Cinema.tamil.com |
- கோடம்பாக்கத்தில் அலியா பட்:மணிரத்னம் படத்தில் அறிமுகம்
- த்ரிஷா முடிவில் மாற்றம்:கவர்ச்சிக்கு தயாராகிறார்
- 'காதலை மறந்து விட்டேன்'சொல்கிறார் நயன்தாரா
- ஹன்சிகாவின் 'ஐஸ்' குளியல் மற்ற நடிகைகளும் போட்டி
- சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா?வதந்தியால் அனுஷ்கா டென்ஷன்
- கவர்ச்சி விஷயத்தில் சமந்தா கெடுபிடி கோபத்தில் தெலுங்கு திரையுலகம்
- பி.எல் தேனப்பன் தயாரிக்கும் உப்பு கருவாடு!
- அஜீத் வழி என் வழி ! - நடிகர் ஜெய்
- அமிதாப்பச்சனையும் ஆட வைத்த சேக் யூவர் புடியா பாடல்...!!
- படக்கம்பெனியை அடுத்து, ஆடியோ கம்பெனி துவங்கிய விஷால்.!
- என் தந்தையின் தலைமுடி தான் சிறந்தது - ஆலியா பட்!
- மீண்டும் டிஸ்னிலேண்டுக்கு சென்ற சோனம் கபூர்!
- பிப்ரவரியில் ரிலீஸாகிறது பட்லாபூர்!
- லிங்கா படப்பிடிப்பை எதிர்த்து போராட்டம் நடப்பது ஏன்?: தயாரிப்பாளர் விளக்கம்
- சின்னத்திரையில் களமிறங்கிய சீமா பிஸ்வாஸ்!
- அர்னால்டை சந்தித்தார் தயாரிப்பாளர் ரமேஷ்பாபு: ஐ பட விழாவில் கலந்து கொள்ள முறைப்படி அழைப்பு!
- நாளை 9 படங்கள் ரிலீஸ்: அஞ்சானுக்கு அஞ்சிய படங்கள் களம் இறங்குகிறது
- உதயாவுக்கு ஆவி குமார் கைகொடுப்பாரா.?!
- தமிழில் கால்பதிக்கும் மேனகா மகள்!
- ஹீரோயின் ஆனார் கவுண்டமணி பட நடிகை
| கோடம்பாக்கத்தில் அலியா பட்:மணிரத்னம் படத்தில் அறிமுகம் Posted: கடல் படத்தையடுத்து, மகேஷ் பாபு, நாகார்ஜுனா, ஐஸ்வர்யா ராய், ஸ்ருதி ஹாசன் ஆகியோரை இணைத்து, ஒரு மெகா படம் இயக்க திட்டமிட்டிருந்தார், மணிரத்னம். சம்பள விஷயத்தில் மகேஷ் பாபு உடன்படாததால், அந்த திட்டத்தை தள்ளி வைத்து விட்டார். அதற்கு பதிலாக, மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானை, அடுத்த படத்தின் நாயகனாக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம், இந்தி ... |
| த்ரிஷா முடிவில் மாற்றம்:கவர்ச்சிக்கு தயாராகிறார் Posted: த்ரிஷா நடிக்க வந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்ற போதும், அவர் எந்த படத்திலும், அதிரடி கிளாமரை வெளிப்படுத்தி நடித்ததில்லை. ஆனால், சமீபகாலமாக சமந்தா உள்ளிட்ட நடிகைகளே எல்லை கோட்டை தாண்டி வருவதால், த்ரிஷாவும் கவர்ச்சி கதவுகளை திறந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கன்னடத்தில், புனித்ராஜ்குமாருடன் நடித்து ... |
| 'காதலை மறந்து விட்டேன்'சொல்கிறார் நயன்தாரா Posted: இரண்டு முறை காதலித்து, தோல்வி அடைந்தவர் நயன்தாரா. சமீபத்தில், ஒரு படத்தை பார்த்த நயன்தாரா, அந்த படத்தின் க்ளைமாக்ஸ், தன் பழைய காதலை ஞாபகப்படுத்தி விட்டதால், கண் கலங்கியதாக செய்திகள் வெளியாகின.நயன்தாரா அதுபற்றி கூறுகையில், 'அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ், என்னை கலங்க வைத்துவிட்டது உண்மை தான்; ஆனால், நான் பழைய காதலை நினைத்து கண் ... |
| ஹன்சிகாவின் 'ஐஸ்' குளியல் மற்ற நடிகைகளும் போட்டி Posted: அமெரிக்காவில் உள்ள ஏ.எல்.எஸ்., என்ற அமைப்பு, நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு நிதி திரட்டும் வகையில், 'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.இதில், சமூக ஆர்வம் உடைய பாலிவுட்டை சேர்ந்த மந்திரா பேடி, சோனாக் ஷி சின்ஹா, சன்னி லியோன் உள்ளிட்ட பல நடிகைகள், ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றி, ... |
| சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா?வதந்தியால் அனுஷ்கா டென்ஷன் Posted: விராட் கோலியுடனான காதல், அனுஷ்காவின் திரையுலக வாழ்க்கைக்கே உலை வைத்து விடும் போலிருக்கிறது. 'இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டிகளில் மண்ணை கவ்வியதற்கு, அனுஷ்காவும் ஒரு காரணம்' என, பாலிவுட்டில் வதந்தியை பரப்பி விட்டுள்ளனர். 'கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவே, அனுஷ்காவுடன் ஊர் சுற்றியதால் தான், விராட் ... |
| கவர்ச்சி விஷயத்தில் சமந்தா கெடுபிடி கோபத்தில் தெலுங்கு திரையுலகம் Posted: திடீரென்று சமந்தா, தன் கவர்ச்சி செக்போஸ்ட்டை தாண்டி விட்டதால், ஆந்திராவின் கமர்சியல் பட அதிபர்கள் அவரை முற்றுகையிட்டு வருகின்றனர். சமந்தாவின் நீச்சல் உடை கலாசாரத்திற்கு, அவரின் அபிமானிகளும், ரசிகர்களும்,இணையதளம் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 'இப்படி தொடர்ந்து நடித்தால், இன்னும் ஓரிரு படங்களோடு மார்க்கெட் ... |
| பி.எல் தேனப்பன் தயாரிக்கும் உப்பு கருவாடு! Posted: |
| அஜீத் வழி என் வழி ! - நடிகர் ஜெய் Posted: சுற்றிலும் கார்கள் விர்ரென்று பறந்து ஓடும் இருங்காட்டுக் கோட்டையில் நடிகர் ஜெய்யைப் பார்ப்பவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. பந்தைய காரிலிருந்து காற்றில் முடிகள் பறக்க இறங்கி வந்த ஜெய்யை அனைவரும் வியப்புடன் பார்த்தார்கள். இது நடிகர் ஜெய் தானா அல்லது அவர் போல இருக்கும் இன்னொருவரா என்று குழப்பம். அவர்களுக்கு அவர் நடிகர் ... |
| அமிதாப்பச்சனையும் ஆட வைத்த சேக் யூவர் புடியா பாடல்...!! Posted: பாலிவுட்டில் தற்போது பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் பாடல் ''சேக் யுவர் புடியா...''. ஃபைண்டிங் ஃபேனி என்ற படத்தில் தான் இப்படியொரு பாடல் உருவாகியுள்ளது. அர்ஜூன் கபூர், தீபிகா படுகோனே, டிம்பிள் கபாடியா, நஸ்ருதீன் ஷா, பங்கஜ் கபூர் ஆகியோ இந்தப்பாடலுக்கு ஆடியுள்ளனர். பாட்டில் விஷேசம் என்னவென்றால் உடல் பொம்பை போன்றும் முகம் தீபிகா, ... |
| படக்கம்பெனியை அடுத்து, ஆடியோ கம்பெனி துவங்கிய விஷால்.! Posted: விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி, அதன் சார்பில் தான் நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறார் விஷால். பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் படங்களை, ஹரி இயக்கத்தில் பூஜை படத்தை தயாரித்து நடித்து வருகிறார். பூஜை படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். அனைத்து பாடல்களும் சிறப்பாக ... |
| என் தந்தையின் தலைமுடி தான் சிறந்தது - ஆலியா பட்! Posted: பாலிவுட்டின் சுட்டித்தனமான ஹீரோயின் ஆலியா பட். இயக்குநரும், தயாரிப்பாளருமான மகேஷ் பட்டின் மகளான இவர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். இவர் நிறைய ஷாம்பூ நிறுவனங்களின் விளம்பர தூதராக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஷாம்பூ நிறுவனத்தின் விளம்பரம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரிடம் ... |
| மீண்டும் டிஸ்னிலேண்டுக்கு சென்ற சோனம் கபூர்! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனம் கபூர் சில மாதங்களுக்கு முன்பு குபுசூரத் படத்திற்காக டிஸ்னிலேண்ட் சென்றார். இப்போது மீண்டும் ஒரு முறை டிஸ்னிலேண்ட் சென்றுள்ளார். கடந்தமுறை படப்பிடிப்புக்காக சென்றவர், இம்முறை படத்தின் புரொமோஷனுக்காக சென்றுள்ளார். அப்படியே டிஸ்னிலேண்டில் உள்ள மிக்கி மவுஸ், மினி மவுஸ் உள்ளிட்டவைகளுடன் ... |
| பிப்ரவரியில் ரிலீஸாகிறது பட்லாபூர்! Posted: |
| லிங்கா படப்பிடிப்பை எதிர்த்து போராட்டம் நடப்பது ஏன்?: தயாரிப்பாளர் விளக்கம் Posted: சூப்பர் ஸ்டார் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்து வரும் லிங்கா படத்தின் படப்பிடிப்புகள் கர்நாடக மாநிலம் ஷமோகா மாவட்டத்தில் உள்ள ஜோக் அருவி, லிங்கனமக்கி அணை, தீர்த்தஹள்ளி மலை பகுதியில் பிரமாண்ட அணை செட் போட்டும் சிவன் சிலை அமைத்தும் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக கூறி அந்த ... |
| சின்னத்திரையில் களமிறங்கிய சீமா பிஸ்வாஸ்! Posted: பாலிவுட்டின் பிரபல நடிகை சீமா பிஸ்வாஸ். பண்டிட் குயின் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருப்பவர், முதன்முறையாக சின்னத்திரையில் களம் இறங்கியுள்ளார். மஹா கும்பா எனும் டிவி தொடரில் அவர் நடிக்கிறார். மேலும் அவரே இந்த சீரியலை இயக்கவும் செய்கிறார். சமீபத்தில் அவர் நடித்த காட்சிகள் வாரணாசியில் படமாக்கப்பட்டது. இதுகுறித்து ... |
| அர்னால்டை சந்தித்தார் தயாரிப்பாளர் ரமேஷ்பாபு: ஐ பட விழாவில் கலந்து கொள்ள முறைப்படி அழைப்பு! Posted: விக்ரம், எமி ஜாக்சன் நடிக்கும் ஐ படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரித்து வருகிறார். படம் தீபாவளியன்று வெளிவருகிறது. அதற்கு முன்னதாக படத்தின் பாடல் வெளியீட்டூ விழா செப்டம்பர் 15ந் தேதி நடக்கிறது. இதில் பிரபல ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ அர்னால்டு கலந்து கொள்கிறார். லாஸ் ... |
| நாளை 9 படங்கள் ரிலீஸ்: அஞ்சானுக்கு அஞ்சிய படங்கள் களம் இறங்குகிறது Posted: கடந்த இரண்டு வாரங்களாக அஞ்சான் வருகையையொட்டி பெரிய அளவில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் மட்டும் வெளியானது. அஞ்சானின் வீழ்ச்சி க.தி.க.வ.இயக்கத்திற்கு சாதகமாக அமைந்தது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக தேங்கி இருந்த படங்கள் நாளை வெளிவருகிறது. நாளை (ஆகஸ்ட் 29) 6 நேரடி தமிழ் படங்களும் ... |
| உதயாவுக்கு ஆவி குமார் கைகொடுப்பாரா.?! Posted: இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் அண்ணன் உதயா. விஜய்க்கு முன்பே சினிமாவுக்கு வந்தவர். 2000மாவது ஆண்டில் வெளிவந்த திருநெல்வேலி படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு கலகலப்பு, சக்கலக்க பேபி, கணபதி வந்தாச்சு, உன்னை கண் தேடுதே, பூவா தலையா படங்களில் நடித்தார். கஸ்தூரி ராஜா இயக்கிய ஒரு படமும், ஆசாமி என்ற படமும் பாதியில் நின்று போனது. சினிமாவில் ... |
| தமிழில் கால்பதிக்கும் மேனகா மகள்! Posted: 1980களில் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் மேனகா. மலையாளத்தில் 80 படங்களுக்கு மேல் நடித்தவர் தமிழில் நெற்றிக் கண் உள்பட சில படங்களில் நடித்தார். இவரது மகள் கீர்த்தி சுரேஷ், தற்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி கடந்த ஆண்டு வெளிவந்த கீதாஞ்சலி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். ரிங் மாஸ்டர் ... |
| ஹீரோயின் ஆனார் கவுண்டமணி பட நடிகை Posted: நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி நடித்து வரும் படம் 49 ஓ. இதில் கவுண்டமணிதான் ஹீரோ. தனியாக ஹீரோயின் என்று யாரும் இல்லை. அவர்தவிர ஒரு இளம் ஜோடி ஒன்று நடித்திருக்கிறது. இந்த ஜோடியில் ஒருவராக நடித்து வருபவர் வைதேகி. அவர் நனையாத மழையே என்ற படத்தில் ஹீரோயினாகிவிட்டார். அருண் பத்மநாபன் என்பவர் ஹீரோ. கானா பாலா முக்கிய கேரக்டரில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-08-28 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |