Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கல்விக்கு வயதில்லை!
- முதுநிலை ஆராய்ச்சி உதவித்தொகை: விண்ணப்பிக்க செப்.2 கடைசி
- ஷீலா ராணி சுங்கத் தந்தை மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
- அழியாப் புகழைத் தருவது படைப்புகளே: தஞ்சை தமிழ்ப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர்
- இந்த நாளில் அன்று ( 11.8.1958); கல்வி முறையில் மாறுதல் தேவை என்கிறார் ராஷ்டிரபதி; பெரிய நாயக்கன் பாளையம் கிராம கல்வி நிலைய பட்டமளிப்பு விழாவில் உரை
- முடியும் என்றால் முடியும்
- உண்மையை உணர்ந்த ரிசர்வ் வங்கி
- ஜோக்கோவிக்கு வாழ்த்துகள்!
- கினியாவிலிருந்து சென்னை வந்த தேனி இளைஞருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இல்லை
- பேரவையில் இன்று...
- மது விலக்கு தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
- மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: பொன்.ராதாகிருஷ்ணன்
- வருமான வரி வசூலிப்பதை நீக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
- ஊழலை ஒழிக்க ரயில்வே துறையில் காகிதமில்லா நிர்வாகம்
- சியாச்சின் பனி முகட்டுப் பகுதிக்கு செல்கிறார் மோடி?
- நேதாஜிக்கு "பாரத ரத்னா' வேண்டாம்: குடும்பத்தினர்
- மாணவர்களுக்கு கல்வியோடு, ஒழுக்கமும் தேவை
- கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வலியுறுத்தல்
- தாய்ப்பால் வார விழா: மாணவ, மாணவிகளுக்கு வினாடி- வினா
- உடையார்பாளையத்தில் இலவச இருதய நோய் பரிசோதனை முகாம்
- ஆக. 19-ல் வேப்பூரில் மாவட்ட செஸ் போட்டி
- ஆன்லைன் கலந்தாய்வு முறையை கைவிட வலியுறுத்தல்
- அறந்தாங்கியில் 153 சத்துணவு மையங்களுக்கு மிக்ஸி
- "சாதாரண மக்களின் தேவையை நிறைவேற்றக்கூடிய கண்டுபிடிப்புகளே நாட்டுக்குத் தேவை'
- "வள்ளுவரின் வரலாறு குறித்து இன்றுவரை குழப்பமான நிலைதான் நீடிக்கிறது'
- மாணவர்களை அடித்த ஓவிய ஆசிரியர் மீது நடவடிக்கை
- சாலை விபத்தில் இளைஞர் சாவு
- மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம்
- "கோயில் சிலைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்யாவிட்டால் போராட்டம்'
- குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவரை கைது செய்ய ஆட்சியர் உத்தரவு
- பாமக நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு
- "தனி மனிதனையும், நாட்டையும் உயர்த்தும் வல்லமை கல்விக்கு மட்டுமே உள்ளது
- ஐசக் நியூட்டன் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
- இலக்கிய போட்டிகளில்வென்றவர்களுக்கு பரிசளிப்பு
- இலவச கண் சிகிச்சை முகாம்
- நாரதகான சபாவின் 70-ம் ஆண்டு விழா இன்று தொடக்கம்
- பாமக நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு
- கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் : திரளானோர் பங்கேற்பு
- திட்டப் பணிகள் தொடக்கம்
- "சாதாரண சண்டையே செங்கல்சூளை தொழிலாளி கொலையில் முடிந்தது'
- டிஎன்பிஎல் சார்பில் திறன் வெளிப்பாடு போட்டி
- விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்
- குன்னம் அருகே கொலையான பெண்ணின் அடையாளம் தெரிந்தது
- மாணவர்களை அடித்த ஓவிய ஆசிரியர் மீது நடவடிக்கை
- லாரி மோதி இளைஞர் சாவு
- சாலை விபத்தில் இளைஞர் சாவு
- அரியலூரில் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
- பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- கால்நடைத் தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டத்தில் பயன் பெற அழைப்பு
- மாணவர்களை அடித்த ஓவிய ஆசிரியர் மீது நடவடிக்கை
- புதுநடுவலூர் மாரியம்மன் கோயிலில் ஆடி பெருவிழா
- அரசு அலுவலகங்களில் காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
- குன்னம் அருகேகொலையான பெண்ணின் அடையாளம் தெரிந்தது
- திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு இன்று தேர்வு முகாம்
- 2 உல்ஃபா தீவிரவாதிகள் கைது
- விதிகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- மரக்கன்றுகளை நட்டால் மட்டும் போதுமா?
- "ஜெட் ஏர்வேஸ் விமானிகளுக்கு ரூ.100 கோடி சம்பள பாக்கி'
- ஜஸ்வந்த் சிங் விரைவில் குணமடைய சிறப்பு யாகம்
- 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு விருது
- மாட்டுவண்டி- மினி லாரி மோதல்: முதியவர் சாவு
- "மது அருந்தினால் ரூ.5,000 அபராதம்'
- அறந்தாங்கியில் நுகர்வோர் தின விழா
- விராலிமலை கருப்பாó கோயில் குளம் தூய்மைபடுத்தப்படுமா?
- மேகாலயப் பிரிவினை கோரிக்கை: சங்மா கருத்து
- பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற அகதிகள் முகாம் மாணவர்களுக்கு பாராட்டு
- இளநிலை உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி
- புதுகையில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கக் கோரிக்கை
- கந்தர்வகோட்டை அருகே அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் மீட்பு
- கருகப்பூலாம்பட்டி பகவதி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா
- நீடாமங்கலம் - கொரடாச்சேரி இடையே தண்டவாளத்தில் போலீஸார்தீவிர ரோந்துப் பணி
- எரிவாயு ஆலையில்தீயணைப்பு ஒத்திகை
- "மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது'
- 10-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்
- சம்பா நேரடி விதைப்பு விழிப்புணர்வு முகாம்
- காரைக்கால் சிவலோகநாத சுவாமி கோயிலில் விதைத் தெளி உற்சவம்
- ஏற்றத் தாழ்வில்லாத வளர்ச்சிக்காக பயணிக்க வேண்டும்
- பாலியல் தொல்லை: செவிலியர் கல்லூரி தாளாளர் கைது
- சைவம், தமிழை வளர்க்கும் வகையில் கலைக் கல்லூரி தொடங்கப்படும்
- நார்த்தாமலை குடவரைக் கோயிலில் வானியல் பாறை ஓவியங்கள்
- நாகை நகராட்சியில் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய கோரிக்கை
- காவல்துறையினருக்கு யோகா பயிற்சி
- "ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு இல்லையென்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம்
- மாநகராட்சி குப்பைக்கிடங்கில் தீ: பொதுமக்கள் அவதி
- தஞ்சை அருகே புதிய வேளாண் கல்லூரிக்கான இடம் ஆய்வு
- அதிமுக ஆட்சியில் புதிதாக 53 கல்லூரிகள்: அமைச்சர்
- விவசாயிகளுக்கு 8 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்
- ஹிந்தி தேர்வில் ஏராளமானோர் பங்கேற்பு
- பழனி பாலாறு அணையில் தண்ணீர் குறைவால் அதிக அளவில் பிடிபடும் மீன்கள்
- குடும்பத் தகராறில் மோதல்: இருவர் கைது
- ரூ.20 லட்சம் மதிப்பில் அரசுக் கட்டடங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்
- லாரி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை
- வேன் மோதி விபத்து: மூதாட்டி சாவு
- எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்
- கடையில் பதுக்கிய 300 லிட்டர் ரேஷன் பாமாயில் பறிமுதல்
- விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி: ஆந்திர அரசு
- தந்தையை கத்தியால் குத்தியவரை தாக்கிய மகன் உள்பட 4 பேர் கைது
- தவறி விழுந்து கட்டட தொழிலாளி சாவு
- குடும்பப் பிரச்னை: இளைஞர் தற்கொலை
- அரசு ஊழியர் மீது தாக்குதல்
| Posted: 10 Aug 2014 01:17 PM PDT திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த பாகீரதி அம்மாள் தனது 80 வயதிலும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தித் தேர்வை ஆர்வத்துடன் எழுதினார். |
| முதுநிலை ஆராய்ச்சி உதவித்தொகை: விண்ணப்பிக்க செப்.2 கடைசி Posted: 10 Aug 2014 01:15 PM PDT முதுநிலை ஆராய்ச்சி உதவித்தொகைக்கான அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் விஞ்ஞான, தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) வெளியிட்டுள்ளது. |
| ஷீலா ராணி சுங்கத் தந்தை மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல் Posted: 10 Aug 2014 01:13 PM PDT தமிழ்நாடு கைவினைப் பொருள் நிறுவனத்தின் தலைவர் ஷீலா ராணி சுங்கத்தின் தந்தையும், தெற்கு ரயில்வே முன்னாள் தலைமைப் பொறியாளருமான டி.வி.எஸ்.சுந்தரம் (86) மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். |
| அழியாப் புகழைத் தருவது படைப்புகளே: தஞ்சை தமிழ்ப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் Posted: 10 Aug 2014 01:12 PM PDT தமிழறிஞர்களுக்கு என்றும் நிலைத்த புகழைப் பெற்று தருவது அவர்களால் உருவாக்கப்படும் படைப்புகள்தான் என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன். |
| Posted: 10 Aug 2014 01:05 PM PDT கல்வி முறையில் மாறுதல் தேவை என்கிறார் ராஷ்டிரபதி; பெரிய நாயக்கன் பாளையம் கிராம கல்வி நிலைய பட்டமளிப்பு விழாவில் உரை |
| Posted: 10 Aug 2014 01:03 PM PDT ஓருவன் செல்வந்தனாக இருப்பதற்கும் மற்றொருவன் ஏழையாக இருப்பதற்கும் காரணம், அவர்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்கள்தான் என மனவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். |
| Posted: 10 Aug 2014 01:01 PM PDT இந்திய ரிசர்வ் வங்கி, தனது சமீபத்திய நிதி மற்றும் கடன் கொள்கையில், வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. ஆனால், எஸ்.எல்.ஆர். (Statutory Liquidity Ratio)-ஐ அரை சதவீதம் குறைத்திருக்கிறது. |
| Posted: 10 Aug 2014 12:59 PM PDT உலகிலேயே அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் தேசம் இந்தோனேஷியா. உலகின் 16-வது பெரிய பொருளாதாரமும்கூட. |
| கினியாவிலிருந்து சென்னை வந்த தேனி இளைஞருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இல்லை Posted: 10 Aug 2014 12:52 PM PDT ஆப்பிரிக்காவின் கினியா நாட்டிலிருந்து சென்னை வந்த தேனி இளைஞருக்கு எபோலா வைரஸ் நோய் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். |
| Posted: 10 Aug 2014 12:47 PM PDT சட்டப்பேரவையில் திங்கள்கிழமை (ஆக.11) கேள்வி நேரம் முடிந்ததும், மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. |
| மது விலக்கு தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் Posted: 10 Aug 2014 12:45 PM PDT மது விலக்கை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 10 Aug 2014 12:42 PM PDT தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். |
| வருமான வரி வசூலிப்பதை நீக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி Posted: 10 Aug 2014 12:40 PM PDT வருமான வரி வசூலிப்பதை நீக்க வேண்டும் என்று பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார். |
| ஊழலை ஒழிக்க ரயில்வே துறையில் காகிதமில்லா நிர்வாகம் Posted: 10 Aug 2014 12:38 PM PDT ஊழலை ஒழித்து, ஒளிவுமறைவு இல்லாத நிர்வாகத்தைக் கொண்டு வருவதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ரயில்வே துறையை காகிதமில்லாத நிர்வாகமாக மாற்றம் செய்யப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார். |
| சியாச்சின் பனி முகட்டுப் பகுதிக்கு செல்கிறார் மோடி? Posted: 10 Aug 2014 12:36 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிய மின் உற்பத்தி திட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாநிலத்தின் சியாச்சின் பனி முகட்டுப் பகுதியில் உள்ள உலகின் மிக உயரமான ராணுவத் தளத்துக்கு செல்வார் என தெரிகிறது. |
| நேதாஜிக்கு "பாரத ரத்னா' வேண்டாம்: குடும்பத்தினர் Posted: 10 Aug 2014 12:35 PM PDT சுதந்திரப்போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸýக்கு நாட்டின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விருதை ஏற்க மறுத்துள்ள நேதாஜி குடும்பத்தினர், முதலில் அவர் காணாமல் போனதற்கான மர்மத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். |
| மாணவர்களுக்கு கல்வியோடு, ஒழுக்கமும் தேவை Posted: 10 Aug 2014 12:34 PM PDT பள்ளி மாணவர்கள் கல்வியோடு நல்லொழுக்கத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் டால்மியா சிமென்ட் ஆலை தொழில்நுட்பத் தலைவர் விநாயகமூர்த்தி. |
| கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வலியுறுத்தல் Posted: 10 Aug 2014 12:34 PM PDT நிலத்தடி நீர்மட்டம் உயர கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று திருமானூர் ஒன்றியக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| தாய்ப்பால் வார விழா: மாணவ, மாணவிகளுக்கு வினாடி- வினா Posted: 10 Aug 2014 12:34 PM PDT பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரிக் கூட்டரங்கில், உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த தனலட்சுமி சீனிவாசன் |
| உடையார்பாளையத்தில் இலவச இருதய நோய் பரிசோதனை முகாம் Posted: 10 Aug 2014 12:33 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள உடையார்பாளையத்தில் உடையார்பாளையம் அரிமா சங்கம், சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய நோய் பரிசோதனை முகாம் |
| ஆக. 19-ல் வேப்பூரில் மாவட்ட செஸ் போட்டி Posted: 10 Aug 2014 12:33 PM PDT பெரம்பலூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டி ஆக. 19-ம் தேதி வேப்பூரில் நடைபெற உள்ளது. |
