Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


செவியுள்ளோர் கேட்கக் கடவர்!

Posted: 26 Aug 2014 01:14 PM PDT

மதுவை விற்பனை செய்வதில் தமிழகம் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது. மதுவை நுகர்வதில் தமிழர்கள் உலக அளவில் முதலிடம் வகிக்கிறார்கள். இப்படியொரு மதுப்புரட்சியை தமிழ்நாடு இதுவரை சந்தித்ததில்லை.

தொடரும் தலைவலி!

Posted: 26 Aug 2014 01:13 PM PDT

ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு முயன்று ஓராயிரம் பிரச்னைகளை எதிர்கொள்ளும் கதையாகிவிட்டது புதிதாகத் தெலங்கானா மாநிலத்தை உருவாக்க எடுத்த முடிவு.

2ஜி வழக்கில் தலையிடாமல் இருக்க சிபிஐ இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்: பிரசாந்த் பூஷண்

Posted: 26 Aug 2014 01:09 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்புடைய வழக்கு விசாரணை நடவடிக்கையில் தலையிடாமல் விலகியிருக்கும்படி, சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலரும், வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்துள்ளார்.

குரூப் 4 தேர்வு அறிவிக்கை: அடுத்த மாதம் வெளியாகிறது: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

Posted: 26 Aug 2014 01:03 PM PDT

சுமார் 3 ஆயிரம் பணியிடங்களை உள்ளடக்கிய குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை அடுத்த மாதம் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் (பொறுப்பு) எஸ்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் பாதுகாப்பு விவகாரம்: மத்திய அரசை அணுக அறிவுரை

Posted: 26 Aug 2014 01:01 PM PDT

இலங்கைக் கடற்படையால் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்கக் கோரி தமிழக அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் தொடர்ந்த வழக்கில், "இந்த விவகாரத்துக்கு சர்வதேச அளவில் தீர்வு காண மத்திய அரசை அணுக வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி, இந்த வழக்கை முடித்து வைத்தது.

அமுதுண்ணாக்குடி பால் குளிர்விப்பான் மையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

Posted: 26 Aug 2014 12:59 PM PDT

பால் உற்பத்தி குறைவானதையொட்டி, சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாக்குடி பால் குளிர்விப்பான் மையத்தை

செப்டம்பர் 3-இல் டெசோ சார்பில் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Aug 2014 12:59 PM PDT

ஐ.நா.வில் பேச, இலங்கை அதிபர் ராஜபட்சவை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி, டெசோ அமைப்பு சார்பில் செப்டம்பர் 3-ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

திருவரங்கப்பட்டி ஸ்ரீவரதராஜபெருமாள் கோயில் ஆவணித் திருவிழா

Posted: 26 Aug 2014 12:59 PM PDT

ஸ்ரீவைகுண்டம் அருகே திருவரங்கப்பட்டி  ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 22) தொடங்கி நடைபெற்று வருகிறது.

பூவுடையார்புரம் முத்தாரம்மன் கோயிலில் கால்நாட்டு விழா

Posted: 26 Aug 2014 12:58 PM PDT

சாத்தான்குளம் அருகே பூவுடையார்புரம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் கொடை விழா நடக்க இருப்பதையொட்டி, செவ்வாய்க்கிழமை கால்நாட்டு விழா நடைபெற்றது.

ஆறுமுகனேரியில் இந்து எழுச்சி திருவிழா

Posted: 26 Aug 2014 12:58 PM PDT

ஆறுமுகனேரியில் 11 அடி உயர வீர விநாயகர் ஊர்வலத்துடன் இந்து எழுச்சி திருவிழா தொடங்கியது.

தமிழக பாஜக தலைவர்களுடன் இலங்கை தமிழ் எம்.பி.க்கள் இன்று சந்திப்பு

Posted: 26 Aug 2014 12:58 PM PDT

இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழக பாஜக தலைவர்களை புதன்கிழமை (ஆக.27) சந்தித்துப் பேசுகின்றனர்.

ரக்ஷா பந்தன் விழா

Posted: 26 Aug 2014 12:57 PM PDT

கோவில்பட்டி பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது.

