Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அகழ்வாராய்ச்சிப் பணிகள் பௌத்த மத ...” plus 16 more

Tamilwin Latest News: “அகழ்வாராய்ச்சிப் பணிகள் பௌத்த மத ...” plus 16 more

Link to Lankasri

அகழ்வாராய்ச்சிப் பணிகள் பௌத்த மத ...

Posted: 15 Aug 2014 05:40 PM PDT

நாட்டின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் பௌத்த மத சார் விடயங்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சி பிரிவு பேராசிரியர் பிரசாந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.

உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை!- ...

Posted: 15 Aug 2014 05:15 PM PDT

உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக ...

Posted: 15 Aug 2014 05:00 PM PDT

உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்து வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொண்ட சிலர் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆதாரங்களைத் திரட்டுவோம்! ...

Posted: 15 Aug 2014 04:50 PM PDT

அன்பான உறவுகளே!  எமது உரிமைக்கான ஈழப்போரில், சிறிலங்கா அரசு நடத்திய, போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஆரம்பித்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

நல்லூர் கந்தன் ஆலயத்தில் ...

Posted: 15 Aug 2014 10:00 AM PDT

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் கடந்த முதலாம் திகதி தொடக்கம் நடைபெற்று வருகின்றது.

இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் ...

Posted: 15 Aug 2014 09:45 AM PDT

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் கிராமத்திலிருந்து இராணுவத்தில் இணந்து கொண்ட பெண் ஒருவர் நேற்றைய தினம் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பை உருவாக்கியிருக்கின்றது.

மாத்தளை - தம்புள்ள வீதியில் இரண்டு ...

Posted: 15 Aug 2014 09:09 AM PDT

மாத்தளை தம்புள்ளை பிரதான வீதியில் நாவுல  பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் சுமார் 40 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் பௌத்த பிக்கு உட்பட ...

Posted: 15 Aug 2014 08:46 AM PDT

வவுனியா நாமல்கம ரஜ விஹாரையின் பிரதம குரு காலி சிறிநந்த ரத்தன தேரர் மற்றும் அவருடைய உதவியாளர் ஆகியோர் இன்று மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் ...

Posted: 15 Aug 2014 08:45 AM PDT

வரலாற்று சிறப்புமிக்க மடு அன்னை திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவில் இன்று திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது

கச்சதீவுக்கு செல்ல முயன்ற 50 பேர் ...

Posted: 15 Aug 2014 08:10 AM PDT

இராமேஸ்வரத்தில் இருந்து கச்சதீவுக்கு செல்ல முயன்ற 50 பேர் வரை தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டனர்

நான் எப்படி ’ஹீரோ’ ஆனேன் தெரியுமா? ...

Posted: 15 Aug 2014 06:55 AM PDT

தன்னால் சிறப்பாக பந்து வீச முடிவதற்கு நடுவர் தான் காரணம் என்று இங்கிலாந்து அணியின் பன்முக வீரர் மொயீன் அலி கூறியுள்ளார்.

மீண்டும் சொதப்பலில் இந்தியா: ...

Posted: 15 Aug 2014 05:52 AM PDT

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.

டோனிக்கு எதிராக கிளம்பும் எதிர்ப்பு

Posted: 15 Aug 2014 04:23 AM PDT

சூதாட்ட விவகாரத்தில் சிக்கிய அணித்தலைவர் டோனிக்கு 'பத்ம பூஷன்' விருது கொடுக்கக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுடன் ஒருநாள் ...

Posted: 15 Aug 2014 01:00 AM PDT

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி கொச்சியில் நடைபெறுகிறது.

நடையை கட்டிய ஜெயவர்த்தனே: திக்கித் ...

Posted: 14 Aug 2014 11:34 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இலங்கை அணி திக்கித் திணறி முதல் இன்னிங்ஸில் 320 ஓட்டங்கள் குவித்துள்ளது.

இந்திய அணி என்ன செய்யப் போகிறது? ...

Posted: 14 Aug 2014 10:57 PM PDT

இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை தாரை வார்ப்பது தற்கொலைக்கு சமமானது என்று முன்னாள் அணித்தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

நெருக்கடியில் இந்தியா: ...

Posted: 14 Aug 2014 10:18 PM PDT

இந்தியா– இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் இன்று தொடங்குகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™