Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'காவியத் தலைவன்' படத்தில் மொத்தம் 7 பாடல்கள்...

Posted:

ஏ.ஆர். ரகுமான் இசையைமப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா மற்றும் பலர் நடித்துள்ள 'காவியத் தலைவன்' படத்தின் இசை நாளை வெளியாக உள்ளது. வசந்த பாலன் இயக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது இதுவே முதல் முறை. சுதந்திரம் வாங்கிய காலகட்டத்திற்கு முன்பு 'பாய்ஸ்' நாடகக் கம்பெனிகள் போன்ற பல நாடகக் ...

மணிரத்னம் படத்தில் துல்கர் சல்மான்...

Posted:

பிரபல மலையாள நடிகரும், 'தளபதி, மறுமலர்ச்சி' உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தவருமான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த 'வாயை மூடிப் பேசவும்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானார். மலையாளத்தில் பல நல்ல படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நாயகனாக இருந்து வரும் ...

'அஞ்சான்' படத்தில் கிளாமர்...வருத்தத்தில் குடும்பத்து ரசிகர்கள்...

Posted:

சூர்யா நடிக்கும் படம் என்றாலே பலரும் குடும்பத்துடன் சென்று பார்க்கும் நிலை இருந்து வந்தது. அதை 'அஞ்சான்' படம் முறியடித்து விட்டதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். சூர்யா நடிக்கும் படங்களில் நடிக்கும் நாயகியர் அதிக கிளாமராக நடிக்காமல், கொஞ்சம் குடும்பப் பாங்கான தோற்றத்துடனேயே இருப்பார்கள். ஆனால், 'அஞ்சான்' படத்தில் சூர்யா ...

கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் : ரஜினி பேட்டி

Posted:

லிங்கா படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ரஜினி, ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் மங்களூரு வந்திருந்தார். தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசுடன் மங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய ரஜினியை வழக்கம் போல் பத்திரிக்கையாளர்கள் சுற்றி வளைத்து சரமாரி கேள்விகளை கேட்டனர்.

பத்திரிக்கையாளர்களுக்கு ...

கிக் சாதனையை முறியடித்து வசூலில் அசத்தும் 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்'...

Posted:

ஒரு பக்கம் சூர்யா நடித்து வெளிவந்துள்ள 'அஞ்சான்' படத்தைப் பற்றி அச்சப்படும் விதத்தில் விமர்சனங்கள், கருத்துக்கள் வெளிவந்தாலும், சூர்யா நடித்த 'சிங்கம் 2' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்' படத்தின் முதல் நாள் வசூல் அள்ளுகிறதாம். முதல் நாள் வசூல் மட்டுமே 32 கோடி ரூபாய் இருக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் ...

நயன்தாரா, த்ரிஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா!

Posted:

பாணா காத்தாடி படத்திலேயே கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டவர்தான் சமந்தா. அதையடுத்து ஆந்திர சினிமாவில் பல நடிகைகள் துகிலுரிந்து நின்றதைப்பார்த்து சமந்தாவும் அதிரடி கிளாமர் நடிப்புக்கு தயாரானார். ஆனால், அவரை சார்ந்தவர்கள் உனது உடல்கட்டுக்கு கிளாமர் செட்டாகாது என்று சமந்தாவுக்கு அட்வைஸ் செய்தனர். அதனால், அவரும் கிளாமருக்கு தடை ...

மாணவர் அமைப்புகளை சமாதானப்படுத்தும் விஜய் ஆதரவாளர்கள்!

Posted:

தீபாவளிக்கு திரைக்கு வரத்தயாராகிக்கொண்டிருக்கிறது விஜய்யின் கத்தி. இந்த நேத்தில் தலைவா படத்தின் ரிலீசுக்கு முன்பு அப்படம் ரிலீசாகும் தியேட்டர்களில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் எழுந்தது போன்று, இப்போது கத்தியை வெளியிட்டால் போராட்டம் வெடிக்கும் என்று மாணவர் அமைப்புகள் கொதித்தெழுந்துள்ளன.

அதோடு, ராஜபக்சேவுக்கு ...

அஞ்சான் வெளியான தியேட்டரில் லிங்குசாமிக்கு ஷாக் கொடுத்த ரசிகர்கள்!

Posted:

சிங்கம்-2 படத்திற்கு பிறகு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள படம் அஞ்சான். இந்த படம் டான் கதையில் உருவாகியுள்ளது. விஜய் நடித்த தலைவா படம் போன்று மும்பையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியானது. மிகப்பெரிய பப்ளிசிட்டிகள் முடுக்கி விடப்பட்டு, தமிழகத்தின் முக்கியமான தியேட்டர்களில் ...

கேப்டன் டி.வி.,யில் சாய்பாபா

Posted:

புராண தொடர்களை ஒளிபரப்புவதற்கு தொலைக்காட்சிகள் அதிக ஆர்வம் காட்டுகிறது. காரணம் மக்கள் அதற்கு அளித்து வரும் அமோக ஆதரவு. மகாபாரத தொடரை இரண்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகிறது. நாயன்மார்கள் வரலாற்றை ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. அந்த வரிசையில் இப்போது கேப்டன் டி.வியும் இணைந்திருக்கிறது.
ஷீரடி ஜெய் சாய்பாபா என்ற பக்தி ...

பாலிவுட்டில் தடுமாறும் விவேக் ஓபராய்

Posted:

தமிழ் நாட்டு மக்களுக்கு விவேக் ஓபராயை மூன்று விதத்தில் தெரியும். ஒன்று அவர் ஐஸ்வர்யாராயின் முன்னாள் காதலர். மற்றொன்று சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தவர். இன்னொன்று அவர் பிரபல தமிழ் நடிகர் ஒருவரின் தூரத்து உறவினர்.
ஆனால் இப்போது விவேக் ஓபராய் பாலிவுட்டில் தடுமாறிக் கொண்டிருக்கிறார். ஒரு ...

ஆர்.சி.சக்தி பவள விழா: மோதிரம் அணிவித்து கமல் நெகிழ்ச்சி

Posted:

உணர்ச்சிகள் படத்தின் மூலம் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.சி.சக்தி. பரமக்குடியை சேர்ந்த இவர் கமலஹாசனின் இளமைக்கால நண்பர். மனிதரில் இத்தனை நிறங்களா?. தர்மயுத்தம், ஸ்பரிசம், சிறை, உண்மைகள், கூட்டுப்புழுக்கள், பத்தினி பெண் உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்.
ஆர்.சி.சக்தியின் பவள விழா (75வது பிறந்த நாள்) சென்னையில் உள்ள ...

மாறுபட்ட விமர்சனங்கள் இருந்த போதும் வசூலை குவிக்கிறது அஞ்சான்

Posted:

சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி யுடிவியுடன் தயாரித்து இயக்கிய அஞ்சான் ஆகஸ்ட் 15ந் தேதி ரிலீசானது. படத்தை பற்றி மாறுபட்ட விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட 1500 தியேட்டர்களிலும் கலெக்ஷனை அள்ளிக் கொண்டிருக்கிறது அஞ்சான். வருகிற புதன் கிழமை (ஆகஸ்ட் 20) வரை முன்பதிவுகள் நிறைந்திருக்கிறது. ...

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிமோகாவில் லிங்கா படப்பிடிப்பு: 3 ஆயிரம் பேர் பங்கேற்பு

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் பிரமாண்ட படமான லிங்காவை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். கோச்சடையான் படம் ரிலீசாவதற்கு முன்பே லிங்கா படப்பிடிப்புகள் கடந்த மே மாதம் முதல் தேதியே தொடங்கிவிட்டது. மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் தொடங்கிய படப்பிடிப்பு அதன் பிறகு மாண்டியா மாவட்டத்தின் ...

சீமானுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் கோஷம்!

Posted:

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் கொலை வழக்கை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் புலிப்பார்வை. இப்படத்தில் பாலசந்திரன் ஆயுதம் ஏந்தி போராடுவது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் செய்திகள் வெளியானதில் இருந்தே, கத்தியைத் தொடர்ந்து, புலிப்பார்வைக்கும் எதிர்ப்புகள் அதிகரித்து ...

