Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- புதுச்சேரியில் நாளை "காற்றாடித் திருவிழா' தொடக்கம்
- திருவள்ளூரில் மீனவர்களுக்கு 492 குடியிருப்புகள்: ரூ.24 கோடியில் மீண்டும் கட்டுவதற்கு அரசு ஒப்புதல்
- மதச்சார்பு செயல்பாடு: ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீது நடவடிக்கை கோரி வழக்கு
- நாட்டின் சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் எழுச்சி பெறவேண்டும்: அப்துல் கலாம் வலியுறுத்தல்
- புகை பிடிக்கும் காட்சிகள் தணிக்கைக் குழு மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தள்ளுபடி
- மதுவிலக்கு கோரி ஆக.16-இல் ஆர்ப்பாட்டம்
- சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 20 பேரை விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை
- தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
- திமுக பிரசாரத்தை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டதே தோல்விக்குக் காரணம்: ஸ்டாலின் பேச்சு
- இந்து அமைப்புத் தலைவர்களைக் கொல்லத் திட்டம்: 6 பேர் கும்பல் கைது
- இந்த நாளில் அன்று (14.8.1958); 3-வது திட்டத்தில் பிரயாணிகளின் அடிப்படை வசதி கவனிக்கப்படும்; ரயில்வே மந்திரி உறுதிமொழி
- ரகசியம் காப்போம்
- வாராக்கடன் என்னும் தடைக்கல்
- கூட்டாட்சியின் அடிப்படை!
- மதுரை தயா பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம்
- தாமதமாகும் மின் திட்டங்கள்: சி.பி.ஐ. விசாரணை தேவை
- பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: ஆக.18 முதல் 26 வரை விண்ணப்பிக்கலாம்
- செப்.25 முதல் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகள்
- புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் பட்டமேற்படிப்பு தொடங்க நடவடிக்கை: ரங்கசாமி
- "மரம் வளர்ப்பதன் மூலம் குடிநீர் ஆதாரத்தை வளப்படுத்த முடியும்
- மகாதானபுரத்தில் தொலைபேசிகள் செயலிழப்பு: சரிசெய்ய வலியுறுத்தல்
- வேலை உறுதித் திட்ட வழிகாட்டி நெறிமுறைகள்: ஊராட்சி செயலர்களுக்கு பயிற்சி
- கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- சத்துணவு, அங்கன்வாடி சங்கத் தலைவர்கள் மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் கண்டனம்
- குறுவட்ட கையுந்து பந்து:பாரதி வித்யாலயா பள்ளி முதலிடம்
- அரியலூர் மாவட்டத்தில்அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராமசபைக் கூட்டம்
- குற்றங்களைத் தடுக்க மதுக்கடைகளை மூட வேண்டும்: வைகோ
- பேருந்துப் பயணியிடம் 12 பவுன் நகை திருட்டு
- "சங்ககால வேளிர் எளிமையாக வாழ்ந்தனர்'
- பேருந்து உரசி மாணவர் சாவு
- பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- விபத்து நிவாரணம் வழங்காததால் காப்பீட்டு நிறுவனப் பொருள்கள் ஜப்தி
- ஆலங்குடியில் கொத்தடிமையாக இருந்த 7 வயது சிறுவன் மீட்பு
- கந்தர்வகோட்டையில் சேமிப்புக் கிடங்கு அமைக்க வலியுறுத்தல்
- புதுக்கோட்டை மாவட்டத்தில் 55 இளவயது திருமணங்கள் நிறுத்தம்
- மருத்துவக் கல்லூரி: தொடரும் மாவட்ட மக்களின் ஏமாற்றம்
- தமிழகத்தை சேர்ந்த பானுமதி உள்பட4 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பொறுப்பேற்பு
- காட்டுப்பட்டியில் டாஸ்மாக் கடை அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்: 35 பேர் கைது
- தஞ்சை கிழக்கு மண்டலபள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்
- பேராவூரணி அருகே மக்கள் நேர்காணல் முகாம்
- கூலி உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு
- உழைக்கும் பெண்கள் மாநிலக் குழு உறுப்பினர்கள் தேர்வு
- குடந்தையில்கண்தான விழிப்புணர்வு பேரணி
- யாகப்பா பள்ளியில் விளையாட்டு விழா
- தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டும் : கு. பரசுராமன் எம்பி
- தவ்ஹீத் ஜமா அத் ஆர்ப்பாட்டம்
- தேசிய ஊரக வேலைத் திட்டத்தை நகரப் பகுதிக்கு விரிவுபடுத்த கோரிக்கை
- சபரிமலை: அங்கீகாரம் பெறாத வியாபாரிகளை அகற்ற கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
- நகராட்சிப் பொறியாளரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஊழியர்கள் முடிவு
- 12 ஆண்டுகளாக பள்ளிகளில் கலைப் பயிற்சி ஆசிரியர்களை நியமிக்காத புதுவை அரசு
- குஜராத்: பிரதீப் சர்மா மனு தள்ளுபடி
- ஊராட்சிக்கு ஊரக உள்கட்டமைப்பு நிதியை முழுமையாக வழங்க வலியுறுத்தல்
- லோக்பால்: அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தார் அட்டர்னி ஜெனரல்
- கரூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 1.53 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு வனத்துறை ஏற்பாடு
- ஆகஸ்ட் 16 மின் தடை
- ரயில்வேயில் புதிய பயணச்சீட்டு திட்டம்
- பெரம்பலூர்: 121 ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம்
- பருத்தி சாகுபடிசாலை நடவு முறையில் கூடுதல் மகசூல்
- கொளத்தூர் ஊராட்சியில் 565 வீடுகளில் தனிநபர் கழிப்பறை கட்டுமானப் பணிகள்
- ஐடிஐயில் சேர இன்று கடைசி நாள்
- பெரம்பலூர் அருகே இரு தரப்பினர் மோதல்: 4 பேருக்கு அரிவாள் வெட்டு
- குருவாலப்பர்கோவில் கிராமத்தில் நூலகம்
- பாஜக ஆட்சியில் நாட்டில் சகிப்புதன்மையற்ற நிலை
- அரசுப் போக்குவரத்துக் கழகபணியாளர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு
- அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கப்படுமா?
- நாடியம்மன் கோயிலில் பாளையெடுப்புத் திருவிழா
- புதுக்கோட்டை அருகே அனுமதியின்றி வெடிபொருள்களை எடுத்துச் சென்ற இளைஞர் கைது
- புதிய தாலுகாவில் தங்கள் பகுதியை இணைக்கும் முயற்சியைக் கண்டித்து மறியல்
- குடுமியான்மலையில் வேளாண் கல்லூரி அமைக்க முதல்கட்டமாக ரூ. 50 கோடி ஒதுக்கீடு
- ஆகாஷ் ஏவுகணை சோதனை 2ஆவது நாளாக வெற்றி
- பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வலியுறுத்தல்
- கறம்பக்குடியில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கான இடம் ஆய்வு
- தகவல் ஆணையரைக் கண்டித்து வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்
- இடையாத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்
- பி.எட். கணினி அறிவியல் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்
- குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம்
- பட்டுக்கோட்டையில் கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி
- பேருந்து பயணியிடம் 12 பவுன் நகை திருட்டு
- வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- முகேஷ் அம்பானி உள்ளிட்ட 5 பேரின் சொத்து மதிப்பு ரூ.5 லட்சம் கோடி
- காந்தியக் கொள்கையை பரப்ப சுற்றுப்பயணம்!
- பேருந்து மோதி கர்நாடக பயணி சாவு
- போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- நூலகர் தினவிழா கொண்டாட்டம்
- "குழந்தைகளுக்கு நீதிக் கதைகளை போதிக்க வேண்டும்'
- ஆகஸ்ட் 14 மின் தடை
- விவசாயிகள் 13-வது நாளாக உண்ணாவிரதம்
- தமிழக முதல்வருக்கு கிராம உதவியாளர் சங்கம் நன்றி
- வகுப்புக் கலவர விவகாரம்: மக்களவையில் பாஜக-காங்கிரஸ் மோதல்
- அரியலூர் நகராட்சி ஆணையர் தாற்காலிக பணி நீக்கம்
- பள்ளி வேன் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் ஜன்னலில் மோதிக் கொண்ட மாணவர் சாவு
- அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்
- இந்தியா கண்டனம்
- முட்டம் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் தீவிரம்
- உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்
- மோடியின் கருத்துகள் அடிப்படையற்றவை: பாகிஸ்தான்
- ஆக. 16, 17-ல்ரகமத் மெட்ரிக் பள்ளி இலக்கிய விழா, ஆண்டு விழா
- பொறுப்பேற்பு
- "பெண்ணியம் பற்றிய சரியான புரிதல் பாரதிதாசனிடம் இருந்தது'
- மன்னார்குடி
| புதுச்சேரியில் நாளை "காற்றாடித் திருவிழா' தொடக்கம் Posted: 13 Aug 2014 01:30 PM PDT புதுச்சேரி சுற்றுலாத் துறை சார்பில் "காற்றாடித் திருவிழா-2014' என்ற நிகழ்ச்சியை உப்பளம் புதிய துறைமுகத்தில் முதல்வர் ரங்கசாமி வெள்ளிக்கிழமை (ஆக.15) தொடங்கி வைக்கிறார். |
| திருவள்ளூரில் மீனவர்களுக்கு 492 குடியிருப்புகள்: ரூ.24 கோடியில் மீண்டும் கட்டுவதற்கு அரசு ஒப்புதல் Posted: 13 Aug 2014 01:29 PM PDT திருவள்ளூர் மாவட்டம், திருச்சினாங்குப்பத்தில் மீனவர்களுக்கான 492 குடியிருப்புகளை ரூ.24 கோடியில் மீண்டும் புதிதாக கட்டுவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. |
| மதச்சார்பு செயல்பாடு: ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீது நடவடிக்கை கோரி வழக்கு Posted: 13 Aug 2014 01:28 PM PDT மதச்சார்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| நாட்டின் சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் எழுச்சி பெறவேண்டும்: அப்துல் கலாம் வலியுறுத்தல் Posted: 13 Aug 2014 01:27 PM PDT நாட்டின் சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் எழுச்சி பெற வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் வலியறுத்தினார். |
| புகை பிடிக்கும் காட்சிகள் தணிக்கைக் குழு மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தள்ளுபடி Posted: 13 Aug 2014 01:26 PM PDT "வேலையில்லா பட்டதாரி' படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் அதிகளவு இடம்பெறுவதற்கு அனுமதி வழங்கிய தணிக்கைக் குழு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| மதுவிலக்கு கோரி ஆக.16-இல் ஆர்ப்பாட்டம் Posted: 13 Aug 2014 01:24 PM PDT பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி காந்திய மக்கள் கட்சியின் சார்பில் ஆக.16-ஆம் தேதி சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார். |
| சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 20 பேரை விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை Posted: 13 Aug 2014 01:21 PM PDT இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 20 பேரையும் விடுவிக்க நீதிமன்றத்துக்கு இலங்கை அரசு பரிந்துரைத்துள்ளது. |
| தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு Posted: 13 Aug 2014 01:21 PM PDT தமிழகத்திலும் புதுச்சேரியிலும் வியாழக்கிழமை ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| திமுக பிரசாரத்தை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டதே தோல்விக்குக் காரணம்: ஸ்டாலின் பேச்சு Posted: 13 Aug 2014 01:20 PM PDT மக்களவைத் தேர்தலில் திமுகவின் பிரசாரத்தை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டதே தோல்விக்குக் காரணம் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். |
| இந்து அமைப்புத் தலைவர்களைக் கொல்லத் திட்டம்: 6 பேர் கும்பல் கைது Posted: 13 Aug 2014 01:19 PM PDT இந்து அமைப்புகளின் தலைவர்களான அர்ஜுன் சம்பத், மூகாம்பிகை மணி ஆகியோரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக, 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீஸார் கோவையில் கைது செய்தனர். |
| Posted: 13 Aug 2014 01:13 PM PDT 3-வது திட்டத்தில் பிரயாணிகளின் அடிப்படை வசதி கவனிக்கப்படும்; ரயில்வே மந்திரி உறுதிமொழி |
| Posted: 13 Aug 2014 01:10 PM PDT அமெரிக்காவின் கூகுள் இணையதளம் நடத்திய வரைபடப் போட்டியில் பங்குபெற்ற பலரும், இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை எல்லாம் விரிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து "சர்வே ஆஃப் இந்தியா' ஏற்கெனவே குற்றம் சாட்டியுள்ளது. |
| Posted: 13 Aug 2014 01:07 PM PDT ஓரு அரசு வங்கியால் வழங்கப்பட்ட கடன், வங்கிக்குத் திரும்ப செலுத்தப்படவில்லையானால், அதற்கு வாராக்கடன் என்று பெயர். வாராக்கடன்கள், கரையான் போல் வங்கிகளின் அசலையும் அவைகளின் மூலதன சொத்து மதிப்பையும் அரித்து விடுகின்றன. |
| Posted: 13 Aug 2014 01:03 PM PDT இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவின் முதல் அறிவிப்பே, பாரதம் என்கிற இந்தியா, மாநிலங்களின் கூட்டமைப்பாக இருக்கும் (India, that is Bharat, shall be a Union of States) என்பதுதான். |
| மதுரை தயா பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் Posted: 13 Aug 2014 12:57 PM PDT மதுரையில் உள்ள தயா பொறியியல் கல்லூரியில் நிகழாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| தாமதமாகும் மின் திட்டங்கள்: சி.பி.ஐ. விசாரணை தேவை Posted: 13 Aug 2014 12:56 PM PDT மின் திட்டங்கள் தாமதத்தால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொடர்பாக சி.ஏ.ஜி. கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். |
| பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: ஆக.18 முதல் 26 வரை விண்ணப்பிக்கலாம் Posted: 13 Aug 2014 12:55 PM PDT பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. |
| செப்.25 முதல் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகள் Posted: 13 Aug 2014 12:49 PM PDT 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகள் செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. |
| புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் பட்டமேற்படிப்பு தொடங்க நடவடிக்கை: ரங்கசாமி Posted: 13 Aug 2014 12:47 PM PDT வரும் கல்வியாண்டில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமேற்படிப்பு தொடங்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி கூறியுள்ளார். |
| "மரம் வளர்ப்பதன் மூலம் குடிநீர் ஆதாரத்தை வளப்படுத்த முடியும் Posted: 13 Aug 2014 12:45 PM PDT மரங்களை வளர்ப்பதன் மூலம் குடிநீர் ஆதாரத்தை வளப்படுத்த முடியும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. |