வாக்காளர் வண்ண அடையாள அட்டைகள் அடுத்த மாதம் முதல் வழங்க நடவடிக்கை: பிரவீண்குமார்

Posted: 26 Aug 2014 12:57 PM PDT

ரகசியக் குறியீடுகளைக் கொண்டு, போலிகளைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வரும் வாக்காளர் வண்ண அடையாள அட்டைகளை அடுத்த மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

புன்னைநகர்-வனத்திருப்பதி பெருமாள் கோயில் கொடை விழா நாளை தொடக்கம்

Posted: 26 Aug 2014 12:57 PM PDT

புன்னைநகர்-வனத்திருப்பதி, ஸ்ரீஆதிநாராயணர், ஸ்ரீசிவணைந்த பெருமாள் கோயில் கொடை விழா வியாழக்கிழமை

எட்டயபுரத்தில் மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை

Posted: 26 Aug 2014 12:56 PM PDT

எட்டயபுரம் புறவழிச்சாலையில், எட்டயபுரம்-விளாத்திகுளம் சாலையை இணைக்கின்ற முக்கியப் பகுதியில் மேம்பாலம்

திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் ரூ.125 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: ஜெயலலிதா

Posted: 26 Aug 2014 12:56 PM PDT

திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் ரூ.125 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அங்கன்வாடி மையங்கள் திறப்பு

Posted: 26 Aug 2014 12:56 PM PDT

விளாத்திகுளம் அருகே மிளகுநத்தம் மற்றும் சந்திரகிரியில் அங்கன்வாடி மையங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடியில் செப். 1இல் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்

Posted: 26 Aug 2014 12:55 PM PDT

தூத்துக்குடியில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, செப்டம்பர் 1 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிந்த நிலையில் மாணவி சடலம் மீட்பு: வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க மனு

Posted: 26 Aug 2014 12:53 PM PDT

நாகர்கோவில் அருகே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் சாவு குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க

அதிமுகவில் இணைந்த திமுக பேச்சாளர்கள்

Posted: 26 Aug 2014 12:53 PM PDT

திமுக பேச்சாளர்கள் இருவர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று பொது மாறுதல் கலந்தாய்வு

Posted: 26 Aug 2014 12:52 PM PDT

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு புதன்கிழமை

பட்டதாரி ஆசிரியர் கழக மாநில நிர்வாகிகள் தேர்வு

Posted: 26 Aug 2014 12:52 PM PDT

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

களியக்காவிளை அருகே பழுதாகி நின்ற அரசுப் பேருந்து: பயணிகள் பாதிப்பு

Posted: 26 Aug 2014 12:52 PM PDT

களியக்காவிளை அருகே அரசுப் பேருந்து பழுதாகி வழியில் நின்றதால் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு: நாகர்கோவிலில் மதிமுக ஆர்ப்பாட்டம்

Posted: 26 Aug 2014 12:51 PM PDT

கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து நாகர்கோவிலில் மதிமுக பொறியாளர் அணி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Posted: 26 Aug 2014 12:51 PM PDT

அஸ்ஸாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் போலீஸாருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 2 உல்ஃபா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாசனத்துக்காக பெருஞ்சாணி அணை மீண்டும் திறப்பு

Posted: 26 Aug 2014 12:50 PM PDT

பாசனத்துக்காக பெருஞ்சாணி அணை செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல்: இத்தாலி நிறுவனத்துக்குத் தடை

Posted: 26 Aug 2014 12:50 PM PDT

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழலில் சிக்கிய இத்தாலி நாட்டின் ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்துக்கு, இந்தியாவால் எதிர்காலத்தில் விடப்படும் டெண்டர்களில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுறா, திருக்கை மீன்கள் பிடிக்கத் தடை செய்யும் பரிந்துரையை ரத்து செய்ய வலியுறுத்தல்

Posted: 26 Aug 2014 12:50 PM PDT

கடலில் சுறாமீன் மற்றும் திருக்கை மீன்கள் பிடிப்பதைத் தடை செய்ய முன்வைத்துள்ள பரிந்துரையை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை

கேரள அரசு ஊழியர்களுக்கு ரூ. 3,500 போனஸ்

Posted: 26 Aug 2014 12:50 PM PDT

ஓணம் பண்டிகையையொட்டி கேரள அரசு ஊழியர்களுக்கு ரூ. 3,500 போனஸ் வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

புதிய விசாரணைக் குழு கோரி குவாலியர் பெண் நீதிபதி மனு

Posted: 26 Aug 2014 12:49 PM PDT

மத்தியப்பிரதேச மாநில உயர் நீதிமன்ற நீதிபதி தனக்கு பாலியல் தொல்லை தந்ததாகக் கூறி, பதவியை ராஜிநாமா செய்த குவாலியர் மாவட்ட பெண் நீதிபதி, தனது புகார் குறித்து விசாரிக்க புதிய விசாரணைக் குழுவை அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

எல்லையில் தொடரும் அத்துமீறல்: பாகிஸ்தானிடம் இந்தியா கண்டனம்

Posted: 26 Aug 2014 12:49 PM PDT

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து நிகழ்த்தி வரும் அத்துமீறிய தாக்குதல்களுக்கு செவ்வாய்க்கிழமை அந்நாட்டிடம் இந்தியா கண்டனம் தெரிவித்தது.

தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் தர்னா

Posted: 26 Aug 2014 12:48 PM PDT

நாகர்கோவிலில் தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

அகில பாரத ஐயப்ப சேவா சங்க ஐம்பெரும் விழா

Posted: 26 Aug 2014 12:47 PM PDT

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் குமரி மாவட்ட யூனியன் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது.

ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க வலியுறுத்தல்

Posted: 26 Aug 2014 12:47 PM PDT

ஓய்வு பெற்ற அனைத்து போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட நிலுவைத்தொகையை உடன்

அமைச்சரின் மகன் தற்கொலை முயற்சி: 3 மாணவர்கள் மீது வழக்கு

Posted: 26 Aug 2014 12:47 PM PDT

பிகார் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜெய்குமார் சிங்கின் மகன் மத்தியப் பிரதேசத்தில் சிந்தியா பள்ளியில் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறப்பட்டது தொடர்பாக 3 மாணவர்கள், 2 ஊழியர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா

Posted: 26 Aug 2014 12:46 PM PDT

காயல்பட்டினம், லட்சுமிபுரம் ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை 111 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா நிறைவு

Posted: 26 Aug 2014 12:46 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா நிறைவு பெற்றதை முன்னிட்டு, காப்புகட்டிய

மாநில யோகாசன போட்டி: கோவில்பட்டி பள்ளி சிறப்பிடம்

Posted: 26 Aug 2014 12:45 PM PDT

மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டியில் கோவில்பட்டி கே.ஆர்.ஏ. வித்யாஷ்ரம் பள்ளி சிறப்பிடம் பெற்றது.

சொத்துக் குவிப்பு விவகாரம்: மாயாவதிக்கு நோட்டீஸ்

Posted: 26 Aug 2014 12:45 PM PDT

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி மீதான சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, 3 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் மாயாவதிக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விஜயகாந்த் பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 26 Aug 2014 12:45 PM PDT

திருச்செந்தூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Posted: 26 Aug 2014 12:45 PM PDT

காயல்பட்டினத்தில் நான்கரை கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 1,200 அபராதம் விதிக்கப்பட்டது.

முசாஃபர் நகர்: குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏவுக்கு "இசட்' பிரிவு பாதுகாப்பா?

Posted: 26 Aug 2014 12:44 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம், முசாஃபர் நகர் கலவரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ சங்கீத் சோமுக்கு "இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.

பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்க கோரிக்கை

Posted: 26 Aug 2014 12:44 PM PDT

பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு வரிச் சலுகை வழங்குவதை மக்களிடையே பிரபலப்படுத்துமாறு அனைத்து மத்திய அமைச்சகங்களிடமும் பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் 49% அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

Posted: 26 Aug 2014 12:43 PM PDT

பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான உச்ச வரம்பை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக அதிகரிப்பது தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

தூத்துக்குடி கல்லூரியில் கலைச் சங்கமம்

Posted: 26 Aug 2014 12:43 PM PDT

தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய கலைச் சங்கம நிகழ்ச்சியில் ஏராளமான

திருச்செந்தூரில் படகு குழாம் அமைக்க கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை

Posted: 26 Aug 2014 12:43 PM PDT

திருச்செந்தூரில் படகு குழாம் அமைக்க வேண்டுமென கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

31இல் உடன்குடியில் இந்து எழுச்சி ஊர்வலம்

Posted: 26 Aug 2014 12:42 PM PDT

உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி சார்பில், ஐம்பதுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் இந்து எழுச்சி ஊர்வலம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

அன்னை தெரசா பிறந்த நாள் விழா

Posted: 26 Aug 2014 12:42 PM PDT

கோவில்பட்டி சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் அன்னை தெரசா பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

பேரவைத் தலைவரின் "மைக்' உடைப்பு: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் இடைநீக்கம்

Posted: 26 Aug 2014 12:42 PM PDT

ஆந்திர சட்டப்பேரவையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், செவ்வாய்க்கிழமை இரு முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.

திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா நிறைவு

Posted: 26 Aug 2014 12:42 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா நிறைவு பெற்றதை முன்னிட்டு,

இந்தியா - ஜப்பான் ஒத்துழைப்பு புதிய உச்சத்தை எட்டும்: மோடி பெருமிதம்

Posted: 26 Aug 2014 12:41 PM PDT

ஜப்பான் நாட்டுக்கு விரைவில் தாம் மேற்கொள்ளவுள்ள அரசு முறை சுற்றுப்பயணத்தால் இரு நாட்டு நல்லுறவுகள், ஒத்துழைப்புகள் புதிய உச்சத்தை எட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.

குமரி அருகே 10 கிராம் எடையில் நாட்டுக்கோழி முட்டை

Posted: 26 Aug 2014 12:41 PM PDT

கன்னியாகுமரி அருகே நாட்டுக்கோழி 10 கிராம் எடையில் முட்டை இட்டது அப்பகுதி மக்களை வியப்படையச் செய்தது.

வேளாங்கண்ணிக்கு இன்று சிறப்பு ரயில்: சாதாரண டிக்கெட் எடுக்க வசதியின்றி நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம்!

Posted: 26 Aug 2014 12:41 PM PDT

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா சிறப்பு ரயிலுக்கான சாதாரண டிக்கெட் வழங்கும் வசதி நாகர்கோவில் டவுண்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தினமும் இயக்க வலியுறுத்தல்

Posted: 26 Aug 2014 12:40 PM PDT

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியே வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலை தினமும் இயக்க நடவடிக்கை

தேசிய கராத்தே போட்டி: தென் மாவட்ட அணிகள் சாம்பியன்

Posted: 26 Aug 2014 12:39 PM PDT

தேசிய அளவிலான 13 ஆவது கராத்தே போட்டியில் தென் மாவட்ட அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றன.

கேரளம்: மது அருந்தும் கூடங்களை மூட 15 நாள்கள் கெடு

Posted: 26 Aug 2014 12:39 PM PDT

கேரளத்தில் 5 நட்சத்திர அந்தஸ்துக்கு கீழ் உள்ள மது அருந்தும் கூடங்களை அடுத்த மாதம் 12ஆம் தேதிக்குள் மூட வேண்டும் என்று ஹோட்டல் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.

குமரி அருகே ரூ. 8 லட்சம் மதிப்பிலான சுருக்குமடி வலைகள் பறிமுதல்

Posted: 26 Aug 2014 12:39 PM PDT

கன்னியாகுமரி கடற்பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான சுருக்குமடி வலைகளை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

வதோதரா தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் நரேந்திர ராவத்; பாஜக சார்பில் முன்னாள் துணை மேயர்

Posted: 26 Aug 2014 12:39 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்று பின்னர் ராஜிநாமா செய்த குஜராத்தின் வதோதரா மக்களவைத் தொகுதியில், அடுத்த மாதம் 13ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு, காங்கிரஸ் வேட்பாளராக நரேந்திர ராவத் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாகர்கோவிலில் முப்பெரும் விழா

Posted: 26 Aug 2014 12:38 PM PDT

இந்து நாடார் சேவா அறக்கட்டளை குருபூஜை விழா, காமராஜர் பிறந்த நாள் விழா, மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.

மரம் விழுந்து காயமடைந்த மூதாட்டி சாவு

Posted: 26 Aug 2014 12:38 PM PDT

பேச்சிப்பாறை அருகே வீடு மீது மரம் விழுந்ததில் பலத்த காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இறந்தார்.

பள்ளியில் மரக்கன்று நடும் விழா

Posted: 26 Aug 2014 12:37 PM PDT

குலசேகரம் அருகேயுள்ள பொன்மனை அரசு உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

அகஸ்தீசுவரத்தில் 150 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

Posted: 26 Aug 2014 12:37 PM PDT

தமிழக அரசின் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அகஸ்தீசுவரம் சமுதாய நலக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி: 10,008 கொட்டத் தேங்காயில் அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமம்

Posted: 26 Aug 2014 12:36 PM PDT

களியக்காவிளை அருகேயுள்ள செங்கல் ஸ்ரீ சிவசக்தி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை

48 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

Posted: 26 Aug 2014 12:35 PM PDT

நாகர்கோவில் அருகே வடக்கு சூரன்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

நின்ற லாரி மீது பைக் மோதல்: 2 மாணவர்கள் சாவு

Posted: 26 Aug 2014 12:34 PM PDT

தூத்துக்குடி அருகே செவ்வாய்க்கிழமை, நின்ற கன்டெய்னர் லாரி மீது பைக் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.

ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் சங்குகுளி தொழிலாளர்கள் காயம்

Posted: 26 Aug 2014 12:33 PM PDT

தூத்துக்குடியில் நாட்டுப்படகில் செவ்வாய்க்கிழமை ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் இருவர் காயமடைந்தனர்.

புதிய சேமிப்புக் கணக்கு தொடக்க முகாம்

Posted: 26 Aug 2014 12:32 PM PDT

நாகர்கோவிலில் கனரா வங்கி கிளை சார்பில் புதிய சேமிப்புக் கணக்கு தொடக்க முகாம் நடைபெற்றது.

கவின் கலைமன்றம் தொடக்கம்

Posted: 26 Aug 2014 12:32 PM PDT

அருமனை அருகேயுள்ள சிதறால் என்.எம். வித்யா கேந்திரா பள்ளியில் கவின் கலை மன்றத் தொடக்க விழா நடைபெற்றது.

தமிழக திருக்கோயில் வாடகைதாரர்கள் சங்கக் கூட்டம்

Posted: 26 Aug 2014 12:31 PM PDT

தமிழக திருக்கோயில் வாடகைதாரர்கள் நலச் சங்க பொதுக்குழுக் கூட்டம் கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

Posted: 26 Aug 2014 12:30 PM PDT

கன்னியாகுமரி, தெங்கம்புதூர், மீனாட்சிபுரம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 28) மின்தடை செய்யப்படுகிறது.

கும்பப்பூ சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்: நெல் விதைகள் தட்டுப்பாடு

Posted: 26 Aug 2014 12:30 PM PDT

குமரி மாவட்டத்தில் பொன்மணி, டி.பி.எஸ். 3 நெல் விதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில்

Posted: 26 Aug 2014 12:29 PM PDT

எகிப்தில் பேருந்து விபத்து: 20 பேர் சாவு

Posted: 26 Aug 2014 12:29 PM PDT

எகிப்தில் இரு சிறிய பேருந்துகள் திங்கள்கிழமை இரவு ஒன்றுடன் ஒன்று மோதி, கால்வாய் ஒன்றில் விழுந்தது.