விஷால் படத்தில் மாஜி ஹீரோயின்கள்!

Posted:

நட்புக்காக நடிகர் நடிகைகளை நடிக்க வைப்பது காலம் காலமாக நடந்து வருவதுதான். என்றாலும், பார்த்திபன் இயக்கத்தில் தற்போது திரைக்கு வந்திருக்கும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில், விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், பரத், விமல், சாந்தனு, அமலாபால், டாப்சி என ஒரு நட்சத்திர பட்டாளமே நட்புக்காக நடித்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் ...

மாஸ் வசனங்களுடன் அஜீத் படத்தில் அதிரடி பாடல்!

Posted:

சரண் இயக்கத்தில் அஜீத் நடித்த படம் அமர்க்களம். ஷாலினி கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்தபோதுதான் அஜீத்-ஷாலினிக்கிடையே காதல் உருவானது. அப்படத்தில் நடித்து முடித்ததும் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இப்படத்தில் முதன்முதலாக சொந்த குரலில் பாட ரொம்ப நாளா ஆசை -என்றொரு பாடலை சொந்த குரலிலேயே பாடி நடித்திருந்தார் ...

பார்த்திபனை அழ வைத்த சென்னை ரசிகர்கள்!

Posted:

ஆகஸ்ட் 15-ந்தேதி சூர்யா நடித்துள்ள அஞ்சான் வருகிறது என்றதும் பல படங்கள் பின்வாங்கி விட்டன. சரியான தியேட்டர் கிடைக்காது என்பதோடு, முன்னணி ஹீரோவுடன் மோதி மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டாமே என்பதும் இதற்கு காரணம். ஆனால், பார்த்திபன் தான் இயக்கியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை ஆகஸ்ட் 29ல் ரிலீஸ் செய்வதாக முதலில் ...

பாலசந்தர் மகன் கைலாசம் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி

Posted:

தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என்று புகழப்படும் பாலசந்தரின் மகன் கைலாசம் பாலசந்தர் ஆகஸ்ட் 15ம் தேதி காலமானார். அவரது இறுதிச் சடங்கு நேற்று (ஆகஸ்ட் 16) சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்றது.

இயக்குனர் பாலசந்தருக்கு கைலாசம் பாலசந்தர், பிரசன்னா பாலசந்தர் என்ற மகன்களும், புஷ்பா கந்தசாமி என்ற மகளும் உள்ளார். இவர்களில் ...

ஆரண்ய காண்டம் படத்துக்கு வாலி எழுதிய பாடல்..திருடன் போலீஸ் படத்தில் !

Posted:

ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் அவுட் என்ற சொல்வதைப் போல், ஆரண்யகாண்டம் படத்தை வித்தியாசமான படம் என்று பாராட்டாத ஆளே இல்லை. ஆனால் அந்தப் படத்தைத் தயாரித்த எஸ்.பி.பி.சரணுக்கோ மிகப்பெரிய நஷ்டம். ஆரண்ய காண்டம் படத்தினால் ஏற்பட்ட கடனை அடைத்துவிட்டு அடுத்தப் படத்தை தயாரிப்பதற்குள் சில வருடங்கள் இடைவெளி ஏற்பட்டுவிட்டது.
தற்போது, எஸ்.பி.சரண் ...

ஆர்யா தயாரிக்கும் படத்தை வாங்க ஆள் இல்லை!

Posted:

பாண்டிய நாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து சுசீந்திரனுக்கு முன்னணி ஹீரோக்களில் பலரும் கால்ஷீட் கொடுக்க முன் வந்தனர்.
அவரோ ஏற்கனவே கமிட் பண்ணிய காரணத்தினால் விஷ்ணுவை வைத்து அடுத்தப் படத்தை ஆரம்பித்தார்.
அந்தப் படம்.... ஜீவா.
வெண்ணிலா கபடிக் குழு படத்தில் சுசீந்திரனுடன் இணைந்த விஷ்ணு, சூரி இருவரும் மீண்டும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™