| மீண்டும் இணைகிறது ஷாருக்கான்-கஜோல் ஜோடி Posted:  பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஜோடி என்று அழைக்கப்படும் ஷாருக்கான்-கஜோல் ஜோடி, வெகு நாட்களுக்கு பின் தற்போது மீண்டும் இணைய உள்ளது.
குச் குச் ஹோத்தா ஹை, ஸ்டூடண்ட் ஆப் தி இயர், ஓம் சாந்தி ஓம், ரப் நி பனா தி ஜோடி, தில்வாலே துல்கனியா லே ஜாயேங்கே, மை நேம் இஸ் கான் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் ஷாருக்கானும், கஜோலும் ஜோடியாக ... |
| சிக்ஸ் பேக்கில் களமிறங்கத் தயாராகும் ஸ்ரீசாந்த்... Posted:  ஐபிஎல் கிரிக்கெட் ஊழலால் தடை விதிக்கப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தமிழ், தெலுங்கில் தயாராகும் படம் ஒன்றில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அதே சமயம் அவர் நடிக்கவும் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சில வாரங்களுக்கு முன் தெலுங்கில் உள்ள பிரபல இயக்குனர்கள் சிலரைச் சந்தித்து ... |
| கேரள அரசின் மதுக் கொள்கை..அடூர் கோபாலகிருஷ்ணன் கருத்து... Posted:  கேரள மாநில அரசு புதிய மதுக் கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அதன் மூலம் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 5 நட்சத்திர ஹோட்டல்களைத் தவிர மற்ற இடங்களில் பார்களை மூடிவிடவும், படிப்படியாக 10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் முடிவு செய்துள்ளது. அரசின் இந்த கொள்கை முடிவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் கருத்துகளைத் ... |
| 8 நாட்களில் படப்பிடிப்பை முடித்த ராம் கோபால் வர்மா... Posted:  தெலுங்கு, ஹிந்தித் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராம் கோபால் வர்மா 'ஐஸ்க்ரீம் 2' என்ற படத்தை 8 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன்னதாக 'ஐஸ் க்ரீம்' படத்தின் முதல் பாகத்தை வெளியிட்டார். இனி, தொடர்ந்து 'ஐஸ் க்ரீம்' படத்தின் அடுத்தடுத்த பாகங்களை குறுகிய காலத்திற்குள் தயார் ... |
| மணிரத்னம் படத்தை மறுத்த சிரஞ்சீவியும், அவரது மகனும்... Posted:  தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி அவருடைய 150வது படத்திற்காக பலரிடம் கதைகளைக் கேட்டு வருகிறார். ஏற்கெனவே, இயக்குனர் மணிரத்னம், சிரஞ்சீவியைச் சந்தித்து கதை சொன்னதாக தகவல்கள் வெளியானது. அதன் பின் அதைப் பற்றிய பேச்சுகள் எழவில்லை. இந்த நிலையில் சிரஞ்சீவி, மணிரத்னம் சொன்ன கதையை நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ... |
| தமிழில் ஆர்வம் காட்டும் நிகிஷா Posted:  கவுதம் கார்த்திக்குடன் என்னமோ ஏதோ, பாஸ்கரனுடன் தலைவன் படங்களில் நடித்த நிகிஷா படேல் தற்போது நகுலுடன் நாரதன் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நிகிஷா, இஷா தல்வார், த்ரிஷா நடித்து வரும் ரம் படம், தமிழில் ரம்பா ஊர்வசி மேனகா என்ற பெயரில் வெளிவருகிறது. இதுதவிர நமஸ்தே மேடம் என்ற கன்னடப் படத்திலும் நடித்து வருகிறார். பத்துக்கும் ... |
| மிஷ்கின் கண்டுபிடித்த புதிய ஹீரோயின் பிரயகா Posted:  ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கி வரும் படம் பிசாசு. இதனை இயக்குனர் பாலா தயாரிக்கிறார். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இது ஹாலிவுட் டைப்பிலான திகில் கதை. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் பற்றிய விபரங்களை மிஷ்கின் இதுவரை வெளியிடவில்லை. முதன் முறையாக ஹீரோயின் பற்றிய தகவல் ... |
| திகில் கிரிக்கெட் படம் Posted:  வெங்கட்பிரபு லோக்கல் கிரிக்கெட்டை மையமாக வைத்து சென்னை 28 படத்தை எடுத்தார். அதன் பிறகு வரிசையாக பல படங்கள் வந்தது. திருநங்கை ரோஸ் கிரிக்கெட் ஸ்கேண்டல் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர் பத்ரி ஆடாம ஜெயிச்சமடா என்ற படத்தை எடுத்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது வருகிறது 1 பந்து 4 ரன் 1 விக்கெட் என்ற படம். வினய் கிருஷ்ணா, ... |
| பெண்களை மையப்படுத்தும் கதைகளுக்கு பாலிவுட்டில் வரவேற்பில்லை: பிரியங்கா Posted:  தனது புதிய படமான மேரி கோம் படத்தின் ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.
சமீபத்தில் ஆமதாபாத்தில் தனது புதிய படத்தின் புரோமோஷனிற்காக கல்லூரி மாணவர்களிடம் பேசிய பிரியங்கா சோப்ரா கூறுகையில், ஆரம்ப காலம் முதல் இப்போது வரை பெண்களை மையப்படுத்தும் கதைகளுக்கு பாலிவுட்டில் வரவேற்பு கிடைப்பதில்லை என ... |
| பாரதிராஜா படத்துக்கு இசையமைக்க மறுத்த இளையராஜா! Posted:  பாரதிராஜாவுக்கு முன்பே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டவர் இளையராஜா. இந்நிலையில் 16 வயதினிலே என்ற தனது முதல் படத்தை இயக்கியபோது இளையராஜாவிடம் இசையமைக்க கேட்டு சென்றார் பாரதிராஜா. அதன்பிறகு பாரதிராஜா இயக்கிய பல படங்களுக்கு இளையராஜாவே இசையமைத்தார். முதல் மரியாதை படம் தனக்கு பிடிக்கவே இல்லை என்ற போதும், பாரதிராஜா ... |
| கேரள கோர்ட் தீர்ப்பால் த்ரிஷ்யம் ரீமேக்கிற்கு சிக்கல் Posted:  மோகன்லால், மீனா நடித்த த்ரிஷ்யம் படம் கேரளாவில் வரலாறு காணாத வெற்றியை பெற்றது. ஜீது ஜோசப் இயக்கி இருந்தார். இந்த படத்தை ஸ்ரீப்ரியா தெலுங்கில் ரீமேக் செய்தார் அங்கும் பெரிய ஹிட்டானது. கன்னடத்தில் பி.வாசு ரீமேக் செய்து வருகிறார். அடுத்து தமிழில் கமலஹாசன், கவுதமி நடிக்க ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் த்ரிஷ்யம் படம் ஒரு ... |
| விமான விபத்தில் தப்பிய ஷார்மி Posted:  கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ஷார்மி பெங்களூரில் இருந்து விசாகபட்டினத்திற்கு விமானத்தில் சென்றுள்ளார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென்னு இன்ஜின் கோளாறு ஏற்பட்டு 100 அடி கீழே இறங்கியதாம். பல மைல் தூரம் தாழ்வாக பறந்த விமானம் பின்னர் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு தனது பாதைக்கு திரும்பி பத்திரமாக வந்து ... |
| ஜாக்கிசானைத் தொடர்ந்து அர்னால்டும் சென்னைக்கு விஜயம் செய்கிறார்! Posted:  ஜாக்கிசான் மற்றும் அர்னால்ட் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்கள் நடித்த பெரும்பாலான படங்களை தமிழ்நாட்டில் டப் செய்து வெளியிட்டு வந்தவர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். அதனால் அவருக்கும், ஹாலிவுட் நடிகர்களுக்குமிடையே நல்லதொரு நட்பு இருந்து வருகிறது. அதனால்தான், தனது பேனரில் கமல் நடிப்பில் உருவான தசாவதாரம் படத்தின் ஆடியோ விழாவுக்கு ... |
| ஒருதடவை முடிவு பண்ணிட்டா வெயிட் பண்ணக்கூடாது- விஜய் அதிரடி முடிவு! Posted:  சமீபகாலமாக எந்த நடிகர்களுக்கும் இல்லாத அளவுக்கு விஜய் படங்கள் வெளியாகும்போது மட்டுமே ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினைகள் எழுந்து காண்டேயிருக்கிறது. இது அரசியல் வட்டாரத்தில் இருந்து தன்னை நோக்கி பாயும் ஏவுகணகைள்தான் என்பதை முன்பே யோசித்து விட்டதால் ஆளும்கட்சி வர்க்கத்தினருககு எதிராக பஞ்ச் டயலாக் பேசுவதை தற்போது சுத்தமாக ... |
| விராட்கோலியுடன் திருமணம் இல்லை: அனுஷ்கா சர்மா மறுப்பு Posted:  பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கிரிக்கெட் வீரர் விராட்கோலிவும் நெருக்கமாக இருக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்ற செய்தி பாலிவுட்டில் பற்றி எரிகிறது. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி லண்டன் சென்று இங்கிலாந்து அணியுடன் ஆடிய தொடரில் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் விராட்கோலியின் சொதப்பலான ... |
| தமிழ்நாட்டு இட்லிக்கு அடிமையான ஹன்சிகா! Posted:  வடக்கத்திய நடிகைகள் என்றாலே அவர்களின் பேவரிட் உணவு சப்பாத்தியாகத்தான் இருக்கும். ஆனால், மும்பை நடிகையான ஹன்சிகா, மும்பையில் இருந்தது வரை சப்பாத்திதான் அவரது முக்கியமான உணவாக இருந்தது. ஆனால் தமிழ்நாட்டுக்கு வந்தபிறகு இங்கு அதிகமாக கிடைக்கும் இட்லியை சாப்பிடத் தொடங்கியதில் இருந்து இட்லி பிரியை ஆகி விட்டார் ... |
| டைரக்டர் சரணுக்கு ஆதரவாக களமிறங்கிய இயக்குனர், தயாரிப்பாளர் சங்கங்கள்! Posted:  காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், அட்டகாசம், அசல் என பல படங்களை இயக்கியவர் சரண். இவர் தற்போது வினய் நடிப்பில் ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்றபோது சிவகாசி சபையர் லித்தோ உரிமையாளர்களில் ஒருவரான ஞானசேகரன் கொடுத்த புகாரின் பேரில் படப்பிடிப்பு ... |
| சுந்தர்.சியுடன் மோதிய ராய் லட்சுமி! Posted:  தீயா வேலை செய்யனும் குமாரு படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கியுள்ள படம் அரண்மனை. ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா என பலர் நடித்த சந்திரமுகி பட சாயலில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஹன்சிகா முக்கிய ரோலில் நடித்துள்ளார். அதேபோல் சந்தானமும் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
கதைப்படி இந்த படத்தில் வரும் அரண்மனை யாருக்கு ... |
| ரீமேக்கில் இறங்கிய பாரதிராஜா! Posted:  சைக்கோவாக கமல் நடித்த படம் சிவப்பு ரோஜாக்கள். இப்படத்தில் ஆண்களை ஆசை வலையில் விழ வைக்கும் பெண்களை தேடிப்பிடித்து கொலை செய்யும் வேடத்தில் நடித்திருந்தார் கமல். 1978-ம் ஆண்டு வெளியான இப்படத்தை பாரதிராஜா இயக்க, கமல்-ஸ்ரீதேவி ஜோடி சேர்ந்திருந்தனர். அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் பாரதிராஜா.
அதோடு , கமல் ... |
| ராம் லகான் ரீ-மேக்கில் அர்ஜூன் கபூர்-ரன்வீர் சிங் கூட்டணி Posted: 1980களில் வெளியான படங்களில் முக்கிய இடம் பிடித்த படம் ராம் லகான். ஆக்ஷன், காமெடி,ரொமான்ஸ் மட்டுமின்றி கதைக்காகவும் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற படம் இது.
ராம் லகான் படம் சுமார் 30 வருடங்களுக்கு பிறகு தற்போது ரீ-மேக் செய்யப்பட உள்ளது. பாலிவுட்டின் ஹிட் பட டைரக்டராக கருதப்படும் ரோஹித் ஷெட்டி இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த ... |