Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இராணுவத்தில் இணைக்கப்படும் ...” plus 16 more

Tamilwin Latest News: “இராணுவத்தில் இணைக்கப்படும் ...” plus 16 more

Link to Lankasri

இராணுவத்தில் இணைக்கப்படும் ...

Posted: 16 Aug 2014 05:51 PM PDT

வடமாகாணத்தில் இராணுவத்தில் இணைக்கப்படும் பெண்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை என்பதும், இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள பெண்கள் இராணுவத்திற்கல்ல, தொண்டர் படைக்கே இணைக்கப்படுகின்றார்கள் என்பதும் நேற்றைய தினம் யாழ்.நகரில் இராணுவம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுனாமியை விடவும் பாரிய அழிவுகள் ...

Posted: 16 Aug 2014 05:35 PM PDT

2004ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியை விடவும் பாரியளவில் அழிவுகள் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ நீதிமன்ற ...

Posted: 16 Aug 2014 05:24 PM PDT

ஐநா மனித உரிமைகள் குழு, எதிர்வரும் ஒக்டோபரில் கூடும் போது இலங்கையில் போரின் போது பொதுமக்களின் இறப்புக்கள் குறித்து இராணுவ நீதிமன்றம் நடத்திய விசாரணைகளின் முன்னேற்றம் உட்பட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன என்று இலங்கையின் செய்தித்தாள் ஒன்று கூறுகிறது. 

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ...

Posted: 16 Aug 2014 05:12 PM PDT

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பலர் ஐரோப்பாவில் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளதாக சிலுமின என்ற சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜபக்சவின் செயல்கள் சதாம் ஹுசைனை ...

Posted: 16 Aug 2014 04:38 PM PDT

ஈராக்கின் 5 வது ஜனாதிபதி சதாம் ஹுசைன் பதவியில் இருப்பதற்காக  மிரட்டல், பீதி, மற்றும் அரச பயங்கரவாதம் போன்ற மிருகத்தனமான முறைகளைப்  பயன்படுத்தி 1979 முதல் 2003 வரை ஈராக்கில் ஒரு இரக்கமற்ற சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தினார்.

கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற ...

Posted: 16 Aug 2014 04:32 PM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சேது சமுத்திரத் திட்டம்: பாரதீய ...

Posted: 16 Aug 2014 09:53 AM PDT

சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டம் தொடர்பில் தமிழக கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்காக இந்திய மத்திய அரசாங்கத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிட்டின் கட்காரி தமிழகத்துக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும்கட்சியின் எம். ...

Posted: 16 Aug 2014 09:35 AM PDT

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே திடீர் சுகவீனம் காரணமாக இன்று பிற்பகல் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் முஸ்லிம்கள் ...

Posted: 16 Aug 2014 09:25 AM PDT

இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு மத்திய கிழக்கு நாடுகள் குறிப்பாக சவூதி அரேபியா போன்ற நாடுகள் உதவியளிக்கின்றன. இது இலங்கைக்கு மாத்திரம் அல்ல. இந்தியாவுக்கும் அச்சுறுத்தல் தரும் செயற்பாடாகும் என்று பொதுபலசேனா தெரிவித்துள்ளது.

வறட்சியின் கொடுமை! சீரான மழை வேண்டி ...

Posted: 16 Aug 2014 08:40 AM PDT

சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இராகவேந்திரா மடத்தில் நாளை காலை மழை வேண்டி யாகம் நடைபெறவுள்ளது.

சோதனையில் சாதனை படைத்த டோனி

Posted: 16 Aug 2014 06:26 AM PDT

இங்கிலாந்து அணிக்கெதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் அணித்தலைவராக இருந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார் டோனி.

உலகக்கிண்ணம் 2015: ஜெயவர்த்தனே, ...

Posted: 16 Aug 2014 04:26 AM PDT

உலகக்கிண்ண தொடருக்கு முன்னர் இலங்கை அணியில் பெரும் பிரச்சனை வெடிக்க வாய்ப்பிருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருந்தாத இந்திய அணி: கடுப்பில் ...

Posted: 16 Aug 2014 01:37 AM PDT

இந்திய அணியின் தொடர் மோசமான ஆட்டத்தால் கடும் கோபத்தில் இருக்கிறார் முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர்.

பாகிஸ்தானை சூறையாடிய ரங்கனா ஹெரத்: ...

Posted: 16 Aug 2014 12:22 AM PDT

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை வீரர் ரங்கன ஹேரத் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

பெண் செயலாளருடனான தொடர்பு: ...

Posted: 15 Aug 2014 11:30 PM PDT

இலங்கை வீரர் கித்துருவான் விதானகே, இலங்கை கிரிக்கெட் நிறுவன பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தொடங்கியுள்ளன.

ஆதிக்கம் செலுத்தும் ஜேர்மனி

Posted: 15 Aug 2014 11:06 PM PDT

உலகக்கிண்ண கால்பந்து அணிகளின் தரவரிசையில் ஜேர்மனி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

போராடிய டோனி: மீண்டும் ...

Posted: 15 Aug 2014 10:25 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 148 ஓட்டங்கள் எடுத்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™