| மகாதானபுரத்தில் தொலைபேசிகள் செயலிழப்பு: சரிசெய்ய வலியுறுத்தல் Posted: 13 Aug 2014 12:45 PM PDT கரூர் மாவட்டம், மகாதானபுரம் பகுதியில் செயலிழந்த பிஎஸ்என்எல் தொலைபேசிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| வேலை உறுதித் திட்ட வழிகாட்டி நெறிமுறைகள்: ஊராட்சி செயலர்களுக்கு பயிற்சி Posted: 13 Aug 2014 12:45 PM PDT கரூர் அருகே ஊராட்சி செயலர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. |
| கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு Posted: 13 Aug 2014 12:44 PM PDT கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| சத்துணவு, அங்கன்வாடி சங்கத் தலைவர்கள் மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் கண்டனம் Posted: 13 Aug 2014 12:44 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| குறுவட்ட கையுந்து பந்து:பாரதி வித்யாலயா பள்ளி முதலிடம் Posted: 13 Aug 2014 12:44 PM PDT குறுவட்ட அளவில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில், குளித்தலை பாரதி வித்யாலயா பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். |
| அரியலூர் மாவட்டத்தில்அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராமசபைக் கூட்டம் Posted: 13 Aug 2014 12:44 PM PDT அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை (ஆக. 15) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. |
| குற்றங்களைத் தடுக்க மதுக்கடைகளை மூட வேண்டும்: வைகோ Posted: 13 Aug 2014 12:43 PM PDT குற்றங்களைத் தடுக்க மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். |
| பேருந்துப் பயணியிடம் 12 பவுன் நகை திருட்டு Posted: 13 Aug 2014 12:43 PM PDT தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்தவர் பி. மணிவண்ணன் (42). இவர் அண்மையில் பேருந்தில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காவேரி நகருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த சுமார் 12 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர் |
| "சங்ககால வேளிர் எளிமையாக வாழ்ந்தனர்' Posted: 13 Aug 2014 12:43 PM PDT சங்க கால வேளிர் எளிமையாக வாழ்ந்தனர் என்றார் தஞ்சாவூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை. |
| Posted: 13 Aug 2014 12:43 PM PDT திருக்காட்டுப்பள்ளி அருகே புதன்கிழமை அரசுப் பேருந்து உரசி காயமடைந்த பிளஸ் 2 மாணவர் இறந்தார். |
| பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 13 Aug 2014 12:42 PM PDT பெரம்பலூரில் ரோட்டரி சங்கம், புதிய தலைமுறை ரோட்டரி சங்கம் மற்றும் கல்லூரி ரோட்ராக்ட் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் சேகரிப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| விபத்து நிவாரணம் வழங்காததால் காப்பீட்டு நிறுவனப் பொருள்கள் ஜப்தி Posted: 13 Aug 2014 12:42 PM PDT பெரம்பலூரில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு ரூ. 2.93 லட்சம் காப்பீட்டு நிவாரணம் வழங்காததால், அந்த அலுவலகத்தின் பொருள்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டன. |
| ஆலங்குடியில் கொத்தடிமையாக இருந்த 7 வயது சிறுவன் மீட்பு Posted: 13 Aug 2014 12:42 PM PDT ஆலங்குடி அருகே வீட்டில் கொத்தடிமையாக இருந்த 7 வயது சிறுவன் ஆலங்குடி வட்டாட்சியரால் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டார். |
| கந்தர்வகோட்டையில் சேமிப்புக் கிடங்கு அமைக்க வலியுறுத்தல் Posted: 13 Aug 2014 12:42 PM PDT கந்தர்வகோட்டையில் விவசாய இடுபொருட்களை சேமித்து வைப்பதற்கு சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டுமென கந்தர்வகோட்டை ஒன்றிய பாஜக வலியுறுத்தியுள்ளது. |
| புதுக்கோட்டை மாவட்டத்தில் 55 இளவயது திருமணங்கள் நிறுத்தம் Posted: 13 Aug 2014 12:41 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் 55 இளவயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் ஆட்சியர் செ. மனோகரன். |
| மருத்துவக் கல்லூரி: தொடரும் மாவட்ட மக்களின் ஏமாற்றம் Posted: 13 Aug 2014 12:41 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பை அண்மையில் முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் முதல்வர் அறிவிக்காததால் அந்த மாவட்ட மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். |
| தமிழகத்தை சேர்ந்த பானுமதி உள்பட4 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பொறுப்பேற்பு Posted: 13 Aug 2014 12:41 PM PDT தமிழகத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி பானுமதி உள்பட நான்கு பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக புதன்கிழமை பொறுப்பேற்றனர். அவர்களுக்குத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். |
| காட்டுப்பட்டியில் டாஸ்மாக் கடை அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்: 35 பேர் கைது Posted: 13 Aug 2014 12:41 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே காட்டுப்பட்டியில் டாஸ்மாக் கடை அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| தஞ்சை கிழக்கு மண்டலபள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கம் Posted: 13 Aug 2014 12:34 PM PDT தஞ்சாவூரில் தொடங்கிய கிழக்கு மண்டல பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் 38 பள்ளிகள் பங்கேற்றுள்ளன. |
| பேராவூரணி அருகே மக்கள் நேர்காணல் முகாம் Posted: 13 Aug 2014 12:34 PM PDT பேராவூரணி அருகே சாணாகரை கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவர் சாந்திஅசோக்குமார் முன்னிலை வகித்தார். |
| கூலி உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு Posted: 13 Aug 2014 12:33 PM PDT எவர்சில்வர் தொழிலாளர்களுக்கு 75 சதக் கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் ஆக. 22-க்கு |
| உழைக்கும் பெண்கள் மாநிலக் குழு உறுப்பினர்கள் தேர்வு Posted: 13 Aug 2014 12:33 PM PDT தஞ்சாவூரில் நடைபெற்ற சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாநாட்டில் புதிய மாநில அமைப்பாளர் உள்ளிட்ட 80 மாநிலக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். |
| குடந்தையில்கண்தான விழிப்புணர்வு பேரணி Posted: 13 Aug 2014 12:33 PM PDT கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், லயனஸ் சங்கம், அல்அமீன் மெட்ரிக் பள்ளி ஆகியன சார்பில் பார்வைக்கோர் பயண |
| யாகப்பா பள்ளியில் விளையாட்டு விழா Posted: 13 Aug 2014 12:33 PM PDT தஞ்சாவூர் யாகப்பா பள்ளியில் எட்டாம் ஆண்டு விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
| தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டும் : கு. பரசுராமன் எம்பி Posted: 13 Aug 2014 12:32 PM PDT தஞ்சாவூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கு. பரசுராமன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் புதன்கிழமை மேலும் கூறியது: |
| Posted: 13 Aug 2014 12:32 PM PDT பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்களை படுகொலை செய்யும் இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்தும், அந்நாட்டுடன் இந்தியா தனது ராஜீய உறவுகளை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு நாகை (வடக்கு) மாவட்டம் சார்பில் |
| தேசிய ஊரக வேலைத் திட்டத்தை நகரப் பகுதிக்கு விரிவுபடுத்த கோரிக்கை Posted: 13 Aug 2014 12:32 PM PDT மன்னார்குடியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நகரக் குழு ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| சபரிமலை: அங்கீகாரம் பெறாத வியாபாரிகளை அகற்ற கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 13 Aug 2014 12:32 PM PDT சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் பூஜையின்போது, கழிவறைப் பகுதிகள், பம்பை நதியில் இருந்து கோயிலுக்குச் செல்லும் பாதை ஆகியவற்றில் அங்கீகரிக்கப்படாத வியாபாரிகள் வியாபாரம் செய்வதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் மாநில காவல்துறை தலைவருக்கு உத்தரவிட்டது. |
| நகராட்சிப் பொறியாளரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஊழியர்கள் முடிவு Posted: 13 Aug 2014 12:31 PM PDT வேலை நேரம் முடிந்த பிறகும் கட்டாயப்படுத்தி பணி செய்ய நிர்பந்திக்கும் நகராட்சிப் பொறியாளரை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்துவது என மன்னார்குடி நகராட்சி ஊழியர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். |
| 12 ஆண்டுகளாக பள்ளிகளில் கலைப் பயிற்சி ஆசிரியர்களை நியமிக்காத புதுவை அரசு Posted: 13 Aug 2014 12:31 PM PDT கடந்த 12 ஆண்டுகளாக பள்ளியில் ஓவியம், தையல், பாட்டு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களை புதுச்சேரி அரசு நியமிக்கவில்லை. |
