Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மாநாட்டுக்கு வாடகை வாகனங்களில் வரத் தடை: நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுப்போம்
- திருக்கோவிலூரில் சூறைக் காற்றுடன் மழை: மின்னல் தாக்கியதில் கோயில் கோபுரம் சேதம்
- வேளாங்கண்ணி திருவிழா: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
- கே.பாலசந்தரின் மகன் மறைவு: முதல்வர் இரங்கல்
- ரூ.23 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ரயிலில் அடிபட்டு சாவு
- இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
- முன்னிலை பெற்றது இங்கிலாந்து: குக், பாலன்ஸ் அரை சதம்
- செஸ்: வரலாறு படைத்த இந்திய ஆடவர்
- காயம்: விலகினார் ஷேன் வாட்சன்
- பாகிஸ்தான் முன்னிலை; இலங்கை பதிலடி
- கேட்டை கடக்க முயன்ற 3 பேர் ரயிலில் அடிபட்டு சாவு
- "மதுக்கடைகளை மூட வலியுறுத்தி விரைவில் போராட்டம்'
- மழையால் கீழ்ப்பாலத்தில் சிக்கிய சிற்றுந்து
- அனைத்துக் கட்சி குழுவுடன் பிரதமரை சந்திக்க நடவடிக்கை தேவை
- கஞ்சா விற்றவர் கைது
- பாதயாத்திரை பக்தர்களை பாதுகாக்க 5 ஆயிரம் ஒளிரும் ஸ்டிக்கர் விநியோகம்
- பாஜக மாநில தலைவர் நியமனம்:பாஜகவினர் கொண்டாட்டம்
- ஆழ்துளை கிணறு : சட்ட முன்வடிவை ரத்து செய்ய அரசுக்கு வலியுறுத்தல்
- அரை இறுதியில் ஃபெடரர், ஷரபோவா
- ஆடு வளர்ப்போர் நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்
- இலவச இருதய மருத்துவ முகாம்
- கும்பகோணத்தில் 73 மி.மீ. மழை
- சானூரப்பட்டியில் கால்நடை மருந்தகம் அமைக்க வலியுறுத்தல்
- ஜெஜெ. கல்லூரியில் ஆங்கிலத் துறை சொற்பொழிவு
- கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனடைந்தோர் 7.60 லட்சம் பேர்: அமைச்சர் தகவல்
- அறந்தாங்கியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
- அரசு மகளிர் பள்ளியில் ஜெனீவா ஒப்பந்த நாள் கருத்தரங்கு
- மாவட்ட விளையாட்டு அரங்கில்மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியர்
- "தாய்மொழியில் பொருள் புரிந்தால் ஆங்கிலம் எளிது'
- தேசிய யோகாசனப் போட்டிக்கு புதுகை மாணவர் தகுதி
- அமல அன்னை பள்ளியில் விளையாட்டு விழா
- பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 30-ம் ஆண்டு விளையாட்டு விழா
- பாலிடெக்னிக் கல்லூரியில் மாரத்தான் போட்டி
- தமிழிசை சௌந்தரராஜன் நியமனம்: புதுவை பாஜக வரவேற்பு
- தேர்வில் சிறப்பிடம்: மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை
- கால்பந்து: இந்தியா- பாகிஸ்தான் இன்று மோதல்
- "நோயற்ற தமிழகத்தை ஏற்படுத்த முதல்வர் உறுதி'
- வேதாரண்யம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தல்
- திருவாரூரில் மாவட்ட ஸ்கேட்டிங் போட்டி
- போலீஸ்-பொதுமக்கள் இடையே நல்லுறவு விளையாட்டுப் போட்டி
- டிஎன்பிஎல் பள்ளியில் விளையாட்டு விழா
- ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் காப்பது இந்திய அரசின் கடமை: பொன்.ராதாகிருஷ்ணன்
- கரூரில் வணிகர்கள் சங்கக் கூட்டம்
- பாஜக மாநில தலைவர் நியமனம்: பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
- ஆழ்துளை கிணறு அமைக்க முன் அனுமதி பெறுவதற்கான சட்ட முன்வடிவை ரத்து செய்ய வலியுறுத்தல்
- மருத்துவக் கல்லூரி: முதல்வருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் பாராட்டு
- மாநில வலுதூக்கும் போட்டியில் வென்றவர்களுக்குப் பாராட்டு
- துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர் கார் மோதி சாவு
- ஜயங்கொண்டம் அருகே ஆண் சடலம் மீட்பு
- "கரும்பு நிலுவை கேட்டு மனு அனுப்பும் போராட்டம்'
- காவனூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை
- கல்வி நிலையத்துக்கு இலவச கணினிகள்
- அரியலூர் பேருந்து நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தை மீட்பு
- ஜயங்கொண்டம் அருகே ஆண் சடலம் மீட்பு
- பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறப்பு
- போட்டிகளில் வென்றோருக்கு பரிசு
- மானியத்தைப் பயன்படுத்தி கிராமங்களில் கழிப்பறை கட்ட வேண்டும்
- பெரம்பலூரில் கஞ்சிக்கலய ஊர்வலம்
- காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
- சுதந்திர தினவிழாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம்
- துளிர் வினாடி-வினா: வெற்றி பெற்றோருக்கு பரிசு
- திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்
- பாதயாத்திரை பக்தர்களை பாதுகாக்க 5 ஆயிரம் ஒளிரும் ஸ்டிக்கர் விநியோகம்
- ஆக. 22-ல் உள்ளாட்சித் துறை தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
- சுருக்கெழுத்தர் பணி:நாளை பதிவுமூப்பை சரிபார்க்கலாம்
- கவிதை நூல் வெளியீடு
- "கல்வியும், விளையாட்டும் வாழ்வில் தவிர்க்க முடியாதவை'
- தொடர் விடுமுறையால் களைகட்டியது குற்றாலம்
- அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி இரு சக்கர வாகனத்தில் மகளிர் பேரணி
- மதுக்கடைகளை மூட வலியுறுத்தி விரைவில் போராட்டம்
- சேவியர் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு
- ஆடு வளர்ப்போர் நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்
- திருநள்ளாறு கோயிலில் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம்
- ஒரத்தநாட்டில் ரத்த வகை கண்டறியும் முகாம்
- சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சர்க்கரை பாவாடை விழா
- மகா மாரியம்மன் கோயிலில் ஆடி கடைவெள்ளி விழா
- திருநள்ளாறு கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
- பொதுப்பணித் துறை அலுவலகம் முற்றுகை
- "அனைத்து ரக விதைகளும் இருப்பில் உள்ளன
- கிராம மக்கள் 102 பேருக்கு வாந்தி, மயக்கம்
- பேருந்தில் வெடிகுண்டு "ரிமோட் கண்ட்ரோல்' மூலம் வெடிக்க வைக்கப்பட்டதா? போலீஸார் விசாரணை
- "முதல்வரின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு தயார்'
- கேட் கீப்பரின் எச்சரிக்கையை மீறி சென்றதால் உயிரிழப்பு
- ஸ்ரீரங்கம் காவிரியாற்றில் மூழ்கிய இருவரின் சடலம் மீட்பு
- அரசுப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி
- கீழ்வேளூரில் அதிமுக சாதனை விளக்க பிரசாரம்
- கல்லூரியில் ரத்த தான முகாம்
- "ஒழுங்கும், கட்டுப்பாடும் அவசியம்'
- 72 மணி நேர உண்ணாவிரதம்:விவசாயிகள் சங்க மாநாட்டில் அறிவிப்பு
- மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடியாக உயர்வு
- உத்தரகண்டில் நிலச்சரிவு: 7 பேர் சாவு
- விசைப்படகு தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
- ரத்த தான முகாம்
- கூடைப்பந்து: மதுரை, திருநெல்வேலி தூத்துக்குடி அணிகள் வெற்றி
- 79 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்
- கோயில் விழாவில் மோதல்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு
- இளம்பெண் தற்கொலை
- சட்டவிரோதமாக விற்க முயன்ற 110 மதுபாட்டில்கள் பறிமுதல்
- தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை
| மாநாட்டுக்கு வாடகை வாகனங்களில் வரத் தடை: நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுப்போம் Posted: 16 Aug 2014 01:13 PM PDT சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17) நடைபெறவுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கல்வி உரிமை |
| திருக்கோவிலூரில் சூறைக் காற்றுடன் மழை: மின்னல் தாக்கியதில் கோயில் கோபுரம் சேதம் Posted: 16 Aug 2014 12:48 PM PDT விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் வெள்ளிக்கிழமை இரவு முதல் விடிய, விடிய சூறைக்காற்றுடன் |
| வேளாங்கண்ணி திருவிழா: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு Posted: 16 Aug 2014 12:46 PM PDT வேளாங்கண்ணி மாதா கோயிலில் நடைபெறவுள்ள திருவிழாவுக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| கே.பாலசந்தரின் மகன் மறைவு: முதல்வர் இரங்கல் Posted: 16 Aug 2014 12:45 PM PDT திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் மகன் பி.கைலாசத்தின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். |
| ரூ.23 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் Posted: 16 Aug 2014 12:43 PM PDT விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.23 லட்சம் மதிப்புள்ள 850 கிராம் தங்கம் கோவை விமான நிலையத்தில் பிடிபட்டது. |
| ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ரயிலில் அடிபட்டு சாவு Posted: 16 Aug 2014 12:43 PM PDT அரியலூர் அருகே மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டை மொபெட்டில் கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ரயிலில் அடிபட்டு |
| இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா Posted: 16 Aug 2014 12:42 PM PDT இங்கிலாந்தில் இந்திய ஆடவர் அணி மோசமாக விளையாடி வரும் நிலையில், இந்திய மகளிர் அணி அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளது. |
| முன்னிலை பெற்றது இங்கிலாந்து: குக், பாலன்ஸ் அரை சதம் Posted: 16 Aug 2014 12:41 PM PDT இந்தியாவுக்கு எதிரான 5-வது கிரிக்கெட் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 2-வது நாளான சனிக்கிழமை தேநீர் |
| செஸ்: வரலாறு படைத்த இந்திய ஆடவர் Posted: 16 Aug 2014 12:39 PM PDT செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய ஆடவர் முதல் முறையாக வெண்கலம் வென்று சாதனை படைத்தனர். |
| Posted: 16 Aug 2014 12:39 PM PDT காயம் காரணமாக ஜிம்பாப்வே தொடரில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் விலகினார். |
| பாகிஸ்தான் முன்னிலை; இலங்கை பதிலடி Posted: 16 Aug 2014 12:37 PM PDT பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. |
| கேட்டை கடக்க முயன்ற 3 பேர் ரயிலில் அடிபட்டு சாவு Posted: 16 Aug 2014 12:37 PM PDT அரியலூர் அருகே சனிக்கிழமை மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டை மொபெட்டில் கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். |
| "மதுக்கடைகளை மூட வலியுறுத்தி விரைவில் போராட்டம்' Posted: 16 Aug 2014 12:37 PM PDT டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, மக்களைத் திரட்டி விரைவில் போராட்டம் நடத்துவது என கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனின்ஸ்ட்) மக்கள் விடுதலை முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இந்தக் கட்சியின் மையக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| மழையால் கீழ்ப்பாலத்தில் சிக்கிய சிற்றுந்து Posted: 16 Aug 2014 12:36 PM PDT தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை பெய்த மழை காரணமாக, கீழ்ப்பாலத்தில் தேங்கிய தண்ணீரில் சிற்றுந்து சிக்கியது. |
| அனைத்துக் கட்சி குழுவுடன் பிரதமரை சந்திக்க நடவடிக்கை தேவை Posted: 16 Aug 2014 12:36 PM PDT தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 16 Aug 2014 12:36 PM PDT திருச்சி திருவெறும்பூர் அருகே கஞ்சா விற்ற இளைஞர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். |
| பாதயாத்திரை பக்தர்களை பாதுகாக்க 5 ஆயிரம் ஒளிரும் ஸ்டிக்கர் விநியோகம் Posted: 16 Aug 2014 12:35 PM PDT புதுக்கோட்டை சாலை விபத்து தடுப்பு, மீட்புச் சங்கம், வட்டாரப் போக்குவரத்து நிர்வாகம் சார்பில், பாதயாத்திரை பக்தர்களை விபத்திலிருந்து பாதுகாக்க இதுவரை 5 ஆயிரம் ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் |
| பாஜக மாநில தலைவர் நியமனம்:பாஜகவினர் கொண்டாட்டம் Posted: 16 Aug 2014 12:35 PM PDT பாஜகவின் மாநில தலைவராக தமிழிசை சௌந்தர்ராஜன், தேசிய செயலராக ஹெச். ராஜா நியமிக்கப்பட்டதையடுத்து கரூரில் பாஜகவினர் சனிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். |
| ஆழ்துளை கிணறு : சட்ட முன்வடிவை ரத்து செய்ய அரசுக்கு வலியுறுத்தல் Posted: 16 Aug 2014 12:35 PM PDT ஆழ்துளை கிணறு அமைக்க முன் அனுமதி பெறுவதற்காக தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட முன்வடிவை ரத்து செய்ய வேண்டும் என்றார் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் |
| Posted: 16 Aug 2014 12:34 PM PDT சின்சினாட்டி மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் அரை இறுதிக்கு ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், |
| ஆடு வளர்ப்போர் நல வாரியம் அமைக்க வலியுறுத்தல் Posted: 16 Aug 2014 12:34 PM PDT ஆடு வளர்ப்போர் நலனைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு ஆடுவளர்ப்போர் நல வாரியம் அமைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு யாதவ மகா சபைத் தலைவர் எம். |
| Posted: 16 Aug 2014 12:34 PM PDT தஞ்சாவூர் மேல வீதியில் இலவச இருதய மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 16 Aug 2014 12:34 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை அதிகபட்சமாக கும்பகோணத்தில் 73 மி.மீ. மழை பதிவானது. |
| சானூரப்பட்டியில் கால்நடை மருந்தகம் அமைக்க வலியுறுத்தல் Posted: 16 Aug 2014 12:34 PM PDT சானூரப்பட்டியில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| ஜெஜெ. கல்லூரியில் ஆங்கிலத் துறை சொற்பொழிவு Posted: 16 Aug 2014 12:33 PM PDT புதுக்கோட்டை அருகே சிவபுரம் ஜெஜெ. கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் சிறப்பு சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது. |
| கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனடைந்தோர் 7.60 லட்சம் பேர்: அமைச்சர் தகவல் Posted: 16 Aug 2014 12:33 PM PDT முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் கடந்த மூன்றாண்டுகளில் பயனடைந்தோர் 7.60 லட்சம் பேர் என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர். |
| அறந்தாங்கியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல் Posted: 16 Aug 2014 12:33 PM PDT அறந்தாங்கியில் விபத்துக்களை தவிர்க்க நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| அரசு மகளிர் பள்ளியில் ஜெனீவா ஒப்பந்த நாள் கருத்தரங்கு Posted: 16 Aug 2014 12:32 PM PDT புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுகை கல்வி மாவட்ட இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், ஜெனீவா ஒப்பந்தநாள் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. |
| மாவட்ட விளையாட்டு அரங்கில்மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியர் Posted: 16 Aug 2014 12:32 PM PDT புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டுத் திடலில் காலியாக உள்ள பள்ளங்களை 3 அடி உயரத்துக்கு சமப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர். |
| "தாய்மொழியில் பொருள் புரிந்தால் ஆங்கிலம் எளிது' Posted: 16 Aug 2014 12:32 PM PDT தாய்மொழியில் பொருளை புரிந்து கொண்டால் ஆங்கிலம் மிகவும் எளிதாகிவிடும் என்றார் முதன்மைக் கல்வி அலுவலர் நா. அருள்முருகன். |
| தேசிய யோகாசனப் போட்டிக்கு புதுகை மாணவர் தகுதி Posted: 16 Aug 2014 12:32 PM PDT தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் பங்கேற்க புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தகுதி பெற்றார். |
| அமல அன்னை பள்ளியில் விளையாட்டு விழா Posted: 16 Aug 2014 12:31 PM PDT பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 30-ம் ஆண்டு விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
| பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 30-ம் ஆண்டு விளையாட்டு விழா Posted: 16 Aug 2014 12:31 PM PDT பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 30-ம் ஆண்டு விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
| பாலிடெக்னிக் கல்லூரியில் மாரத்தான் போட்டி Posted: 16 Aug 2014 12:31 PM PDT பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை எஸ்எஸ்ஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பு மாரத்தான் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தமிழிசை சௌந்தரராஜன் நியமனம்: புதுவை பாஜக வரவேற்பு Posted: 16 Aug 2014 12:30 PM PDT தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டதற்கு புதுவை பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது. |
| தேர்வில் சிறப்பிடம்: மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை Posted: 16 Aug 2014 12:30 PM PDT உள்ளிக்கோட்டையில் அரசுப் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. |
| கால்பந்து: இந்தியா- பாகிஸ்தான் இன்று மோதல் Posted: 16 Aug 2014 12:30 PM PDT நட்புரீதியிலான ஆட்டத்தில் 23 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய, பாகிஸ்தான் கால்பந்து அணிகள் பெங்களூரில் |
| "நோயற்ற தமிழகத்தை ஏற்படுத்த முதல்வர் உறுதி' Posted: 16 Aug 2014 12:30 PM PDT நோயற்ற தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேய தமிழக அரசு மக்கள் நலனுக்கான சுகாதாரத் திட்டங்களை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால். |
| வேதாரண்யம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தல் Posted: 16 Aug 2014 12:29 PM PDT வேதாரண்யம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்று மூத்த குடிமக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது. |
| திருவாரூரில் மாவட்ட ஸ்கேட்டிங் போட்டி Posted: 16 Aug 2014 12:29 PM PDT திருவாரூரில் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. |
| போலீஸ்-பொதுமக்கள் இடையே நல்லுறவு விளையாட்டுப் போட்டி Posted: 16 Aug 2014 12:29 PM PDT திருவாரூரில் வெள்ளிக்கிழமை போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லுறவுவை வளர்க்கும் வகையிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. |
| டிஎன்பிஎல் பள்ளியில் விளையாட்டு விழா Posted: 16 Aug 2014 12:29 PM PDT கரூர் டிஎன்பிஎல் பள்ளியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் காப்பது இந்திய அரசின் கடமை: பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 16 Aug 2014 12:28 PM PDT ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் காப்பது இந்திய அரசின் கடமை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். |
| கரூரில் வணிகர்கள் சங்கக் கூட்டம் Posted: 16 Aug 2014 12:28 PM PDT கரூரில் இனாம் கரூர் நகர அனைத்து வணிகர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பாஜக மாநில தலைவர் நியமனம்: பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் Posted: 16 Aug 2014 12:28 PM PDT பாஜகவின் மாநில தலைவராக தமிழிசை சௌந்தர்ராஜன், தேசிய செயலராக எச். ராஜா நியமிக்கப்பட்டதையடுத்து கரூரில் பாஜகவினர் சனிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். |
| ஆழ்துளை கிணறு அமைக்க முன் அனுமதி பெறுவதற்கான சட்ட முன்வடிவை ரத்து செய்ய வலியுறுத்தல் Posted: 16 Aug 2014 12:28 PM PDT ஆழ்துளை கிணறு அமைக்க முன் அனுமதி பெறுவதற்காக தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட முன்வடிவை ரத்து செய்ய வேண்டும் என்றார் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் |
| மருத்துவக் கல்லூரி: முதல்வருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் பாராட்டு Posted: 16 Aug 2014 12:28 PM PDT கரூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க ஆணையிட்ட தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது. |
| மாநில வலுதூக்கும் போட்டியில் வென்றவர்களுக்குப் பாராட்டு Posted: 16 Aug 2014 12:27 PM PDT மாநில வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற கரூர் மாவட்ட வீரர்கள், வீராங்கனைகளுக்கு மாவட்ட வலுதூக்கும் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. |
| துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர் கார் மோதி சாவு Posted: 16 Aug 2014 12:27 PM PDT கங்கைகொண்ட சோழபுரத்தில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற திரும்பிய விவசாயி கார் மோதி உயிரிழந்தார். |
| ஜயங்கொண்டம் அருகே ஆண் சடலம் மீட்பு Posted: 16 Aug 2014 12:27 PM PDT ஜயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீன்சுருட்டி போலீஸார் சனிக்கிழமை மீட்டனர். |
| "கரும்பு நிலுவை கேட்டு மனு அனுப்பும் போராட்டம்' Posted: 16 Aug 2014 12:26 PM PDT கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசின் பரிந்துரை விலையை தனியார் சர்க்கரை ஆலை வழங்கக் கோரி முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| காவனூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை Posted: 16 Aug 2014 12:26 PM PDT அரியலூர் மாவட்டம், காவனூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கல்வி நிலையத்துக்கு இலவச கணினிகள் Posted: 16 Aug 2014 12:26 PM PDT அரியலூர் அருகேயுள்ள லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்துக்கு 28 இலவச கணினிகளை சென்னை நிறுவனம் வழங்கியது. |
| அரியலூர் பேருந்து நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தை மீட்பு Posted: 16 Aug 2014 12:26 PM PDT அரியலூர் பேருந்து நிலையத்தில் அனாதையாக கிடந்த ஒரு மாத பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் வெள்ளிக்கிழமை இரவு |
| ஜயங்கொண்டம் அருகே ஆண் சடலம் மீட்பு Posted: 16 Aug 2014 12:26 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீன்சுருட்டி போலீஸார் சனிக்கிழமை மீட்டனர். |
| பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறப்பு Posted: 16 Aug 2014 12:25 PM PDT ஆந்திர மாநிலம், கண்டலேறு தண்ணீர் வரத்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதையடுத்து, |
| போட்டிகளில் வென்றோருக்கு பரிசு Posted: 16 Aug 2014 12:25 PM PDT பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. |
| மானியத்தைப் பயன்படுத்தி கிராமங்களில் கழிப்பறை கட்ட வேண்டும் Posted: 16 Aug 2014 12:25 PM PDT கிராமப்புற மக்கள் தங்களது வீடுகளில் அரசும் வழங்கும் மானியத்தில் கழிப்பறை கட்ட முன்வர வேண்டும் என்றார் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி. |
| பெரம்பலூரில் கஞ்சிக்கலய ஊர்வலம் Posted: 16 Aug 2014 12:25 PM PDT பெரம்பலூரில் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு மன்றம் சார்பில், கஞ்சிக்கலய ஊர்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. |
| காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு Posted: 16 Aug 2014 12:24 PM PDT தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| சுதந்திர தினவிழாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் Posted: 16 Aug 2014 12:24 PM PDT புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. |
| துளிர் வினாடி-வினா: வெற்றி பெற்றோருக்கு பரிசு Posted: 16 Aug 2014 12:24 PM PDT தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாவட்ட அளவிலான துளிர், ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. |
| திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் Posted: 16 Aug 2014 12:24 PM PDT திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| பாதயாத்திரை பக்தர்களை பாதுகாக்க 5 ஆயிரம் ஒளிரும் ஸ்டிக்கர் விநியோகம் Posted: 16 Aug 2014 12:24 PM PDT புதுக்கோட்டை சாலை விபத்து தடுப்பு, மீட்புச் சங்கம், வட்டாரப் போக்குவரத்து நிர்வாகம் சார்பில், பாதயாத்திரை பக்தர்களைப் பாதுகாக்க இதுவரை 5 ஆயிரம் ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் விழிப்புணர்வு துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ஆக. 22-ல் உள்ளாட்சித் துறை தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம் Posted: 16 Aug 2014 12:23 PM PDT புதுக்கோட்டை நகராட்சியில் துப்புரவுப் பணியை தனியாரிடம் ஒப்பந்த முறையில் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி, வரும் 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட சிஐடியு உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. |
| சுருக்கெழுத்தர் பணி:நாளை பதிவுமூப்பை சரிபார்க்கலாம் Posted: 16 Aug 2014 12:23 PM PDT புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படுவதை வரும் 18-ம் தேதி நேரில் வந்து சரிபார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு |
| Posted: 16 Aug 2014 12:23 PM PDT கவிஞர் செ. சுவாதி எழுதிய நிலவோடு பேசும் நேரம் என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது |
| "கல்வியும், விளையாட்டும் வாழ்வில் தவிர்க்க முடியாதவை' Posted: 16 Aug 2014 12:23 PM PDT கல்வியும், விளையாட்டும் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை என்றார் சர்வதேச கூடைப்பந்து பயிற்சியாளர் எஸ். பாஸ்கர். |
| தொடர் விடுமுறையால் களைகட்டியது குற்றாலம் Posted: 16 Aug 2014 12:23 PM PDT குற்றாலத்தில் சீசன் முடிவடையும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது. |
| அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி இரு சக்கர வாகனத்தில் மகளிர் பேரணி Posted: 16 Aug 2014 12:22 PM PDT தஞ்சாவூர் அருகே, அதிமுக அரசின் மூன்றாண்டு காலச் சாதனைகளை விளக்கி அதிமுக மகளிரணி தெற்கு மாவட்டக் கிளை சார்பில் இரு சக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. |
| மதுக்கடைகளை மூட வலியுறுத்தி விரைவில் போராட்டம் Posted: 16 Aug 2014 12:22 PM PDT டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, மக்களைத் திரட்டி விரைவில் போராட்டம் நடத்துவது என கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனின்ஸ்ட்) மக்கள் விடுதலை முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இந்தக் கட்சியின் மையக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| சேவியர் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு Posted: 16 Aug 2014 12:22 PM PDT கும்பகோணம் செம்போடையில் உள்ள புனித சேவியர் உயர்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட இரு வகுப்பறைகளைச் சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்தார். |
| ஆடு வளர்ப்போர் நல வாரியம் அமைக்க வலியுறுத்தல் Posted: 16 Aug 2014 12:22 PM PDT ஆடு வளர்ப்போர் நலனைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு ஆடுவளர்ப்போர் நல வாரியம் அமைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு யாதவ மகா சபைத் தலைவர் எம். கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். |
| திருநள்ளாறு கோயிலில் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் Posted: 16 Aug 2014 12:22 PM PDT காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவானை சனிக்கிழமை சுமார் ஒரு |
| ஒரத்தநாட்டில் ரத்த வகை கண்டறியும் முகாம் Posted: 16 Aug 2014 12:21 PM PDT சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒரத்தநாட்டில் ஜேசிஐ நெடுஞ்சாலைத்துறை, ஸ்ரீ சாரதா ரத்த பரிசோதனை நிலையம் ஆகியவை சார்பில், சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த வகை கண்டறியும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சர்க்கரை பாவாடை விழா Posted: 16 Aug 2014 12:21 PM PDT நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி உடனுறை சதுரங்கவல்லபநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு சர்க்கரை பாவாடை விழா நடைபெற்றது. |
| மகா மாரியம்மன் கோயிலில் ஆடி கடைவெள்ளி விழா Posted: 16 Aug 2014 12:21 PM PDT நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகா மாரியம்மன் கோயிலில் கடைவெள்ளி பெருவிழா அதிவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
| திருநள்ளாறு கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம் Posted: 16 Aug 2014 12:21 PM PDT காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவானை சனிக்கிழமை சுமார் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். |
| பொதுப்பணித் துறை அலுவலகம் முற்றுகை Posted: 16 Aug 2014 12:20 PM PDT சீர்காழி அருகேயுள்ள எடக்குடிவடபாதி முடவன் வாய்க்கால் முழுமையாக தூர்வாரப்படாததை கண்டித்து, விவசாயிகள் பொதுப் பணித் துறை அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு |
| "அனைத்து ரக விதைகளும் இருப்பில் உள்ளன Posted: 16 Aug 2014 12:20 PM PDT திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு சம்பா சாகுபடிக்குத் தேவையான அனைத்து ரக விதைகளும் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றார் மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ். |
| கிராம மக்கள் 102 பேருக்கு வாந்தி, மயக்கம் Posted: 16 Aug 2014 12:20 PM PDT புதுக்கோட்டை அருகே சனிக்கிழமை விஷம் கலந்த குடிநீரை அருந்திய கிராம மக்கள் 102 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். |
| பேருந்தில் வெடிகுண்டு "ரிமோட் கண்ட்ரோல்' மூலம் வெடிக்க வைக்கப்பட்டதா? போலீஸார் விசாரணை Posted: 16 Aug 2014 12:20 PM PDT பெரம்பலூர் அருகே தனியார் பேருந்தில் வெடித்த பெட்ரோல் குண்டு "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் வெடிக்க வைக்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதால், தனிப்படை போலீஸார் தீவிர |
| "முதல்வரின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு தயார்' Posted: 16 Aug 2014 12:19 PM PDT முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கை எதுவானாலும் அதை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது என கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், மக்களவை துணைத் தலைவருமான மு. தம்பிதுரை தெரிவித்தார். |
| கேட் கீப்பரின் எச்சரிக்கையை மீறி சென்றதால் உயிரிழப்பு Posted: 16 Aug 2014 12:19 PM PDT கேட் கீப்பரின் எச்சரிக்கையையும் மீறி ரயில்வே கேட் கம்பிக்கு கீழ் புகுந்து செல்ல முயன்றதால்தான் மூவர் உயிரிழக்க நேரிட்டதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர். |
| ஸ்ரீரங்கம் காவிரியாற்றில் மூழ்கிய இருவரின் சடலம் மீட்பு Posted: 16 Aug 2014 12:19 PM PDT ஸ்ரீரங்கம் காவிரியாற்றில் வெள்ளிக்கிழமை காலை குளித்துக் கொண்டிருந்தபோது காவிரியாற்றில் மூழ்கிய இரண்டு இளைஞர்களின் சடலம் சனிக்கிழமை காலை மீட்கப்பட்டது. |
| அரசுப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி Posted: 16 Aug 2014 12:18 PM PDT நீடாமங்கலம் ஒன்றியம், முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா அண்மையில் 3 நாள்கள் நடைபெற்றது. |
| கீழ்வேளூரில் அதிமுக சாதனை விளக்க பிரசாரம் Posted: 16 Aug 2014 12:18 PM PDT கீழ்வேளூரில் அதிமுக அரசின் 3 ஆண்டு கால சாதனைகள் விளக்க துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் பணியை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். |
| Posted: 16 Aug 2014 12:18 PM PDT சீர்காழியை அடுத்த பூம்புகார் கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் அண்மையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. |
| "ஒழுங்கும், கட்டுப்பாடும் அவசியம்' Posted: 16 Aug 2014 12:17 PM PDT நாட்டின் முன்னேற்றத்துக்கு ஒழுங்கும், கட்டுப்பாடும் அவசியம் என்றார் நடிகர் டெல்லிகணேஷ். முத்துப்பேட்டையில் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா |
| 72 மணி நேர உண்ணாவிரதம்:விவசாயிகள் சங்க மாநாட்டில் அறிவிப்பு Posted: 16 Aug 2014 12:17 PM PDT விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வேளாண்துறைக்கு தனி பட்ஜெட், அரசு திட்டங்களுக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு |
| மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடியாக உயர்வு Posted: 16 Aug 2014 12:04 PM PDT மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 112 அடியாக உயர்ந்தது. |
| உத்தரகண்டில் நிலச்சரிவு: 7 பேர் சாவு Posted: 16 Aug 2014 12:03 PM PDT உத்தரகண்டில் பெய்த பலத்த மழை காரணமாக சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீடுகள் மண்ணில் புதையுண்டன. |
| விசைப்படகு தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் Posted: 16 Aug 2014 11:56 AM PDT தூத்துக்குடியில் சனிக்கிழமை விசைப்படகு தொழிலாளர்கள் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 16 Aug 2014 11:56 AM PDT கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. |
| கூடைப்பந்து: மதுரை, திருநெல்வேலி தூத்துக்குடி அணிகள் வெற்றி Posted: 16 Aug 2014 11:56 AM PDT தூத்துக்குடியில் நடைபெற்று வரும் தென்மாவட்ட அளவிலான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி அணிகள் வெற்றி பெற்றன. |
| 79 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் Posted: 16 Aug 2014 11:55 AM PDT திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. |
| கோயில் விழாவில் மோதல்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு Posted: 16 Aug 2014 11:55 AM PDT விளாத்திகுளம் அருகே புளியங்குளத்தில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 16 Aug 2014 11:55 AM PDT கோவில்பட்டி பாரதி நகரில் சனிக்கிழமை இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். |
| சட்டவிரோதமாக விற்க முயன்ற 110 மதுபாட்டில்கள் பறிமுதல் Posted: 16 Aug 2014 11:55 AM PDT கோவில்பட்டி பண்ணைத் தோட்டத் தெருவில் விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 110 மதுபாட்டில்களை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை Posted: 16 Aug 2014 11:54 AM PDT பூந்தமல்லி அருகே தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார். பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தலையில் கல்லைப் போட்டு |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |