Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


வேதிகாவை கிண்டல்செய்யும் ஹீரோக்கள்

Posted:

நடிகைகள் குண்டாக இருப்பதை, சக நடிகர்கள் கிண்டல் செய்வதை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், வேதிகா ஒல்லியாகஇருப்பதை கூட, சில ஹீரோக்கள் கிண்டலடிக்கின்றனர். 'அதிகமாக காற்றடித்தால் பறந்து விடாதே, வேகமாக நடனமாடாதே, ஒடிந்து விடுவாய்' என, கிண்டலடிக்கின்றனராம்.ஆனால், வேதிகாவுக்கு இதுகுறித்து எந்த கவலையும் இல்லையாம்.'என் உடம்பை இப்படி ...

கிராமிய இசைக்கு மாறிய ஏ.ஆர்.ரகுமான்

Posted:

ஏ.ஆர்.ரகுமான், மேற்கத்திய இசை பாணியிலேயே இசையமைத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன், ஈரானிய இயக்குனர் மஜீத் மஜீத் என்பவரை ரகுமான் சந்தித்தபோது, 'உங்களது இசையை, உங்கள் கலாசார தன்மை இல்லாமல் மேற்கத்திய பாணியில் வெளிப்படுத்துவது ஏன்?' என்று கேட்டாராம். அதற்கு சரியான பதில் கொடுக்க முடியாமல் தடுமாறிய ரகுமான். அதன் பின், தமிழ் ...

பியாவின் கனவை நனவாக்கிய டைரக்டர்

Posted:

பரவலாக பல மொழிகளிலும் நடித்து வந்த பியா, தனக்கு வேண்டிய டைரக்டர்கள், சிலரது இயக்கத்தில் நடிக்கவும் வாய்ப்பு கேட்டு வந்தார்.அதற்கு, பலர் செவி சாய்க்காத போதும், பிரபல மலையாள டைரக்டரான ப்ரியதர்ஷன், மலையாளத்தில் தான் இயக்கும், 'ஆமையும் முயலும்' என்ற படத்தில், பியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல் கொடுத்துள்ளார்.இதனால், ...

தமன்னாவுக்கு நம்பிக்கை கொடுத்த ஹீரோக்கள்

Posted:

தெலுங்கில், 'ஆகடு' படத்தில் நடிப்பதற்கு காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் என, பல நடிகைகள் போட்டி போட்ட போதும், தமன்னாவுக்கு பிரத்யேக சிபாரிசு செய்துள்ளார் மகேஷ்பாபு.இதனால், புதுவரவு நடிகைகளால், தன் மார்க்கெட் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்து, இப்போது மீண்டு விட்ட தமன்னா, அடுத்தபடியாக மேலும் சில ஹீரோக்களும் ஆதரவுகரம் ...

வித்தியாசமாக நடிக்கணும் ப்ரியா ஆனந்த் ஆசை

Posted:

ப்ரியா ஆனந்த் பல படங்களில் நடித்தாலும், இன்னும் எந்தவொரு படத்திலும், அவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைக்கவில்லை. இதனால், தானும், நல்ல நடிகை என்ற பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசை, அவருக்கு மேலோங்கியுள்ளது. அவர் கூறுகையில், 'இதுவரை நான்நடித்த படங்களில் என்னை ஹீரோக்களுடன் டூயட் பாடும் கதாநாயகியாக மட்டுமே இருந்துள்ளேன். அப்படி ...

இமேஜை காலியாக்கிட்டாங்க கண்ணீர் வடிக்கும் ஹன்சிகா

Posted:

ஆரம்பத்தில் அதிரடி கிளாமர் ஹீரோயினாக களமிறங்கிய ஹன்சிகா,'கிளாமர் நடிப்பு ஓரிரு ஆண்டுகளோடு, தன் மார்க்கெட்டை ஆட்டம் காண செய்துவிடும்' என்று கவர்ச்சிக் கதவுகளை இறுக மூடிக்கொண்டார்.தற்போது, நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேடிப்பிடித்து நடிக்கிறார். ஆனால், ஆர்யாவுடன் நடித்து வரும் ஒரு படத்தில், ஒரு பாடல்காட்சியில், ...

ஹன்சிகாவை காயப்படுத்திய அந்த இரண்டு வார்த்தைகள்..!

Posted:

சிம்பு உடனான காதல் பிரிவு காரணமாக ஹன்சிகா உடைந்துபோய்விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். நடந்ததோ வேறு...லவ் பிரேக்கப் பற்றி நினைத்து சோர்ந்து போகாமல், தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். தற்போது கைவசம் அரை டஜன் படங்கள் வைத்துக்கொண்டு, அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஹன்சிகா. ...

கதை திரைக்கதை வசனம் இயக்கம் வெற்றி - கேக் வெட்டி கொண்டாடிய பார்த்திபன்!

Posted:

பார்த்திபன் இயக்கிய, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் கடந்த 15ந் தேதி வெளியானது. மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படம் பார்த்திபனை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. மேலும் 60 திரையரங்குகளும் உயர்த்தப்பட்டுள்ளது. 25 வருடங்களுக்கு பிறகு பெற்ற வெற்றியை நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று கேக் வெட்டி ...

வருவாய்த்துறை ஆபிசில் வேலை செய்யும் ஜோதிகா

Posted:

1999ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை கோலிவுட்டை கலக்கிய ஜோதிகா சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவை விட்டு வெளியேறினார். நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின், சினிமாவுக்கு குட்பை சொன்னார் ஜோதிகா. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக... தன் கடமையை செய்துவிட்ட ஜோதிகா இப்போது மீண்டும் நடிப்பது என முடிவெடுத்துவிட்டார். ஜோதிகா ...

25 படங்கள், நான் படித்த 25 பாடங்கள்: பரத் சிறப்பு பேட்டி!

Posted:

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் கண்டுபிடிப்பு பரத். பாய்ஸ் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகி செல்லமே படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் பெயர் வாங்கி, காதல் படத்தில் மொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர். தற்போது தனது 25வது படத்தை நிறைவு செய்துவிட்டார். இந்த 25 படத்திற்குள்ளேயே ஏற்றத்தையும், இறக்கத்தையும் ...

முத்தக் காட்சி என்பது இயந்திரத்தனமானது ஆலியா பட் சொல்கிறார்...!

Posted:

பாலிவுட் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான ஆலியா பட் '2 ஸ்டேட்ஸ்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அதிகம் பேசப்படும் ஹீரோயின்களில் ஒருவராகி விட்டார். இதுவரை நான்கு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் முத்தக் காட்சிகளில் நடிப்பதில் குறுகிய காலத்தில் பெரிய புகழைப் பெற்று விட்டார். நடிகைகளில் இவர் என்றால், நடிகர்களில் ...

ராஜபக்ஷே மகனுடன் சமீரா ரெட்டி நெருக்கம்?: இணையதளத்தில் வெளியான படத்தால் பரபரப்பு

Posted:

இலங்கை அதிபரின் பினாமிகள் தமிழில் படம் தயாரிக்கிறார்கள், என்கிற செய்தி பரபரத்துகிடக்கும் நேரத்தில் ராஜபக்ஷேவின் மகன் நமல் ராஜபக்ஷேவுடன் நடிகை சமீரா ரெட்டி நெருக்கமாக இருக்கும் படங்கள் இணைய தளங்கில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபக்ஷேவின் மகனுக்கு எப்போதுமே இந்திய படங்கள் மீது ஆர்வம் அதிகம். படம் தயாரிக்க ...

ஹேப்பி எண்டிங் பர்ஸ்ட் லுக்கை நான் வெளியிடவில்லை - இலியானா!

Posted:

தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த இலியானா, இப்போது இந்தியிலும் பிஸி நடிகையாகிவிட்டார். இவர் தற்போது ராஜ் மற்றும் கிருஷ்ணா டிகே இயக்கும், ஹேப்பி எண்டிங் படத்தில் சைப் அலிகான் உடன் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளங்களில் வெளியானது. இதனை இப்படத்தின் ஹீரோயினான இலியானா தான் வெளியிட்டு ...

படப்பிடிப்பில் சகநடிகரை தாக்கிய வருண் தவான்!

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் வருண் தவான். இவர் தற்போது ஸ்ரீராம் ராகவன் இயக்கும், 'பதல்பூர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடன்ட் ஆப் தி இயர், மெயின் தேரா ஹீரோ போன்ற படங்களில் தனது நடிப்பை நிரூபித்த வருண், பதல்பூர் படத்தில் ஆக்ஷ்ன் ஹீரோவாக அவதரித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படத்தில் ஒரு ...

செக் மோசடி - இயக்குநர் சரண் கைது

Posted:

காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, அட்டகாசம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சரண், சிறு இடைவெளிக்கு பிறகு இயக்கி வரும் படம் ஆயிரத்தில் இருவர். இப்படத்தில் வினய் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இன்று(ஆகஸ்ட் 21ம் தேதி) திருநெல்வேலியை அடுத்த ரெட்டியார் சத்திரம் நான்கு வழிச்சாலையில் நடந்து வந்தது. ...

ஷாவனை ஆதரிக்கும் ரன்பீர்!

Posted:

பிரபல ஆன்-லைன் டிஜிட்டல் மியூசிக் நிறுவனம் ஷாவன். இந்தி, மராத்தி, தமிழ் என பல்வேறு மொழிகளில் சுமார் 3 மில்லியன் பாடல்கள் இந்த இணையதளத்தில் இருக்கின்றன. இந்நிலையில் ஷவான் நிறுவனத்தின் தூதராகி இருக்கிறார் பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர். இந்தியாவில் இந்நிறுவனத்தை பிரபலப்படுத்தும் விதமாக ரன்பீர் ஒரு விளம்ப படம் ஒன்றில் நடித்து ...

பார்வையற்ற தாதாவாக நடிக்கிறார் ரகுபிர் யாதவ்!

Posted:

மாஸி சாகிப், சலாம் பாம்பே போன்ற படங்களின் மூலம் பிரபலமான ரகுபிர் யாதவ், ஹேமந்த் நிலிம் தாஸ் இயக்கும், பாக்கெட் கேங்ஸ்டார் படத்தில், கண்பார்வையற்ற தாதாவாக நடிக்கிறார். ஷூட்டிங்கிற்கு முன்பாக பார்வையற்றவர் போல் நடிக்க பயிற்சி எடுத்து கொண்டார். இதற்காக மும்பையில் உள்ள பார்வையற்ற பள்ளி ஒன்றுக்கு சென்ற ரகுபிர், அங்கேயே சில நாட்கள் ...

நடிகைகளில் அழகானவர் வைஜயந்திமாலா: சிவகுமார் கணிப்பு

Posted:

பொதுவாக மார்க்கண்டேயன் சிவகுமார் நடிகைகளுடன் அதிகம் பழகாதவர், பேசாதவர். ஆனால் முதன் முறையாக அவர் நடிகைகள் பற்றி பேசியதோடு, நடிகைகளிலேயே அழகானவர் வைஜயந்தி மாலாதான் என்று ஒரு ஓவியர் மற்றும் நடிகரின் பார்வையிலிருந்து கூறியிருக்கிறார். மெட்ராஸ் பார் அசோசியேஷன் விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகுமார் இந்த கருத்தை ...

மீண்டும் நடிக்க வருகிறார் சங்கீதா

Posted:

மலையாள நடிகையான சங்கீதா வாழ்ந்து காட்டுவோம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். எல்லாமே என் ராசாதான், பூவே உனக்காக உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அதன் பிறகு இயக்குனர் சரவணனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இப்போது மாஜி ஹீரோயின்கள் ரீ-என்ட்ரி கொடுக்கும் சீசன். குறிப்பாக மலையாளத்தில் மஞ்சு ...

விஜய்- முருகதாஸை நான் எதற்காக எதிர்க்க வேண்டும்! - கேட்கிறார் சீமான்

Posted:

ஈழத்தமிழர்களுக்கு எதிராக யார் படமெடுத்தாலும் அதற்கு முதல் நபராக எதிர்ப்பு குரல் கொடுப்பவர் சீமான். ஆனால், கத்தி விசயத்தில் அவர் பேக் அடித்து விட்டார் என்பதுதான் பலரது குற்றச்சாட்டாக இருந்தது. அதோடு, புலிப்பார்வை படத்தில் ஆட்சேபத்திற்குரிய காட்சிகள் இருப்பதாக பலரும் கூறிவரும் நிலையில் அப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™