Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


வைரமுத்துவிடம் நலம் விசாரித்த ரஜினி!

Posted:

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய வைரமுத்துவை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். கவிஞர் வைரமுத்து சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பல்வேறு ஊர்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஏற்கனவே லேசான முதுவலியால் அவதிப்பட்ட வைரமுத்து, பிறந்தநாள் ...

சகோதரர் திருமணத்தை நிறுத்திய அஞ்சலி.?!

Posted:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து வந்த அஞ்சலி, திடீரென தனது சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் சிலநாட்கள் தலைமறைவாக வாழ்ந்தார். பின்னர் வெளி உலகிற்கு தோன்றிய அஞ்சலி, தனது சித்தி பாரதிதேவி, இயக்குநர் களஞ்சியத்துடன் சேர்ந்து, தன் சொத்துக்களை அபகரிக்க நினைப்பதாக பரபரப்பு குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக வழக்கு ...

நாயுடன் பேஷன் ஷோவில் வலம் வரும் அக்ஷய் - தமன்னா!

Posted:

இந்தியில் தொடர்ந்து இரண்டு தோல்வி படங்களை சந்தித்துள்ள தமன்னா, அடுத்து பெரிதும் எதிர்பார்க்கும் படம் ''என்டர்டெயின்மென்ட்''. மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அக்ஷ்ய் குமார் நடித்துள்ளார். கூடவே பிரகாஷ்ராஜ், சோனு சூட் போன்றவர்களும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி படமாக ...

ஜெயம்ரவி, அதர்வா கால்ஷீட்டுக்கு காத்திருக்கிறார் தங்கர் பச்சான்

Posted:

அம்மாவின் கைபேசி படத்திற்கு பிறகு தங்கர் பச்சான் சினிமா ஏரியா பக்கம் அதிகம் காணப்படவில்லை. மிகவும் எதிர்பார்த்த அம்மாவின் கைபேசி தோற்றதில் ரொம்பவே அப்செட். ஆனால் இப்போதும் மீண்டும் சுறுசுறுப்பாகி விட்டார். காரணம் நீண்ட நாள் காத்திருக்கும் அவரது களவாடிய பொழுதுகள் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

தற்போது விஜய் நடிக்கும் ...

இத்தாலி படத்தில் நடிக்க கங்கனாவுக்கு அழைப்பு!

Posted:

குயின் படத்திற்கு பிறகு கங்கனா ரணாவத்தின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. தற்போது தானு வெட்ஸ் இரண்டாம் பாகத்தில் மாதவனுடன் நடித்து வருகிறார். கரன் ஜோகர் இயக்கும் அங்கிலி, சஞ்சய் தத்துடன் ஐ லவ் நியூ ஈயர், இம்ரான் அலியுடன் கட்டி பட்டி உள்பட 6 படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இத்தாலி படம் ஒன்றில் ...

கடைசிவரை வில்லியாகத்தான் நடிப்பேன்: ரேகா குமார்

Posted:

கன்னட சீரியல்களில் இருந்து தமிழ் சீரியலுக்கு வந்தவர் ரேகா குமார். தெய்வமகள் தொடரில் காயத்திரி என்ற வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார். "வில்லியாக நடிக்கத்தான் பிடித்திருக்கிறது. தொடர்ந்து வில்லியாகத்தான் நடிப்பேன்" என்கிறார் ரேகா குமார். இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடிகையாக அறிமுகமானது கன்னட சினிமாவில்தான். 75 ...

சென்னையில் கொரிய திரைப்பட விழா

Posted:

தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு பெரும் அளவில் கைகொடுப்பது கொரியன் படங்கள்தான். நமது பண்பாட்டு உறவுமுறைகளும், கொரியன் பண்பாட்டு உறவு முறைகளும் ஒரே மாதிரியாக இருக்கும். நம்மைப் போன்ற குடும்ப உறவுகளை பாதுகாக்கிறவர்கள் அவர்கள். அதனால்தான் கொரியன் படங்களை நம் இயக்குனர்கள் எளிதாக காப்பி அடித்து விடுகிறார்கள்.

தற்போது ...

மகனை ஹீரோவாக்கும் டிஸ்கோ சாந்தி...!

