Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நான் வலிமையான பெண்! - சொல்கிறார் அஞ்சலி!

Posted:

அறிமுகமான 'கற்றது தமிழ்' படத்திலேயே யார் இந்தப் பெண் என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் அஞ்சலி. தொடர்ந்து பல நல்ல படங்களில் நடித்து திறமையான நடிகை என்ற பெயரைப் பெற்றார். ஆனால், கடந்த ஆண்டு அவருக்கும் அவருடைய சித்திக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் திடீரென காணாமல் போய், பின்னர் தான் ஐதராபாத்தில் இருப்பதாக அறிவித்தார். ...

ஸ்ருதிஹாசனின் புதிய டாட்டூ!

Posted:

சமீபகாலமாக நடிகர், நடிகைகள் டாட்டூ என்று சொல்லப்படும் பச்சை குத்திக்கொள்வது அதிகமாகி வருகிறது. தங்களது பெயர், காதலன் பெயர், வித்தியாசமான படங்கள் என நடிகர், நடிகைகள் உடம்பில் பல்வேறு இடங்களில் டாட்டூ குத்தி வருகின்றனர். அந்தவகையில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், ...

இங்கிலீஷ் விங்கிலீஷ் இரண்டாம் பாகம் தயாராகுமா.?!

Posted:

தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை ஸ்ரீதேவி, இந்தி சினிமாவிற்கும் சென்று அங்கும் சாதித்தார். பிரபல இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு நடிப்பிற்கு முழுக்கு போட்டவர், பெரிய இடைவெளிக்கு பிறகு இயக்குநர் கெளரி ஷிண்டே இயக்கிய, 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் ரீ-என்ட்ரி ஆனார். குடும்பத்து பெண் ஒருவர் இங்கிலீஷ் கற்க ...

சென்னையில் மட்டும் 37 தியேட்டர்களில் அஞ்சான் ரிலீஸ்

Posted:

ஒரு காலத்தில் தமிழ் சினிமா, தமிழ் நாடு முழுவதுமே 40 தியேட்டருக்குள்தான் வெளிவரும். ஆனால் சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள அஞ்சான் படம் சென்னை நகரில் மட்டும் 37 தியேட்டர்களில் ரிலீசாகிறது. வருகிற 15ந் தேதி வெளிவரும் படத்திற்கு முன்பதிவுகள் தொடங்கிவிட்டன.
அஞ்சான் படத்தின் சென்னை நகர திரையீட்டு உரிமையை அபிராமி மால் ...

சுனேனா கிளாமராக நடிக்கவில்லை: இயக்குனர் மறுப்பு

Posted:

சுனேனா தற்போது படித்து வரும் படம் வன்மம். இதில் விஜய் சேதுபதி, கிருஷ்ணா நடிக்கிறார்கள். சுனேனா கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் சுனேனா படு கவர்ச்சியாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியானது அதனை இயக்குனர் ஜெய் கிருஷ்ணா மறுக்கிறார். அவர் கூறியதாவது:
வன்மம் படத்தில் சுனேனா கவர்ச்சியாக நடித்திருப்பதாக வந்த ...

என் மனைவி ஒரு பைசா கூட ஜீவனாம்சம் கேட்கவில்லை: ஹிருத்திக் ரோஷன் கோபம்

Posted:

பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன் மனைவி சூசனை விவாகரத்து செய்ய இருக்கிறார். இதற்கான வழக்கு மும்பை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சூசன் தன் கணவரிடமிருந்து 400 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்பதாக செய்திகள் வெளியானது. இதுபற்றி இதுவரை மவுனமாக இருந்த ஹிருத்திக் ரோஷன் இப்போது கோபப்பட்டிருக்கிறார்.
"நிறுத்துங்க... ...

சவுகார் ஜானகி இடத்தை பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது: ரேகா சொல்கிறார்

Posted:

தொடர்ச்சியாக சீரியல்களில் பல வேடங்களை போட்டுக் கொண்டிருந்த ரேகா. இடையில் காணாமல் போனர். சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் பிசியாகிவிட்டார். பாசமலர், மரகதவீணை சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். நடிப்பிலும், தோற்றத்திலும் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியின் சாயல் இருப்பதால் இவரை சின்னத்திரை சவுகார் ...

ரஜினிக்கு அக்ஷய் குமார் அளித்த மரியாதை

Posted:

மக்கள் மட்டுமின்றி சினிமா உலகில் உள்ளவர்களையும் அதிகம் கவர்ந்தவர் ரஜினி என்றே சொல்லலாம். தங்களை தனித்தன்மையுடன் காட்டிக் கொள்வதற்கும் சினிமா நடிகர்கள் முதல் சாமாணியர்கள் வரை உதாரணமாக எடுத்துக் கொள்வது ரஜினியாக தான் இருக்கிறார்.

அந்த வகையில் தமிழில் ரஜினி நடித்த எந்திரன் படத்தின் இந்திய தயாரிப்பான ரா ஒன் படத்தில் ...

நாய்களை குழந்தைகள் என கொஞ்சும் நீது சந்திரா

Posted:

சமீபத்தில் தனது சொந்த ஊரான பாட்னாவிற்கு வந்திருந்த நடிகை நீது சந்திரா, அங்கு கீதாஞ்சலி என்னும் என்னும் ஷோரூமை திறந்து வைத்தார். பின்னர் தனது வீட்டிற்கு சென்ற அவர் தனது குடும்பத்தினருடன் நேரத்தை கழித்தார்.
மாமாக்கள், அத்தைகளையும் சந்தித்து பேசிய நீது, இரண்டு நாட்களுக்க முன் ரக்ஷா வந்தன் பண்டிகையையும் அவர்களுடன் கொண்டாடினார். ...

தயாரிப்பாளராகும் இசையமைப்பாளர்கள்...! - ஸ்பெஷல் ரிப்போர்ட்

Posted:

மெட்டுக்கு பாட்டு, பாட்டுக்கு மெட்டு என்ற காலம் போய் இப்போது துட்டுக்கு பாட்டு என்ற நிலை வந்துவிட்டது என்றே சொல்லலாம். எந்த தயாரிப்பாளர் பெரும் செலவில் பாடல் வரவேண்டும் என்று விரும்புகிறாரோ, அதற்கு தகுந்தாற்போல் இசையமைப்பாளர்கள் இப்போது உள்ளனர். பெரிய பட்ஜெட் படங்கள், நடுத்தர பட்ஜெட் படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள் இவற்றுக்கு ...

தமிழ், இந்தியில் தயாராகிறது மாதவனின் இறுதி சுற்று

Posted:

மாதவன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் இறுதிச் சுற்று. இது தமிழ் மற்றும் இந்தியில் தயாராகிறது. வாயை மூடி பேசுவோம் படத்தை தயாரித்த வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா நிறுவனம், ஒய் நாட் சசி, திருக்குமரன் எண்டர்டெய்மெண்டின் சி.வி.குமார் ஆகியோர் இணைந்து இதனை தயாரிக்கிறார்கள். மணிரத்தினம் உதவியாளர் சுதா கொங்காரா இந்தப் படத்தை ...

23வது பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா!

Posted:

நடிகை ஹன்சிகா, தனது 23வது பிறந்தநாளை, தனது வீட்டில் அம்மா மோனா மோத்வானியுடன் எளிமையாக கொண்டாடினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. எங்கேயும் காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் சினிமாவின் சின்ன குஷ்பூ என்று எல்லோராலும் ...

கேரள அரசு பதவியல் இருந்து பிரியதர்ஷன் ராஜினாமா

Posted:

இயக்குனர் பிரிதர்ஷன் கேரள அரசின் ஸ்தலசித்திர அகாடமியில் (திரைப்பட கழகம்) கடந்த 3 வருடங்களாக தலைவராக இருந்து வந்தார். மலையாள சினிமாவின் வளர்ச்சி மற்றும் பிரச்சினைகளை கவனித்துக் கொள்ளும் சுயாட்சி அமைப்பு இது. இதில் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். பிரியதர்ஷனின் பதவிகாலம் இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையிலும், ...

ஆண் குழந்தை பிறந்தது: 43 வயதில் தாயானார் ஊர்வசி

Posted:

நடிகை ஊர்வசியும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனும் காதலித்து திருமணம் செய்தனர். அவர்களுக்கு தேஜலட்சுமி என்ற 14 வயது மகள் இருக்கிறாள். கடந்த பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்த இருவரும் முறைப்படி விவாகரத்து செய்து கொண்டனர். மகள் தேஜலட்சுமி தந்தையுடன் சென்று விட்டார். மனோஜ் கே.ஜெயன் ஆஷா என்ற நாட்டிய கலைஞரைத் திருமணம் செய்து ...

குறைந்த உழைப்பு, அதிக பணம்: குத்துப்பாட்டுக்கு தாவும் ஹீரோயின்கள்

Posted:

ஒரு காலத்தில் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கென்றே நடிகைகள் இருந்தார்கள். ஜெயமாலினி, விஜயலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா என வரிசையாக ஒவ்வோரு காலகட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு குத்தாட்ட நடிகைகள் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஹீரோயின்கள் தங்கள் கேரக்டரில் மட்டும் அடக்க ஒடுக்கமாக வந்து போவார்கள்.
2000மாவது ஆண்டுக்கு ...

மீண்டும் இந்திப் படத்தில் மோகன்லால்...!

Posted:

மலையாள சூப்பர்ஸ்டாரான மோகன்லால் மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். ராம்கோபால் வர்மா இயக்கி 2003ம் ஆண்டு வெளிவந்த 'கம்பெனி' படத்தின் மூலம் இந்தியில் முதல் முறையாக நடித்தார். இந்தப் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்து மிகப் பெரிய பாராட்டுக்களைப் பெற்றார். அடுத்து ராம்கோபால் ...

சந்தோஷத்தில் திளைக்கும் ஷக்தி!

Posted:

வாரிசு நடிகர்களில் பலர் முன்னணி ஹீரோக்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த ரேசில் மிகவும் பின் தங்கி இருப்பவர் ஷக்தி. பி.வாசுவின் மகன் என்ற விசிட்டிங் கார்டை வைத்துக் கொண்டு அவரது அப்பா இயக்கிய 'தொட்டால் பூ மலரும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் ஷக்தி. இந்த படத்தை தொடர்ந்து, 'மகேஷ் சரண்யா மற்றும் ...

ரஜினி காட்டிய வழியில் பயணிக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்!

Posted:

வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ்குமார், 8 ஆண்டுகளில் 25 படங்களுக்கு இசையமைத்து விட்டார். அதில் பாரதிராஜா, பாலா ஆகிய முன்னணி டைரக்டர்களின் படமும், நடிகர்கள் ரஜினி, விஜய் படங்களும் அடங்கும். ஆக, குறுகிய காலத்திலேயே சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார் அவர்.

ஆனால், திடீரென்று ...

பாக்சராக களமிறங்கினார் மாதவன்!

Posted:

அலைபாயுதே மாதவனுக்கு தமிழில் அதன்பிறகு மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், ரன் என பல படங்கள் தமிழில் ஹிட்டாக அமைந்தன. ஆனபோதும், இடையிடையே இந்தி, மலையாளம், ஆங்கில படங்களிலும் நடித்து வந்த அவர், லிங்குசாமியின் வேட்டை படத்தில் நடித்த பிறகு தமிழில் நடிக்கவில்லை.

காரணம், நான் எதிர்பார்க்கிற மாதிரியான கதைகள் கிடைக்கவில்லை ...

ப்ரியா ஆனந்தைத் தொடர்ந்து சரக்கு அடித்த ராய்லட்சுமி!

Posted:

இந்தி சினிமாக்களில் நடிகைகள் சரக்கு அடிப்பது, தம் அடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பது ரொம்ப சகஜமான விசயம். ஆனால், கோலிவுட் படங்களில் அப்படி எந்த நடிகையாவது நடித்தால் அதுவே அவர்களை சர்ச்சைக்குள் சிக்க வைத்து விடுகிறது.

அப்படித்தான் விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி படத்தில் ஒரு காட்சியில் சரக்கு அடிப்பது போல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™