகை சூரியப் புயல் (solar flare) சூரியனின் மத்தியில் இருந்து பூமியை நோக்கி 4.2 மில்லியன் Km/h வேகத்தில் புறப்பட்டுள்ளதாகவும் இரு நாட்களில் பூமிக்கு அருகே வரும் இந்தப் புயலால் பூமியின் காந்தப் புலம் பாதிக்கப் பட்டு மின் விநியோக அமைப்புக்களில் தற்காலிக செயல் நிறுத்தம் ஏற்பட்டு செய்மதிகள், GPS மற்றும் வானொலி அலைகளில் தொந்தரவு ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


Read more ...

சி.வி.விக்னேஸ்வரனுடன் சந்திப்பை ஏற்படுத்தித் தருமாறு கோத்தபாய கோரினார்: மனோ கணேசன்

Posted:

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் சந்திப்பை ஏற்படுத்தித் தருமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தன்னிடம் கோரியதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பச்சை மிளகாய் சவாலுக்கு புத்திக்க பத்திரண அழைப்பு!

Posted:

இலங்கையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இளைஞர்கள் சிலரினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பச்சை மிளகாய் சவாலுக்கு’ ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண அழைப்பு விடுத்துள்ளார். 


Read more ...

பிக்சர் அனிமேஷன் திரைப்படங்களின் வசீகரிக்கும் சூப்பர்-கட் காட்சிகள் : வீடியோ

Posted:

பிக்சரின் பிரபலமான பல அனிமேஷன் திரைப்படங்களின் காட்சிகளை ஒற்றினைத்து வசீகரிக்கும் சூப்பட்-கட் காட்சிகளாக உருவாக்கியுள்ளார்  Rishi Kaneria என்பவர்.


Read more ...

நித்தியானந்தா திரு அண்ணாமலையில் ஆசிரமம் அமைக்க எதிர்ப்பு வலுக்கிறது

Posted:

சுவாமியார் நித்தியானந்தா திரு அண்ணாமலையில் ஆசிரமம் அமைக்க எதிர்ப்பு
வலுத்து வருகிறது.


Read more ...

வாக்காளர்கள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க கால அவகாசம்!: பிரவீன் குமார்

Posted:

வாக்காளர்கள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் கொடுத்து
இருப்பதாக தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

டெல்லியில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த ஐந்தாயிரத்து இரு நூறு பெண்களுக்கு அபராதம்!

Posted:

டெல்லியில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த ஐந்தாயிரத்து இரு நூறு பெண்களுக்கு
நகர காவல்துறை அபராதம் விதித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™