"சிரியாவில் வான்வழித் தாக்குதலுக்கு ஆயத்தமாகிறது அமெரிக்கா'

Posted: 26 Aug 2014 12:28 PM PDT

சிரியாவிலுள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பின் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல் தொடுப்பதற்கு ஏதுவாக, அங்கு ஆளில்லா உளவு விமானங்களை பறக்கச் செய்வதற்கான ஆயத்த வேலைகளை அமெரிக்கா தொடங்கியுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இராக்கில் கார் வெடிகுண்டுத் தாக்குதல்: 15 பேர் பலி

Posted: 26 Aug 2014 12:28 PM PDT

இராக் தலைநகர் பாக்தாதில், மக்கள் நெருக்கம் மிகுந்த ஜாடியா பகுதியில் வைக்கப்பட்டிருந்த கார் வெடிகுண்டு செவ்வாய்க்கிழமை வெடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர். 37 பேர் காயமடைந்தனர்.

லிபியாவில் ஐக்கிய அரபு அமீரக விமானங்கள் ரகசியத் தாக்குதல்

Posted: 26 Aug 2014 12:27 PM PDT

லிபியாவிலுள்ள பயங்கரவாத நிலைகள் மீது ஐக்கிய அரபு அமீரகத்தின் போர் விமானங்கள் ரகசியத் தாக்குதலில் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதத் தடை ஒப்பந்தம்: இந்தியாவுக்கு ஐ.நா. வேண்டுகோள்

Posted: 26 Aug 2014 12:26 PM PDT

முழு அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்துக்கு ஏற்புறுதி வழங்க இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளை ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ-மூன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான்: ராணுவ தலைமைத் தளபதியுடன் பிரதமர் திடீர் சந்திப்பு

Posted: 26 Aug 2014 12:25 PM PDT

பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டத்தால், அவரது அரசின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகியுள்ள சூழலில், ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃபை அவர் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

உக்ரைன் எல்லைக்குள் ரஷிய வீரர்கள் சிறைப்பிடிப்பு

Posted: 26 Aug 2014 12:25 PM PDT

உக்ரைன் எல்லைப் பகுதிக்குள் இருந்த 10 ரஷிய விமானப் படை வீரர்கள் திங்கள்கிழமை சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

மொபைல் கோபுரங்கள்: பிஎஸ்என்எல் - ரிலையன்ஸ் ஜியோ ஒப்பந்தம்

Posted: 26 Aug 2014 12:22 PM PDT

தொலைத் தொடர்பு சேவை நடவடிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொபைல் கோபுரங்களைப் பயன்படுத்திக் கொள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

குடிநீர் வர்த்தகத்தை அதிகரிக்க டாடா திட்டம்

Posted: 26 Aug 2014 12:21 PM PDT

குடிநீர் வர்த்தகத்தை அதிகரிக்க டாடா குழுமம் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

இரு சக்கர வாகனச் சந்தையில் அதிகப் பங்கு: பஜாஜ் இலக்கு

Posted: 26 Aug 2014 12:19 PM PDT

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இரு 150 சிசி மாடல்கள் மூலம் இரு சக்கர வாகனச் சந்தையில் கூடுதல் பங்கைப் பெறத் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவுத் தலைவர் எரிக் வாஸ் தெரிவித்துள்ளார்.

தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்: பலரது பெயர்கள் பரிசீலனை

Posted: 26 Aug 2014 12:18 PM PDT

தலைமைப் பொருளாதார ஆலோசகரை நியமிப்பது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கப்படவில்லை எனவும் பல பெயர்கள் பரிசீலிக்கப்ட்டு வருவதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரஜினிகாந்த் பாஜகவில் இணைந்தால் வரவேற்போம்: தமிழிசை செளந்தரராஜன்

Posted: 26 Aug 2014 12:10 PM PDT

"நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைத்து வரும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை. அதேசமயம், அவர் பாஜகவில்

அன்புமணி ராமதாஸ் உள்பட  5 பேருக்கு ஜாமீன்

Posted: 26 Aug 2014 12:07 PM PDT

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு விதிகளை மீறி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

சிட் ஃபண்டு மோசடி வழக்கில் தேடப்பட்டவர் கைது

Posted: 26 Aug 2014 12:06 PM PDT

தில்லியில் சிட் ஃபண்டு நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டு போலீஸாரால் தேடப்பட்டு வந்த நவீன் சிங் (35) கைது செய்யப்பட்டார்.

தில்லி பல்கலை மாணவர் சங்க தேர்தலுக்கு எதிராக வழக்கு

Posted: 26 Aug 2014 12:06 PM PDT

தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலுக்கு எதிராக இடதுசாரி மாணவர் அமைப்பான அகில இந்திய

மோடி அலையை மட்டுமே நம்பினால் வெற்றி கிடைக்காது: சிவசேனை

Posted: 26 Aug 2014 12:06 PM PDT

"எதிர்வரும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற மோடி அலையை மட்டுமே நம்பியிருக்காமல் க

சாவ்லா கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கு: மூவரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது தில்லி உயர் நீதிமன்றம்

Posted: 26 Aug 2014 12:05 PM PDT

சாவ்லா கூட்டுப் பாலியல் பலாத்கரம், கொலை வழக்கில் 3 பேருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

லைபீரியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கு "எபோலா' நோய் தாக்குதல் இல்லை: மத்திய சுகாதாரத் துறை தகவல்

Posted: 26 Aug 2014 12:04 PM PDT

"எபோலா' பாதிப்புள்ள லைபீரியாவிலிருந்து இந்தியா   திரும்பியவர்களுக்கு மும்பை, தில்லி விமான நிலையங்களில் எபோலா

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சிலர் காங்கிரஸில் சேர விருப்பம்: முகேஷ் சர்மா

Posted: 26 Aug 2014 12:04 PM PDT

பஞ்சாபில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களில் சிலர்

காவலர்களுக்கு எதிராக ஆணையரிடம் புகார் அளிக்க தில்லி பாஜக முடிவு

Posted: 26 Aug 2014 12:03 PM PDT

தில்லி காவல் துறையில் பணியாற்றும் சில ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள்

கிரேட்டர் நொய்டா மார்க்கெட்டில் தீ: 3 கடைகள் நாசம்

Posted: 26 Aug 2014 12:03 PM PDT

தேசியத் தலைநகர் வலயம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள மார்க்கெட்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில்

சட்ட விரோதமாகக் கடத்தப்பட்ட 5,244 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல்

Posted: 26 Aug 2014 12:02 PM PDT

சட்ட விரோதமாகக் கடத்தப்பட்ட 5,244 மதுபானப் பாட்டில்களை தில்லி கலால் வரித் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

"பட் பட் சேவா' ஜீப்களை மாற்ற தில்லி அரசு முடிவு

Posted: 26 Aug 2014 12:02 PM PDT

"பட் பட் சேவா' திட்டத்தின் கீழ்  இயக்கப்படும் பழைய ஜீப்களை மாற்றி புதிய வாகனங்களை விட தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

புது தில்லி

Posted: 26 Aug 2014 12:01 PM PDT

அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில்: சிறப்பு பூஜை, திருப்புகழ் பஜனை, ஜி பிளாக், 22-ஆவது செக்டார்,

தில்லி புத்தகக் கண்காட்சி: பார்வையாளர்களைக் கவரும் "சினிமாவில் இலக்கியம்' அரங்கு

Posted: 26 Aug 2014 12:00 PM PDT

இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி,  வாழ்வில் ஓர் அங்கமாகிப் போன திரைப்படங்கள்,

தில்லி பல்கலை.க்கு புதிய பதிவாளர் நியமனம்

Posted: 26 Aug 2014 11:58 AM PDT

தில்லி பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக தருண் குமார் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

திகார் சிறை வளாகத்தில் இருந்த விமலா மெஹ்ரா சிலை அகற்றம்: தில்லி உள்துறை நடவடிக்கை

Posted: 26 Aug 2014 11:57 AM PDT

தில்லி திகார் சிறைச்சாலை வளாகத்தில் இருந்த அதன் முன்னாள் தலைமை இயக்குநரும், ஐபிஎஸ் பெண்

70 தொகுதிகளிலும் மகளிர் அணி: ஆம் ஆத்மி கட்சி திட்டம்

Posted: 26 Aug 2014 11:56 AM PDT

தில்லி சட்டப்பேரவைக்கு உள்பட்ட 70 தொகுதிகளிலும் மகளிர் அணியை உருவாக்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™