Posted:

தொண்ணூறுகளில் கவர்ச்சி நடிகையாய் கொடி கட்டிப்பறந்தவர் டிஸ்கோ சாந்தி. விஜயபுரி வீரன் என்று அழைக்கப்பட்ட சி.எல்.ஆனந்தனின் மூத்த மகளான டிஸ்கோ சாந்தி, ஸ்ரீஹரி என்ற தெலுங்குப்பட வில்லன் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த ஸ்ரீஹரி பின்னாட்களில் வில்லன் வேடங்களில் நடிக்கத்தொடங்கினார். ...

இது நம்ம ஆளு தலைப்புக்கு பெண்கள் எதிர்ப்பு!

Posted:

1988-ல் பாலகுமாரன் இயக்கத்தில் பாக்யராஜ் நடிப்பில் வெளியான படம் இது நம்ம ஆளு. அப்போது இந்தப் படம் வெளியானபோது, பிராமணர்களை இழிவுபடுத்துவதாக கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, பிராமண சமூகத்தினர் மத்தியில் எதிர்ப்பையும் உண்டாக்கியது. இப்படி ஒரு பிரச்சனை ஏற்படும் என்பதை முன் கூட்டியே கணித்த பாக்யராஜ், அதே சமூகத்தை சேர்ந்த ...

வி.ஐ.பி. வீட்டுப்பிள்ளைகளுக்கு மட்டுமே உதவி இயக்குநர் வாய்ப்பு!

Posted:

கோடம்பாக்கத்தில் ஹீரோ சான்ஸ் கூட சுலபத்தில் கிடைத்துவிடும். உதவி இயக்குநராக வேலைக்கு சேருவதுதான் கஷ்டமோ..கஷ்டம். ஒரு காலத்தில் திறமையை மட்டுமே கருத்தில் கொண்டு உதவி இயக்குநராக சேர்த்துக் கொண்டார்கள் பிரபல இயக்குநர்கள். இப்போதெல்லாம் திறமைக்கு மதிப்பே இல்லை. சம்மந்தப்பட்ட இயக்குநரிடம் அவருக்கு வேண்டியப்பட்டவர்கள் யாராவது ...

வெளிநாட்டில் பிறந்த நாளைக் கொண்டாடும் யுவன் சங்கர் ராஜா!

Posted:

ஆகஸ்ட் 31 அன்று யுவன்சங்கர்ராஜாவின் 35 ஆவது பிறந்தநாள்! சிப்பாய், வை ராஜா வை, தரமணி, இடம் பொருள் ஏவல், பூஜை, நீ நல்லா வருவேடா, யட்சன், மாஸ், ஆம்பள என சுமார் பத்து படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் யுவன் சங்கர்ராஜா. எனவே இரவு பகலாக படு பிஸியாக இசைப்பணியில் ஈடுபட்டு வருகிறார். ஓய்வில்லாத வேலைப்பளு காரணமாக டென்ஷனில் உள்ள யுவன் சங்கர்ராஜா, ...

சிங்கம் பணிகளை தொடங்கினார் பிரபுசாலமன்!

Posted:

இயக்குனர் பிரபுசாலமன் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து மைனா எடுத்தார். கும்கி யானையை மையமாக வைத்து கும்கி படத்தை எடுத்தார். தற்போது சுனாமியை மையமாக வைத்து கயல் படத்தை இயக்கி வருகிறார். அடுத்து சிங்கத்தை மையமாக வைத்து படம் இயக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

தற்போது சிங்கம் படத்தின் முதல் கட்ட பணிகளை தொடங்கி ...

எங்கள் பள்ளிகளை அவமானப்படுத்தும் வசனத்தை நீக்குங்கள்: ராமகிருஷ்ணா மிஷன் தனுசுக்கு கடிதம்

Posted:

தனுஷ், அமலாபால் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் சமீபத்தில் வெளிவந்தது. இதில் ஒரு காட்சியில் ராமகிருஷ்ணா பள்ளிகளை குறைத்து மதிப்பிட்டு ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. இதற்கு ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
இந்த நிலையில் சேலம் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம் செயலாளர் சுவாமி ...

ராம்கோபால் வர்மாவின் ஏல முறைக்கு வரவேற்பு...!

Posted:

ராம்கோபால் வர்மா அடுத்து உருவாக்கியிருக்கும் 'அனுக்ஷனம்' படத்தை ஏல முறையில் வியாபாரம் செய்ய முடிவெடுத்து, அது தொடர்பான இணையதளம் ஒன்றையும் கூட ஆரம்பித்தார்கள். ஆன்லைன் மூலமும் அந்தப் படத்தின் ஏலம் நடக்கும் என்றும் அறிவித்தார்கள். அவர்களின் இந்த அறிவிப்பிற்கு நல்ல வரவேற்பு உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மிகக் ...

ஆந்திராவில் புகையும் ஃபிலிம் சிட்டி விவகாரம்...!

Posted:

தெலுங்கு பேசும் மக்களின் மாநில பிரிவினைக்குப் பிறகு தெலுங்குத் திரையுலகம், தெலுங்கானா, ஆந்திரா என அந்தந்த பகுதி மக்களால் கொஞ்சம் கொஞ்சமாக பிளவுபட ஆரம்பித்துள்ளது. இரு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு இந்த விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த திரையுலகப் பிரமுகர்கள் தெலுங்குத் திரையுலகையும் ...

அமீர்கானுக்கு எதிரான சர்ச்சையை கிண்டல் அடித்த ஷாருக்கான்

Posted:

அமீர்கானின் புதிய படமான பிகே.,விற்காக அவர் நிர்வாணமாக, டேப்ரிக்கார்டரால் மறைத்தபடி நிற்பது போன்ற போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் படத்தின் ஹீரோ அமீர்கானுக்கு எதிராக மட்டுமின்றி அந்த படக்குழுவினருக்கும் எதிராக பெரும் எதிர்ப்புக்களை ஏற்படுத்தியது.

அமீர்கானுக்கு எதிராக ...

காஜல் அகர்வாலின் கவர்ந்திழுக்கும் ரகசியம்...!

Posted:

தமிழ், தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியிலும் வெற்றிகரமான நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சில நடிகைகளுக்கு முகம் வசீகரமாக இருக்கும், சில நடிகைகளுக்கு உடலமைப்பு வசீகரமாக இருக்கும். ஆனால், காஜல் அகர்வாலிடம் இவையிரண்டுமே வசீகரமாக இருக்கும். கிளாமராக சிலர் நடித்தால் மட்டுமே ரசிக்க முடியும்,அவர்களில் தற்போது முன்னணியில் ...

ஆமீர்கான் 'பிகே' போஸ்டரும் காப்பியா....?

Posted:

ஆமீர்கான் தற்போது நடித்து வரும் 'பிகே' படத்தின் முதல் பார்வையை வெளியிட்டதிலிருந்தே சர்ச்சைகள் ஆரம்பமாகிவிட்டன. பழைய டேப் ரெக்கார்ட்டர் ஒன்றை மட்டும் வைத்து மறைத்துக் கொண்டு ஏறக்குறைய முழு நிர்வாணித்துடன் ஆமீர்கான் வெளியிட்ட போஸ்டரை எதிர்த்து அவர் மீது வழக்குகள் கூட தொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த ...

குத்துப்பாட்டா? தெறித்து ஓடும் நீது சந்திரா!

Posted:

சமீபகாலமாக ஸ்ருதிஹாசன், தமன்னா போன்ற முன்னணி ஹீரோயினிகளே தங்களது அபிமானிகள் அழைத்தால் குத்துப்பாட்டுக்கு ஆடி வருகிறார்கள். ஆனால், மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நீது சந்திராவை யாராவது ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும் என்று சொன்னால், தெறித்து ஓடுகிறாராம்.

தமிழில் தீராத விளையாட்டுப்பிள்ளை, ஆதிபகவன் படங்களில நாயகியாக நடித்த நீது ...

விஷாலுக்கு பரிசு கொடுத்த பார்த்திபன்!

Posted:

பார்த்திபன் இயக்கியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் பிரகாஷ்ராஜ், விஷால், ஆர்யா, விஜயசேதுபதி, அமலாபால், டாப்சி என பலர் நட்புக்காக நடித்துள்ளனர். அதாவது கதைப்படி இதில் டைரக்டராக நடித்துள்ளார் தம்பி ராமைய்யா. வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தை இயக்கியவர் இவர். இந்த படத்தில் டைரக்டராகவே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™