| ஆன்லைன் கலந்தாய்வு முறையை கைவிட வலியுறுத்தல் Posted: 10 Aug 2014 12:32 PM PDT முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் ஆன்லைன் கலந்தாய்வு முறையைக் கைவிட்டு, பழைய முறையிலேயே கலந்தாய்வு நடத்த வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது. |
| அறந்தாங்கியில் 153 சத்துணவு மையங்களுக்கு மிக்ஸி Posted: 10 Aug 2014 12:32 PM PDT அறந்தாங்கியில் 153 சத்துணவு மையங்களுக்கு மிக்ஸி சனிக்கிழமை வழங்கப்பட்டது. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் |
| "சாதாரண மக்களின் தேவையை நிறைவேற்றக்கூடிய கண்டுபிடிப்புகளே நாட்டுக்குத் தேவை' Posted: 10 Aug 2014 12:32 PM PDT சாதாராண மக்களின் தேவைகளுக்குத் தீர்வு காணும் கண்டுபிடிப்புகளே நாட்டுக்குத்தேவை என்றார் காரைக்குடி தொலைதொடர்பு மாவட்ட துணைப் பொது மேலாளர் சுவாமிநாதன். |
| "வள்ளுவரின் வரலாறு குறித்து இன்றுவரை குழப்பமான நிலைதான் நீடிக்கிறது' Posted: 10 Aug 2014 12:32 PM PDT வள்ளுவரின் வரலாற்றைப்பற்றி இன்று வரை குழப்பமான நிலைதான் நீடிக்கிறது என்றார் புதுச்சேரி அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் கிருங்கை சொ. சேதுபதி. |
| மாணவர்களை அடித்த ஓவிய ஆசிரியர் மீது நடவடிக்கை Posted: 10 Aug 2014 12:31 PM PDT பெரம்பலூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளை குச்சியால் தாக்கிய ஓவிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
| Posted: 10 Aug 2014 12:31 PM PDT அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள நெட்டலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அய்யாபட்டு மகன் சுரேஷ் (30). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ராஜேஷ்(27), பாலமுருகன் (28) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் சனிக்கிழமை ஆண்டிமடத்துக்கு வந்துவிட்டு |
| மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம் Posted: 10 Aug 2014 12:30 PM PDT காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவத்துடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில் பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, |
| "கோயில் சிலைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்யாவிட்டால் போராட்டம்' Posted: 10 Aug 2014 12:30 PM PDT அடியக்கமங்கலம் காசி விஸ்வநாதர் கோயில் சுவாமி சிலைகளை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்யாவிட்டால் போராட்ட நடத்தப்படும் என்று பொதுமக்கள் |
| குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவரை கைது செய்ய ஆட்சியர் உத்தரவு Posted: 10 Aug 2014 12:30 PM PDT தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். |
| பாமக நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு Posted: 10 Aug 2014 12:30 PM PDT கரூர் ரங்கநாதன்பேட்டை மற்றும் அச்சமாபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாமக கொடிக்கம்பத்தை ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்கள் உடைத்தனராம். இதையறிந்த பாமக மாந |
| "தனி மனிதனையும், நாட்டையும் உயர்த்தும் வல்லமை கல்விக்கு மட்டுமே உள்ளது Posted: 10 Aug 2014 12:29 PM PDT தனி மனிதனையும், நாட்டையும் உயர்த்தும் வல்லமைக் கொண்டது கல்வி மட்டுமே என்றார் மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால். |
| ஐசக் நியூட்டன் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம் Posted: 10 Aug 2014 12:29 PM PDT நாகை பாப்பாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| இலக்கிய போட்டிகளில்வென்றவர்களுக்கு பரிசளிப்பு Posted: 10 Aug 2014 12:29 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தென்னடாரில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் நடைபெற்ற இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 10 Aug 2014 12:28 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அரிமா சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் |
| நாரதகான சபாவின் 70-ம் ஆண்டு விழா இன்று தொடக்கம் Posted: 10 Aug 2014 12:28 PM PDT : கரூர் நாரதகான சபாவின் 70-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை (ஆக.11) முதல் ஒரு வாரத்திற்கு இசை, நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. |
| பாமக நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு Posted: 10 Aug 2014 12:28 PM PDT கரூர் அருகே பாமக மாநில நிர்வாகியின் கார் கண்ணாடி ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. |
| கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் : திரளானோர் பங்கேற்பு Posted: 10 Aug 2014 12:28 PM PDT கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். |
| Posted: 10 Aug 2014 12:27 PM PDT கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 86.55 லட்சத்தில் புதிய திட்டப்பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார். |
| "சாதாரண சண்டையே செங்கல்சூளை தொழிலாளி கொலையில் முடிந்தது' Posted: 10 Aug 2014 12:27 PM PDT மாயனூர் அருகே சாதாரண சண்டையே செங்கல்சூளை தொழிலாளி கொலையில் முடிந்துள்ள விவரம் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. |
| டிஎன்பிஎல் சார்பில் திறன் வெளிப்பாடு போட்டி Posted: 10 Aug 2014 12:27 PM PDT டிஎன்பிஎல் ஆலை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திறன்வெளிப்பாடு போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. |
| விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம் Posted: 10 Aug 2014 12:27 PM PDT விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 155 இடங்களில் சிலை வைக்க விஸ்வ இந்து பரிஷத் முடிவு செய்துள்ளது. |
| குன்னம் அருகே கொலையான பெண்ணின் அடையாளம் தெரிந்தது Posted: 10 Aug 2014 12:26 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே கொலையான பெண் பீல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. |
| மாணவர்களை அடித்த ஓவிய ஆசிரியர் மீது நடவடிக்கை Posted: 10 Aug 2014 12:26 PM PDT பெரம்பலூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளை குச்சியால் தாக்கிய ஓவிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
| Posted: 10 Aug 2014 12:26 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சனிக்கிழமை இரவு மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். |
| Posted: 10 Aug 2014 12:25 PM PDT ஆண்டிமடம் அருகே சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். |
| அரியலூரில் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு Posted: 10 Aug 2014 12:25 PM PDT அரியலூரில் அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. |
| Posted: 10 Aug 2014 12:25 PM PDT : அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| கால்நடைத் தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டத்தில் பயன் பெற அழைப்பு Posted: 10 Aug 2014 12:24 PM PDT கால்நடை தீவன அபிவிருத்தித் திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன் பெறலாம். |
| மாணவர்களை அடித்த ஓவிய ஆசிரியர் மீது நடவடிக்கை Posted: 10 Aug 2014 12:24 PM PDT பெரம்பலூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளை குச்சியால் தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
| புதுநடுவலூர் மாரியம்மன் கோயிலில் ஆடி பெருவிழா Posted: 10 Aug 2014 12:24 PM PDT பெரம்பலூர் அருகேயுள்ள புதுநடுவலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில் ஆடி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| அரசு அலுவலகங்களில் காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் Posted: 10 Aug 2014 12:24 PM PDT அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| குன்னம் அருகேகொலையான பெண்ணின் அடையாளம் தெரிந்தது Posted: 10 Aug 2014 12:23 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே கொலையான பெண் பீல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. |
| திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு இன்று தேர்வு முகாம் Posted: 10 Aug 2014 12:23 PM PDT பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில், திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான இளைஞர்கள் தேர்வு முகாம் திங்கள்கிழமை (ஆக. 11) நடைபெறுகிறது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொ) தாண்டவமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| Posted: 10 Aug 2014 12:23 PM PDT அஸ்ஸாம் மாநிலம், கோல்பாரா மாவட்டத்தில் உல்ஃபா இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| விதிகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை Posted: 10 Aug 2014 12:23 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு நெறிமுறைகளைக் கடைபிடிக்காத குழந்தை இல்லங்கள், மாணவிகள் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் |