| குஜராத்: பிரதீப் சர்மா மனு தள்ளுபடி Posted: 13 Aug 2014 12:31 PM PDT தனக்கு எதிராக குஜராத் போலீஸ் விசாரித்து வரும் வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| ஊராட்சிக்கு ஊரக உள்கட்டமைப்பு நிதியை முழுமையாக வழங்க வலியுறுத்தல் Posted: 13 Aug 2014 12:31 PM PDT ஊரக உள்கட்டமைப்பு நிதியை ஊராட்சிக்கு முழுமையாக வழங்க வேண்டும் என கரூரில் புதன்கிழமை நடைபெற்ற கரூர் மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| லோக்பால்: அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தார் அட்டர்னி ஜெனரல் Posted: 13 Aug 2014 12:30 PM PDT லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவதற்கான தேர்வுக் குழு விதிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான பரிந்துரை அறிக்கையை, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தலைமையிலான ஆய்வுக் குழு மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. |
| கரூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 1.53 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு வனத்துறை ஏற்பாடு Posted: 13 Aug 2014 12:30 PM PDT தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் வனத்துறை சார்பில், நிகழாண்டில் 1.53 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 13 Aug 2014 12:30 PM PDT வரும் 16-ம் தேதி கரூர் கோட்டம் மண்மங்கலம், வெள்ளியணை, ஒத்தக்கடை, பாலம்பாள்புரத்தில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது. |
| ரயில்வேயில் புதிய பயணச்சீட்டு திட்டம் Posted: 13 Aug 2014 12:30 PM PDT ரயில்வேயில் ஒரு நிமிடத்தில் 7,200 பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும் வகையில் "அடுத்த தலைமுறை மின்னணு பயணச் சீட்டு திட்டம்' அமலுக்கு வந்தது. |
| பெரம்பலூர்: 121 ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம் Posted: 13 Aug 2014 12:30 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும், சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஆக. 15) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது. |
| பருத்தி சாகுபடிசாலை நடவு முறையில் கூடுதல் மகசூல் Posted: 13 Aug 2014 12:29 PM PDT பருத்தி சாகுபடியில் சாலை நடவு முறையில் கூடுதல் மகசூல் பெறலாம் என்றார் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) ப. விஜயலட்சுமி. |
| கொளத்தூர் ஊராட்சியில் 565 வீடுகளில் தனிநபர் கழிப்பறை கட்டுமானப் பணிகள் Posted: 13 Aug 2014 12:29 PM PDT பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளத்தூர் ஊராட்சியில் 565 வீடுகளில் ரூ. 62.42 லட்சத்தில் தனிநபர் கழிப்பறை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் மாவட்ட |
| Posted: 13 Aug 2014 12:29 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள ஒருசில இடங்கள் நேரடி சேர்க்கை மூலம் வியாழக்கிழமை நிரப்பப்பட உள்ளன. தகுதியும், |
| பெரம்பலூர் அருகே இரு தரப்பினர் மோதல்: 4 பேருக்கு அரிவாள் வெட்டு Posted: 13 Aug 2014 12:29 PM PDT பெரம்பலூர் அருகே செவ்வாய்க்கிழமை இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| குருவாலப்பர்கோவில் கிராமத்தில் நூலகம் Posted: 13 Aug 2014 12:28 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள குருவாலப்பர்கோவில் கிராமத்தில் தமிழ்நாடு அரசுப் பொது நூலகத் துறையின் கீழ் பகுதிநேர நூலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| பாஜக ஆட்சியில் நாட்டில் சகிப்புதன்மையற்ற நிலை Posted: 13 Aug 2014 12:28 PM PDT மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, நாட்டில் சகிப்புத்தன்மையற்ற நிலைக்கான அறிகுறி தென்படுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். |
| அரசுப் போக்குவரத்துக் கழகபணியாளர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு Posted: 13 Aug 2014 12:28 PM PDT அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஜயங்கொண்டம் கிளையில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் |
| அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கப்படுமா? Posted: 13 Aug 2014 12:28 PM PDT அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும் என வழக்குரைஞர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| நாடியம்மன் கோயிலில் பாளையெடுப்புத் திருவிழா Posted: 13 Aug 2014 12:28 PM PDT ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூர் நாடியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. |
| புதுக்கோட்டை அருகே அனுமதியின்றி வெடிபொருள்களை எடுத்துச் சென்ற இளைஞர் கைது Posted: 13 Aug 2014 12:27 PM PDT புதுக்கோட்டை அருகே உரிய அனுமதியின்றி வெடிபொருள்களை எடுத்துச் சென்ற இளைஞரை குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| புதிய தாலுகாவில் தங்கள் பகுதியை இணைக்கும் முயற்சியைக் கண்டித்து மறியல் Posted: 13 Aug 2014 12:27 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவை பிரித்து புதிய தாலுகாவில் இணைக்கும் முயற்சியைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் களமாவூர் ரயில்வேகேட் அருகே புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| குடுமியான்மலையில் வேளாண் கல்லூரி அமைக்க முதல்கட்டமாக ரூ. 50 கோடி ஒதுக்கீடு Posted: 13 Aug 2014 12:27 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் அமையவுள்ள அரசு வேளாண் கல்லூரிக்கு முதல் கட்டமாக ரூ. 50 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார் ஆட்சியர் செ. மனோகரன். |
| ஆகாஷ் ஏவுகணை சோதனை 2ஆவது நாளாக வெற்றி Posted: 13 Aug 2014 12:27 PM PDT தரையிலிருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறனுடைய ஆகாஷ் ஏவுகணையின் பயன்பாட்டுச் சோதனை, விமானப்படையினரால் 2ஆவது நாளாக புதன்கிழமையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. |
| பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வலியுறுத்தல் Posted: 13 Aug 2014 12:26 PM PDT பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியள்ளது. |
| கறம்பக்குடியில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கான இடம் ஆய்வு Posted: 13 Aug 2014 12:26 PM PDT ஆலங்குடி அருகேயுள்ள கறம்பக்குடியில் வட்டாட்சியர் அலுவலகம் அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| தகவல் ஆணையரைக் கண்டித்து வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம் Posted: 13 Aug 2014 12:26 PM PDT தமிழ்நாடு தகவல் ஆணையரின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| இடையாத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் Posted: 13 Aug 2014 12:26 PM PDT பொன்னமராவதி வட்டம் இடையாத்தூர் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 243 பயனாளிகளுக்கு ரூ. 17.62 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| பி.எட். கணினி அறிவியல் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் Posted: 13 Aug 2014 12:25 PM PDT பி.எட். கணினி அறிவியல் படித்து முடித்துள்ள பட்டதாரிகளுக்கு அரசுப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அளிக்க வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் மாவட்ட பி.எட். கணினி அறிவியல் பட்டதாரிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம் Posted: 13 Aug 2014 12:25 PM PDT தாய்ப்பாலால் மட்டுமே குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும் என்றார் தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி. தர்மராஜன். |
| பட்டுக்கோட்டையில் கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி Posted: 13 Aug 2014 12:25 PM PDT அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் கணிதப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் படைப்பாற்றல் மூலம் கணிதம் கற்பித்தலுக்கான 3 நாள் பயிற்சிப் பயிற்சி முகாம் |
| பேருந்து பயணியிடம் 12 பவுன் நகை திருட்டு Posted: 13 Aug 2014 12:25 PM PDT தஞ்சாவூரில் பேருந்தில் பயணம் செய்தவரிடம் சுமார் 12 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 13 Aug 2014 12:24 PM PDT தகவல் உரிமை ஆணையரைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் தஞ்சாவூர் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் புதன்கிழமை பிற்பகல் உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| முகேஷ் அம்பானி உள்ளிட்ட 5 பேரின் சொத்து மதிப்பு ரூ.5 லட்சம் கோடி Posted: 13 Aug 2014 12:24 PM PDT ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட 5 பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ.5,23,897 கோடி என்று ஆய்வுத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| காந்தியக் கொள்கையை பரப்ப சுற்றுப்பயணம்! Posted: 13 Aug 2014 12:24 PM PDT காந்திய கொள்கைகளைப் பரப்புவதற்காக மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ரோட்டரி சங்க உறுப்பினர் ஜோதிமுருகன் செவ்வாய்க்கிழமை இரவு தஞ்சாவூருக்கு வந்தார் |
| பேருந்து மோதி கர்நாடக பயணி சாவு Posted: 13 Aug 2014 12:24 PM PDT கும்பகோணத்துக்குச் சுற்றுலா வந்த கர்நாடக பயணி பேருந்து மோதியதில் காயமடைந்து புதன்கிழமை உயிரிழந்தார். |
| போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 13 Aug 2014 12:24 PM PDT ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன் அனைத்து |
| Posted: 13 Aug 2014 12:23 PM PDT தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் சிந்தனைப்பண்ணை இணைந்து செவ்வாய்க்கிழமை மாலை, மாவட்ட மைய நூலக வளாகத்தில் நூலகர் தினவிழாவை நடத்தின. |
| "குழந்தைகளுக்கு நீதிக் கதைகளை போதிக்க வேண்டும்' Posted: 13 Aug 2014 12:23 PM PDT குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை வளர்க்கும் நீதிக் கதைகளை கேட்டறியும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி. |
| Posted: 13 Aug 2014 12:23 PM PDT மயிலாடுதுறை வட்டம், மல்லியக்கொல்லை பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 14) மின் விநியோகம் இருக்காது. |
| விவசாயிகள் 13-வது நாளாக உண்ணாவிரதம் Posted: 13 Aug 2014 12:22 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியை வறட்சியால் பாதித்த பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி, அந்தப் பகுதி விவசாயிகள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை 13-வது நாளாக தொடர்ந்தது. |
| தமிழக முதல்வருக்கு கிராம உதவியாளர் சங்கம் நன்றி Posted: 13 Aug 2014 12:22 PM PDT கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் (பணியாளர்கள்) சங்கம் நன்றி |
| வகுப்புக் கலவர விவகாரம்: மக்களவையில் பாஜக-காங்கிரஸ் மோதல் Posted: 13 Aug 2014 12:22 PM PDT வகுப்புக் கலவரங்கள் தொடர்பாக மக்களவையில் பாஜகவுக்கும் காங்கிரஸýக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. |
| அரியலூர் நகராட்சி ஆணையர் தாற்காலிக பணி நீக்கம் Posted: 13 Aug 2014 12:22 PM PDT அரியலூர் நகராட்சி ஆணையர் சுதாவை தாற்காலிக பணி நீக்கம் செய்து தஞ்சை மண்டல நகராட்சி நிர்வாக ஆணையர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். |
| பள்ளி வேன் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் ஜன்னலில் மோதிக் கொண்ட மாணவர் சாவு Posted: 13 Aug 2014 12:21 PM PDT திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர், வேன் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் வேன் ஜன்னலில் மோ |
| அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் Posted: 13 Aug 2014 12:21 PM PDT மக்கள் நலத் திட்டங்கள், கடைகோடி மக்களையும் சென்றடையச் செய்ய அரசுத் துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார் நாகை மாவட் ஆட்சியர் து. முனுசாமி. |
| Posted: 13 Aug 2014 12:21 PM PDT தீவிரவாத விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளை பாகிஸ்தான் குறை கூறியிருப்பதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. |
| முட்டம் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் தீவிரம் Posted: 13 Aug 2014 12:21 PM PDT மயிலாடுதுறை - திருவாரூர் சாலை மஞ்சள்வாய்க்கால் அருகே ரூ. 8 லட்சத்தில் முட்டம் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. |
| உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் Posted: 13 Aug 2014 12:21 PM PDT உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மன்னார்குடி ஒன்றியக் குழுத் தலைவர் தெரிவித்தார். |
| மோடியின் கருத்துகள் அடிப்படையற்றவை: பாகிஸ்தான் Posted: 13 Aug 2014 12:20 PM PDT தீவிரவாதம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று அந்நாடு கூறியுள்ளது. |
| ஆக. 16, 17-ல்ரகமத் மெட்ரிக் பள்ளி இலக்கிய விழா, ஆண்டு விழா Posted: 13 Aug 2014 12:20 PM PDT திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரகமத் பெண்கள் மெட்ரிக் பள்ளியின் இலக்கிய விழா சனிக்கிழமையும் (ஆக. 16), பள்ளியின் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமையும் (ஆக. 17) |
| Posted: 13 Aug 2014 12:20 PM PDT திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி இந்தியன் ஓவரசீஸ் வங்கி கிளை மேலாளராக பணியாற்றிய டி. வீராசாமி, நாகை மாவட்டம் தோப்புத்துறைக்கு மாறுதலாகி சென்றதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இந்தியன் ஓவர்சீஸ் |
| "பெண்ணியம் பற்றிய சரியான புரிதல் பாரதிதாசனிடம் இருந்தது' Posted: 13 Aug 2014 12:20 PM PDT பாரதிதாசனிடம் இருந்ததைப் போல் பெண்ணியம் பற்றிய சரியான புரிதல் அனைவருக்கும் வேண்டும் என்றார் பாரதிதாசன் மகன் மன்னர்மன்னன். |
| Posted: 13 Aug 2014 12:19 PM PDT |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |