Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இந்தியா தோல்வி மேல் தோல்வி

Posted: 18 Aug 2014 01:03 PM PDT

இந்தியா தோல்வி மேல் தோல்வி

காங்கிரஸ் தோல்விக்கு ராகுல் காரணம் இல்லை

Posted: 18 Aug 2014 12:57 PM PDT

காங்கிரஸ் தோல்விக்கு ராகுல் காரணம் இல்லை

சென்னை 375-ஆவது ஆண்டு பாடல் வெளியீடு

Posted: 18 Aug 2014 12:51 PM PDT

சென்னை உருவாகி 375-ஆவது ஆண்டினை முன்னிட்டு, முருகப்பா குழுமம் "தி மெட்ராஸ் சாங்' என்ற பெயரில் ஒளிப்பேழை பாடலை திங்கள்கிழமை வெளியிட்டது.

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை தொடக்கம்

Posted: 18 Aug 2014 12:48 PM PDT

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

ஆகஸ்ட் 19 மின் தடை

Posted: 18 Aug 2014 12:46 PM PDT

கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி மற்றும் மாயனூர் துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

திருட்டு டிவிடி மூலம் தமிழ்த் திரைப்படங்கள் ஒளிபரப்பு: கேபிள் டிவி ஊழியர்கள் கைது

Posted: 18 Aug 2014 12:45 PM PDT

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் திருட்டு டி.வி.டி. மூலம் பதிப்புரிமை இல்லாத தமிழ்த் திரைப்படங்களை

விரைவு ரயில் தாமதம்:பயணிகள் அவதி

Posted: 18 Aug 2014 12:45 PM PDT

கரூருக்கு திங்கள்கிழமை காலை வந்த மங்களூர் விரைவு ரயில் மூன்று மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவி

Posted: 18 Aug 2014 12:45 PM PDT

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வழங்கினார்.

பணிபுரியும் இடத்தில் அடிப்படை வசதி: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கோரிக்கை

Posted: 18 Aug 2014 12:45 PM PDT

பணிபுரியும் இடத்தில் அடிப்படை வசதி செய்து தரவேண்டும் எனக்கூறி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அரசு மருத்துவமனை இணை இயக்குநரிடம் கோரிக்கை மனுவை திங்கள்கிழமை அளித்தனர்.

குடும்பத் தகராறில் தீக்குளித்த பெண்

Posted: 18 Aug 2014 12:44 PM PDT

கரூரில் குடும்பத்தகராறில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதிமுக சாதனை விளக்கக் கூட்டம்

Posted: 18 Aug 2014 12:44 PM PDT

கரூரில் அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தீக்காயமடைந்த பள்ளி மாணவி சாவு

Posted: 18 Aug 2014 12:44 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

கத்தி, புலிப்பார்வை படங்களை திரையிட தடை கோரி வழக்கு

Posted: 18 Aug 2014 12:44 PM PDT

நடிகர் விஜய் நடித்த கத்தி, புலிப்பார்வை படங்களை திரையிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நாகுடியில் காவிரி நீருக்கு மலர் தூவி வரவேற்பு

Posted: 18 Aug 2014 12:44 PM PDT

மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் கல்லணை வழியாக புதுக்கோட்டை மாவட்டம், நாகுடிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்தபோது விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

ஆலங்குடி அருகே தைல மரக்காட்டில் இளம்பெண் மர்மச் சாவு

Posted: 18 Aug 2014 12:43 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தைல மரக்காட்டில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

பாடாலூரில் ஜவுளிப் பூங்கா அமையும் இடத்தில் ஆய்வு

Posted: 18 Aug 2014 12:43 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூரில் ஜவுளிப் பூங்கா அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர்த் துறை முதன்மைச் செயலர்

அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 18 Aug 2014 12:43 PM PDT

கலைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் து. சேகர் திங்கள்கிழமை பாராட்டிப் பரிசளித்தார். சுதந்

151 பேருக்கு இலவச சைக்கிள்

Posted: 18 Aug 2014 12:42 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கீழப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 151 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா

ஒகேனக்கல் நீர்வரத்து குறைந்தது

Posted: 18 Aug 2014 12:42 PM PDT

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததையடுத்து, பரிசல்களை இயக்க விதிக்கப்பட்டிருந்த

தீக்காயமடைந்த பள்ளி மாணவி சாவு

Posted: 18 Aug 2014 12:42 PM PDT

குன்னம் அருகே உள்ள கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் சுகன்யா (17). இவர், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 9-ம் தேதி வீட்டில் சமைத்தபோது மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து காயமடைந்த சுகன்யா அரியலூர் அர

அரியலூர் அருகே நாளை மனுநீதி நாள் முகாம் நிறைவு

Posted: 18 Aug 2014 12:42 PM PDT

அரியலூர் அருகே சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா புதன்கிழமை(ஆக.20) நடைபெறுகிறது. இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஓய்வூதியர் குடும்பப் பாதுகாப்பு நிதியை உயர்த்த வலியுறுத்தல்

Posted: 18 Aug 2014 12:41 PM PDT

ஓய்வூதியர் குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

மீன்சுருட்டி அருகே விடுதலைச் சிறுத்தைகள் மறியல்

Posted: 18 Aug 2014 12:41 PM PDT

மீன்சுருட்டி அருகே கட்சியின் பேனர் கிழிக்கப்பட்டதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

Posted: 18 Aug 2014 12:41 PM PDT

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் சாஸ்த்ரா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேலைச்சிவபுரி கல்லூரியில் ரத்த வகை கண்டறியும் முகாம்

Posted: 18 Aug 2014 12:40 PM PDT

பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் ரத்த வகை கண்டறியும் முகாம் அண்மையில் நடைபெற்றது.

அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் வென்னீர் வசதியின்றி அலையும் நோயாளிகள்

Posted: 18 Aug 2014 12:40 PM PDT

புதுக்கோட்டையில் உள்ள அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள வென்னீர் தயார் செய்யும் கருவி பழுதாகியுள்ளதால், நோயாளிகளும், அவரைச் சார்ந்தோரும் வென்னீருக்காக அக்கம் பக்கத்திலுள்ள உணவகங்களை தேடி அலையும் நிலை உள்

ஓய்வூதியர் சங்கத்தினர் நூதனப் போராட்டம்

Posted: 18 Aug 2014 12:40 PM PDT

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை போக்குவரத்துக்கழக ஓய்வூதியதாரர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர் சங்கத்தினர் திங்கள்கிழமை கோல் ஊன்றி நூதனப்

முதல்வர் வழங்கிய வீட்டு மனையில் வீடு கட்ட அனுமதி கோரி ஆயுதப்படை உதவிஆய்வாளர் ஆட்சியரிடம் மனு

Posted: 18 Aug 2014 12:40 PM PDT

தமிழக முதல்வரால் வழங்கப்பட்ட வீட்டுமனையில் வீடு கட்ட நகராட்சி அனுமதி வழங்க உத்தரவிட வேண்டுமென புதுகை ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திங்கள்கிழமை ஆட்சியர் செ. மனோகரனிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான விதிகளை நாடாளுமன்றத்தால் மாற்ற முடியும்: சுமித்ரா மகாஜன்

Posted: 18 Aug 2014 12:40 PM PDT

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான விதிமுறைகளை நாடாளுமன்றத்தால் மாற்ற முடியும் என்று மக்களவைத் தலைவர்

"மாணவர்கள் சமூகத்தை உற்றுநோக்க வேண்டும்'

Posted: 18 Aug 2014 12:39 PM PDT

மாணவர்கள் சமூகத்தை உற்றுநோக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்றார் கவிஞர் கலாப்பிரியா. பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் கவிதை பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிறப்பான செயல்பாட்டால் கும்பகோணம் நகராட்சிக்கு முதலிடம்

Posted: 18 Aug 2014 12:39 PM PDT

கும்பகோணம் நகராட்சி சிறப்பாகச் செயல்பட்டதால் முதலிடம் பெற்றுள்ளது என்றார் நகராட்சி ஆணையர் கலைச்செல்வன்.

திருபுவனம் கைத்தறி சங்க உறுப்பினர்களுக்கு நவீன இயந்திரங்கள்

Posted: 18 Aug 2014 12:39 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் சங்க உறுப்பினர்களுக்கு விலையில்லா ஜக்கார்டு பாக்ஸ் மற்றும் தார்சுற்றும் இயந்திரம் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

ஆக. 22-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Posted: 18 Aug 2014 12:39 PM PDT

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது.

நியமனம்

Posted: 18 Aug 2014 12:38 PM PDT

தமிழ்நாடு - புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு இணைச் செயலராக தஞ்சாவூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் எஸ். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை கூட்டமைப்புத் தலைவர் பி. பரமசிவம் நியமித்துள்ளார்.

மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம்

Posted: 18 Aug 2014 12:38 PM PDT

பேராவூரணி வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு குறித்த கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்

Posted: 18 Aug 2014 12:38 PM PDT

குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுமாறு தஞ்சாவூர் காவேரி நகர் (மேற்கு), ராஜேஸ்வரி நகர், நட்சத்திர நகர் குடியிருப்போர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

அனுமதியின்றி மது விற்ற 6 பேர் கைது

Posted: 18 Aug 2014 12:37 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் மற்றும் காவல் நிலையப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை சாராய சோதனைப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோரையாறு பாலத்தில்

கோயில் பல்லக்கில் இருந்த 1 கிலோ வெள்ளிப் பட்டைகள் திருட்டு

Posted: 18 Aug 2014 12:37 PM PDT

நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவிழந்தூர் அருள்மிகு பரிமளரெங்கநாதர் கோயில் பல்லக்கில் பொருத்தப்பட்டிருந்த 1 கிலோ வெள்ளிப் பட்டைகள் திருடப்பட்டது

பயிர் பாதுகாப்பு உபகரணங்கள் பராமரிப்பு பற்றி இன்று பயிற்சி

Posted: 18 Aug 2014 12:37 PM PDT

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பயிர் பாதுகாப்பு உபகரணங்கள் உபயோகம் மற்றும் பராமரிப்பு குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

Posted: 18 Aug 2014 12:37 PM PDT

நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கல்லூரியில் ரத்த வகை கண்டறியும் முகாம்

Posted: 18 Aug 2014 12:36 PM PDT

நாகை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு ரத்த வகை கண்டறியும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமளி: ஆந்திரப் பேரவை ஒத்திவைப்பு

Posted: 18 Aug 2014 12:36 PM PDT

ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில்

கிறிஸ்துநாதர் ஆலயத்தில் மங்களப் படைப்பு

Posted: 18 Aug 2014 12:36 PM PDT

மயிலாடுதுறை கொண்டாரெட்டித் தெருவில் கட்டப்பட்டுள்ள புதிய கிறிஸ்துநாதர் ஆலயத்தில் மங்களப் படைப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தவ்ஹீத்ஜமாத் சார்பில் ரத்த தான முகாம்

Posted: 18 Aug 2014 12:35 PM PDT

திருத்துறைப்பூண்டி நகர தவ்ஹீத்ஜமாத் சார்பில் வர்த்தகர் சங்க கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

அனுமதியின்றி மது விற்ற 6 பேர் கைது

Posted: 18 Aug 2014 12:35 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் மற்றும் காவல் நிலையப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை சாராய சோதனைப் பணியில் ஈடுபட்டனர்.

நல்லமுத்து மாரியம்மன் கோயிலில் செடில் உத்சவம்

Posted: 18 Aug 2014 12:35 PM PDT

 நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள நல்லமுத்து மாரியம்மன் கோயில் செடில் உத்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குழந்தைகள் திரைப்பட விழா தொடக்கம்

Posted: 18 Aug 2014 12:35 PM PDT

கரூரில் குழந்தைகள் திரைப்பட விழா திங்கள்கிழமை தொடங்கியது. இந்தியக் குழந்தைகள் திரைப்பட நிறுவனம் சார்பில் கரூர் கலையரங்கம், கவிதாலயா

வழிப்பறிகளில் ஈடுபட்ட 4 பேர் கைது

Posted: 18 Aug 2014 12:34 PM PDT

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்த 4 பேரை அரவக்குறிச்சி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

துணை சுகாதார மையத்தை இடம் மாற்ற எதிர்ப்பு

Posted: 18 Aug 2014 12:34 PM PDT

துணை சுகாதார மையத்தை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது எனக் கோரி குறைதீர் கூட்டத்தில் கோடங்கிப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

விநாயகர் சிலைகள் ரசாயனமின்றி இருக்க வேண்டும்

Posted: 18 Aug 2014 12:34 PM PDT

விநாயகர் சதுர்த்திக்கு ரசாயனக் கலவையற்ற சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

ஒருங்கிணைந்த நீதிமன்றம் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 18 Aug 2014 12:34 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ. 41 லட்சத்தில் நலத் திட்ட உதவி

Posted: 18 Aug 2014 12:33 PM PDT

அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ரூ.41 லட்சத்து 54 ஆயிரத்து 93 மதிப்பில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

அஸ்ஸாம் முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல்

Posted: 18 Aug 2014 12:33 PM PDT

அஸ்ஸாம் மாநிலத்தில் நாகாலாந்து எல்லையையொட்டி அமைந்துள்ள மாவட்டமான கோலாகாட்டில் வன்முறைச்

அரியலூர் அருகே அடிப்படை வசதி கோரி மறியல்

Posted: 18 Aug 2014 12:33 PM PDT

அரியலூர் அருகே குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி கிராமப் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திமுக சார்பில் தீ விபத்து நிவாரணம்

Posted: 18 Aug 2014 12:33 PM PDT

பெரம்பலூர் அருகே குரும்பலூர் கிராமத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவி வழங்கினார்.

பெரம்பலூரில் பாஜக கொண்டாட்டம்

Posted: 18 Aug 2014 12:32 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள புதுவேட்டக்குடி கிராமத்தில் பாஜக சார்பில், தமிழிசை செüந்தராஜன் மாநிலத் தலைவராக தேர்வு செய்ததற்கும், அவரைத் தேர்வு செய்த தேசியத் தலைவர்

பெரம்பலூர் மாவட்டத்தில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

Posted: 18 Aug 2014 12:32 PM PDT

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குன்னம், பெரம்பலூர் ஆகிய குறுவட்டங்களுக்கான குடியரசு மற்றும் பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள்

விபத்துகளில் இருவர் சாவு

Posted: 18 Aug 2014 12:32 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நிகழ்ந்த விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள இரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மு. ஜோதிராமலிங்கம் (60). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்

அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் அம்மா உணவகம் கட்டுமானப் பணி: ஆட்சியர் ஆய்வு

Posted: 18 Aug 2014 12:32 PM PDT

புதுக்கோட்டையில் அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனை, பழைய பேருந்து நிலையம் ஆகிய இரு இடங்களில் நடைபெற்று வரும் அம்மா உணவகத்துக்கான கட்டுமானப் பணிகளை ஆட்சியர் செ. மனோகரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

ஆலங்குடி அருகேதைல மரக்காட்டில் இளம்பெண் மர்மச் சாவு

Posted: 18 Aug 2014 12:31 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தைல மரக்காட்டில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

சாரதா நிதி நிறுவன மோசடி: மேற்கு வங்க அமைச்சரிடம் விசாரணை

Posted: 18 Aug 2014 12:31 PM PDT

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக மேற்கு வங்க மாநில ஜவுளித் துறை அமைச்சர் ஷியாமாபாதா

நாகுடியில் காவிரி நீருக்கு விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு

Posted: 18 Aug 2014 12:31 PM PDT

மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் கல்லணை வழியாக புதுக்கோட்டை மாவட்டம், நாகுடிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்தபோது விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

திருமயத்தில் தொல்லியல்துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி

Posted: 18 Aug 2014 12:31 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தொல்லியல் துறையின் சார்பில் வரலாற்றின் தொடக்கம் முதல் இடைக்காலம் வரையிலான சின்னங்களின் புகைப்படக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழ

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்

Posted: 18 Aug 2014 12:31 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், நாங்குபட்டி ஊராட்சி, மாங்குடியிலிருந்து பாக்குடி, மலம்பட்டி, ஆவூர் வழியாக திருச்சிக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில், புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம் அண்மையில் தொடங்கப்பட்டது.

குறைகேட்பு முகாம் பட்டா மாறுதல் கேட்டு அதிகமானோர் மனு அளிப்பு

Posted: 18 Aug 2014 12:30 PM PDT

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பட்டா மாறுதல் கேட்டு அதிகமானோர் மனு அளித்தனர்.

பாஜகவுடன் நாளை இணைகிறது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா

Posted: 18 Aug 2014 12:30 PM PDT

ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி, பாஜகவுடன் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) இணையவுள்ளதாக ஜார்க்கண்ட்

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 62,000 கோடி ஒதுக்கீடு

Posted: 18 Aug 2014 12:30 PM PDT

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 62,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி.

பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் உண்ணாவிரதம்

Posted: 18 Aug 2014 12:30 PM PDT

பண்டாரவாடை விவசாயிகளுக்கு விவசாய கடன் பெறுவதற்கான சிட்டா அடங்கல் வழங்க மறுக்கும் வட்டாட்சியரைக் கண்டித்து பாபநாசம் புதிய பேருந்து நிலையம் முன்பு திங்கள்கிழமை மார்க்சிஸ்ட்

"இந்தியாவை ஹிந்து தேசம் என்று கூறுவதா?' ஆர்எஸ்எஸ் தலைவருக்கு காங்கிரஸ், சமாஜவாதி கண்டனம்

Posted: 18 Aug 2014 12:30 PM PDT

"இந்தியா,  ஹிந்துக்களின் தேசம்' என்று கருத்து கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு காங்கிரஸ்,

ஊராட்சிகளில் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை

Posted: 18 Aug 2014 12:29 PM PDT

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலுள்ள ஊராட்சிகளில் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

திருச்சிற்றம்பலத்தில் அதிமுக கூட்டம்

Posted: 18 Aug 2014 12:29 PM PDT

பேராவூரணி ஒன்றிய ஜெயலலிதா பேரவை சார்பில் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் அதிமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

Posted: 18 Aug 2014 12:29 PM PDT

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் உணவக வசதி ஏற்படுத்த வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை தொடர்ச்சியாக வழங்க வேண்டும். வரலாற்றுத் துறைக்கு தனிக் கட்டடம் கட்ட வேண்டும். 2

ரத்த தான முகாம்

Posted: 18 Aug 2014 12:29 PM PDT

பாபநாசம் அருகே பயரி கிராமம் சி.வி.எஸ். ப்ரீடம் வித்யாலயா தொடக்கப்பள்ளியில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இருவேறு சம்பவங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

Posted: 18 Aug 2014 12:28 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை இருவேறு வீடுகளின் பூட்டை உடைத்து சுமார் 9 பவுன் நகைகளைத் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

வங்கதேச எல்லைப் பாதுகாப்புக் குழுவினர் நாளை இந்தியா வருகை

Posted: 18 Aug 2014 12:28 PM PDT

வட கிழக்கு மாநிலங்களில் நிலவும் தீவிரவாதப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக இந்திய எல்லைப்

கும்பகோணத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

Posted: 18 Aug 2014 12:28 PM PDT

கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் கிரியேட்டர் குளோபல் கேர் சார்பில் சுதந்திர தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலமானார் வி.பி. வாலாம்பாள்

Posted: 18 Aug 2014 12:28 PM PDT

நாகை ஒன்றியம், அகரஒரத்தூர் ஊராட்சி, வேர்குடி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த பொதுவுடைமைவாதி வே. பெருமாளின் மனைவியும், கீழ்வேளூர் தொகுதி மார்க்சிஸ்ட் எம்எல்ஏ

மன்னை எக்ஸ்பிரஸ் தாமதம்; நீடாமங்கலத்தில் சாலைப் போக்குவரத்து பாதிப்பு

Posted: 18 Aug 2014 12:28 PM PDT

நீடாமங்கலத்துக்கு திங்கள்கிழமை காலை மன்னை எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்ததால், சாலைப் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

எதிர்ப்பை மீறி திருமணம்: மகளைச் சுட்டுக் கொன்ற தந்தை

Posted: 18 Aug 2014 12:28 PM PDT

உத்தரப்பிரதேசத்தில் தனது எதிர்ப்பை மீறி திருமணம் செய்த மகளை, அவரது தந்தை சுட்டுக்கொன்றார்.

தாக்குதல் முயற்சி: 10 பேர் மீது வழக்கு

Posted: 18 Aug 2014 12:27 PM PDT

திருத்துறைப்பூண்டி அருகே முன்விரோதம் காரணமாக, தாக்குதல் முயற்சி மேற்கொண்டதாக 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

மீனவத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 18 Aug 2014 12:27 PM PDT

திருவாரூரில் கடன் வழங்கக் கோரி மீனவத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 18 Aug 2014 12:27 PM PDT

திருவாரூரில் ஆதரவற்ற பெண்களுக்கு நிபந்தனையின்றி சான்றிதழ்கள் வழங்கக் கோரி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குஜராத் இடைத்தேர்தல்: கடும் போட்டியில் காங்கிரஸ், பாஜக

Posted: 18 Aug 2014 12:27 PM PDT

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ்

தஞ்சாவூர்

Posted: 18 Aug 2014 12:26 PM PDT

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறார்கள்: 132% அதிகரிப்பு

Posted: 18 Aug 2014 12:26 PM PDT

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறார்கள் ஈடுபடுவது கடந்த ஆண்டு 132 சதவீதம் அதிகரித்துள்ளது

குளறுபடியான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகிறது மத்திய அரசு: காங்கிரஸ்

Posted: 18 Aug 2014 12:25 PM PDT

பாகிஸ்தானுடனான வெளியுறவுத் துறைச் செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்திருப்பது

சிறு செய்தித்தாள்களின் குறைகளை களைய குழு: கட்ஜு அறிவிப்பு

Posted: 18 Aug 2014 12:24 PM PDT

ஒடிஸாவில் வெளிவரும் சிறிய, நடுத்தர செய்தித்தாள்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்க தனியாக குழு

மத்திய திரைப்பட தணிக்கைக் குழு தலைமை அதிகாரி கைது

Posted: 18 Aug 2014 12:24 PM PDT

லஞ்சம் வாங்கிய வழக்கில் மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைமைச் செயல் அதிகாரி ராகேஷ் குமாரை

ம.பி.யில் மதமாற்றப் புகார்: இருவர் கைது

Posted: 18 Aug 2014 12:23 PM PDT

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வேலை உள்பட பல்வேறு வசதிகளைச் செய்து தருவதாகக் கூறி மத மாற்றத்தில்

அன்னிய முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூரில் மம்தா முகாம்

Posted: 18 Aug 2014 12:23 PM PDT

மேற்கு வங்க மாநிலத்திற்கு அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை சிங்கப்பூர் வந்தடைந்தார்.

ம.பி: சுற்றுலாப் படகு சேவையை தொடங்கிவைத்தார் சுமித்ரா மகாஜன்

Posted: 18 Aug 2014 12:22 PM PDT

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் பூங்காவில், ரூ. 80 லட்சம் மதிப்பில்

மும்பை: உறியடி விழாவில் 17 பேர் காயம்

Posted: 18 Aug 2014 12:21 PM PDT

மும்பையில் நடைபெற்ற உறியடித் திருவிழாவில், மனித கோபுரம் அமைக்க முயன்ற 17 பக்தர்கள் தவறி விழுந்து

வெறிநாய் கடித்து 25 பேர் மருத்துவமனையில் அனுமதி

Posted: 18 Aug 2014 12:20 PM PDT

கோவா மாநிலத்தில் வெறிநாய் கடித்ததில் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கம்: தனியார் பேருந்துகள் நாளை முதல் வேலைநிறுத்தம்

Posted: 18 Aug 2014 12:20 PM PDT

மேற்கு வங்கத்தில் பயணக் கட்டணத்தை உயர்த்தக் கோரி தனியார் பேருந்துகள், சிற்றுந்துகள், வாடகைக்

ஆப்கன் சுதந்திர தினம்: மோடி வாழ்த்து

Posted: 18 Aug 2014 12:19 PM PDT

ஆப்கானிஸ்தான் சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, அதற்கு வாழ்த்து தெரிவித்து

பிரதமர் மோடி சுதந்திர தின உரை எதிரொலி: பங்குச் சந்தையில் பெரும் எழுச்சி

Posted: 18 Aug 2014 12:17 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டு சென்செக்ஸ்

ஆண்டுக்கு 3 புதிய மாடல்கள்: டிவிஎஸ் மோட்டார்ஸ் திட்டம்

Posted: 18 Aug 2014 12:17 PM PDT

ஒவ்வொரு ஆண்டும் புதிதாக மூன்று அல்லது நான்கு புதிய மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு

ஏர்செல் 4ஜி சேவைகள் தமிழகத்தில் தொடக்கம்

Posted: 18 Aug 2014 12:16 PM PDT

தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்செல் தனது 4ஜி தொழில்நுட்ப சேவைகளை தமிழகத்திலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் தொடங்கியுள்ளது.

நாகர்கோவிலில் நாளை ஆட்சி மொழி கருத்தரங்கு தொடக்கம்

Posted: 18 Aug 2014 12:16 PM PDT

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆட்சி மொழிக் கருத்தரங்கு நாகர்கோவிலில் ஆகஸ்ட் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் இன்று நாகர்கோவில் வருகை

Posted: 18 Aug 2014 12:16 PM PDT

குமரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிடுவதற்காக, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை (ஆக


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™