| மரக்கன்றுகளை நட்டால் மட்டும் போதுமா? Posted: 10 Aug 2014 12:23 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், வெங்கடாஜலபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டு நீரின்றி காய்ந்து, வீணாகி வரும் மரக்கன்றுகளைப் பாதுகாத்து, பராமரிக்க வனத்துறை, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என |
| "ஜெட் ஏர்வேஸ் விமானிகளுக்கு ரூ.100 கோடி சம்பள பாக்கி' Posted: 10 Aug 2014 12:23 PM PDT விமானிகளுக்கு நிலுவையிலுள்ள சம்பள பாக்கியை இந்த மாதம் 20}ஆம் தேதிக்குள் வழங்காவிட்டால், வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்தனர். |
| ஜஸ்வந்த் சிங் விரைவில் குணமடைய சிறப்பு யாகம் Posted: 10 Aug 2014 12:22 PM PDT தலையில் அடிபட்டு தில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் விரைவில் குணமடைய வேண்டி ராஜஸ்தான் மாநிலத்தில் அவரது ஆதரவாளர்கள் சிறப்பு யாகத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர். |
| 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு விருது Posted: 10 Aug 2014 12:22 PM PDT புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மணிமன்றப் பொன்விழாவில் மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கும், கலைத்திறன் போட்டிகளில் வென்றோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. |
| மாட்டுவண்டி- மினி லாரி மோதல்: முதியவர் சாவு Posted: 10 Aug 2014 12:22 PM PDT புதுக்கோட்டைஅருகே ஞாயிற்றுக்கிழமை காலை மாட்டு வண்டி மீது மினி லாரி மோதியதில் முதியவர் உயிரிழந்தார். |
| "மது அருந்தினால் ரூ.5,000 அபராதம்' Posted: 10 Aug 2014 12:22 PM PDT உத்தரப்பிரதேச மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குஜ்ஜார் இனத்தவரின் கிராமப் பஞ்சாயத்து கூட்டத்தில், சமூகத்துக்கு கேடு விளைவிப்பதால் மது அருந்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. |
| அறந்தாங்கியில் நுகர்வோர் தின விழா Posted: 10 Aug 2014 12:22 PM PDT அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றத்தின் சார்பாக விழிப்புணர்வு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| விராலிமலை கருப்பாó கோயில் குளம் தூய்மைபடுத்தப்படுமா? Posted: 10 Aug 2014 12:22 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கருப்பர் கோயிலில் உள்ள சுனையடி குளத்தை தூய்மைப்படுத்தி பராமரிக்க வேண்டும் என பக்தர்களும், அப்பகுதி பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். |
| மேகாலயப் பிரிவினை கோரிக்கை: சங்மா கருத்து Posted: 10 Aug 2014 12:21 PM PDT மேகாலயம் பிரிக்கப்படுவதாக இருந்தால், மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும் என்று முன்னாள் மக்களவைத் தலைவரும், துரா தொகுதி எம்.பி.யுமான பி.ஏ.சங்மா கூறினார். |
| பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற அகதிகள் முகாம் மாணவர்களுக்கு பாராட்டு Posted: 10 Aug 2014 12:21 PM PDT பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் மூன்று இடங்களைப் பிடித்த அகதிகள் முகாம் மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. |
| இளநிலை உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி Posted: 10 Aug 2014 12:21 PM PDT கல்வித் துறை அலுவலகங்களில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட 68 இளநிலை உதவியாளர்களுக்கு ஒருநாள் அடிப்படை பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| புதுகையில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கக் கோரிக்கை Posted: 10 Aug 2014 12:21 PM PDT புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரியை தாமதமின்றி தொடங்க வேண்டுமென பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| கந்தர்வகோட்டை அருகே அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் மீட்பு Posted: 10 Aug 2014 12:21 PM PDT கந்தர்வகோட்டை அருகே அடையாளம் தெரியாத இளைஞரின் சடலத்தை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர். |
| கருகப்பூலாம்பட்டி பகவதி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா Posted: 10 Aug 2014 12:20 PM PDT : பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டி பகவதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முளைப்பாரி எடுக்கும் விழா நடைபெற்றது. |
| நீடாமங்கலம் - கொரடாச்சேரி இடையே தண்டவாளத்தில் போலீஸார்தீவிர ரோந்துப் பணி Posted: 10 Aug 2014 12:20 PM PDT நீடாமங்கலம் - கொரடாச்சேரி இடையே ரயில் தண்டவாளப் பகுதியில் போலீஸார் சனிக்கிழமை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். |
| எரிவாயு ஆலையில்தீயணைப்பு ஒத்திகை Posted: 10 Aug 2014 12:20 PM PDT குத்தாலம் வட்டம், சேத்திரபாலபுரம் கிராமத்தில் உள்ள இன்டேன் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அவசர கால தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. |
| "மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது' Posted: 10 Aug 2014 12:19 PM PDT தமிழக மக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றார் மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால். |
| 10-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம் Posted: 10 Aug 2014 12:19 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியை வறட்சியால் பாதித்த பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி, அந்தப் பகுதி விவசாயிகள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை 10-வது நாளாக தொடர்ந்தது. |
| சம்பா நேரடி விதைப்பு விழிப்புணர்வு முகாம் Posted: 10 Aug 2014 12:19 PM PDT திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே சம்பா நேரடி நெல் விதைப்பு விழிப்புணர்வு முகாமில் தமிழக வேளாண் துறை இயக்குநர் முனைவர் எம். ராஜேந்திரன் இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பை தொடங்கிவைத்தார். |
| காரைக்கால் சிவலோகநாத சுவாமி கோயிலில் விதைத் தெளி உற்சவம் Posted: 10 Aug 2014 12:19 PM PDT காரைக்கால் அருகே உள்ள ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோயிலில் விதைத்தெளி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஏற்றத் தாழ்வில்லாத வளர்ச்சிக்காக பயணிக்க வேண்டும் Posted: 10 Aug 2014 12:18 PM PDT ஏற்றத் தாழ்வில்லாத வளர்ச்சிக்காக அறிவியலாளர்களும், இலக்கியவாதிகளும், சமூக சேவகர்களும் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றார் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. |
| பாலியல் தொல்லை: செவிலியர் கல்லூரி தாளாளர் கைது Posted: 10 Aug 2014 12:18 PM PDT விடுதி மாணவிகள் குளித்ததை மறைந்திருந்து பார்த்ததாக அளிக்கப்பட்ட புகாரில், தஞ்சாவூர் தனியார் செவிலியர் பயிற்சிக் கல்லூரித் தாளாளர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். |
| சைவம், தமிழை வளர்க்கும் வகையில் கலைக் கல்லூரி தொடங்கப்படும் Posted: 10 Aug 2014 12:18 PM PDT திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் சைவம் மற்றும் தமிழ் மொழியை வளர்க்கும் வகையில் கலைக் கல்லூரி தொடங்கப்படும் என்றார் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பராமாச்சாரிய சுவாமிகள். |
| நார்த்தாமலை குடவரைக் கோயிலில் வானியல் பாறை ஓவியங்கள் Posted: 10 Aug 2014 12:17 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையிலுள்ள ஆளுருட்டிமலை அடிவாரத்தில் உள்ள குடவரையின் வடபுறத்தில் பழமையான பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது. |
| நாகை நகராட்சியில் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய கோரிக்கை Posted: 10 Aug 2014 12:17 PM PDT நாகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தினமும் குடிநீர் வழங்குவதை நகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| காவல்துறையினருக்கு யோகா பயிற்சி Posted: 10 Aug 2014 12:17 PM PDT திருவாரூர் மாவட்ட காவல்துறையினருக்கு வெள்ளிக்கிழமை புத்துணர்வு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. |
| "ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு இல்லையென்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம் Posted: 10 Aug 2014 12:16 PM PDT நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லையெனில் காலவ ரையற்ற வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறும் என்றார் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் க. மீனாட்சிசுந்தரம். |
| மாநகராட்சி குப்பைக்கிடங்கில் தீ: பொதுமக்கள் அவதி Posted: 10 Aug 2014 12:16 PM PDT தஞ்சாவூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் தீயால் அப்பகுதியில் குடியிருப்போர் பெரும் அவதிக்குள்ளாகினர். |
| தஞ்சை அருகே புதிய வேளாண் கல்லூரிக்கான இடம் ஆய்வு Posted: 10 Aug 2014 12:16 PM PDT தஞ்சாவூர் அருகே ஈச்சங்கோட்டையில் புதிய வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமையவுள்ள இடத்தை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| அதிமுக ஆட்சியில் புதிதாக 53 கல்லூரிகள்: அமைச்சர் Posted: 10 Aug 2014 12:16 PM PDT தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிமுக ஆட்சியில்தான் புதிதாக 53 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம். |
| விவசாயிகளுக்கு 8 மாதங்களுக்கு வட்டியில்லா கடன் Posted: 10 Aug 2014 12:15 PM PDT விவசாயிகளுக்கு 8 மாதங்களுக்கு வட்டியில்லாமல் கடன் மற்றும் நகைக்கடன் வழங்க முதல்வர் உத்தர |
| ஹிந்தி தேர்வில் ஏராளமானோர் பங்கேற்பு Posted: 10 Aug 2014 12:15 PM PDT பழனியில் நடைபெற்ற ஹிந்தி தேர்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழகத்தில் ஹிந்தி மொழியை தக்ஷிணபாரத ஹிந்தி பிரசார சபா தேர்வுகள் நடத்தி சான்று |
| பழனி பாலாறு அணையில் தண்ணீர் குறைவால் அதிக அளவில் பிடிபடும் மீன்கள் Posted: 10 Aug 2014 12:15 PM PDT பழனி அருகே பாலாறு பொருந்தலாறு அணையில் தண்ணீர் குறைந்து வருவதால் மீன்வரத்து அதிகரித்து வருகிறது. |
| குடும்பத் தகராறில் மோதல்: இருவர் கைது Posted: 10 Aug 2014 12:14 PM PDT நிலக்கோட்டை அருகே குடும்பத்தகராறில் ஒருவரை தாக்கிய சம்பவத்தில் இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| ரூ.20 லட்சம் மதிப்பில் அரசுக் கட்டடங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார் Posted: 10 Aug 2014 12:14 PM PDT நத்தம் தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அரசுக் கட்டடங்களை அமைச்சர் நத்தம் விசுவநாதன் திறந்து வைத்தார். நத்தம் அருகே |
| லாரி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை Posted: 10 Aug 2014 12:14 PM PDT கொடைக்கானல் அண்ணாநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(32), லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், மனைவிக்கும் அடிக்கடி பிரச்னை இருந்ததாகக் |
| வேன் மோதி விபத்து: மூதாட்டி சாவு Posted: 10 Aug 2014 12:14 PM PDT வேடசந்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், மூதாட்டி உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்துள்ள பூத்தாம்பட்டி ஏ.டி. காலனியைச் சேர்ந்தவர் |
| எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் Posted: 10 Aug 2014 12:13 PM PDT ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது. |
| கடையில் பதுக்கிய 300 லிட்டர் ரேஷன் பாமாயில் பறிமுதல் Posted: 10 Aug 2014 12:13 PM PDT போடியில் கடையில் பதுக்கிவைத்திருந்த 300 லிட்டர் ரேஷன் பாமாயிலை போலீ ஸார் பறிமுதல் செய்தனர்.(படம்) போடி உப்புத்தண்ணீர் கிணறு மார்க்கெட் பகுதியில் கடை |
| விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி: ஆந்திர அரசு Posted: 10 Aug 2014 12:13 PM PDT தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி, 9 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. |
| தந்தையை கத்தியால் குத்தியவரை தாக்கிய மகன் உள்பட 4 பேர் கைது Posted: 10 Aug 2014 12:13 PM PDT சின்னமனூர் அருகே தந்தையை கத்தியால் குத்தியவரை, தாக்கிய மகன் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| தவறி விழுந்து கட்டட தொழிலாளி சாவு Posted: 10 Aug 2014 12:13 PM PDT விருதுநகர் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்குச் சொந்தமான பழைய வீட்டை இடித்து புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொட்டல்பட்டி பகுதியைச் |
| குடும்பப் பிரச்னை: இளைஞர் தற்கொலை Posted: 10 Aug 2014 12:12 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கம்பத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ராமர் மகன் கிருஷ்ணசாமி (29). இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சந்தனமாரி என்ற |
| Posted: 10 Aug 2014 12:12 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் வே. தங்கபார்த்திபன் (37). இவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |